Saturday, November 19, 2011

அனகொண்டாவிடம் சிக்கிய மனிதன் - வீடியோ இணைப்பு

நாம் பொதுவாக தொலைக்காட்சியில் ஒளிப்பாகும் டிஸ்கவரி அலை வரிசையில் பெரும் காட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளை பார்த்து ஆச்சரியப்பட்டிருப்போம். அதில் பெரும் விநோதங்களும் இருக்கும் ஆபத்துக்களும் இருக்கும் அந்த வகையில் இதுவும் ஒன்று..


தென் அமெரிக்காவின் அமேசன் காட்டு பகுதியில் அனகொண்டா பாம்பினை தேடி நிருபர் ஒருவர் ஒரு சிலரின் உதவியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டார்.
ஒர் பற்றையில் இருந்து பெறப்படும் பாம்பினை உதவியாளர் மிகவும் லாபகரமாக பிடித்து நிருபரிடம் கையயளித்து விட்டு தேடுதல் பணியில் ஈடுபடும்வேளையில் நிருபரை குறித்த பாம்பு சுற்றி வளைத்து தாக்குதலுக்கு தயார் ஆகின்றது.

அக்காட்சியை நீங்களும் காண இவ் காணொளியை பாருங்கள்






No comments:

Post a Comment