|
|
Tuesday, February 7, 2012
ரஜினி ,கமல்,விஜய் அஜித் என்ன கிழித்தார்கள் இவர்களெல்லாம் ?
தமிழ் நாட்டில் உள்ளது போல உலகில் வேறு எங்கும் நடிகர்களுக்கு ரசிகர்மன்றங்கள் ஆயிரகணக்கில் இருந்து இல்லை....தனது ஆஸ்தான நடிகனின் பட ரிலீசின்போது தமிழ்நாட்டு ரசிகர்கள் செய்யும் பாலபிசேகம்,பீர் அபிசேகம், அலகு குத்துதல்,போன்ற முட்டாள்தனமான காரியங்களை உலகில் வேறு எந்த ரசிகனும் செய்வதில்லை.....
நடிகர்கள் மட்டுமல்ல நடிகைக்கும் கோயில் கட்டிய பெருமை தமிழக ரசிகர்களுக்கே உண்டு....
மேலும் வாசிக்க
|
|
Subscribe to:
Comments (Atom)
.jpg)