Saturday, November 19, 2011

வினோத உடைமாற்றல்

சாதாரணமாக ஒரு மனிதன் தன் திறமைகளை வெளிக்காட்டும் போது தான் மற்றவர்களால் அவனை திருப்ப பார்க்க முடிகின்றது. சாதிக்க துடிப்பவர்களை ஏதோ ஓர் வகையில் இச் சமூகம் ஆதரவளித்து வருகின்றது என்பதே உண்மை.


குரங்கில் இருந்தே மனிதன் பிறந்தான் என்பது மூர்ப்பின் கோப்பாகும். அதை நிரூபிக்கின்றார் இவ் இளைஞன். 
பார்ப்பவர்களை கண்களை அகழ வைக்க வைக்கிறது இவரின் திறமை. அதாவது குரங்கு போன்று அங்குமிங்கும் தாவுகி்ன்றார். பறந்து கொண்டே உடை மாற்றுகின்றார். காற்றில் நீந்திக் கொண்டு மது அருத்துகின்றார். இப்படி ஒவ்வொரு நொடிப் பொழுதையும் ஆபத்துடன் கழிக்கும் இம் விநோத மனிதனை காண இக் காணொளியை பாருங்கள்.






அனகொண்டாவிடம் சிக்கிய மனிதன் - வீடியோ இணைப்பு

நாம் பொதுவாக தொலைக்காட்சியில் ஒளிப்பாகும் டிஸ்கவரி அலை வரிசையில் பெரும் காட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளை பார்த்து ஆச்சரியப்பட்டிருப்போம். அதில் பெரும் விநோதங்களும் இருக்கும் ஆபத்துக்களும் இருக்கும் அந்த வகையில் இதுவும் ஒன்று..


தென் அமெரிக்காவின் அமேசன் காட்டு பகுதியில் அனகொண்டா பாம்பினை தேடி நிருபர் ஒருவர் ஒரு சிலரின் உதவியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டார்.
ஒர் பற்றையில் இருந்து பெறப்படும் பாம்பினை உதவியாளர் மிகவும் லாபகரமாக பிடித்து நிருபரிடம் கையயளித்து விட்டு தேடுதல் பணியில் ஈடுபடும்வேளையில் நிருபரை குறித்த பாம்பு சுற்றி வளைத்து தாக்குதலுக்கு தயார் ஆகின்றது.

அக்காட்சியை நீங்களும் காண இவ் காணொளியை பாருங்கள்






கோர விபத்துக்களின் ஓர் தொகுப்பு : வீடியோ இணைப்பு

விலைமதிப்பற்ற மனித உயிர்கள் ஒரு சிலரின் கவனயீனத்தினால் பறி போகும் அபாய நிலைமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.


நவீனமயப்பட்டு வரும் உலகில் அதிகரித்து வரும் வேலைப்பளு, நேரமின்மை, போட்டியின் காரணமாக மனிதர்கள் இயந்திரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.


வீதிகளில் செல்லும் வாகமோ வானில் பறந்து செல்லும் விமானமோ எதிர்பாரத விதமாக விபத்துக்குள்ளாகும் போது எத்தனை பெரிய அசெளகரியம் ஏற்படுகின்றது.

வாகனத்தில் செல்பவர்கள் பாதை ஒழுங்கினை சரிவர கடைப்பிடித்தால் எத்தனையோ விதமான விபத்துக்களை தவிர்த்துக் கொள்வதுடன் விலை மதிப்பற்ற உயிர்களையும் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதை இக் காணொளியின் மூலம் எமது வாசர்களுக்கு தெரிவிப்பதில் பாரிஸ்தமிழ் உவகை கொள்கின்றது.





படுக்கையறைக் காட்சி

தலைப்பைப் பார்த்து என்னமோ ஏதோன்னு நெனச்சிடாதீங்க...
மனிதர்களுக்கு இன்றியமையாத சொத்துக்களில் வீடு முக்கியமாகும். அது அவரவர் ஆசை படி தான் அமைந்துக் கொள்ளுவார்கள். இதிலும் விசேடமாக தங்கெளுக்கென தனியறைகளை போட்டி போட்டு தேர்வு செய்வார்கள்.


ஒரு படுக்கையறை எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு வரையறை இருக்கும். ஆனால் சிலர் தங்களை அறைகளை அழகுபடுத்தி மெருகூட்டி அழகாக வைத்திருக்கவே விருப்புவார்கள்.
அந்த வகையில் ஒர் கட்டிட வடிவமைப்பாளரின் கற்பகையில் படுக்கை அறைகள் எப்படியிருந்தால் அழகாக இருக்கும் என தனது கற்பனையில் உதயமான வீடுகளை வடிவமைத்துள்ளார்.

அழகுமிகுந்த படுக்கையறைகளை பாருங்களும் பிடித்தமான ஒன்றை தேர்வு செய்து நீங்கள் உங்கள் வாழ்கையை இன்பமான கழியுங்கள்.




































































ஒரு முக்கிய அறிவிப்பு !

கடந்த சில தினங்களாக இறைவனின் புனிதமிக்க ஆலயமான காபதுல்லா மீது ஆபாசம் நிறைந்த ஒரு பெண் அமர்ந்திருப்பது போலும், மற்றொரு புகைப்படத்தில் காபதுல்லா மீது பன்றி அமர்ந்திருப்பது போலும் இரண்டு புகைப்படம் பேஸ்புக்கில் வெளியானது.அதை கண்டவுடன் பல சகோதரர்கள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்திருந்தனர் நானும் எனது பங்கிற்கு கடுமையான வாசங்கள் நிறைந்து கண்டனத்தை பதிவு செய்தேன்.

நான் பதிவு செய்தவுடன், அந்த புகைப்படம் என்னுடைய நண்பர்களுக்கும் சென்றவுடன் சில நண்பர்கள் அதிலேயே கண்டனம் பதிவு செய்திருந்தனர், சில நண்பர்கள் நான் பதிவு செய்ததையே தவறு என்று சுட்டி காட்டினர்.
இதிலிருந்து நமக்கு விளங்குவது அந்த அசிங்கம் கொண்ட போட்டோவை UPLOAD செய்தவன், நாம் எவ்வளவு தூரம் கண்டிக்கிறோம் என்பது அவனுக்கு முக்கியமில்லை எந்த அளவிற்கு பலரால் கண்டிக்கப்பட்டு உலகம் முழுவதும் பரப்பபடுகிறது என்ற நோக்கத்திலேயே வெளியிடுகிறான்.

 எனவே சகோதரர்கள் யாவரும் இது மாதிரியான போட்டோவிற்கு SHARE அல்லது COMMENTS எதுவும் கொடுக்க வேண்டாம் என்று கேட்டு கொள்ளபடுகிறது ஏனெனின் நீங்கள் அந்த போட்டோவிற்கு COMMENTS கொடுக்கும் போது உங்களுடைய அனைத்து நண்பர்களுக்கும் சென்றுவிடுகிறது அந்த மிருகத்தின் நோக்கமும் அதுவே தான் !! நீங்கள் அந்த புகைப்படத்தை காணும் போது உங்களுடைய உணர்சிகளை கட்டுபடுத்தி கொண்டு அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள் யா அல்லாஹ் ! உன்னுடைய புனிதமிக்க ஆலயமான காபதுல்லாவை இழிவு படுத்திய மனித மிருகங்களை நாசமாக்குவாயாக !! என்று அல்லாஹ்விடம் துஆ செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்ls pls

ஏசுநாதர், நாயின் மலதுவாரத்தில் (வீடியோ + படங்கள்)

இச் செய்தியை வெறும் செய்தியாகவே உங்களுக்குத் தருகின்றோம். இது எந்தவிதமான மத விமர்சனங்களுக்கும் உட்பட்டதல்ல என்பதை கூறிக் கொள்கின்றோம்.




விந்தையா அல்லது இறையருளா என பார்த்தவர் வியந்துள்ளனர். ஒரு நாயின் பின்புறத்தில் மலவாசலை ஒட்டி யேசுநாதரின் உருவம் தோன்றியுள்ளது. இணையத்தளங்களின் முக்கிய பக்கங்களை இந்தச் செய்தி கவர்ந்துள்ளது. இது இறை நம்பிக்கையாளர்களிடமும் நம்பிக்ககையற்றோரிடமும் பல விதமான கருத்துக்களையும் தாக்கங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

பெல்ஜியத்தைச் சேர்நத ஒருவர் தனது நாயில் தோன்றி யேசுநாதர் அருள் புரிந்துள்ளார் எனக் கூறிச் சமூகத் தளங்கள் எங்கும் பெருமையோடு கூறியுள்ளார். இதனை REDDIT.COM உலகமெல்லாம் பரப்பியுள்ளது. இது மட்டுமல்லாது உலகில் பலமுறைகள் பல புதுமையான இடங்களில் யேசுநாதர் உருவங்கள் தோன்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.










நிர்வாணமாக காட்டும் கேமரா உள்ள மொபைல்


இதன் உண்மைதன்மைக்கு நான் பொறுப்பல்ல. 


தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒன்றாக நிர்வாணம்காட்டும் ஜபோன் இப்போது பெரிதும் மக்கள் பாவனையில்.இந்த ஜபோன் மூலம் பெண்களும் சரி ஆண்களும் சரி இவர்கள் ஆடை அணிந்து வந்தாலும் இந்த மென்பொருள் ஆடையை நீக்கிகாட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

2012 இல் மொபைலின் வளர்ச்சி

2012ஆம் ஆண்டில் கைபேசியில் என்ன மாற்றத்தை உருவாக்கலாம் என்பதனை தொழில்நுட்பவியலாளர்கள் சிந்தித்து மேலும் தொழில்நுட்பத்தில் நவீன மயமாக்குவதில் தமது முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர்.


வேறுபட்ட ஒலிகளை இனங்காணல் மற்றும் கைகளின் ஸ்பரிசத்தினால் இயக்குதல், இதனால் கீபோர்ட், மவுஸ் என்பன இல்லாமல் போதல், செலவினங்களின் அதிகரிப்பைக் குறைத்தல் என்பன தற்போதைக்கு நாம் கையடக்கத் தொலைபேசியில் கண்ட மாற்றங்களாகும்.நாம் காணும் திரைகள் மேசையின் அளவு பெரிதாகவும், அல்லது சிறிதாகவும் இருக்கும் இரண்டு அமைப்புக்களையும் ஒரே தரத்தில் பார்க்க முடியாது.
ஆனால் நாம் பார்க்கும் திரை பெரிய அளவினதாகவும், சிறிய தகட்டின் அளவைப் போன்று கையடக்கத் தொலை பேசி வலைந்து கொடுக்க கூடியதாக அமைப்பதற்குரிய தொழில் நுட்ப வளர்ச்சி பெறும் என இத்துறையில் விற்பனர்கள் தெரிவிக்கின்றனர்.

2012ம் ஆண்டில் இது சாத்தியமாகும் எனவும் நினைக்க முடியாதளவு ஆச்சரியமாகவும் இருக்குமென கையடக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

கையடக்கத் தொலைபேசி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான சமசுங் தமது கைகளின் இஸ்பரிசத்தால் இயக்கமடையச் செய்யும் அற்புதத்தை விட வலைந்து கொடுக்கும் திரையை உடைய புதிய உற்பத்தி மிக வேறுபட்ட நவீன தொழில் நுட்பத்தின் விளைவாக இருக்குமென நிறுனத்தின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

39 பெண்களை மணந்து 160 பேருடன் ஒரே வீட்டில் வசிக்கும் அதிசய மனிதர்


 39 பெண்களை மணந்து, 160 குடும்ப உறுப்பினர்களுடன் ஒன்றாக வசித்து வருகிறார், ஒரு அதிசய மனிதர். வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் உள்ளது பக்தவாங் டியாங்னுவாம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சையோனா, 67. விவசாயம், மரச்சாமான் தயாரித்தல் உள்ளிட்ட தொழில்களை நடத்தி வரும் சையோனாவுக்கு, 39 மனைவிகள்.

முதல் மனைவியின் பெயர் ஜதியாங்கி, 71. இவருக்கு ஏழு குழந்தைகள். கடைசி மனைவி பெயர் வன்லால்சியாமி, 31. இவருக்கு, ஐந்து வயது மகள் இருக்கிறாள். சையோனாவுக்கு, 15 மருமகள்கள் உள் ளனர். 29 மகள்கள் திருமணமாகி, கணவருடன் தனியாக வசிக்கின்றனர்.

நான்கு மாடி கட்டடத்தில், 101 பெரியவர்களும், 59 சிறுவர்களும் ஒரே குடும்பமாக வசிக்கின்றனர். கடந்த, 2000ம் ஆண்டு சையோனா, கடைசி திருமணம் செய்து கொண்டார். ஒட்டு மொத்த குடும்பத்தினரும், ஒரே சமையல் அறையில் சமைத்து, ஒன்றாக சாப்பிடுகின்றனர்.

காலை உணவுக்கு 50 கிலோ அரிசியும், இரவு உணவுக்கு 35 முதல் 50 கிலோ தானியத்தையும் சமைக்கின்றனர். அத்துடன் ஒவ்வொரு நாளும் 25 கிலோ உருளைக்கிழங்கு, 15 கிலோ பருப்பு மற்றும் ஏராளமான அளவில் காய்கறிகள் இவர்களின் வீட்டிற்கு தேவைப்படுகின்றன. மாமிசம் சமைத்தால், ஒரு நாளைக்கு 45 கிலோ மாமிசம் சமைக்கின்றனர்.

வீட்டு வேலைகளில் யார், யார் என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் என்பதை முதல் மனைவி தீர்மானிக்கிறார். வீட்டில் உள்ள ஆண்களை மற்ற வேலைகளுக்கு அனுப்புகிறார் சையோனா. வீடு கட்டுமானப் பணி மற்றும் தோட்ட வேலைகள் போன்றவற்றுக்கும் ஆட்களை அனுப்புகிறார்.

தொலைபேசி, லேப்டாப் பேட்டரிகளின் திறனை 10 மடங்கு அதிகரிக்க புதிய கண்டுபிடிப்பு


தொலைபேசி மற்றும் லேப்டாப் ஆகியவற்றுக்கான பேட்டரிகளை தற்போது Rechargeசெய்வதிலும் பார்க்க 10 மடங்கு வேகத்திலும், 10 மடங்கு அதிக சக்தி கொண்டதாகவும் Recharge செய்வதற்குரிய புதிய தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


அமெரிக்காவின் Northwestern University ஐ சேர்ந்த விஞ்ஞானிகள், லித்தியம் அயன் பேட்டரிகளில் உலோகத்தை மாற்றிவிட்டு மில்லியன் கணக்கான மெல்லிய துளைகளை பேட்டரிகளில் உருவாக்குவதன் மூலம் இந்த அதிதிறன் கொண்ட புதிய வகை பேட்டரிகளை உருவாக்கும் தொழில்நுட்பத்தில் வெற்றி வெற்றுள்ளனர்.
இவகையான பேட்டரிகள் இன்னமும் ஐந்து வருடங்களுக்குள் சந்தைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அபாயகரமான விசித்திர நோயினால் பாதிக்கப்பட்ட 13வயது சிறுமி (வீடியோ இணைப்பு)

சிறுவர்கள், மனத்தையிரியம் அற்றவர்கள் பார்ப்பதை தவிர்க்கவும்)

சிறுவர்கள், மனநலம் குன்றியவர்கள், மனத்திடம் அற்றவர்கள் தயவு செய்து பார்ப்பதை தவிர்க்கவும்


உலகத்தில் எந்தனயோ நோய்களை கேள்விப்பட்டிருப்பீர்கள், பார்த்திருப்பீர்கள் ஏன் நீங்கள் கூட சில விசித்திரமான நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பீர்கள். ஆனால் இப்படியொரு அபாயகரமான நோயை நீங்கள் பார்த்திருக்கமாட்டீர்கள் ஏன், கேள்விப்பட்டிருக்க கூட மாட்டீர்கள்.

மனதை திடமாக்கி கொண்டு பாருங்கள்….
Part 1
Part 2
Part 3

மவுஸ் தரும் மணிக்கட்டு வலியைத் தடுக்க


கம்ப்யூட்டருடன் சேர்ந்து, நம் அன்றாட வாழ்வில் நம்முடன் கலந்ததாக மவுஸ் மாறிவிட்டது. நாம் அறியாமலேயே நம் கைகளில் ஏற்படும் பலவிதமான பிரச்சினைகளுக்குக் காரண மாகவும் மவுஸ் அமைந்துவிட்டதாகப் பல டாக்டர்கள் கூறுகின்றனர். கைகளில், குறிப்பாக மணிக்கட்டினைச் சுற்றி ஏற்படும் வலி மற்றும் எலும்பு தேய்மானத்திற்கு மவுஸ் காரணமாய் அமைகிறது என்கிறார்கள். இதனை ஆங்கிலத்தில் musculoskeletal injury என்று அழைக்கின்றனர். இதற்குக் காரணம் அதனைப் பிடித்துப் பயன்படுத்தும் விதத்தில் நாம் சரியாக அக்கறை காட்டாததுதான். இங்கு மவுஸைப் பிடித்துப் பயன்படுத்தும் வழிகளில் பின்பற்ற வேண்டிய சில மருத்துவ அறிவுரைகளை இங்கு காணலாம்.


1.முதலாவதாக மவுஸ் பிடித்திருக்கும் முறையில் அவ்வப்போது மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மாற்றத்தை ஏற்படுத்தினாலும் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தான்,மவுஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2. மவுஸ் பிடித்திருக்கையில் அதனை இறுக்கிப் பிடிக்க வேண்டாம். மிக மெதுவாகப் பட்டும் படாமல் நம் கரத்தினை அதன் மீது வைத்து இயக்கலாம்.

3.மவுஸ் இயக்கப்படுகையில் உங்களுடைய மணிக்கட்டு தசை அதிகம் இயங்கக் கூடாது. முழங்கை தசைதான் அதனை இயக்கும் செயல் பாட்டின் மையமாக இருக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் மணிக் கட்டினை நேராகவும் நடுவாகவும் வைக்கவும்.

4. உங்களுடைய நாற்காலியில் நன்கு சாய்ந்து அமர்ந்து கொள்ளுங்கள். கரங்களைத் தளர்வாக வைத்துக் கொள்ளுங்கள். அதன்பின் மவுஸ் பிடிக்கும் உங்கள் கரத்தை, பெரும்பாலும் வலது கரம், சற்றுத் தூக்குங்கள். உங்கள் கை முழங்கைக்குச் சற்று மேலாக இருக்கும் வகையில் தூக்குங்கள். மவுஸை கீ போர்டு இருக்கும் இடத்திற்கும் அருகே அதே தளத்தில் வைத்துப் பயன்படுத்த வேண்டாம். கீ போர்டுக்கு 1 அல்லது 2 அங்குலம் மேலாக இருக்கும்படி மவுஸ் இடம் பெற வேண்டும். இந்த மவுஸ் அமரும் இடம் சற்றுக் கீழாக சரிவாக இருக்கும்படியாகவும் அமைக்கலாம்.

5. நீங்கள் மணிக்கட்டின் அமைப்பைச் சற்று சிரத்தையுடன் கவனித்தால் ஒன்று புரியும். இது இயற்கையாகவே சற்று வளைந்த நிலையில் உள்ளது. தட்டையான ஒரு தளத்தில் மணிக்கட்டை வைத்துப் பாருங்கள். வளைவான மணிக்கட்டின் கீழாக ஒரு சிறிய பேனாவினை நுழைத்து எடுக்கும் அளவிற்கு, அது வளைவாக இருக்கும். இதனுடன் எந்த தள அழுத்தமும் இருக்கக் கூடாது என்ற வகையில் தான் முன் கரம் மணிக்கட்டுடன் அமைக்கப்பட்டுள்ளது. எனவே மவுஸ் பயன்படுத்துவதற்காக மணிக்கட்டினைத் தளத்தோடு அழுத்து வது இயற்கைக்கு முரணானது.

6. நம்மில் பெரும்பாலானவர்களுக்கு மணிக்கட்டின் தோலுக்குச் சற்று அடியிலேயே ரத்த நாளங்கள் செல்லும். அதனால் தான் நாடித் துடிப்பினை இங்கு பார்க்கிறோம். எனவே இந்த இடத்தில் அழுத்தம் கொடுத்தால் அது ரத்த ஓட்டத்தில் சிறிதளவேனும் பாதிப்பினை ஏற்படுத்தும். இதனால் இங்கு காயம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

7. ஒரு சிலர் மணிக்கட்டுப் பகுதிக்கென தனியே ஒரு சப்போர்ட் அமைத்து இயக்குவார்கள். கைக்குட்டையைக் கூட மடித்து வைத்துப் பயன்படுத்துவார்கள். இது கூடவே கூடாது. இது பிரச்சினையை மேலும் பெரிதாக மாற்றி, ஏற்கனவே நாம் கம்ப்யூட்டர் மலரில் எழுதிய கார்பல் டனல் பிரச்சினையை உருவாக்கும்.

8. ஒரு சிலர் கரங்களுக்கு மெதுவாக இருப்பதற்கென மென்மையான சப்போர்ட் ஒன்றை நாற்காலியின் கரங்களில் வைத்துப் பயன்படுத்து வார்கள். இவ்வாறு பயன்படுத்துகையில் கரங்களை அதிலிருந்து எடுக்க மாட்டார்கள். ஒரு வகையில் கரங்கள் கட்டிப் போட்டது போல மாறுகிறது. இதனால் மணிக்கட்டிற்கு அதிக வேலை கிடைக்கிறது. இது மிகவும் பிரச்னையைத் தரும்.

9. ஒரு சம தளத்தில் கையை வைத்து இயக்குகையில், நம் உள்ளங்கையின் அடிப்பாகத்தில் அதனை அமர்த்தி இயக்க வேண்டும். கீ போர்டினை இயக்குகையில் இது மிகவும் உதவியாக இருக்கும். ஆனால் மவுஸ் பயன்பாடு கீ போர்டு பயன் பாட்டிலிருந்து மாறுபட்டது. கீ போர்டில் கரங்களை உள்ளங்கை சப்போர்ட்டில் வைத்துப் பின் விரல்களை மட்டுமோ, கரங்களையோ இயக்கிப் பின் அவ்வப்போது உள்ளங்கை அடிப் பகுதியில் வைத்து ஓய்வளிக்கலாம். ஆனால் மவுஸ் இயக்கம் அப்படிப் பட்டதல்ல. இங்கு ஒரு தளத்தின் மீது முழு மவுஸ் சாதனமும் நகர்த்தி இயக்கப் படுகிறது. மவுஸ் நகர்த்தல் முழுமையும் முழங்கையை இயக்கத்தின் நடுப் புள்ளி யாக வைத்து இயக்கப்பட வேண்டும். மணிக்கட்டு நடு இயக்கப் புள்ளியாக அமையக் கூடாது. முன்கை, கை மற்றும் மவுஸ் இயங்குவதைத் தடுக்கும் வகையில் செயல்பாடு எது இருந்தாலும், அது பிரச்சினையைக் கொடுக்கும்.

10. இப்போது ஸ்டைல் என்ற பெயரில் பல வடிவங்களில், பெரும்பாலும் தேவையற்ற வளைவுகளில் மவுஸ் சாதனங்கள் வடிவமைக்கப்பட்டு கிடைக்கின்றன. இது போன்ற வளைவான மவுஸ் பயன்பாட்டிற்குச் சரியானதல்ல. இரு புறமும் இணையாகச் சீரான அமைப்புள்ள மவுஸ்தான் சரியான ஒன்று. சில நிறுவனங்கள் இது குறித்து மருத்துவ ரீதியாக ஆய்வுகளை மேற்கொண்டு, சற்றுப் பெரிய அளவில் மவுஸ்களைத் தருகின்றன. இவை மணிக்கட்டிற்கு வேலையைக் குறைத்து கரங்கள் வழி மவுஸ் பயன்பாட்டிற்கு வழி வகுக்கின்றன.

11. மவுஸை இடது கரத்திலும் பயன்படுத்தும் வகையிலும் செட் செய்திட விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. எனவே ஏன் வலது கை, இடது கை என நம் வேலையை மாற்றி சில காலம் மவுஸைப் பயன்படுத்தக் கூடாது. இது ஒரு சிந்தனைதான்.

உலகம் இப்படித்தான் அழியுமாம். வீடியோ பாருங்கள்! – பார்த்தால் கொஞ்சம் பயம் தொற்றிக்கொள்ளும்


2012 ம் ஆண்டு உலகம் அழியப்போகிறது என கடந்த ஒரு சில ஆண்டுகள் முதலே இணையத்தளங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இது பற்றிய செய்தி பல இணையத்தளங்களில் நீங்கள் படித்திருப்பீர்கள். இதை மையமாக கொண்டு பல ஆங்கில திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. விஞ்ஞானிகளாலும் சித்தர்களாலும் கணிக்கப்பட்டு படமாக எடுக்கப்பட்ட பல சம்பவங்கள் நிஜத்திலும் நடைபெற்றுள்ளமை ஒரு பக்கம் இருக்கத்தான் செய்கிறது.


அவ்வாறு உலகம் அழியுமானால் இப்படியும் அழியாலாம் என்பதை சொல்லும் வீடியோவை நாம் இணைத்திருக்கிறோம். அதாவது எமது புவியில் மிகப் பிரமாண்டமான விண்கல் ஒன்று மோதுகிறது. இந்த மோதுகையின் வேகத்தால் பாரிய சத்தத்துடன் தீப்பிளம்பாக மாறி கண்டங்கள் நாடுகள் அப்படியே அழிந்து செல்லும் கோரக்காட்சிதான் இது.


உங்கள் மரணத்தின் பின் பாஸ்வோர்ட் பாதுகாக்க ஒரு தளம்


தலைப்பை பார்த்தவுன் அதிர்ச்சியாக வருகிறீர்களா ? ஆம் நாமும் என்றாவது ஒரு நாள் சாக தான் போகிறோம் . அதற்குள் நாம் பாவோர்டை பாதுகாக்க வேண்டாமா



மரணத்திற்கு பின் நம் பாஸ் வோர்ட் Paas my வில் நாம் பார்க்க போகும் தளம் ஒரு அருமையான ஆன்லைன் சேவை . இது நாம் அதில் பதிந்து வைக்கும் கடவுச்சொல்லை யாருக்கும் கொடுக்காமல் ரகசியமாக யாருக்கும் தெரியாமல் நம் மரணம் வரை பாதுகாத்து வைத்து இருக்கும்.
நீங்கள் உங்கள் ஜிமெயில்-ன் கடவுச்சொல் ,பேஸ்புக் -ன் கடவுச்சொல் , டுவிட்டர் கடவுச்சொல் ஆகிய கடவுச்சொற்களை பதிந்து வைத்து விட்டீர்கள்கள் என்றால் உங்கள் மரணத்தின் பின் உங்கள் உறவினரோ அல்லது உங்கள் நண்பரின் ஈமெயில் ஐடி கொடுத்து பதிந்து விட்டால் நீங்கள் இறந்த பின்னும் உங்கள் கணக்கு அவர்களால் திறக்க படும் .

பிள்ளைகள் தனியாக தூங்க ஏற்ற வயது எது?

பிறந்த நிமிடம் முதலே தாயின் வாசனையையும் தொடுதலையும் விரும்புகிறது குழந்தை. அம்மாவுடனே தூங்க விரும்புகிறது. அம்மா தன் அருகில் இல்லை என்பதை ஒரு சின்ன அசைவில் இருந்துகூட அது கண்டு கொண்டு விடுகிறது. அடுத்த கணம் அது அழுது தன் கண்டுபிடிப்பை உறுதி செய்து கொள்கிறது. அம்மாவின் குரலை கேட்டபிறகே அழுகையை நிறுத்துகிறது.

தொடக்கம் முதலே இப்படி அம்மாவுடன் தூங்க விரும்பும் குழந்தைகள் 16, 17 வயது வரையில் இதைத்தொடர விரும்பும்போதுதான் பிரச்சினையாகிறது. இப்படிப்பட்ட ‘வளர்ந்த பிள்ளைகள்’ எல்லா விஷயத்திலும் ‘அம்மா பிள்ளை’யாகவே இருந்து இளம்வயதுக்கே உரிய தங்கள் முடிவெடுக்கும் ஆற்றலை இழந்து விடுவார்கள்.

சில குழந்தைகள் தாய்ப்பால் குடித்து வயிறு நிரம்பியதும் தூங்கி விடுவார்கள். ஆனால் அப்படி தூங்கிய ஐந்து நிமிடத்திற்கெல்லாம் ஒரு விரலை எடுத்து வாயில் வைத்து சப்பிக் கொண்டிருப்பார்கள். இது அனிச்சையாக நடந்தாலும், உண்மையில் தாயிடம் பால் குடித்துக் கொண்டிருப்பதாக அவர்கள் நம்பும் அந்த நம்பிக்கைதான் இப்படி விரலை சப்பச் செய்கிறது. இது அவர்களை தாயின் பாதுகாப்பு வளையத்திற்குள் நிம்மதியாக இருப்பதை உணர வைக்கிறது. இதுவே அவர்களின் மனவளர்ச்சிக்கும் அறிவு விருத்திக்கும் ஏதுவாகிறது.

சின்னக் குழந்தைகளை பெற்றோர் தங்கள் இருவருக்கும் இடையே படுக்க வைப்பது நல்லது. பல பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு போகிறவர்களாக இருப்பார்கள். இவர்களின் பிள்ளைகள் பகல் நேரங்களில் தாத்தா பாட்டியின் பராமரிப்பிலோ, அல்லது வீட்டோடு இருக்கும் வேலைக்காரிகளின் நேரடிப்பார்வையிலோதான் இருப்பார்கள். அதேநேரம் இரவு முழுக்க பெற்றோரின் அரவணைப்புக்குள் இருக்கும் வாய்ப்பு கிடைப்பதால் தங்கள் தனிமை ஈடு செய்யப்பட்டு விட்டதாக திருப்திப்பட்டுக் கொள்வார்கள்.

சில பெற்றோர் தங்கள் கூடவே குழந்தையை படுக்கவைக்கும்போது குழந்தைகள் படுக்கையை ஈரப்படுத்துவதை விரும்புவதில்லை. அதனால் தங்களுக்கு எட்டும் தூரத்தில் குழந்தையை தொட்டிலிலோ, பெட்டிலோ படுக்கப் போட்டு விடுவார்கள். இம்மாதிரியான தள்ளி வைப்புக்குள்ளான குழந்தைகள் இரவில் பசித்து அழும்போது உடனடியாக தாயின் அனுசரணைக் குரல் (என்னடா செல்லம்…இதோ வரேன்டா!) கேட்டால் தனிமையை உணர மாட்டார்கள். ‘குரல் கொடுத்ததுமே நம்மை கவனிக்க இங்கே நமக்கானவர்கள் இருக்கிறார்கள்’ என்ற உணர்வு குழந்தைகள் மனதில் தங்கிப்போவதால், அவை அந்த குறைந்த பட்ச இடைவெளியை பொருட்படுத்துவதில்லை.

இதில்கூட பெற்றோருக்கு உணர்வுரீதியான ஒரு நெருக்கடி இருக்கிறது. குழந்தையை தங்கள் இருவருக்கும் இடையில் படுக்கவைப்பவர்கள் தங்கள் ‘இரவுநேர நெருக்கத்திற்கு’ இடையூறாக இருக்கிறது என்று கருதவும் இடமுண்டு. அந்த நேரத்தில் குழந்தை அழுது அவர்கள் தனிமையின் இனிமையை தகர்த்து விடுவதும் உண்டு. இதுபோக நடுநடுவே விழித்து அழும் குழந்தையால் அலுவலகம் போக வேண்டிய கணவரின் நிம்மதியான உறக்கம் தடைப்படுவதாக கவலைப்படும் சில தாய்மார்கள் குழந்தையை சற்றுத் தள்ளி படுக்கவைக்கும் எண்ணத்துக்குள் வந்து விடுகிறார்கள்.

இரண்டாவது குழந்தை பிறந்த நேரத்தில் முதல் குழந்தையை எங்கே படுக்கவைப்பது என்பதில் பிரச்சினை ஏற்படுகிறது. இதுவே கிராமங்களாக இருந்தால் விசாலமான வீட்டில் தாத்தா-பாட்டி வசம் முதல் குழந்தை ஒப்படைக்கப்படுகிறது. அதனால் முதல் குழந்தை தனிமை, இருட்டு, இட நெருக்கடி போன்ற சூழலுக்குத் தப்பி விடுகிறது.

அதேசமயம் ஒண்டுக்குடித்தன நகர வீடுகளில் முதல் குழந்தையின் நிலை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. இந்த மாதிரியான நெருக்கடிக்கு உள்ளாகும் முதல் குழந்தைகள், பெற்றோரின் இரண்டாவது குழந்தையை தங்கள் எதிரியாக பார்க்கத் தொடங்கி விடுகின்றன.

இத்தகைய மனக்கசப்பு மூத்த குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடாதபடி பெற்றோர் கவனமாக இருக்கவேண்டும். முதல் குழந்தை தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாக எண்ணாத அளவுக்கு அந்தக் குழந்தையையும் தங்கள்அன்பால் ஈர்த்துக் கொள்ளவேண்டும். தாய் அருகே ஒரு குழந்தை படுத்துக் கொண்டால் அடுத்த குழந்தை தந்தையின் அருகே படுக்க வைக்கப்பட வேண்டும். இப்படிச்செய்யும்போது தாயிடம் காட்டும் பாசத்துக்கு இணையாக தந்தையிடமும் குழந்தைகள் ஒட்டிக்கொள்ளும்.

நாலு, ஐந்துவயதுப் பிராயத்தில் தன்னைச்சுற்றி நடக்கும் சம்பவங்களை குழந்தைகளால் உணர்ந்து கொள்ள முடியும். இந்தக்குழந்தைகள் இரவில் விழிக்கும் நேரத்தில் பெற்றோரின் ‘நெருக்கத்தைக்’கூட பார்க்கும் சூழல் ஏற்படக்கூடும். அந்த நேரத்தில் குழந்தையை தனியாக தூங்கவைப்பதை விட, குழந்தை தூங்கியபிறகு இவர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். அபூர்வமாய் இந்தவயதில் தனியாக தூங்கப்பழகிக் கொள்ளும் குழந்தைகளும் உண்டு.

7-8 வயதாகும்போது குழந்தைகள் சிறுவர்கள் நிலைக்கு வருகிறார்கள். இந்த பருவத்தில் அவர்களுக்கு வீட்டைத்தாண்டி பள்ளி உள்ளிட்ட வெளி இடங்களில் இருந்தும் நண்பர்கள் கிடைக்கிறார்கள். இப்போது அவர்களாகவே தனியறையில் தூங்கும் அளவுக்கு அவர்களுக்குள் ஒரு மாற்றம் நேர்கிறது. இந்த வயதிலும் பெற்றோருடன் ஒரே அறையில்தான் தூங்குவேன் என்று அடம் பிடிக்கும் சிறுவர்களை நல்லவிதமாய் பெற்றோரே எடுத்துச்சொல்லி அவர்கள் தனியறையில் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திவிட வேண்டும். அவர்களின் மனோரீதியான வளர்ச்சிக்கு இது நல்லது.

இதிலும் சிலர் டிவியில் பார்த்த திகில் படங்களுக்குப் பயந்து தனியறையில் படுக்க பயப்படலாம். பெற்றோரோ, நண்பர்களோ சொன்ன மாந்திரீக கதைகள் ராத்திரி நேரத்தில் பயம் ஏற்படுத்தலாம். இப்படி பயந்தவர்களை பெற்றோர் தூங்கும் அறையிலேயே தனி கட்டில் போட்டு தூங்க வைக்கலாம். இப்படி ஏற்பாடு செய்தும் தனியாக படுக்க பயப்படுகிறவர்களின் அருகில் பெற்றோரில் யாராவது ஒருவர் அவர்கள் தூங்கும்வரை படுத்திருக்கலாம். நாளடைவில் இந்த சிறுவர்கள் தனியாகத் தூங்க பழக்கப்பட்டு விடுவார்கள்.

சில குழந்தைகள் இருட்டு என்றாலே பயப்படுவார்கள். அவர்களை ‘இருட்டு என்பது ஒருநாளின் கொஞ்சப்பகுதி. அவ்வளவுதான்’ என்று தைரியமூட்டுவதோடு, முதலில் குறைந்த வெளிச்சத்தில் அவர்களை அழைத்து செல்லலாம். குறைந்த இருட்டுக்கு பழகிய நேரத்தில் நல்ல கும்மிருட்டில் அழைத்துச்செல்லலாம். அவ்வப்போது தைரியமான சரித்திர, புராணக்கதைகளை சொல்லலாம். தொடர்ந்து இப்படிச் செய்யும்போது இருட்டு பயம் அவர்களிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டுவிடும்.

பேஸ்புக்கில் போட்டோ போட்டால் அதன் நிலைமை இப்படித்தான்


பேஸ்புக் புகைப்படங்களை கடும் குளிருக்குள் உறைய வைக்க தயாராகும் பேஸ்புக் நிறுவனம்!


பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் புதிய சேவையக மையம் (New Server Farm) சுவீடனின் லொலே(Lulea) நகரில், அமைக்கப்படவிருக்கிறது. தனது அதிவேக தொழில்நுட்ப திறனுடன் இயங்கும் சூப்பர் கணனிகளை குளிர்மையாக வைத்திருக்கவே, வடதுருவத்துக்கு அருகாமையில் இப்படி கடுங்குளிரில் உறைந்து போயிருக்கும் சுவீடனை தெரிவு செய்திருக்கிறது.
அமெரிக்காவுக்கு வெளியே அமைக்கப்படும் பேஸ்புக் நிறுவனத்தின் முதல் சேவையக மையமும் இது தான். ஐரோப்பாவில் எங்கு இதனை அமைக்கலாம் என சல்லடை போட்டு இடம் தேடிய பேஸ்புக் நிறுவனம் இறுதியில் சுவீடனை தெரிவு செய்திருக்கிறது.



பேஸ்புக்கை அமெரிக்காவில் பயன்படுத்துவோரை விட அமெரிக்காவுக்கு வெளியே பயன்படுத்துபவர்கள் அதிகரித்துவிட்டார்களாம். அதனால் தான் ஐரோப்பாவுக்கு இந்த சேர்வர் மையத்தை விரிவு படுத்த வேண்டியதாகிவிட்டது என்கிறார் பேஸ்புக் தள நிர்வாக இயக்குனர் டொம் ஃபுர்லோங்!

இதுவரை பேஸ்புக் தனது பயனாளர்களின் தகவல்களை (Users Datas) அமெரிக்காவின் கலிபோர்னியா, வேர்ஜினியா, ஒரீகன், வடக்கு கரோலினா ஆகிய இடங்களில் அமைத்திருந்தது.

அண்மையில் பிரபல கைத்தொலைபேசி நிறுவனமான BlackBerry, பயனாளர்களின் அளவுக்கு மீறிய தகவல்களை சேமிக்க முடியாது தடுமாறி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு மாபெரும் நஷ்டத்தை சந்தித்தற்கு காரணம் குறைவான தகவல் களஞ்சிய மையங்களை கொண்டிருந்ததே.


இந்த நிலைமை தனக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதனால் பேஸ்புக் உஷாராகி கொண்டுள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

WHY THIS கொலைவெறி டி ? – பாடல் உருவான விதம் (வீடியோ இணைப்பு)


தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ 3 ‘. ஐஸ்வர்யா தனுஷ் இயக்க, தனுஷ் நாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். அனிருத் என்ற புதுமுகம் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.




தனுஷ் எழுதி பாடியுள்ள ‘WHY THIS KOLAVERI DI ‘ பாடல் வெளியாகும் முன்பே இணையத்தில் வெளியாகி இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
உடனே படக்குழு அந்த ஒரு பாடல் மட்டும் அடங்கிய சி.டியை வெளியிட்டது. வெளியாகி 2 நாட்களே ஆன நிலையில் அப்பாடல் வரிகள் குறித்து இளைஞர்கள் வலைதளங்களில் கருத்து பரிமாற்றம் செய்து வருகிறார்கள். இப்பாடல் வெளியான சிறிது நேரத்திலேயே டிவிட்டர் இணையத்தில் TRENDING-ல் வந்து இருக்கிறது.

இதுகுறித்து தனுஷ் தனது டிவிட்டர் இணையத்தில் ” SOUP பாடல் என்றால் காதல் தோல்வி பாடல் என்று அர்த்தம். SOUP BOYS என்றால் காதல் தோல்வி அடைந்த பாய்ஸ் என்று அர்த்தம் ” என்று கூறியுள்ளார்.

அப்பாடல் முழுவதும் ஆங்கிலத்திலேயே எழுதி பாடி இருக்கிறார் தனுஷ். அப்பாடல் வரிகள் இங்கே :

yo boys i am singing song
soup song
flop song
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
rhythm correct
why this kolaveri kolaveri kolaveri di
maintain this
why this kolaveri……….. aaa di

distance la moon-u moon-u
moon-u color-u white-u
white background night-u night-u
night-u color-u black-u

why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di

white skin-u girl-u girl-u
girl-u heart-u black-u
eyes-u eyes-u meet-u meet-u
my future dark

why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di

maama notes eduthuko
apdiye kaila snacks eduthuko
pa pa paan pa pa paan pa pa paa pa pa paan
sariya vaasi
super maama ready
ready 1 2 3 4

whaa wat a change over maama
ok maama now tune change-u

kaila glass only english..
hand la glass glass la scotch
eyes-u full-aa tear-u
empty life-u girl-u come-u
life reverse gear-u
lovvu lovvu oh my lovvu
you showed me bow-u
cow-u cow-u holi cow-u
i want u hear now-u
god i m dying now-u
she is happy how-u

this song for soup boys-u
we dont have choice-u

why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di

உன் கண்ணில் பால் வழிந்தால் (வீடியோ)

கண்களில் இருந்து பால் சுரக்கின்ற அதிசயத்தை எங்காவது கண்டு இருக்கின்றீர்களா? அல்லது கேள்விப்பட்டுத்தான் இருக்கின்றீர்களா? துருக்கியைச் சேர்ந்தவர் Ilker Yilmaz என்கிற ஆண். இவரால் சொந்தக் கண்ணில் இருந்து பாலை சுரக்க வைக்க முடிகின்றது. அதுவும் 279.5 சென்ரி மீற்றர் தூரத்துக்கு கண்ணில் இருந்து பாலை பீச்சு அடித்து காண்பித்து உலக சாதனை நிகழ்த்தி உள்ளார்.



உங்கள் பிள்ளைகளை சைபர் குற்றங்களிலிருந்து காப்பாற்றுவது எப்படி?


தகவல் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட புரட்சியின் காரணமாக உலகமே சுருங்கி உள்ளங்கையில் அமர்ந்துள்ளது. இணையத்தின் பயன்பாட்டினால் எந்தளவிற்கு நன்மை உண்டோ அதே அளவிற்கு தீமையும் உண்டு. இன்றைக்கு பள்ளி மாணவர்கள் கூட மடிக்கணினி பயன்படுத்த தொடங்கிவிட்டனர். எனவே பாடத்திற்கு தேவையான விசயங்களை அவர்கள் இணையத்தின் மூலம் எளிதில் பெற்றுக்கொள்ள முடியும். இருப்பினும் இணைய பயன்பாட்டின் மூலம் எளிதில் ஏமாற்றத்திற்குள்ளாவோரும் உள்ளனர். சைபர் குற்றங்கள் எனப்படும் இணையதள குற்றங்கள் அதிகமாகி வருகின்றன.


இந்தியா இரண்டாவது இடம்

உலக அளவில் சைபர் குற்றங்களால் பாதிக்கப்படுவோரில் இந்தியா இரண்டாம் இடம் வகிப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது. இணையத்தை பயன்படுத்துபவர்களில் 65 சதவிகிதம் பேர் சைபர்கிரைமால் ஏமாறுகின்றனர். ஆனால் இந்தியாவில் 76 சதவிகிதம் பேர் சைபர்கிரைமால் பாதிக்கப்படுகின்றனர் என்று நார்டன் சைபர்கிரைம் ரிப்போர்ட்: தி ஹ்யூமன் இம்பாக்ட் என்னும் ஆராய்ச்சி தெரிவித்துள்ளது. சைபர் குற்றங்களால் 12 சதவிகித குழந்தைகள் பாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே கண்ணுக்குத் தெரியாத எதிரிகளிடம் இருந்து நம் குழந்தைகளை பாதுகாப்பது நமது கடமையாகும்.
பாதிப்பிற்கு காரணம்

இன்டர்நெட் பயன்படுத்தும் குழந்தைகள் பிறரிடம் சாட் செய்யும் போது 62 சதவிகிதம் பேர் தங்களின் சொந்த விசயங்களை தெரிவிக்கின்றனராம். 58 சதவிகிதம் பேர் தங்களின் இருப்பிட முகவரியை பரிமாறுகின்றனராம். இதுவே சைபர் குற்றவாளிகளுக்கு தோதாக போய்விடுகின்றது. எனவே இன்டர்நெட் பயன்படுத்தும் குழந்தைகளை கண்கணித்து சொந்த விசயங்களையோ, முகவரியையோ கேட்கும் நபரிதவிர்க்குமாறு அறிவுறுத்த வேண்டும்.

குழந்தைகளுடன் விவாதியுங்கள்

தினமும் குழந்தைகளிடம் சில மணிநேரமாவது பேசவேண்டும். ஆன்லைனில் யாரிடம் அவர்கள் சாட் செய்கின்றனர். தெரிந்த நபரா? நண்பர்களா? அல்லது முகம் தெரியாத புதுமுகமா? என்னென்ன உரையாடுகின்றனர் என்பதை கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். அவர்களின் சம்பாசனைகளையும் கேட்டுத் தெரிந்து கொள்வது அவசியம். அப்பொழுதுதான் முகம் தெரியாத எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க முடியும்.

கண்காணிப்பு அவசியம்

சைபர் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக அதற்கென உள்ள நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வது பெற்றோரின் கடமை.

கணினியின் திரை எப்பொழுதுமே நம்முடைய கண்ணில் படுமாறு வைத்திருப்பது அவசியம். அப்பொழுதுதான் தேவையற்ற வெப்சைட்கள், குழந்தைகளை திசை திருப்பும் படங்கள், நமக்குத் தெரியாமல் சிறுவர்கள் தவறான வெப்சைட் முகவரிகளின் பக்கம் திரும்பமாட்டார்கள்.

பெண் குழந்தையா கூடுதல் கவனம்

பெண் குழந்தைகள் சாட் செய்யும் போது கவனமாக இருக்க வலியுறுத்த வேண்டும். வயதானவர்கள் கூட பள்ளிச் சிறுமிகளை ஏமாற்றிய வாய்ப்புண்டு. மெயில் அனுப்பும் முறைகளையும், பைல்களை அட்டாச் செய்யும் முறைகளையும் விவரம் தெரியும் வரை கற்றுத் தராமல் இருப்பது நல்லது. அதேபோல் ப்ளாக்குகளில் உள்ள படங்களையும், மெயில் முகவரிக்கு வரும் இணைப்புகளையும் கவனமாக கையாள வேண்டும். வைரஸ்கள் உங்கள் கம்யூட்டரையே முடக்கிவிடும் ஜாக்கிரதை.

தற்பொழுது நடைபெறும் சைபர் குற்றங்கள் பலவும் சிறுவர்கள் தரும் தகவல்களைக் கொண்டே நடைபெறுவதாக தெரியவந்துள்ளது. சைபர் குற்றங்கள் தொடர்பான ஆய்வை நடத்திய “குளோபல் இ-செக்யூரிட்டி சொல்யூஷன்ஸ்’ என்ற நிறுவனம் தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது அதில் கூறியிருப்பதாவது:

இணைதளங்கள் வாயிலாக, ஆன்-லைன் கிரெடிட் கார்டு மோசடிகள், வைரஸ் தாக்குதல், பாலியல் குற்றங்கள், லாட்டரி மோசடிகள், வங்கி கணக்கு மற்றும் பாஸ்வேர்டுகளை திருடுதல், இணையதளங்களை முடக்குவது, சமூக வலைதளங்களில் இருந்து அந்தரங்க விவரங்களை திருடுதல் உள்ளிட்ட சைபர் குற்றங்கள் ஏராளமாக அரங்கேறி வருகின்றன.

உலகளவில் இணையதளம் பயன்படுத்துவோரில் 65 சதவீதம் பேர் சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச அளவில், சைபர் குற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இணையதளம் பயன்படுத்தும் இந்தியர்களில் 76 சதவீதம் பேர் சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்த நிலையில் சீனா உள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே உங்கள் கணினியை பாதுகாக்க தேவையான பாதுகாப்பு மென்பொருட்களை பொருத்துவது அவசியம். அதன் மூலம் உங்கள் குழந்தைகளையும் பாதுகாக்க முடியும்.

என்னை கர்ப்பமாக்கினால் 1மில்லியன் யுவான்கள் : அழகி அதிரடி!


மேலத்தேய நாடுகளில் பெண்கள் தங்கள் கற்பை ஏலம் விடுவதென்பது சர்வ சாதாரண ஒரு விடயமாகிவிட்டது. அது போன்று அண்மையில் சீனா நாட்டைச்சேர்ந்த இளம் அழகிய யுவதி ஒருவர் வித்தியாசமான அறிவிப்பை விடுத்துள்ளார். 28 வயது நிரம்பிய அழகிய பெண்தான் கியான் யாவ் . இவருடைய கணவர் ஹாங்கொங் நாட்டின் பணக்கார தொழிழதிபர். இவர் ஒரு விபத்தில் இறந்துவிட தனது பணக்கார குடும்பத்திற்கு வாரிசை பெற்றுக்கொடுக்க ஒரு நல்ல மனிதனை தேட முடிவெடுத்தார்.


இதற்காக சீன பத்திரிகைகள் அலுவலகங்கள் எங்கும் விளம்பர பதாதைகளை அடித்து ஒட்டத்தொடங்கினார். அதில் தன்னை கர்ப்பமாக்கும் ஆணுக்கு 1மில்லியன் யுவான்கள் வழங்கப்படும் என குறிப்பிட்டார். மேலும் தனது தொலைபேசி இலக்கங்களை குறிப்பிட்டு அதன் மூலம் தொடர்புகொண்டு பேசி எனக்கு சரி என்றவுடன் முற்பணமாக 30 இலட்சம் யுவான்கள் தரமுடியும் எனவும் பின்னர் உங்களை நாடிவந்து கர்ப்பமாகிய பின்னர் மிகுதி தொகை தரப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

ம்ம்… எங்கே செல்லும் இந்த பாதை…..??