Monday, March 14, 2011

CUSTOMER CARE IN YEAR 2020 ?

CUSTOMER CARE IN 2020
 
Operator : “Thank you for calling Pizza Hut . May I have your…”
 
Customer: “Heloo, can I order..”
 
Operator : “Can I have your multi purpose card number first, Sir?”
 
Customer: “It’s eh…, hold…….. ..on….. .889861356102049 998-45-54610″
 
Operator : “OK… you’re… Mr Singh and you’re calling from 17 Jalan 
 Kayu.
 
Your home number is 4094! 2366, your office 76452302 and your mobile is
0142662566. Which number are you calling from now Sir?”
 
Customer: “Home! How did you get all my phone numbers?
 
Operator : “We are connected to the system Sir”
 


Customer: “May I order your Seafood Pizza…”
 
Operator : “That’s not a good idea Sir”
 
Customer: “How come?”
 
Operator : “According to your medical records, you have high blood
pressure
 
and even higher cholesterol level Sir”
 
Customer: “What?… What do you recommend then?”
 
Operator : “Try our Low Fat Hokkien Mee Pizza. You’ll like it”
 
Customer: “How do you know for sure?”
 
Operator : “You borrowed a book entitled “Popular Hokkien Dishes” 
from the
National Library last week Sir”
 
Customer: “OK I give up… Give me three family size ones then, how 
much
will that cost?”
 
Operator : “That should be enough for your family of 10, Sir. The 
total is
$49.99″
 
Customer: “Can I pay by! credit card?”
 
Operator : “I’m afraid you have to pay us cash, Sir. Your credit card 
is
over the limit and you owe your bank $3,720.55 since October last year.
That’s not including the late payment charges on your housing loan, Sir.”
 
Customer: “I guess I have to run to the neighbourhood ATM and withdraw
some
 
cash before your guy arrives”
 
Operator : “You can’t Sir. Based on the records, you’ve reached your 
daily
limit on machine withdrawal
today”
 
Customer: “Never mind just send the pizzas, I’ll have the cash ready. 
How
long is it gonna take anyway?”
 
Operator : “About 45 minutes Sir, but if you can’t wait you can always
come
 
and collect it on your motorcycle.. .”
 
Customer: ” What!”
 
Operator : “According to the details in system ,you own a
Scooter,…registra tion number 1123…”
 
Customer: ” ????”
 
Operator : “Is there anything else Sir?”
 
Customer: “Nothing… by the way… aren’t you giving me that 3 free
bottles of cola as advertised?”
 
Operator : “We normally would Sir, but based on your records you’re 
also
diabetic…. … “
 
Customer: #$$^%&$@$%^
 
Operator : “Better watch your language Sir. Remember on 15th July 
1987 you
were convicted of using abusive language on a policeman… ?”
 
Customer: [Faints]

மனித இனத்தை மெல்ல அழிக்கும் மொபைல் போன்கள் !!!

நம் தினசரி வாழ்க்கை முறைகளில் அறிவியலின் ஆதிக்கத்தால் கடந்த நூறு
ஆண்டுகளில் மனிதனின் சராசரி ஆயுட்காலத்தை கணக்கிட்டால் இன்றைய அறிவியலின்
வளர்ச்சியால் நமது இயற்கையான ஆயுட் காலத்திலிருந்து அறுபது விழுக்காடு
இந்த உலகம் பின்னோக்கி சென்று கொண்டிருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது.
இதற்கு முக்கிய காரணம் அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் ஏற்பட்டுள்ள
செயற்கையான கண்டுபிடிப்புகள் என்றுதான் சொல்லவேண்டும். இன்றைய அறிவியல்
உலகம் தகவல் தொடர்பு தொழில் நுட்பங்களின் மூலம் மிக உன்னதமான பிணைப்பை
உலக மக்களிடையே எளிமையாக்கிவிட்டது. இப்போதைய நிலையில் நாள் ஒன்றுக்கு
உலகத்தில் அங்கீகரிக்கப்பட்டு மற்றும் அங்கீகரிக்கப்படாத நிலையில்
மொத்தம் ஆயிரத்திற்க்கும் அதிகமான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துகொண்டு
இருக்கின்றன.

இது அனைத்திலும் நமக்கு பயன் தரும் விடயங்களை மட்டுமே
அடிப்படையாக கொண்டு இந்த கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. ஆனால் இந்த
கண்டுபிடிப்புகளால் பாதிப்புகள் என்ன ? அதைப் பற்றி எந்த சிந்தனையும்
இன்றியே இன்றைய அறிவியல் வளர்ச்சி தினந்தோறும் வெற்றி நடைபோட்டுக்கொண்டு
இருக்கிறது. பிரச்சனைகள் எப்பொழுது வருகிறதோ அப்பொழுது
பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் மட்டுமே அனைவரின் மனதிலும்
குடியேறியுள்ளது என்பது யாராலும் மறுக்கமுடியாத ஒரு உண்மை.


அதன் அடிப்படையில் பார்க்கத் தொடங்கினால் இப்பொழுது உலகத்தில் குறுகிய
காலத்தில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியால் பிரசவிக்கப்பட்ட ஒரு
எலெக்ட்ரானிக் சாதனம் மொபைல் என்றுதான் சொல்லவேண்டும். கண்ணிமைக்கும்
நேரத்தில் கடல் கடந்து பறக்கும் குரல் ஒலிகளின் ஒப்புயவர்வற்ற
செயல்பாடுகளுக்கு மொபைல் போன்கள் முக்கிய பங்காகிவிட்டது. காடுகள்
மேடுகள் எல்லாம் உழைத்து களைத்துப்போன ஏழைமக்கள் வாழும்
குடிசைப்பகுதிகளின் சந்து பொந்துகளிலெல்லாம் சந்தடியில்லாமல் நுழைந்து
சாகசம் படைத்து அவர்தம் வாழ்க்கைத் தொடர்பை வலுவாக்கி வருவதும்
செல்பேசிகளே


 இன்றைய நிலையில் நமது பார்வையை சற்று மொத்த உலகத்தை நீக்கி விரித்தால்
நமது கண்களில் அதிகம் காட்சிதரும் ஒரே விசயம் இந்த மொபைல் போன்கள் என்று
தெரியவரும் . அந்த அளவிற்கு உலகத்தில் இன்று அதிகமாக பயன்படுத்தப்படும்
எலெக்ட்டிரிக் சாதனங்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் நிலைக்கு
வந்துவிட்டது இந்த மொபைல்போன்கள். ஒருவேளை இன்று இந்த மொபைல் போன்களின்
சேவை நிறுத்தப்பட்டால் உலகத்தில் மொத்த மக்கள் தொகையின் எண்ணிக்கையில்
இருந்து நான்கில் ஒரு பங்கு மக்கள் தற்கொலை செய்துகொள்வதற்கும்
வாய்ப்புகள் இருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது என்றால்
பார்த்துக்கொள்ளுங்கள் இதன் ஆதிக்கம் எந்த அளவிற்கு மக்களுடன்
ஒன்றிப்போய்விட்டதென்று.


இப்பொழுதுக்கூட சில தினங்களுக்கு முன்பு ஒரு ஆய்வின் அறிக்கை அறிய
வந்தது. செல்போன்கள் இன்றைய அத்தியாவசியங்களில் தவிர்க்கவே முடியாத
அளவுக்கு மாறிவிட்டது. ஆனால் இதே செல்பேசிகளின் தீயவிளைவுகள் பற்றி
பல்வேறு நாட்டைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்களின் தீவிர ஆய்வுகளில் பல
உண்மைகள் வெளியாகி உள்ளன. செல்போனால் மனிதனுக்கு வரும் ஆபத்துகள், உடல்
நலக் கோளாறுகள் குறித்து நாளும் ஒரு செய்தி வெளியாகி புளியைக் கரைத்து
வருகிறது.


அமெரிக்காவின் சுற்றுச்சூழல் அமைப்பு (EWG) சமீபத்தில் சில மாதங்களுக்கு
முன்பு ஒரு அறிக்கையை வெளியிட்டது. இதில் ஆப்பிள், எல்ஜி, சாம்சங்,
எச்டிசி, மோட்டாரோலா, பிளாக்பெரி உள்ளிட்ட 10 முன்னணி நிறுவன பிராண்ட்
செல்போன்களைப் பயன்படுத்துவதால் அணுக்கதிர் வீச்சு பாதிக்கப்பட்டு மூளைப்
புற்று நோய், இதயம் பாதிப்பு உள்ளிட்ட கொடிய நோய்கள் உண்டாக
வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.


ஒவ்வொரு செல்போனும் வெளிப்படுத்தும் கதிர்வீச்சின் அளவை வைத்து இந்த
லிஸ்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரேடியேஷன் அளவை Specific Absorption
Rate எனப்படும் SAR அலகைக் கொண்டு கணக்கிடுகிறார்கள்.


இங்ஙனம் பரவிவரும் செல்பேசிகளின் பயன்பாடுகள் உடல் ஆரோக்கியத்துக்கு
மிகவும் கேடுகள் விளைவிக்கின்றன என்பதனை சமீபத்திய அறிவியல் ஆய்வுகள்
தெளிவுபடுத்தி உள்ளன. இயற்கையின் இயற்கையான கதிர்வீச்சுகளிடையே அறிவியல்
கண்டுபிடிப்புகளாகிய ஒயர்லெஸ், ரேடியோ, டிவி, ரேடார், செல்போன்கள்
இவைகளின் இயக்கத்தால் வெளிவிடப்படும் ரேடியோ அலைகள், கதிரியக்க
அதிர்வுகள், நுண்ணலை அதிர்வுகள், நுண்ணலை கதிர்வீச்சுகள் போன்றவை
உயிர்களின் மீது பல்வேறு தீயவிளைவுகளை உருவாக்கி வருகின்றன. இதில் இன்றைய
செல்பேசிகளே அபரிமிதமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதனை அறிய
முடிகிறது.


இதுபோலவே செல்பேசி "டவர்களும்" மிகவும் ஆபத்தானவை தான். அவற்றிலிருந்து
வரும் பாதுகாப்பற்ற நுண்ணலை கதிர்வீச்சுகளில் சுமார் 60%,
தலைப்பகுதிகளில் கிரகிக்கப்பட்டு, கொஞ்சம் மூளையினுள் ஊடுருவி செல்வதாக
கண்டறிந்துள்ளனர்.


அமெரிக்க ஓஹியோவின், கிளீவ்லேண்ட் இனப்பெருக்க மருத்துவ ஆய்வு மையத்தின்
இயக்குநர் பேராசிரியர் அசோக் அகர்வால் விலங்கினங்களில் மேற்கொண்ட
ஆய்வுகளின்படி விந்தணுக்களை உருவாக்கும் செல்கள் மின்காந்த
கதிர்வீச்சுகளினால் அல்லது அதனால் ஏற்படுத்தப்படும் வெப்பத்தினால்
பாதிக்கப்படுவதனை கண்டறிந்து வெளியிட்டார். செல்பேசிகளை இடுப்பு
பகுதியில் வைத்திருப்பவர்களின் அடிவயிறு, தொடையிணைப்பு பகுதிகள் எளிதில்
சூடாவதும் இத்தகைய பாதிப்புகளுக்கு காரணமாகும்.


சுவீடன் தேசிய உழைப்பாளர் வாழ்வு மையம் வெளியிட்டுள்ள ஆய்வாளர்களின்
அறிக்கையின் படி 2000 மணி நேரத்துக்கு மேல் செல்பேசியை பயன்படுத்திய 905
முதியவர்கள் மூளைப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதனை
வெளிப்படுத்தியுள்ளனர். சாதாரணமாக செல்பேசி பயன்படுத்தாதவர்களை விட 3.7
மடங்கு அதிகமாக செல்பேசி பயன்படுத்துவோர் பாதிக்கப்படுகின்றனர்
என்பதையும் ஒப்பிட்டுள்ளனர்.


இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த "ராப்பாபோல்ட் மருத்துவ அறிஞர்கள் அமைப்பு"
செல்பேசி கதிர்வீச்சுகளை விலங்குகளில் பரிசோதனை செய்ததில் அவற்றின்
கண்கள் வெகுவாக பாதிக்கப்படுவதாக கண்டறிந்துள்ளனர். கண்களுக்கு அருகில்
செல்பேசி கதிர்வீச்சு செல்லும்போது வெப்பநிலை சுமார் 3 டிகிரி செல்சியஸ்
அதிகரிப்பதால் கண்புரை நோய்கள் எளிதில் (Cataract) உருவாவதனை
கண்டுபிடித்துள்ளனர்.


அமெரிக்க அறிவியலறிஞர்கள் மேற்கொண்ட பல்வேறு ஆய்வுகளின்படி செல்பேசி
பயன்படுத்துபவர்கள் பெரும்பாலோர் ஆண்மைக்குறைவு, விந்தணுக்குறைவு,
மகப்பேறின்மை போன்ற ஆபத்திற்குள்ளாவதை கண்டுபிடித்துள்ளனர். இந்தியாவில்
மும்பையைச் சேர்ந்த மருத்துவ அறிஞர்களும் பல்வேறு ஆய்வுகள் மூலம் இதை
தெளிவுபடுத்தியுள்ளனர். சாதாரணமான மனிதர்களைவிட நாள்தோறும் குறைந்தபட்சம்
நான்கு மணிநேரம் செல்பேசிகளை பயன்படுத்துவோரின் விந்தணு எண்ணிக்கை 25%
குறைவாகவே காணப்படுவதனை அறிவியல் ஆய்வுகள் தெளிவுபடுத்தி உள்ளன.


சிறுகுழந்தைகள் செல்பேசிகளை பயன்படுத்துவது மிகவும் பாதிப்பான விளைவுகளை
ஏற்படுத்துகிறது என்பதனையும் பிரிட்டீஷ் தேசிய கதிரியக்க
பாதுகாப்புக்கழகம் ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளது. பெரியவர்களைவிட
குழந்தைகளை 3.3 மடங்கு கதிர்வீச்சுகள் அதிகமாக பாதிக்கின்றன என்றும்,
குழந்தைகளின் மண்டைஓடுகள் மிகவும் மெல்லிய தன்மையுடையதாக இருப்பதால் அவை
ஆபத்தான கதிர்வீச்சுகளினால் எளிதாக பாதிக்கப்படுவதால் 30 முதல் 40
வயதிற்குள் பெரும்பாலோருக்கு மூளைக்கட்டிகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன
என்றும் உறுதிபடுத்தியுள்ளனர்.


அன்னாள் நரம்பியல் ஆய்வுகளும், டாக்டர் பாவ்லோ ரோஷினியின் ஆய்வுகளும்
செல்பேசி கதிர்வீச்சுகள் மூளைசெல்களை தூண்டுகின்றன என்பதனை
வெளிப்படுத்தியுள்ளன. இத்தகைய தூண்டுதல்கள் காக்கைவலிப்பு போன்ற
விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ளார். இலண்டன் புற்றுநோய்
ஆராய்ச்சி மையம் - மூன்று பிரிட்டிஷ் பல்கலை கழகங்களுடன் சேர்ந்து நான்கு
ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் படி அதிக செல்பேசி பயன்பாடு உடல்
ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதை கண்டறிந்துள்ளனர்.எனவே செல்பேசி
பயன்படுத்துவோர் குழந்தைகளிடம் செல்பேசிகளை கொடுப்பதை தவிர்க்கவும்.


செல்போன்களின் சேவைகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கின்றன. 2010
ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் டாய்லெட்டுகளை விட செல்போன்களின்
எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்று ஐநா அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவில் மொத்தம் 54.5 கோடி மில்லியன் செல்போன்கள் இயங்கிவருகின்றன.
வரும் 2015ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 100 கோடியை தொடும் என
கணிக்கப்படுகிறது.ஆனால், இந்தியாவில் சுகாதாரமான கழிப்பிடங்களை
பயன்படுத்துவோர் எண்ணிக்கை 36,6 கோடி மட்டுமே என ஐநா சுற்றுச்சூழல்
பல்கலைக்கழக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டு
காலத்தில் செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 78,000
பேர் வீதம் புதிதாக அதிகரித்து வருவதாகவும் கணக்கிட்டுள்ளனர். கடந்த
2000ம் ஆண்டில் செல்போன் வைத்திருப்பவர்கள் நூற்றுக்கு 0.35 என்ற
விகிதத்தில் இருந்தனர். ஆனால் தற்போது இந்த விகிதம் 100க்கு 45 என்ற
அளவுக்கு அபரிமிதமான வளர்ச்சியை கண்டுள்ளது. சர்வதேச அளவில் சுற்றுப்புற
சுகாதாரத்தில், நூற்றாண்டு வளர்ச்சி இலக்கை வரும் 2025ம் ஆண்டுக்குள்
எட்டவேண்டும் என ஐ.நா கூறி வருகிறது.


மொபைல் போன்கள் தங்களது செய்திகளை நினைத்த நேரத்தில் பிறருடன் பகிர்ந்து
கொள்ளும் ஒரு அரிய கண்டுப்பிடிப்பு என்பது மறைந்து இன்று தங்களது
பணத்தின் அளவையும் வசதியையும், சுற்றி இருக்கும் மக்களுக்கு அறிவிக்கும்
ஒரு காட்சிப் பொருளாக மாறிப்போய்விட்டது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகும்.
நாம் சந்திக்கும் எவரிடமெனும் மொபைல் போன்கள் இல்லை என்றால் அவர்களை
ஏளனமாக பார்க்கும் ஒரு கொடிய எண்ணம் இன்று பலரின் மனதில் குடியேறத்
தொடங்கிவிட்டது. இந்த பதிவின் வாயிலாக யாரும் மொபைல் போன்களை
பயன்படுத்தக் கூடாது என்று சொல்வது இல்லை என் நோக்கம். நமது தினசரி
வாழ்வில் நாள் ஒன்றிற்கு நம்முடன் அதிகமாக உறவாடும் ஒரு சாதனம் மொபைல்
போன் என்று ஆகிவிட்டது . அப்படிப்பட்ட இந்த அறிவியலின் அறிய
கண்டுபிடிப்பால் நமக்கு மறைமுகமாக ஏற்படும் பாதிப்புகளை அறியாத பலருக்கு
தெரியப்படுத்துவதே எனது நோக்கம்.


தினம் தினம் ஒரு புதிய மாடல் வந்துகொண்டிருக்கிறது மொபைல் போன்களில் இது
போன்று கவர்ச்சிகரமான பல மாடல்களையும் அதனால் ஏற்படும் ஒரு சில
பயன்பாடுகளையும் மட்டுமே மக்களின் மத்தியில் விளம்பரம் செய்து அதனால்
ஏற்படும் பின் விளைவுகளை பூசி மறைத்து விடுகிறது பல வளர்ந்த நிறுவனங்கள்.
அதையும் நம்மைப் போன்றோர் மிகப்பெரிய சாதனைகளாக எண்ணி கை
தட்டிக்கொண்டிருக்கிறோம். அத்துடன் நின்று விடவில்லை இந்த மொபைல்
போன்களால் மக்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள். ஒவ்வொரு நாளும் ஒரு புதிய
ஆபத்துக்களை உருவாக்கிக்கொண்டே செல்கிறது என்பது இது வரை வெளியாகியுள்ள
ஆய்வுகளின் அறிக்கை என்பது யாரும் எதிர்ப்பார்க்காத ஒரு அதிர்ச்சி தரும்
ஒன்றாகிப்போனது.


 ஆபத்து என்று தெரிந்தும் அதைத்தான் பயன்படுத்துவோம் என்று இன்னும்
அறியாமையில் மூழ்கிப்போய் தங்களுக்குத் தாங்களே ஆபத்துக்களை ஏற்படுத்தி
கொள்ளும் அவல நிலையில்தான் இன்றைய அறிவியல் வளர்ச்சியின்
கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது .


எப்பொழுதாவது யோசித்ததுண்டா நாம் ? தினமும் வியர்வை சிந்தி நிலத்தில்
பாடுபடும் விவசாயி தொண்ணூறு வயது வரை எந்த நோய்களும் இன்றி மிகவும்
மகிழ்ச்சியுடன் வாழ்கிறான். ஆனால் அலுவலகத்தில் ஏசியில் வேலைபார்க்கும்
யாரும் இப்பொழுதெல்லாம் ஐம்பது வயதைத்தாண்டி வாழ்வதே அதிசயமாக
இருக்கிறது. காரணம் அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் நாம் பயன்படுத்தும்
பல விலை உயர்ந்த சாதனங்கள்தான் அனைத்திற்கும் காரணம். சில தினங்களுக்கு
முன்பு கூட ஜப்பான் உயிரியியல் பூங்காவில் உள்ள, இரண்டு இந்திய யானைகள்
மொபைல்போனில் பாகன்கள் கட்டளை படி நடந்துகொள்ளும் அதிசய சம்பவம் நடந்து
வருவதாக ஒரு செய்தி அறிந்தேன். மனித இனத்தையும் தாண்டி விலங்குகளையும்
இயக்கும் வகையில் இந்த மொபைல் போன்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது.
இன்னும் காலப்போக்கில் மனித இனத்தின் அழிவிற்கு இந்த மொபைல் போன்களே ஒரு
மிகப்பெரிய அணுகுண்டை போன்ற ஒரு ஆயுதமாகவும் மாறிப்போகலாம் என்றால் அது
மிகையாகது.

Giant 500-year-old copy of Koran too fragile to be be displayed is bigger than a flatscreen TV


A rarely-seen manuscript of one of the world's most important copies of the Koran is to be published online.
The hand-written holy book, estimated to be around 500 years old, is so precious and fragile scholars have been unable to put it on display.
Now experts at the University of Manchester's John Rylands Library are using digital technology to photograph each page and publish the book online to enable scholars and students to study it.
Analysis of the digital images should aid scholars to date the manuscript more accurately.
The very fragile 470-page book is kept by the University of Manchester's John Rylands Library
The hand-written copy of the Koran, with each page the size of a large plasma screen TV, is to be published online because it is too fragile to be put on display
Staff at the University of Manchester's John Rylands Library prepare to photograph the Koran of Kansuh al-Ghuri
The fragile 470-page book is kept by in the University of Manchester's John Rylands Library
It is believed to have originated from Cairo from the library of Kansuh al-Ghuri, one of the last Mamluk Sultans of Egypt.

SO, WILL IT FIT ON MY BOOKSHELF?

Each of the 470 pages measures 35in by 24in, the size of a large plasma screen TV. 
The ornate book was written by several scribes and illuminators for Kansuh al-Ghuri, the penultimate Mameluke sultan of Egypt.
The paper it is written on was made from bombycine, a silken fabric which after sizing is polished with smooth stones so that the ink sits on the surface rather than being absorbed (similar in properties to vellum).
Historians disagree on when it was written, with estimates ranging from the second half of the 14th century to 1500.
It was kept in the sultan's library in Cairo and was eventually acquired by the Earl of Crawford.
The Koran was one of several manuscripts which formed the Crawford Collection, artefacts acquired by various Earls of Crawford, which was bought by Enriqueta Rylands in 1900 and became part of her husband's library the John Rylands Library.
The library eventually formed part of the University of Manchester in 1972 which is where it is now.
Known as the Rylands Koran of Kansuh al-Ghuri, it has two missing pages, or leaves, which were discovered in the 1970s at the Chester Beatty Library in Dublin.
The missing pages will also be captured in digital images and reunited with the book on the internet.
At least 950 images will be captured - which will be between 80 and 120MB each - allowing their study in intricate detail.
It will eventually be freely available for research, teaching and learning using Turning the Pages technology on a dedicated website.
Project manager Carol Burrows, collection and research support manager at the John Rylands Library, said: 'Because of its size and weight, reading room access has been severely restricted to all but a handful of scholars. It cannot be used in exhibitions, seminars or public close-ups.
'It will certainly be challenging to photograph this enormous manuscript, as it is too large and heavy for the equipment we normally use.
'However, we have constructed dedicated equipment which will achieve this aim.'
Dr Andreas Christmann, senior lecturer in Islamic Studies at the University’s school of Arts, Histories and Cultures said: 'Although one of the biggest assets of the John Rylands Library, this Koran has not been available for either research or teaching because of its delicate state.
'We know it represents one of the finest, most lavishly illuminated and calligraphically significant Qur’an manuscripts from the late Mamluk period.
'Because of its time of writing  - 14th or 15th century – it  bridges the gap in chronicling Qur’anic calligraphy between the late classical period - 9th-12th century and the early modern period - 16th-18th century.
'By digitising  the entire manuscript and adding  the missing chapters it will produce an almost complete Qur’anic manuscript of magnificent size and splendid craftsmanship.
'I’m delighted scholars, including students of my class in Qur’anic Studies, will have free access to studying this text, which will provide a great stimulus for further research into Qur’anic calligraphy.'
The Koran was purchased by the library in 1900 as part of the Crawford collection of manuscripts, a collection of artefacts acquired by various Earls of Crawford.
The project has been funded by the Islamic Manuscript Association.
Jamie Robinson, Senior Photographer, leafs through the pages before photographing the Koran of Kansuh al-Ghuri
Photographer Jamie Robinson leafs through the pages of the holy book, which is believed to have originated from Cairo from the library of Kansuh al-Ghuri, one of the last Mameluk sultans of Egypt
This copy of the Koran, which measures 88x60cm, was written by several scribes some time between the second half of the 14th century to 1500
The book was written by several scribes some time between the second half of the 14th century to 1500
Senior Photographer Jamie Robinson photographs the Koran of Kansuh al-Ghuri
Experts at the library are using digital technology to photograph each page and publish the book online to enable scholars and students to study it

Prove (2/10) = 2



Word 2007பைல்களை Word 2003 இல் Open செய்வது எப்படி?


Word 2007பைல்களை Word 2003 இல் Open செய்வது எப்படி? என தெரியாமல் தவிக்கும் அனைவருக்கும் இதோ இந்த பதிவு.


Word 2007பைல்களை Word 2003 இல் Open செய்ய முதலாவதாக Microsoft compatibility pack நம் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும். 

இணையத்தினூடாக இந்த File இனை தறவிறக்கம் (Download) செய்து Install செய்துகொள்ள வேண்டும். 
செய்யும் முறை பின்வருமாறு....
File இனை Double Click செய்தவுடன் இவ்வாறான வின்டோ தோன்றும். அவ்வின்டோவில் Download கிலிக் செய்துவிடவும்


பின்னர் தோன்றும் இவ்வாறான வின்டோவில் கிலிக் செய்துவிடவும். 




அதன் பின்னர் இவ்வாறான விண்டோ தோன்றும். அதில் கிலிக் செய்துவிட்டால் அதன் பின்னர். Word 2007பைல்களை Word 2003 இல் Open செய்வதால் பயன் பெறலாம்.



பதிவினைப்பற்றி கருத்துக்களை நாம் எதிர்ப்பார்க்கிறோம்.

YAHOO கணக்கை ஜீமெயிலுக்கு import செய்வது எப்படி?


நீங்கள் Yahoo மற்றும் Gmail கணக்கு வைத்திருந்து, இனிமேல் Gmail லிலேயே தொடரலாம் என்ற முடிவிற்கு வந்தால், உங்கள் Yahoo கணக்கிலுள்ள தொடர்புகள் மற்றும் மின்னஞ்சல்களை ஜிமெயில் கணக்கிற்கு எப்படி இம்போர்ட் செய்வது?


உங்கள் பயனர் பெயரும், கடவுச் சொல்லும் கொடுத்து ஜிமெயில் கணக்கில் நுழையுங்கள். ஜிமெயில் திரையில் வலது மேல் மூலையிலுள்ள Settings லிங்கை கிளிக் செய்யுங்கள்.


Accounts and Import என்ற டேபை கிளிக் செய்து, Import mail and contacts பட்டனை அழுத்துங்கள். இனி வரும் திரையில் உங்கள் Yahoo மெயில் ஐடி கொடுத்து Continue பட்டனை கிளிக் செய்யுங்கள்.


தொடரும் அடுத்த திரையில், உங்கள் யாஹூ கணக்கின் கடவுச் சொல்லை கொடுத்து Continue பட்டனை கிளிக் செய்யுங்கள்.


அடுத்த திரையில் இம்போர்ட் செய்யவேண்டியவற்றை தேர்வு செய்யவும். ஒருமுறை சரி பார்த்தப்பின்னர், Start Import பட்டனை கிளிக் செய்யவும்.

அடுத்த இறுதி திரையில் OK பட்டனை கிளிக் செய்யவும்.

அவ்வளவுதான்! நாம் இம்போர்ட் செய்யும் மெயில்களின் அளவைப் பொறுத்து இம்போர்ட் செய்யும் நேரம் மாறுபடும்.

கருத்துக்களை மறக்காமல் இடவும்.....

ஒரு நகரத்தில் பாதிக்கு மேல் ஆட்களை காணவில்லை



ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி எனும் ஆழிப்பேரலையினால் ஏறத்தாழ 10000 பேரை துறைமுக நகரமான மினாமிசான்ரிகுவில் காணவில்லை என்று ஜப்பான் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இது இந்த நகரத்தின் மொத்த மக்கள் தொகையில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமாகும்.





டோக்கியோவின் மின் உற்பத்தி நிறுவனத்தில் ஏற்பட்ட வெடிச் சத்தத்தினாலும் மக்கள் பீதியடைந்து உள்ளனர். அணு மின் உற்பத்தி நிலையத்தை சுற்றியுள்ள மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானுக்கு 50க்கும் மேற்பட்ட நாடுகள் உதவ முன்வந்திருக்கின்றன. இந்த துயர நிகழ்ச்சியில் இதுவரை ஏறத்தாழ 1300 வரை மரணமடைந்துள்ளனர்.