Friday, December 9, 2011

Bra அளவை வைத்து பெண்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகள்!


ஆண் முதலாளிமார் புதிதாக வேளையில் சேரும் பெண் தொழிலாளர்களின் Bra அளவை வைத்து தான் அவர்களை வேலையில் நியமிப்பதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. மார்பகத்தின் அடிப்படையிலேயே புதிய ஆட்சேர்ப்புக்கள் சில வேலைத்தளங்களில் நிலவுவதாக தெரிய வந்துள்ளது.



 மார்பகம் பெரிதாக இருக்கும் பெண்களுக்கு உடனடி வேலையும், மார்பகம் சிறிதாக இருக்கும் பெண்களுக்கு வேலை வழங்கப்படுவதில்லை.



சம்பள விகிதமும் இவர்களுக்கு இடையில் பெருமளவு வேறுபாடு காணப்படுகின்றது. பெரிதாக மார்பகம் உள்ள பெண்கள் வாடிக்கையாளர்க்ளையும் இலகுவில் கவர்வதாக முதலாளிமார் தெரிவித்துள்ளனர்.







No comments:

Post a Comment