Tuesday, December 28, 2010

5000 பேருடன் உறவு கொண்டு புதிய சாதனை

வயது ஜஸ்ட் 25தான். ஆனால் இதுவரை 5000 பேருடன் உறவு கொண்டு புதிய சாதனை படைத்துள்ளார் இந்த இங்கிலாந்து அழகி. இது இன்னும் முடியவில்லையாம், நீண்டு கொண்டிருக்கிறதாம். போகும் வரை போகட்டும், பார்க்கலாம் என்கிறார் கண்களை சிமிட்டியபடி.
 
 

லண்டனைச் சேர்ந்த நிக்கி லீதான் அந்த சாதனைப் பெண். இவருக்கு வயிற்றுப் பசிக்கு சாப்பாடு தேவையோ இல்லையோ, கண்டிப்பாக செக்ஸ் பசிக்கு ஆண் துணை அவசியம் வேண்டுமாம். எப்போதெல்லாம் செக்ஸ் உணர்வு வருகிறதோ, அப்போதெல்லாம் உறவு கொண்டு விடுகிறாராம்.

அது நைட் கிளப்பாகட்டும், பார்க் ஆகட்டும், சினிமா தியேட்டராகட்டும், டிஸ்கோ கிளப்பாகட்டும், எங்கு வாய்ப்பு கிடைத்தாலும் உறவு வைத்துக் கொண்டு விடுவாராம். காரணம், தன்னால் செக்ஸ் பசியை ஒரு விநாடி கூட தாங்க முடியாது என்கிறார் லீ.
சமயங்களில் மொட்டை மாடி பால்கனியில் கூட உறவு வைத்துக் கொள்வதுண்டாம். மேலேயிருந்து கீழே இறங்குவதற்கு ஆகும் நேரத்தைக் கூட என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது, எனவேதான் எந்த இடத்தில் தோன்றுகிறதோ, அதே இடத்தில் இச்சையைத் தணித்துக் கொள்கிறேன் என்கிறார்.

எப்போதும் செக்ஸ் உணர்வுடனேயே இருப்பதால் இவரை தனியாகவே காண முடியாதாம். எப்போதும் யாராவது ஒரு பாய் பிரண்டுடன்தான் காணப்படுகிறார்.

சரி உங்களுக்கு செக்ஸ் வியாதி இருக்கிறதா என்று கேட்டால், தெரியவில்லை, அப்படியே இருந்தாலும் கூட அதை குணப்படுத்த நான் விரும்பவில்லை. இப்படியே இருக்கவே விருப்பம் என்கிறார்.

தான் உறவு கொள்ளும் நபர்கள் குறித்தும், எத்தனை முறை உறவு வைத்துக் கொண்டோம் என்பதையும் ஒரு சிறிய நோட்டை போட்டு அதில் எழுதி வைத்து வருகிறாராம் லீ. அவரது கணக்குப்படி இதுவரை 5000 ஆண்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டுள்ளாராம். இந்த கணக்கு மட்டுமல்லாமல், தான் உறவு வைத்துக் கொள்ளும் ஆண்களுக்கு மார்க்கும் போட்டு வைத்துள்ளார். அதிகபட்ச மார்க் 10, குறைந்தபட்சம் ஒன்று என கூறுகிறார் சிரித்தபடி.

இதுகுறித்து அவர் கூறுகையில், மிகச் சிறப்பான முறையில் என்னை சந்தோஷப்படுத்தியவரின் பெயருக்கு அருகே ஸ்டார் மார்க்கும் போட்டு வைத்திருக்கிறேன். எனக்கு 18 வயதானபோது நான் வீட்டை விட்டு வெளியேறினேன். அதன் பிறகு எனக்கு செக்ஸில் அதிக நாட்டம் வந்தது. நான் செக்ஸ் உறவு வைக்காத நாளே இல்லை என்கிறார்.

லீக்கு 21 வயதானபோது 2289 பேருடன் உறவு வைத்து முடித்திருந்தாராம்.

ஒருமுறை இபிஸா என்ற இடத்திற்கு விடுமுறைக்காகப் போயிருந்தபோது ஒரு நாள் இரவு மொத்தம் நான்கு பேருடன் அடுத்தடுத்து உறவு கொண்டாராம். அந்த இரவை என்னால் மறக்க முடியாது என்கிறார்.

இப்படி அன் லிமிட்டெட் செக்ஸ் பசியோடு லீ இருந்தாலும் சில கொள்கைளையும் வைத்துள்ளார். அதாவது இன்னொரு பெண்ணின் காதலர் அல்லது கணவருடன் உறவு வைத்துக்கொள்ள மாட்டாராம். அதேபோல பாதுகாப்பான உடலுறவை மட்டுமே வைத்துக் கொள்வாராம்.

இதுவரை 5000 பேருடன் படுத்து விட்டேன். இந்தக் கதை தொடர்கிறது. என் மீது சிலர் பரிதாபப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொள்ளேன் என்கிறார்கள். ஆனால் நான் செக்ஸ் அடிமை அல்ல, அப்படியே இருந்தாலும் கூட சிகிச்சை எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. இதை நான் அனுபவிக்கிறேன், ரசிக்கிறேன், இது இப்படியே இருந்து விட்டுப் போகட்டும் என்கிறார்.

இதுகுறித்து செக்ஸ் தெரப்பி நிபுணரான பாம் ஸ்பர் என்பவர் கூறுகையில், இது கேட்கவே அதிர்ச்சியாகவும், சிலிர்ப்பாகவும் இருக்கிறது. டெக்னிக்கலாக இது சாத்தியம்தான். ஆனால், எமோஷனலாக இது ஆபத்தானது. இஷ்டத்திற்கு கண்டவர்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்வதால் நமது மன நிலை பாதிக்கப்படும். எனவே லீயின் பயணம் எங்கு போய் முடியுமோ என்று கவலைப்படுகிறேன் என்றார்.

செல்போன் வைப்ரேஷனால் உணர்வு தூண்டப்பட்டு அவதிப்படும் பெண்

செல்போன்களிலிருந்து வரும் வைப்ரேஷன் மூலம் தனக்கு செக்ஸ் உணர்வு தூண்டப்படுவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண் கூறியுள்ளார்.

செல்போன் என்றில்லாமல் எதில் எல்லாம் வைப்ரேஷன் வருமோ, அதன் மூலமாகவெல்லாம் தனக்கு செக்ஸ் உணர்வு தூண்டப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
 
அவரது பெயர் அமன்டா பிளவர்ஸ். உடற்பயிற்சி செய்யும் சாதனத்தை பயன்படுத்தும்போது அதிலிருந்து ஏற்படும் வைப்ரேஷன் தனக்கு செக்ஸ் உணர்வைத் தூண்டி விடுவதாக கூறுகிறார் அமன்டா. அதுவும் எப்படி என்றால் ஒரு நாளைக்கு பத்த முறையாவது செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அளவுக்கு.

உடற்பயிற்சி சாதனம் என்றில்லாமல், செல்போன்கள் உள்ளிட்டவற்றிலிருந்து வரும் வைப்ரேஷன்களும் கூட தனக்கு செக்ஸ் உணர்வைத் தூண்டுவதாக கூறுகிறார் அமன்டா.

அமன்டாவுக்கு இயல்பாகவே செக்ஸ் உணர்வு அதிகமாம். அதற்கு காரணம், அவரது நரம்பு மண்டலத்தில் ஏற்பட்டுள்ள ஒரு கோளாறே காரணம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

24 வயதாகும் அமன்டா இதுகுறித்துக் கூறுகையில், ஏதாவது வைப்ரேஷனை எனது உடல் சந்தித்து விட்டால் உடனே செக்ஸ் உணர்வு தூண்டப்பட்டு விடுகிறது. உடனடியாக செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அளவுக்கு அது வேகமாக இருக்கிறது. 

செல்போனிலிருந்து வரும் வைப்ரேஷன் கூட என்னை விட்டு வைப்பதில்லை. இதனால் மிகவும் அவதிப்படுகிறேன். இதைக் கட்டுப்படுத்த என்னால் முடியவில்லை. ஆனாலும் மூச்சுப் பயிற்சி உள்ளிட்டவற்றை கடைப்பிடித்து என்னை நானே கட்டுப்படுத்திக் கொள்ள முயலுகிறேன் என்றார்.

தனது பிரச்சினையை சரி செய்ய தொடர் சிகிச்சைக்கும் உட்பட்டுள்ளாராம் அமன்டா.

ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும்

 காலத்தே பயிர் செய் என்பார்கள்.. இது விவசாயத்திற்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் கூட நிறையவே பொருந்தும். 
நிறைய பேருக்கு இதில் பெரும் குழப்பமே இருக்கும். ஆனாலும் இது ஒன்றும் தலை போகும் பிரச்சினை அல்ல என்பதே டாக்டர்களின் கருத்து.
 

இளம் பிராயத்தில் குறிப்பாக டீன் ஏஜ் பருவத்தில் இந்த சுய இன்பப் பழக்கம் அத்தனை பேரையும் ஆட்டிப்படைத்திருக்கும். இதை யாரும் இல்லை என்று சொல்ல முடியாது. இதுகுறித்து வெட்கப்படவும் தேவையில்லை. அந்த வயதில் டீன் ஏஜினர் சந்திக்கும் பல முக்கியப் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று.


சிலருக்கு 12-15 வயதில் தொடங்கிய சுய இன்பத்தை விட முடியாமல் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் வழக்கமும் உண்டு. இதனால் அவர்களுக்கு எதிர்கால செக்ஸ் வாழ்க்கை எப்படி ஆகுமோ என்ற கவலை ஏற்படுவது இயற்கை.

இதுகுறித்து டாக்டர்கள் சொல்வது என்ன...?

டீன் ஏஜ் வயதில் வரும் பிரச்சினைகளில் சுய இன்பமும் ஒன்று. அந்த வயதில் வரும் மிகச் சாதாரண பிரச்சினைதான் இது. அதிலிருந்து தப்பி விடுபவர்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் இருப்பார்கள், செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக இருக்கும், அதில் சிக்கியவர்கள் கதி அதோ கதிதான் என்ற எண்ணம் நிறைய பேருக்கு உள்ளது. இரண்டுமே தவறு.

சிறு வயது முதல் 25-30 வயது வரை சுய இன்பத்திற்கு அடிமையானவர்கள் நிறையப் பேர் உள்ளனர். அவர்கள் அனைவருமே செக்ஸ் வாழ்க்கையில் பின் தங்கினர் என்று கூற முடியாது. அது அவரவர் மனதைப் பொறுத்தது.

நமக்குள் ஏற்படும் செக்ஸ் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு வழிதான் இந்த சுய இன்பம். இயற்கையாகப் போக வேண்டிய உணர்வுகளை, செயற்கையாக நாம் வெளியேற்றுகிறோம், அவ்வளவுதான்.இதனால் நமது செக்ஸ் உணர்வுகளோ அல்லது செக்ஸ் உறவின்போதான செயல்பாடுகளையோ இது பாதிக்கும் என்று கூற முடியாது.

சிலருக்கு கவர்ச்சிகரமான பெண்களின் படங்களைப் பார்த்தால் உடனே செக்ஸ் உணர்வு அதிகரித்து சுய இன்பவம் அனுபவிக்க வேண்டும் என்று தோன்றும். அதை அடக்காமல் வெளியேற்றி விடுவது ஒரு வகையில் நல்ல விஷயம்தான். 

சுய இன்பப் பழக்கத்திற்கு அடிமையானவர்களால் அதை விடுவது எளிதல்ல. ஏன், திருமணமான பிறகும் கூட சுய இன்பத்தைத் தொடருபவர்கள் நிறையப் பேர் உள்ளனர்.

இதனால் செக்ஸ் வாழ்க்கையில் குழப்பம் ஏற்படுமோ என்ற பயம் மட்டும் நிச்சயம் தேவையில்லை. எதுவும் தலைக்கு மேல் போய் விடாது. உங்களது மனதை ஒருநிலைப்படுத்த முயற்சித்தால் நீங்கள் சுய இன்பத்திலிருந்து விடுபட முடியும். மனக் கட்டுப்பாட்டுக்கு நல்ல பயிற்சி எடுங்கள். சுய இன்பத்தை தடாலடியாக நிறுத்தி விட முயற்சிக்காதீர்கள். படிப்படியாக குறையுங்கள்.

அதுபோன்ற சமயத்தில், வேறு பக்கம் கவனத்தை திருப்ப முயற்சியுங்கள். அப்படியும் முடியவில்லை என்றால் செய்து விடுங்கள்.

நல்ல புத்தகங்கள் படிப்பது, நல்ல விஷயங்களை அறிய முயற்சிப்பது, தேடுதல் நோக்கத்தை வேறு பக்கம் திருப்புவது, யோகாசனம், ஆரோக்கியமான செயல்பாடுகளில் கவனத்தைத் திருப்புதல் என சுய இன்பத்திலிருந்து மீள நிறைய வழிகள் உள்ளன. 

தேவைப்பட்டால் ஒரு மன நல ஆலோசகரை அணுகி ஆலோசனை கேட்கலாம். அவர்கள் உங்களுக்கு நிச்சயம் உதவுவார்கள்.

சிலருக்கு உடல் ரீதியான பிரச்சினைகள் இருக்கலாம். அதாவது கவர்ச்சிகரமான படத்தைப் பார்த்தாலோ அல்லது அதுபோன்றவற்றை கேட்டாலோ, மனதில் நினைத்தாலோ கூட அவர்களுக்கு விந்தணு வெளியேறி விடும். அப்படிப்பட்டவர்கள் டாக்டரைக் கன்சல்ட் செய்யலாம்.

ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் கூட இந்த சுய இன்பச் சிக்கல் ஏற்படுவது சகஜமானதுதான். இரு பாலினரும் இதை உரிய முறையில் அணுகினால் எந்தத் தொந்தரவும், மனப்புழுக்கமும் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

மொத்தத்தில் இது பெரிய பிரச்சினையே அல்ல, மாறாக உங்களது நம்பிக்கைக்கு விடப்படும் சவால், அவ்வளவுதான். அதை நீங்கள் வென்றால் சுய இன்பத்திற்கு வேலையே இல்லை.


சிறப்பு உள்ளாடைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

நிலையங்களில் பயணிகளை முழு அளவில் ஸ்கேனிங் செய்யும்போது அவர்களது அந்தரங்கப் பகுதிகள் படப் பிடிப்புக்கு ஆளாகி விடாமல் தடுப்பதற்காக சிறப்பு உள்ளாடைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
 
 

இதை கொலராடோவைச் சேர்ந்த ஜெப் பஸ்க் தயாரித்துள்ளார். இந்த உள்ளாடையை அணிந்து கொள்வதன் மூலம் நமது அந்தரங்க உறுப்புகள் ஸ்கேனிங்கின்போது தெரியாதாம். நமது உடலை ஸ்கேனிங் செய்வோருக்கு அந்தரங்க உறுப்புகளை பார்க்கவும் முடியாது.

இதுகுறித்து ஜெப் கூறுகையில், இந்த உள்ளாடைகளில் சிறப்பு மெட்டல் பவுடர் உபயோகிக்கப்படுகிறது. இதன் மூலம் நமது அந்தரங்கப் பகுதியை ஸ்கேனிங்கின்போது யாரும் பார்க்க இயலாத நிலை ஏற்படுகிறது. விமான நிலைய ஸ்கிரீனிங்கின்போது மட்டுமல்லாமல், மருத்துவ ரீதியிலான ஸ்கேனிங்கின்போதும் கூட இதை அணிந்து கொள்ளலாம்.

மெட்டல் பவுடர் உபயோகிக்கப்பட்டாலும் கூட உள்ளாடையின் உட் பகுதியில், மென்மையான துணிகள் வைக்கப்பட்டிருப்பதால் உடல்உறுப்புக்கு பாதிப்பும் வராதாம். 

ஆண்களுக்கான உள்ளாடையின் முன் பகுதியில் இலை போன்ற வடிவமும், பெண்களுக்கான உள்ளாடையின் முன் பகுதியில், விரல்களை விரித்து வைத்திருப்பது போன்ற கை டிசைனும் இடம் பெற்றுள்ளதாம்.

இருப்பினும் இந்த உள்ளாடைக்கு இன்னும் அமெரிக்க அதிகாரிகள் அனுமதி தரவில்லையாம்.

இளைஞர் குலத்தின் ஒரே குறிக்கோள்

5 வயதுப் பையனிடம் போய் பேசி நல்லபடியாக மீண்டு வந்தால் அவர்களுக்கு பெரிய பரிசே கொடுக்கலாம். அந்த அளவுக்கு பேசுகிறார்கள் இக்காலத்துப் பொடியர்களே. அப்படி இருக்கையில் இளைஞர் குலம் எப்படி தீயாக இருக்கும்.


இருக்கிறது. செக்ஸ் மட்டுமே இளைஞர் குலத்தின் ஒரே குறிக்கோள் என்பதெல்லாம் பழங்கதையாகி வருகிறது. பார்த்தவுடன் காதல் என்பதெல்லாம் இப்போது கிட்டத்தட்ட இல்லை என்றாகி விட்டது.

ஒரு பெண் ஆணைக் கவர முன்பெல்லாம் அழகுதான் முக்கியமாக இருந்தது. 

சேலையில் வரும் பெண்களை சிலருக்குப் பிடிக்கும். சிலருக்கு மாடர்ன் டிரஸ் ஓ.கே.வாக இருக்கும். கவர்ச்சிகரமான உடைகளை விட சிம்பிளான உடையில்தான் நீ தேவதை போல இருக்கிறாய் என்று கூறுவோரும் உண்டு. இந்த எட்டு கெஜ புடவையைத் தூக்கிப் போட்டு விட்டு ஜில்லென்று ஜீன்ஸ், டீ சர்ட்டில் வந்தால் எப்படி இருக்கும் தெரியுமா என்று சிலாகிப்போரும் உண்டு.

சிலருக்கு பெண்களின் கண்கள் பிடிக்கும். கண்ணை வைத்து ஏகப்பட்ட கவிதைகளையும் வடித்துத் தள்ளுவார்கள். சிலருக்கு மூக்கு பிடிக்கும். சிலருக்கு உதடு பிடிக்கும். உன் காது இருக்கே, அதுலதான் கவர்ச்சியே இருக்கு என்று 'கலாய்ப்போரும்' உண்டு.

பெண்களின் இடுப்புக்கு எது எதையோ உதாரணம் காட்டி கவிதைகளையும், வசனங்களையும் வடித்து விட்டது இந்த ஆண்குலம். இடுப்பழகை வர்ணிக்க அவர்களுக்கு வார்த்தைகளும் போதாது. அந்தக் காலத்தில் மின்னல் இடை என்றார்கள், இந்தக் காலத்தில் இஞ்சி இடுப்பாக்கி விட்டார்கள்.

சிலருக்கு பெண்களின் கால்கள் பிடிக்கும். பெண்களின் வாளிப்பான கைகளை சிலர் ஆசையாக வர்ணிப்பார்கள். சிலருக்கு முன்னழகு பிடிக்கும், சிலருக்குப் பின்னழகு பிடிக்கும்.

இதெல்லாம் ஒரு ஆண் பெண்ணைப் பார்க்கும்போது மன லேபில் 'டிஸக்சன்' செய்யும் பொதுவான விஷயங்கள். ஆனால் இக்காலத்து இளைஞர்களுக்கு பெண்களிடம் இன்னொரு விஷயம்தான் மிக மிகப் பிடித்திருக்கிறதாம். அது - பணம்.

செக்ஸியான + சவுகரியமான வேலையில் உள்ள பெண்ணைத்தான் இப்போதைய இளைஞர்களுக்குப் பிடிக்கிறதாம். இது கேட்பதற்கு ஆச்சரியமாக இருந்தாலும், இந்த டிரண்ட் வந்து ரொம்ப காலமாகி விட்டது.

உடல் ரீதியான கவர்ச்சிக்கு ஆண்கள் முக்கியத்துவம் தரும் அதே வேளையில், கை நிறைய சம்பாதிக்கும், நன்கு படித்த பெண்கள்தான் தங்களுக்கு 'சேஃப்' என்கிறார்கள்.

''செக்ஸ் மட்டும் வாழ்க்கை இல்லையே, எத்தனை நாளைக்குதான் செக்ஸிலேயே மூழ்கிக் கிடக்க முடியும். அதைத் தாண்டி வாழ்க்கையில் நிறைய உள்ளது. அதற்கு பணம் தேவை. அந்தப் பணம் இருவரிடமும் இருந்தால்தான் வாழ்க்கை வண்டியை சிரமமின்றி ஓட்ட முடியும். அதற்காகத்தான் சம்பாதிக்கும் பெண்ணை விரும்புகிறேன்.

அவர் என்னை விட அதிகம் சம்பாதிப்பவராக இருந்தால் இன்னும் சந்தோஷம். அதேசமயம், வெறும் பணத்துக்காக மட்டும் நான் பெண்ணை விரும்புவதில்லை. கூடவே எனக்கேற்ற செக்ஸியான பெண்ணாகவும் அவர் இருக்க வேண்டும்'' என்று பெரும்பாலானோர் கூறுகின்றனர்.

இதுகுறித்து மன நல மருத்துவர் ஒருவர் கூறுகையில், அக்கால இளைஞர்களைப் போல இப்போது யாரும் இல்லை. மிகப் பெரிய அளவிலான மன மாற்றம் இக்காலத்து இளைஞர்களிடையே வளர்ந்துள்ளது. இது ஆரோக்கியமானது.

வெறும் செக்ஸ் வேலைக்கு ஆகாது என்பதை அவர்கள் புரிந்து வைத்துள்ளனர். உடல் ரீதியான ஆர்வம், ஈடுபாடு, மோகம் ஒரு கட்டத்துக்கு மேல் நீர்த்துப் போய் விடுகிறது என்பதை அவர்கள் புரிந்து வைத்துள்ளனர். அதைத் தாண்டி பார்க்கும்போதுதான் அவர்களுக்கு வாழ்க்கைக்கான தேவை புரிகிறது.

அவசரப்பட்டு விவாகரத்து செய்கிறார்கள், அவசர கோலத்தில் கல்யாணம் செய்கிறார்கள், வாழ்க்கையை சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை என்றெல்லாம் இக்காலத்து இளைஞர்கள், இளம் பெண்கள் மீது பொதுவான ஒரு குற்றச்சாட்டு இருந்தாலும்கூட பெரும்பாலானோர் அப்படி இல்லை.

ஒரு பெண்ணைப் பார்த்து இவள்தான் எனது மனைவி அல்லது காதலி என்ற முடிவுக்கு வருவதற்கு முன்பு அவளது உடல் அழகை மட்டுமல்லாமல், நமது பொருளாதார போராட்டங்களுக்கு இவள் எந்த அளவுக்கு உறுதுணையாக இருப்பாள் என்பதையும் பார்க்கின்றனர் இளைஞர்கள்.

பெண்கள் சம்பாத்தியத்தில் வாழ நினைக்கிறார்கள் ஆண்கள் என்று இதை கூறி விட முடியாது. மாறாக, பொறுப்புடன் யோசிக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். பெண்ணின் அழகும், கவர்ச்சியும் நிரந்தரமல்ல என்பதை ஆணும், இவனிடம் காணப்படும் வாட்டசாட்டம், வசீகரம் நிரந்தரமல்ல. வயதாகும்போது இவையும் சேர்ந்தே தளரும், தொய்வடையும் என்பதை ஆணும், பெண்ணும் புரிந்து வைத்துள்ளனர்.

ஆண்கள் மட்டுமல்லாது இளம் பெண்களும் கூட 'மோகம் முப்பது, ஆசை அறுபது' என்பதை தூர வைத்து விட்டு அதற்குப் பிறகு வாழப் போகும் நீண்ட வருடங்களை வசந்தமாக வைத்துக் கொள்ள இவன் உதவுவானா என்று யோசிக்க ஆரம்பித்துள்ளனர். இது நிச்சயம் தவறல்ல. இப்படி இருவருமே திருமணத்திற்கு முன்பே திட்டமிட்டு வாழக்கையைத் தொடங்கும்போது இருவரும் இணைந்து வாழும் காலம் நிச்சயம் கூடும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், குதூகலமும் நிரந்தரமாகும் என்கிறார்.

'அது' ஆண்களுக்கு நன்மை பயக்கக் கூடியது.

அதிக அளவில் செக்ஸ் உறவுகளில் ஈடுபடுவோருக்கு நீடித்த ஆயுள் கிடைக்கும் ஒருவர் தொடர்ந்து ஆக்டிவான செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தால் அவருக்கு ஆயுள் நீடிக்கும் என்கிறது இந்த புதிய ஆய்வு. மேலும் நம்பிக்கைக்குரிய ஒருவருடன் தொடர்ந்து செக்ஸ் உறவில் ஈடுபட்டு வருவோருக்கே இது பொருந்துமாம். பல்வேறு பெண்களுடன் சகட்டு மேனிக்கு உறவு கொள்வோருக்கு இது சற்றும் பொருந்தாதாம்.



அதிக அளவில் செக்ஸில் ஈடுபடுவோருக்கு இருதயம் தொடர்பான பிரச்சினைகள் வருவது வெகுவாக குறைகிறதாம். இதனால் மாரடைப்பு போன்றவை, ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபட்டிருப்போரை அண்டுவது மிக மிக குறைவாம். இதனால்தான் அவர்களுக்கு நல்ல உடல் நலமும், நீடித்த ஆயுளும் சாத்தியமாகிறதாம்.

இதுகுறித்து ஆய்வை ஒருங்கிணைத்தவரான இத்தாலியைச் சேர்ந்த இமானுவேல் ஜனினி கூறுகையில், தாங்கள் உறவு கொள்ளும் பெண் மீ்து மிகுந்த நம்பிக்கையும், பூரண திருப்தியும் வைத்திருக்கும் ஆண்களுக்கு செக்ஸ் வாழ்க்கை இனிதாக அமைகிறது. இப்படிப்பட்டோர் தொடர்ந்து செக்ஸ் வாழ்வில் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்களுக்கு இருதயக் கோளாறுகள் வருவது குறைகிறது, வாழ்நாளும் நீடிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. இதை ஆய்வில் நிரூபித்துள்ளோம்.

செக்ஸ் உறவில் தொடர்ந்து அதிக அளவில் ஈடுபடும்போது ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரான் உற்பத்தி அதிகரிக்கிறது. தொடர்ந்து அதிகரித்த அளவிலும் உள்ளது. இதன் மூலம் மன அழுத்தம் அவர்களுக்குக் குறைகிறது. இது உடலின் மெட்டபாலிசத்தை சிறப்பாக வைக்க உதவுகிறது என்கிறார் ஜனினி.

அதேசமயம், நம்பிக்கையில்லாமல் செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபடுவோர், உடல் தேவைக்காக மட்டுமே பல்வேறு பெண்களுடன் செக்ஸ் உறவு கொள்வோருக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறதாம். குறிப்பாக கள்ளக் காதலில் ஈடுபடுவோருக்கு மன அழுத்தம் மிக அதிகமாக இருக்குமாம். எங்கே குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற பயத்திலும், பதட்டத்திலும் இருப்பதால் அவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிப்பதோடு, இருதயக் கோளாறுகளும் சீக்கிரமே வந்து சேருகிறதாம்.

ஆண்களுக்கு செக்ஸ் உறவின்போது உற்பத்தியாகும் டெஸ்டோஸ்டிரான் மிகவும் நன்மை பயக்கக் கூடியது. தேவையில்லாத சர்க்கரையை அது குறைக்கிறது. இது இருதயத்திற்கு மிகவும் நல்லது. குறிப்பாக சர்க்கரை வியாதி உள்ளவர்கள அதிக அளவில் உடலுறவுகளில் ஈடுபடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அது அவர்களது சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது 

மோகம அவ்வளவு எளிதில் வந்து விடுவதில்லை

ஒரு ஆண், உடலுறவை விரும்ப ஒன்று அல்லது இரண்டு காரணங்களே இருக்க முடியும். ஆனால் பெண்களைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட 200 காரணங்கள் இருக்கிறதாம். அதில் காதல், காமம் ஆகியவற்றுக்குக் கிட்டத்தட்ட கடைசி இடம்தானாம்.


போரடிப்பதால் உடலுறவுக்கு உட்படுகிறார்களாம், தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு செக்ஸ் உறவு நல்ல மருந்தாக இருக்கிறதாம். சே, பாவமா இருக்கு 'இதைப்' பார்த்தா என்று ஆண்கள் மீது பாவப்பட்டு, பச்சாதாபப்பட்டு உறவுக்கு ஒத்துழைப்பவர்களும் உண்டாம். ஒரே தலைவலி ஒரு 'டீ' சாப்டா தேவலாம் என்று நினைத்து உறவுக்கு வருபவர்களும் உண்டாம்.

ஆக, பெண்களைப் பொறுத்தவரை உடல் ரீதியான இன்பம், காதல், காமம், ஆசை என்பதைத் தாண்டி ஏகப்பட்ட காரணங்கள் இருக்கிறது அவர்கள் உடலுறவுக்கு வருவதற்கு என்கிறார்கள் இதுகுறித்து ஆராய்ந்தவர்கள்.

ஒரு பெண் உடலுறவை விரும்புதவற்கு கிட்டத்தட்ட 200 காரணங்களை அவர்கள் வகைப்படுத்துகிறார்கள். மன அமைதி விரும்புவோர், செய்த உதவிக்கு நன்றி கூற விரும்பி என்று இதில் வித்தியாசமான காரணங்கள் இடம் பெறுகின்றன. பல்வேறு பெண்களை நேரில் சந்தித்து அவர்களின் உடலுறவு அனுபவங்களை கண்டறிந்து அதன் மூலம் இந்தக் காரணங்களை வகைப்படுத்தியுள்ளனர்.

பெரும்பாலான பெண்களுக்கு, ஆண்களைப் பார்த்தவுடன் பிடிப்பதில்லையாம். வெளியில் எவ்வளவுதான் நட்பாக பேசினாலும் கூட மனசுக்குள் அந்தப் 'பார்ட்டி'யை தராசுத் தட்டில்தான் உட்கார வைத்திருப்பார்களாம். மேலும் ஆண்களைப் பார்த்தவுடன் மோகம் பிறப்பது என்பது பெண்களுக்கு அவ்வளவு எளிதில் வந்து விடுவதில்லையாம். அதாவது, மன 'ஸ்கேனரில்' விதம் விதமாக ஆராய்ந்து, அக்கு வேறாக பிரித்துப் பார்த்த பின்னர்தான் ஒரு ஆண்மீது பெண்ணுக்கு முழுமையான காதலும், காம உணர்வும் வருகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஒரு ஆணிடம் தனது உடலைத் தரும் முடிவுக்கு பெண் வரும்போது அந்த ஆணைப் பற்றிய அனைத்தையும் அவள் அறிந்து வைத்திருப்பாள் என்றாலும் கூட உடல் ரீதியான திருப்திக்காக மட்டுமே பெண்கள் ஆண்களை அணுகுவதில்லை என்பதும் இந்த ஆய்வின் ஒருபகுதி கருத்து.

உடலுறவில் ஈடுபடும் பெண்கள் சொன்ன சில காரணங்கள் -எனது செக்ஸ் திறமை சரியாக இருக்கிறதா என்பதை பரிசோதித்துக் கொள்ள அதில் ஈடுபடுகிறேன், உடலின் மினுமினுப்பு குறைந்து விட்டது அதை சரி செய்ய ஈடுபடுகிறேன், அவனிடம் சற்று கோபமாக பேசிவிட்டேன்சமாதானப்படுத்த ஈடுபடுட்டேன் என்ற ரீதியில் போகிறது. இன்னும் சிலர் சொன்ன காரணங்கள், அவன் எனக்குப் பிடித்த ஒரு விஷயத்தை செய்து கொடுத்தான், அதற்கு நன்றி கூற விரும்பினேன், அதற்காக உடலுறவுக்கு ஒத்துக் கொண்டேன் என்பது.

இருப்பினும் கிட்டத்தட்ட 85 சதவீதம் பெண்கள், செக்ஸ் உறவு மன திருப்தியையும், மன அமைதியையும், உடல் ரீதியான உற்சாகத்தையும் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளனர். அதாவது, என்னதான் சப்பைக் காரணமாக இருந்தாலும் கடைசியில் அந்த உடலுறவு அவர்களுக்கு ஒரு வித திருப்தியைத் தருவதை ஒப்புக் கொள்கின்றனர்.

பெண்களின் மனதைப் புரிந்து கொள்வது கடினம் என்பார்கள். இந்த ஆய்வைப் பார்த்தால், எந்த விஷயத்திலும் பெண்களைப் புரிந்து கொள்வது ரொம்பக் கஷ்டம் போலத்தான் தெரிகிறது

திருமணமாகும் வரை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்

ஆண்களும் சரி, பெண்களும் சரி, திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். செக்ஸ் தொடர்பான நியதிகளை அவர்கள் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும்.

திருமணத்திற்கு முன்பே பெண்களும் சரி, ஆண்களும் சரி செக்ஸ் உறவில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் 


 
உறவு தவிர்க்க முடியாதது என்ற நிலை ஏற்பட்டாலும் கூட கர்ப்பம் தரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே கருத்தடை முறைகளை நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும். அதேசமயம், பெண்கள் தங்களது கன்னித்தன்மையை திருமணமாகும் வரை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

எனது மகள்கள் திருமணமாகும் வரை கன்னித்தன்மையுடன் இருப்பார்களா என்பதை நான் சொல்ல முடியாது. அதேசமயம், தங்களது கன்னித்தன்மையை அவர்கள் பாதுகாக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது அவர்களுக்குக் கிடைத்த அருமையான பரிசு, அதை எளிதில் அவர்கள் விட்டுக் கொடுத்து விடக் கூடாது.

திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்ளக் கூடாது என்று நான் கூற முடியாதுதான். அதற்கான ரோல் மாடலாக நான் இல்லை என்பதும் உண்மைதான். இருந்தாலும் நான் சொல்ல விரும்புவது, ஏன் கோரிக்கையாகவே சொல்கிறேன், கன்னித்தன்மை என்பது மிகப் பெரிய விஷயம், அருமையான பரிசு. கடவுள் கொடுத்த பரிசு. அதை நாம் இழக்காதவை நமது தன்னம்பிக்கையும், கெளரவமும் அசைக்க முடியாததாக இருக்கும் என்று கூறியுள்ளார் அப்பாட்.

இப்படிப் பேசும் அப்பாட் அந்தக் காலத்தில் பயங்கர சாதனை படைத்தவர். 25 ஆண்டுகளுக்கு முன்பு அவர் தன்னுடன் படித்த பல்கலைக்ககழக மாணவியுடன் உறவு கொண்டு அவர் மூலம் ஒரு ஆண் குழந்தைக்குத் தந்தையானவர். இது பர காலமாக வெளியில் வராமலேயே இருந்தது. சமீபத்தில்தான் மகன், தனது தந்தை அப்பாட் என்று கூறி அனைவரையும் வியப்படைய வைத்தார்.

அந்த விஷயத்தில் டைம் மேனேஜ்மென்ட் மிக மிக முக்கியம்.

 சிலருக்கு ஆற அமர வைத்துக் கொள்வது பிடிக்கும். அதேசயம் சிலர் அவசரம் அவசரமாக முடித்துக் கொண்டு குறட்டை விட ஆரம்பிப்பதை பழக்கமாக வைத்துள்ளனர். 

ஆனால் இந்த 2வது வகை உறவுகள் இருவருக்குமே திருப்தி தருவதில்லை என்பது அனுபவம் கூறும் உண்மை.



கணவன், மனைவி என்ற உறவு பாஸ்ட் புட் போல அல்ல என்பது நிறையப் பேருக்குத் தெரிவதில்லை, புரிவதில்லை. கைக்கு எட்டிய தூரம் எல்லாம் இருந்தும் ஏன் இந்த வேகம், அவசரம் என்று யாரும் யோசிப்பதில்லை.

செக்ஸ் உறவில் ஈடுபடுவதை மிக மிக திட்டமிட்டு, அனுபவித்து ஈடுபடுவதே சாலச் சிறந்தது. நேரமின்மை, வீட்டுக்குள் நிலவும் கூட்ட நெரிசல் போன்ற பல காரணங்களால் கிடைக்கிற கேப்பில் உறவை முடித்துக் கொள்கிறார்கள் பலர்.

ஆனால் இதனால் எந்த லாபமும் இருப்பதில்லை. அது சரி, ஆனால் வசதி வாய்ப்பு வரும்போதுதானே எல்லாம் செய்ய முடிகிறது என்று அலுத்துக் கொள்ள வேண்டாம். வாய்ப்புகளையும், வசதிகளையும் நீங்கள்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இந்த விஷயத்தில் டைம் மேனேஜ்மென்ட் மிக மிக முக்கியம். 

வீட்டில் குழந்தைகள் வளர்ந்து விட்டனரா, பெரியவர்கள் கூடவே உள்ளனரா, அடிக்கடி உறவினர்கள், நண்பர்கள் வருகை இருக்கிறதா. இதையும் தாண்டி உங்களது உறவை புனிதமாக்கவும், மகிழ்ச்சிகரமாக்கவும் பல வழிகள் உள்ளன.

இரவு நேரங்களை முறையாக திட்டமிடுங்கள். சீக்கிரமே சாப்பிட்டு தூங்கப் போவது ஒரு உத்தமமான வழி. இரவு 9 மணிக்கு மேல் குழந்தைகளை விழித்திருக்க அனுமதிக்காமல் லாவகமாக தடுக்க முயலுங்கள். இதன் மூலம் அவர்கள் விரைவாக தூங்கி விடுவார்கள், உங்களுக்கான நேரம் கை கூடி வரும். 

கூட்டுக் குடித்தனம் இருப்பவர்கள், பெரியவர்களால் சில சங்கடங்களை சந்திக்க நேரிடும். வீட்டில் கூடுதலாக ஒரு அறை இருப்பது போல பார்த்துக் கொள்வது நலம். அப்படி செய்வதன் மூலம் அவர்களுக்கு தனி அறையை ஒதுக்கிக் கொடுத்து அவர்களை நிம்மதியாக இருக்கச் செய்வதோடு நீங்களும் உங்களது பிரைவசியை இழக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

அல்லது, அவ்வப்போது அவர்களை ஆன்மீக பயணத்திற்கோ அல்லது உற்றார், உறவினர்களின் இல்லங்களுக்கோ அனுப்பி வைப்பதன் மூலம் அவர்களுக்கும் ஒரு மன மாறுதல், மன உற்சாகம் கிடைக்க வழிசெய்யலாம். நீங்களும் உங்களது உல்லாசத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம். அதற்காக, உங்களது வசதிக்காக அவர்களை சிரமப்படுத்தும் அளவுக்கு போய் விடக் கூடாது. அது தவறு.

நண்பர்கள், உற்றார், உறவினர்களின் வருகை அடிக்கடி இருந்தாலும் நீண்டநேரம் வீட்டில் டேரா போடும் அளவுக்கு அதை அனுமதிக்காமல் லாவகமாக தடுப்பது நலம்.

இப்படி சின்னச் சின்னதாக யோசித்து ஒவ்வொன்றையும் முறைப்படுத்தினாலே உங்களுக்கான நேரம் கிடைத்து விடும். அந்தநேரத்தில் உங்களது உல்லாசத்தை வைத்துக் கொள்ளும்போது அதில் மன மகிழ்ச்சியுடன், உடல் ரீதியான திருப்தியும் நிறையவே கிடைக்கும்.

செக்ஸ் உறவு போன்ற விஷயங்களுக்கு உடல் திருப்தி என்பதை விட மிக மிக முக்கியமானது மன திருப்திதான். அது உங்களது கையில்தான் உள்ளது. வெந்தும் வேகாமலும் உள்ள சாப்பாட்டை சாப்பிட்டால் அஜீரணம்தான் மிச்சமாகும். அதேசமயம், நல்ல சாப்பாட்டை ஆற, அமர நிதானமாக சாப்பிட்டால் கிடைக்கும் இன்பத்தை சொல்லிப் புரிய வைக்க முடியாது, அனுபவித்தால்தான் தெரியும். 

முயற்சித்துப் பாருங்கள், முடியாதது எதுவுமில்லை!.

ஆண்களை வீழ்த்த... (மகளிர் மட்டும்)

 காதல் என்பது நிச்சயம் ஒரு கலைதான். கலா ரசனை பொருந்தியவர்களுக்குத்தான் காதல் ரசிப்புக்குரியதாக மாறும். காதல் வயப்படுவதை விட அந்தக் காதலை அழுத்தம் திருத்தமாக மெயின்டெய்ன் செய்வதுதான் மிகப் பெரிய வேலை.



காதல் கலை என்று வரும்போது, ரசிப்புக்கு ஆண்கள் ஏங்கும்போது அவர்களை கவரும் பல விஷயங்களில் முக்கியமானது பெண்களின் உள்ளாடைகள். பெண்களின் உள்ளாடைகளை நினைக்கும்போதே ஆண்களுக்கு பெரும் உற்சாகமும், காதல் உணர்வும் பொங்கி விடுகிறது. ஆண்களும்தான் உள்ளாடைகள் அணிகிறார்கள். ஆனால் பெண்களின் உள்ளாடைகளுக்கு மட்டும் எப்படி இப்படி ஒரு 'சக்தி' என்பது புரியவில்லை. ஆனாலும் பெண்களிடத்தில் ஆண்களை பெரிதும் கவரும் சக்திகளில் இந்த உள்ளாடைகளும் ஒன்றாக உள்ளது உண்மையே. ஒரு வேளை, கிழிந்து நைந்து போன, கரித் துணியாக பயன்படுத்தும் அளவுக்கு பாழாகிப் போன பனியன், துவைக்காமலேயே பல நாட்களுக்கு போடும் ஜட்டிகள் என ஆண்களின் உள்ளாடைகளில் கவர்ச்சியை விட 'கப்பு' ஜாஸ்தி இருப்பதாலோ என்னவோ...

சரி, மேட்டருக்கு வருவோம். பெண்களுக்கு இன்று ஏகப்பட்ட வெரைட்டிகளில், வடிவங்களில் உள்ளாடைகள் வந்து விட்டன. அழகை எடுத்துக் காட்டும் வகையில், கவர்ச்சியைத் தூக்கிக் காட்டும் வகையில் உள்ளாடைகள் மார்க்கெட்டில் இறைந்து கிடக்கின்றன. உள்ளாடைகளை மட்டுமல்லாமல் கவர்ச்சி ஆடைகளாகவும் மாறிப் போயுள்ளன.

இந்த உள்ளாடைகளுக்குள் பெண்களின் அந்தரங்கப் பகுதிகள் மட்டுமல்லாமல், பல ரகசியங்களும் புதைந்து கிடக்கின்றன. இது நிறையப் பேருக்குத் தெரிவதில்லை. அது குறித்து சற்றே பார்ப்போம்...

- பெண்களுக்கு கருப்பு நிறத்திலான உள்ளாடைகள் மிகவும் கவர்ச்சி சேர்க்கக் கூடியவை. இந்த நிறத்திலான உள்ளாடைகளைத்தான் ஆண்கள் பெரிதும் ரசிக்கிறார்கள், ஈர்க்கப்படுகிறார்கள். மேலும் கருப்பு நிற உள்ளாடைகளில்தான் பெண்களின் அழகு அப்பட்டமாக தெரிகிறதாம். கருப்பு மட்டுமல்லாமல் சிவப்பு நிறமும் கூட கவர்ச்சியை மேலும் அதிகரித்துக் காட்ட உதவுகிறதாம். சிவப்பு நிறம் காம உணர்வுகளைத் தூண்ட உதவுகிறது என்பது ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்ட ஒரு விஷயமும் கூட.

- மென்மையான பருத்தி, சில்க் போன்றவற்றினால் ஆன உள்ளாடைகளை அணிவதே பெண்களின் கவர்ச்சிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்பது அடுத்த அம்சம். அதிலும், 'லேஸ்' உள்ளாடைகளை அணியும் பெண்களிடம் ஆண்கள் கிட்டத்தட்ட அடிமை போல அடங்கிப் போய் விடுவார்களாம்.

- பெண்கள் தங்களது வசீகரத்தை வஞ்சமில்லாமல் எடுத்துக் காட்டும் வகையிலான உள்ளாடைகளை அணியும்போது ஆண்கள் சட்டென்று அவர்களிடம் மயங்கிப் போய் விடுகிறார்கள். சிம்பிளாகவும் அதேசமயம், ஸ்டைலிஷானதுமான உள்ளாடைகளுக்கு மயங்காத ஆண்களே கிடையாது. அழகிய உள்ளாடைகளும், காற்றில் புரளும் நறுமணம் கமழும் தலை முடியும் கொண்ட பெண்கள் நிச்சயம் ஆண்களை வீழ்த்த அனைத்துத் தகுதியும் பெற்றவர்களாகிறார்கள்.

- பேன்டீஸ்களை அணியும் முன்பு அந்தரங்கப் பகுதியில் உள்ள உரோமங்களை சுத்தமாக ஷேவ் செய்து விடுவது அவசியமாகும். ஷேவ் செய்த பின்னர் பேபி எண்ணையை சற்று தடவி அந்தப் பகுதியை ஸ்மூத்தாக்கிக் கொள்வது கூடுதல் பலனைத் தரும். அக்குள் போன்ற இடங்களிலும் கூட உரோமங்கள் இல்லாமல் நீட்டாக இருந்தால் ஆண்களை அடக்குவது மிக மிக எளிதான வேலையாக இருக்கும்.

- உங்களது சருமத்திற்கேற்ற நிறத்திலான பேன்டீஸ்களை அணிவது இன்னும் உத்தமம். இது உங்களது அந்தரங்க அழகை மேலும் எடுப்பாக்கிக் காட்ட உதவும். காதல் கலையில் நறுமணத்தைக் கூட்ட உதவும்.

- எல்லாம் செய்த பின்னர் நறுமணம் இல்லாமல் போனால் நன்றாகவா இருக்கும். எனவே உங்களுக்கும், உங்களவருக்கும் பிடித்தமான வாசனை கொண்ட பர்ப்யூம்களை பயன்படுத்துவது அவசியம். மூக்கைத் துளைக்காத வாசனையுடன் கூடிய பர்ப்யூம்களை பயன்படுத்துங்கள். அதிகமாக வேண்டாம், ஜஸ்ட் ஜம்மென்று இருக்கும் வகையில் இருந்தால் போதும்.

இது ஒரு யோசனைதான். காதல் கலையில் கரை கண்டவர்களுக்கு இதை விட அதிக ஐடியாக்கள், அனுபவங்கள் இருக்கலாம். இருந்தாலும், இன்றைய இரவை இனியதாக்க இந்த ஐடியாக்கள் உதவினால் பெரும் சந்தோஷம்தான்.

எந்தவிதமான உணர்ச்சியும் இல்லாமல் இருந்தால்....

தாமதமான விந்தனு வெளிப்பாடு இருப்போரால் உடலுறவின்போது விந்தனு வெளியாவதில் சிக்கல் ஏற்படலாம் அல்லது சில நேரம் வெளியாகமலே கூட போகலாம். மிகுந்த சிரமத்திற்குப் பின்னரே அவர்களுக்கு விந்தனு வெளிப்படும். நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட்டால்தான் விந்தனு வரும். 

முன்கூட்டியே விந்தனு வெளியேறுவது ஒரு பிரச்சினை என்றால் விந்தனு வருவதற்கு தாமதமாகும் பிரச்சினையும் ஆண்களை பெரும் வாட்டத்தில் ஆழ்த்தும் இன்னொரு பிரச்சினையாகும்.

 

வி்ந்தனு முன்கூட்டியே வெளியாவதற்கு Premature Ejaculation என்று பெயர். அதேபோல தாமதமாவதற்கு Delayed Ejaculation என்று பெயர். உடலுறவின்போதோ அல்லது சுய இன்பம் செய்யும்போதோ விந்தனு வெளியேறுவதில் தாமதம், அல்லது வெளியேறாமல் இருப்பது போன்றவைதான் இந்த தாமதமான விந்தனு வெளியேறுதலுக்கான அறிகுறிகள் ஆகும்.

உடலுறவில் ஈடுபடத் தொடங்கிய 2 அல்லது 4 நிமிடங்களுக்குள் விந்தனு வெளிப்பட்டால் அது இயல்பான நிலையாகும். அதைத் தாண்டி போகும்போது அது தாமதமான விந்தனு வெளிப்பாடு.

இந்த தாமதமான விந்தனு வெளிப்பாடுக்கு பல காரணங்கள் உள்ளன.

- செக்ஸ் வைத்துக் கொள்வது பாவம் அல்லது அது குறித்த பயம் அடி மனதில் பதிந்து போயிருந்தால் விந்தனு வெளிப்பாட்டில் சிக்கல் ஏற்படும்.

- மனைவி மீதான ஈர்ப்பு குறைந்து போயிருந்தால் அல்லது இல்லாமல் போனால் விந்தனு வெளியாகாது.

- சுய இன்பப் பழக்கம் மிக அதிகமாக இருந்தால் விந்தனு வெளிப்பாட்டில் பாதிப்பு ஏற்படலாம்.

- நீண்ட காலமாக சக்தி வாய்ந்த மருந்துகளை சாப்பிட்டு வருவோருக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படலாம்.

- நரம்பியல் பிரச்சினைகள், நோய்கள் இருந்தால் இப்பிரச்சினை வரலாம். குறிப்பாக பக்கவாதம், முதுகெலும்பு அல்லது முதுகில் ஏற்படும் பிரச்சினைகள்.

குறிப்பிட்ட நேரத்திற்குள் விந்தனு வெளிப்படாவிட்டால் தாமதமான விந்தனு பிரச்சினை இருப்பதாக தீர்மானிக்கலாம். இதை ஆணுறுப்பில் ஏற்படும் உணர்வுகளை வைத்தும் கூட எளிதாக அறிய முடியும். ஆணுறுப்பில் எந்தவிதமான உணர்ச்சியும் இல்லாமல் இருந்தால் தாமதமான விந்தனு வெளியேறும் பிரச்சினை இருப்பதை அறியலாம்.

ஒரு முறை கூட உடலுறவு கொள்ளாதவர்கள், சுய இன்பத் தூண்டுதல் ஏற்படாதவர்கள், உடலுறவில் ஆர்வம் இல்லாதவர்கள் உரிய மருத்துவர்களை அணுகி ஆலோசனையும், தேவையான சோதனைகளையும் செய்து கொள்வது நல்லது. காரணம், விந்தனு வெளியேறும் வாய்ப்பு இல்லாத காரணத்தால்தான் இவர்களுக்கு உடலுறவில் விருப்பம் இல்லாமை ஏற்படுகிறது.

சிலருக்கு இயல்பான உடலுறவின்போது விந்தனு வெளிப்படாது. அதேசமயம், சுய இன்பம் செய்யும்போது விந்தனு வெளிப்படும். அப்படிப்பட்டவர்களுக்கு செக்ஸ் தெரப்பி சிறந்தது. 

தாமதமான விந்தனு குறைபாடு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது கணவன், மனைவி இருவரையும் நேரில் வைத்துதான் மருத்துவ ஆலோசனை வழங்கப்படும். இருவருக்கும் செக்ஸ் உறவு குறித்த அடிப்படை உண்மைகள் தெளிவாக்கப்படும். பின்னர் பிரச்சினைகளை அறிந்து, அதைக் களைவதற்கான யோசனைகள், சிகிச்சைகள் தரப்படும்.

இந்தப் பிரச்சினையை சரி செய்ய கணவன், மனைவி இருவரும் பதட்டமில்லாமல், செக்ஸ் உறவுக்குத் தயாராவதே சிறந்ததாகும். இருவரும் மனம் விட்டுப் பேச வேண்டும். இருவருக்குள்ளும் தயக்க நிலை ஏதாவது இருந்தால் அதை போக்க முயல வேண்டும். செக்ஸ் உறவின் போது ஏற்படும் பதட்டத்தைக் குறைத்து, இயல்பான நிலையில் ஈடுபட முயற்சித்தால் தாமதமான விந்தனு வெளிப்பாட்டை குறைக்கவும், போக்கவும் முடியும்.

செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள முடிவு செய்து விட்டால், அதற்குப் பல மணி நேரங்களுக்கு முன்பே அதுகுறித்த சிந்தனையிலேயே மூழ்கிப் போய் விடுவது நல்லது. அது நல்ல பலன் தரும். செக்ஸியான விஷயங்களைப் பற்றி அதிகம் யோசிப்பதும் பலன் தரும்.

தாமதமான வி்ந்தனு வெளிப்பாட்டு பிரச்சினையை நிச்சயம் முன்கூட்டியே தவிர்க்க முடியும். ஆரோக்கியமான செக்ஸ் சிந்தனைகளே இதற்குப் போதுமானது.

செக்ஸ் உறவு குறித்த தேவையற்ற பயம், தெளிவற்ற சிந்தனை உள்ளிட்டவற்றை நீக்கி, செக்ஸ் உறவு குறித்தும், ஆணுறுப்பின் குணாதிசயங்கள் குறித்தும், செக்ஸ் உறவின் மூலம் கிடைக்கும் இன்பங்கள் குறித்தும் ஆரோக்கியமான தகவல்களுடன் தயாராகி விட்டாலே இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியும்.

உறவை முழுமையாக, அழகாக, திருப்தியாக அனுபவிக்க....

 உடலுறவு தொடர்பான வேலைகளில் மும்முரமாக இருக்கும்போது சிறுநீர் வரும் பிரச்சினை பலருக்கும் உண்டு. இருப்பதிலேயே பெரிய குழப்பம் இதுதான். சிறுநீர் வருவது போல உணர்வு வந்தால் அவர்களுக்கு விந்தணு வெளியாவதில் சிக்கல் வரும். அதேபோல பெண்களுக்கு சிறுநீர் வருவதாக இருந்தால், ஆர்கஸம் எனப்படும் உச்ச நிலையை அடைவதில் சிக்கல் ஏற்படும்.

சிறப்பாக தொடங்கி, சீராக தொடர்ந்து, வேகமெடுத்துக் கொண்டிருக்கும் சமயம் பார்த்து ஏற்படும் இதுபோன்ற குறுக்கீடுகளால் உறவு கசந்து போகும் வாய்ப்புள்ளது. 

 
நல்ல மூடுடன் உறவில் மும்முரமாக இருப்பீர்கள். அந்த நேரம் பார்த்து சிலருக்கு 'டொம்' என்று 'வெடி' வெடிக்கும். இந்த 'கேஸ் லீக்', பார்ட்னரை முகம் சுளிக்க வைக்கும். சிலருக்கு திடீரென சிறுநீர் கழிக்க வேண்டும் போல இருக்கும். சிலர் மோகத்தில் மனைவி பெயரைச் சொல்வதற்குப் பதில் தங்களது முன்னாள் தோழி அல்லது பிடித்த பெண்ணின் பெயரைச் சொல்லி மாட்டிக் கொள்வார்கள். 

இப்படி ஏகப்பட் அசவுகரியங்களை நாம் தினசரி செக்ஸ் வாழ்க்கையில் சந்திக்க நேரிடுகிறது. இதை எப்படித் தவிர்க்கலாம்?.

செக்ஸ் உணர்வு தூண்டுதலின்போது சிறுநீரக பை அதிக அளவில் அழுத்தப்பட்டால் அவர்களுக்கு சிறுநீர் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இது பெரும்பாலும் பெண்களுக்குத்தான் ஏற்படுமாம். இருப்பினும் சில நேரம் ஆண்களுக்கும் வரும்.

இதுபோன்ற சூழல் ஏற்படும் போது இருவருக்குமே மூட் அவுட் ஆகி விடும் வாய்ப்புள்ளது. வேகம் குறைந்து, மந்த நிலைக்கு அவர்கள் தள்ளப்படுவர்.

இதைத் தவிர்க்க உறவின்போது அதிக அளவில் அழுத்தம் தருவதைத் தவிர்க்கலாம். மேலும், செக்ஸ் உறவுக்கு முன்பாகவே பாத்ரூம் போய் விட்டு சமர்த்தாக வருவது மிகவும் அவசியம். 

அடுத்தது 'கேஸ்' டிரபுள். இந்த சுத்தமாக மூடை கொன்று விடும் தன்மை கொண்டது. முன் விளையாட்டுக்களில் ஈடுபட்டிருக்கும்போது சிலருக்கு காற்று பிரிந்து உறவை நாறடித்து விடும். சிலருக்கு அதற்கு மேல் மூடே இருக்காது உறவைத் தொடர. இதைத் தவிர்க்க வேண்டியது மிக மிக அவசியம் என்கிறார்கள் டாக்டர்கள். காரணம், செக்ஸ் உறவு என்பது மணம் வீசும் உறவு, அப்படிப்பட்ட சமயத்தில் இதுபோன்ற காற்றுப் பிரச்சினையால் உறவு கசக்கும் வாய்ப்புள்ளாக அவர்கள் சொல்கிறார்கள்.

இதைத் தவிர்க்க வயிற்றில் கண்டதையும் போட்டு அடைப்பதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக உருளைக் கிழங்கு, தானிய வகைகள், பேக்கரி வகையறாக்கள் போன்றவற்றை அதிகம் சாப்பிடக் கூடாது. இவை வயிற்றில் உப்புசத்தை ஏற்படுத்தி கேஸ் டிரபுளை ஏற்படுத்தும். மேலும், சாப்பிட்டு முடித்த பின்னர் நன்கு நடந்து விட்டு வருவது அதை விட முக்கியமானது. சாப்பிட்ட சாப்பாடு நன்கு ஜீரணமான பின்னர் படுக்கைக்குள் புகுவது இன்னும் உத்தமம்.

இப்படி செக்ஸ் உறவை குழப்பும், இடையூறு செய்யும் விஷயங்களைத் தவிர்ப்பதன் மூலம் செக்ஸ் உறவை முழுமையாக, அழகாக, திருப்தியாக அனுபவிக்க முடியும்.

உங்கள் CD - DVD SCRACH ஆகி விட்டதா? கவலையை விடுங்கள்

D நம்மில் பலரிடம் இருக்கும் குறுந்தகடில் (சிடியில்) கீறல் விழுந்து அந்த தகவல்களை காப்பி எடுக்கமுடியாமல் சிரமப்பட்டிருப்போம் அதற்கு தீர்வாக ஐந்து விதமான மென்பொருள்கள் எனக்கு தெரிந்தவரையில் இருக்கின்றன அதில் இந்த பதிவின் வாயிலாக மூன்று மென்பொருள்கள் பற்றி பார்க்கலாம் அடுத்த பதிவின் வாயிலாக மீதமுள்ள இரண்டு மென்பொருள்களையும் பார்க்கலாம்.

நண்பர்களே இது கீறல் விழுந்த சிடியில் இருந்து தகவல்களை மீட்டெடுக்கலாம் அதே நேரத்தில் உங்களிடம் இருக்கும் குறுந்தகடு உட்புறத்தில் உடைந்திருந்தால் அதை ஒன்றும் செய்ய முடியாது வேறு ஏதாவது வழிமுறைகள் இருக்கிறதா என்பதை தேடுவதை தவிர வேறு வழி இல்லை.

முதலாவதாக Bad Copy தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள் நான் முயற்சித்து பார்த்த வரை சிறப்பாகத்தான் இருக்கிறது. 



இரண்டாவதாக Un Stoppable இது ஒரு இலவச மென்பொருள் வேகம் சிறப்பாக இருக்கிறது.

 




மூன்றாவதாக Any Reader தரவிறக்கி பயன்படுத்தி பாருங்கள் அவசியம் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் பின்னர் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இதன் தேவை ஏற்படலாம்.



இதில் சில மென்பொருள் தரவிறக்கி விண்ரார் எக்ஸ்ட்ராக்ட் செய்தால் வைரஸ் இருப்பதாக சொல்லும் அதிலும் குறிப்பாக NOD 32 உபயோகித்தால் இன்ஸ்டால் செய்யும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் இன்ஸ்டால் செய்து முடிந்ததும் மீண்டும் NOD 32 இயக்கத்திற்கு மாற்றவும். பதிவு குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்கவும் முடிந்தவரை உதவுகிறேன்.


இணையம் - வியப்பூட்டும் தகவல்கள்


நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இணையபவனையை மக்கள் தொகையோடு ஒப்பிட்டு ஆய்வினை நடத்தியுள்ளது www.internetworlds.com எனும் இணையம்.இந்த ஆய்வில் பல வியப்பூட்டும் சுவாரசியம் மிகுந்த தகவல்கள் கிடைத்துள்ளது.அந்த ஆய்வின் முடிவு இதோ ...

  1. மொத்த இனைய பாவனையாளர்களில் 42% மான மக்கள் ஆசிய கண்டத்திலிருந்தே இணையத்தை பாவிக்கின்றனர்.
  2. மொத்த இனைய கொள்ளளவு ஏறத்தாள  5 மில்லியன் TERABYTES .மனித மூலையில் சேமிக்க கூடிய தகவலின் கொள்ளளவின் அளவு  1-10 TERA BYTES
  3.  Google சேர்வரின் கொள்ளளவு  200 TERABYTES இது மொத்த கொள்ளளவின் 0.004% மாகும் .
  4. 193 மில்லியன் டொமைன் பெயர்களை இணையத்தில் பதிவு செய்துள்ளனர் .
  5.  500 மில்லயன் மக்கள்  Face book இல் பயனர்களாக பதிவு செய்துள்ளனர்.இதில் சராசரியாக ஒரு பயனருக்கு  130 நண்பர்கள் வீதம் உள்ளனர் .
  6. இனைய பாவனையில்  சீனா 1.3 பில்லியன் பாவனயர்களுடன் முதலாமிடத்திலும் இந்தியா 1.18 பில்லியன் பாவனையாளர்களுடன்  இரண்டாம் இடத்திலும் உள்ளது இதற்கு அடுத்து உலக அளவில்  500 மில்லியன்  பாவனையாளர்களுடன் மூன்றவது  இடத்தில் உள்ளது.
  7. மேலதிக  தகவல்கள் கீழே படங்களில்....