Tuesday, November 29, 2011

நடிகை பாவனாவின் மற்றொரு கோணம் (வீடியோவில்)


பாவனாவின் இதுவரை வெளிவராத ரகசிய வீடியோக்கள் 





கமல் தலைமையில் மாநாடு – பத்திரிகையாளர் சந்திப்பு


இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வர்த்தக மாநாடு சென்னையில் டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, சென்னையில் கமல்ஹாசன் நிருபர்களை சந்தித்தார்.

அப்போது நடைபெறப் போகும் மாநாடு குறித்து அவர் கூறியது : ” ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறையின் மாநாடு, சென்னையில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் டிசம்பர் 1, 2 ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாடு, இரண்டாவது முறையாக சென்னையில் நடைபெறுகிறது.

இந்த தொழிலில் உள்ள சிக்கல்களை எடுத்துரைக்க ஒரு அரங்கம் தேவைப்பட்டது. அதற்காகவே இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (FICCI) உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்பு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியால் ஆரம்பிக்கப்பட்டது. அவருடைய தீர்க்க தரிசனங்களில் நம்பிக்கை உள்ளவர்களில் நானும் ஒருவன்.
மும்பையில் மட்டுமே நடைபெற்று வந்த இந்த நிகழ்ச்சியை, சென்னையிலும் நடைபெறுவதற்கு நானும், நண்பர் முராரியும் பாடுபட்டோம். தொழில் கட்டுக்கோப்பாக நடப்பதற்கு நம் குரல் மத்திய-மாநில அரசுகளுக்கு கேட்க வேண்டும். இதில், சினிமா மட்டுமல்லாமல் பத்திரிகை உலகமும் புரிந்து கொள்ளும் விஷயங்கள் இருக்கிறது.

சென்னையில் 2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் வெவ்வேறு தொழில்நுட்ப அறிஞர்கள், வெளிநாட்டை சேர்ந்தவர்கள் 800 பேர் கலந்துகொள்கிறார்கள்.

தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்களும் கலந்துகொள்கிறார்கள்.

பிரச்னைகளை விட, தொழில் முன்னேற்றத்துக்கான விஷயங்கள் அதிகமாக விவாதிக்கப்படும். நமக்கு உரிய உரிமைகள் என்ன என்பதை கலைஞர்கள் புரிந்துகொள்ளும் பயிலரங்கமாக இது இருக்கும்.

மாநாட்டில் ஒரு சின்ன நாடகம் அரங்கேற்றப்படுகிறது. அந்த நாடகத்தை டைரக்டர் கே.பாலசந்தர் எழுதியிருக்கிறார். நான், கிரேஸி மோகன், ரமேஷ் அரவிந்த் ஆகியோர் நடிக்கிறோம். இது, டிஜிட்டல் சினிமா பற்றிய நகைச்சுவை நாடகமாக இருக்கும்.

சினிமா இன்னும் தொழிலாக அங்கீகரிக்கப்படாததால், படம் தயாரிப்பதற்கு வங்கிகள் கடன் வழங்க தயங்குகின்றன. இதனால்தான் இந்தி பட உலகில் கறுப்புப்பணம் நுழையும் வாய்ப்பு ஏற்பட்டது.

கடந்த முறை சென்னையில் இந்த மாநாடு நடைபெறுவதற்கு தமிழக அரசு நிதி உதவி வழங்கியது. இந்த முறையும் அரசிடம் நிதி உதவி கேட்கப்படும் ” என்று தெரிவித்தார்.

வெளியில் சொல்லமுடியாத என் அந்தரங்க வாழ்க்கை ரகசியங்கள் – சோனியா அகர்வால்


வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு, என் வாழ்க்கையில் சில ரகசியங்கள் உள்ளன. அவற்றை எப்போதும் சொல்ல மாட்டேன்,” என்று நடிகை சோனியா அகர்வால் கூறினார்.

ஒரு நடிகையின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கருவாக வைத்து, ‘ஒரு நடிகையின் வாக்குமூலம்’ என்ற படம் தயாராகி இருக்கிறது.

இந்த படத்தில், நடிகையாக சோனியா அகர்வால் நடித்து இருக்கிறார். ராஜ்கிருஷ்ணா டைரக்டு செய்துள்ளார். புன்னகைப்பூ கீதா தயாரித்து இருக்கிறார்.

படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் ஸ்டூடியோவில் நேற்று காலை நடந்தது. பாடல்களை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் வெளியிட்டு பேசினார்.
அவர் பேசுகையில், “எல்லோருடைய வாழ்க்கையையும் போல் நடிகையின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, சோகம், இன்பம், துன்பம், ரகசியம் இருக்கும்.

குறிப்பாக, நடிகையின் வாழ்க்கையில் பல ரகசியங்கள் இருக்கும். வெளியே தெரியாத பக்கங்கள் இருக்கும். அந்த பக்கங்களை இந்த படத்தில் காட்டியிருப்பதாக சொன்னார்கள்.

நடிகையின் வாழ்க்கையை தெரிந்து கொள்ள வேண்டும் என்று எல்லோருக்கும் ஆவல் இருக்கும். எனக்கும் அந்த ஆவல் நிறைய உண்டு. இந்தப் படம் எனக்கே பெரிய எதிர்ப்பார்ப்பை உண்டு பண்ணியிருக்கிறது. இந்தப் படம் பெறவிருக்கும் வெற்றிக்கு அதுவே பெரிய உதாரணம்,” என்றார்.

சோனியா அகர்வால் பேசும்போது, “நான் மூன்று வருடங்களாக நடிக்கவில்லை. மறுபடியும் நடிக்க வந்தபோது, ஒரு புதுமுகம் போல் உணர்ந்தேன். உடன் நடித்தவர்கள், இயக்குநர் போன்றவர்கள்தான் என்னை மிக இயல்பாக இருக்க உதவினர்,” என்றார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

இந்தப் படத்தில் உங்கள் வாழ்க்கையின் ரகசியங்களைச் சொல்லியிருக்கிறீர்களா?

எல்லோருடைய வாழ்க்கையிலும் ரகசியங்கள் இருக்கும். அதற்கு நானும் விதிவிலக்கு அல்ல. என் வாழ்க்கையிலும் வெளியே சொல்ல முடியாத அளவுக்கு சில ரகசியங்கள் உள்ளன.

நான் நடிகையாக இருப்பதால், என் மீது அதிக கவனம் செலுத்துகிறார்கள். என் வாழ்க்கையில் உள்ள ரகசியங்களை வெளியில் சொல்ல விரும்பவில்லை.

`ஒரு நடிகையின் வாக்குமூலம்’ படத்தின் கதைக்கும், என் சொந்த வாழ்க்கைக்கும் தொடர்பே இல்லை. ஒரு சதவீதம் கூட, என் சொந்த வாழ்க்கையை இந்தப் படத்தில் சொல்லவில்லை.

டர்ட்டி பிக்சர் என்று இந்தியில் இதே மாதிரி படம் வருகிறது. மதுர் பண்டார்கரின் ஹீரோயின் படமும் துவங்கப் போகிறது. நடிகை பற்றி படங்கள் அதிகம் வருவது குறித்து…

‘டர்ட்டி பிக்சர்’ என்ற இந்தி படத்தின் கதை வேறு. நடிகையின் வாழ்க்கையை பற்றிய படங்கள் இதற்கு முன்பு நிறைய வந்துள்ளன. மதூர் பன்டார்கரின் ‘ஹீரோயின்’, ‘திரைக்கதா’ போன்ற படங்கள் வருவதெல்லாம் தற்செயலானது.

நடிகை பற்றிய ரசிகர்களின் ஆவலைப் புரிந்து எடுக்கிறார்கள். அதேநேரம், அந்த படங்களில் இருந்து மாறுபட்ட கதையம்சம் கொண்ட படம், ‘ஒரு நடிகையின் வாக்குமூலம்.’

குணச்சித்திர வேடங்கள் வந்தால் நடிப்பீர்களா?

எனக்கு கதாநாயகியாக நடிக்க அதிக சந்தர்ப்பங்கள் வருகின்றன. அதனால், குணச்சித்திர வேடங்களில் நடிக்க மாட்டேன்.” இவ்வாறு சோனியா அகர்வால் கூறினார்.

ரஜினி முன்னிலையில் ஆபாசமாகப் பேசிய நடிகர்களுக்கு சம்மன்!

நடிகையொருவர் விபச்சார வழக்கில் கைதுசெய்யப்பட்டபோது, நாளிதழ் ஒன்று 'தனக்கேயுரிய' வகையில் செய்தி வெளியிட்டிருந்தது. இது மற்ற நடிகர் நடிகைகளை ஆத்திரங் கொள்ளச் செய்தது. 
அச்செய்தி பற்றி நடிகர்கள் காவல்துறையில் முறையிட்டதால், காவல்துறை நாளிதழின் செய்தி ஆசிரியர் லெனின் என்பவரைப் பத்திரிக்கை அலுவலகத்தில் புகுந்து இழுத்துச் சென்றது. 

இதைத் தொடர்ந்து நடிகர்கள் கூடி நடிகர் சங்கத்தில் கண்டனக் கூட்டம் போட்டனர். அதில் பேசிய நடிகர்கள் செய்தியாளர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் தரக்குறைவாகவும், கீழ்த்தரமாகவும் பேசினர். 

நடிகர் ரஜினிகாந்த் முன்னிலையில் நடிகர்கள் விவேக், சூரியா, சத்யராஜ், ஸ்ரீபிரியா, விஜயகுமார், சரத்குமார் ஆகியோர் ஆபாசமாகப் பேசியதால் செய்தியாளர்கள் சார்பில் பல ஊர்களின் நீதிமன்றங்களிலும் வழக்குகள்ப் பதிவுச் செய்யப்பட்டன. 
அதில் ஊட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் பதிவிட்ட வழக்கு விசாரணைக்கு வந்த போது, செய்தியாளர் தரப்பு வழக்குரைஞர் விஜயன் கோரியபடி, நீதிபதி சுப்ரமணியம், "இவ்வழக்கு முகாந்திரம் உடையது என்று கூறி நடிகர்கள் சூர்யா, விவேக், சரத்குமார், சத்யராஜ், இயக்குநர் சேரன், நடிகை ஸ்ரீபிரியா உள்ளிட்டோர் அனைவரும் டிசம்பர் 19ம் தேதி நேரில் நீதிமன்றம் வந்து விளக்கம் அளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார்.

நம்ம விஜய்யா அந்த மாதிரி படங்களில் நடித்தார்? நம்பவே முடியலே

பொதுவா டாப் 10 படங்கள் மாதிரி பதிவை யாராவது தொடர்பதிவுக்கு அழைச்சாத்தான் போடறாங்க.. என்னை யாரும் அழைக்காமயே போட 2 காரணம்.
என்னை யாரும் மதிக்கற மாதிரி தெரியல ( ஹி ஹி வழக்கமா நடக்கறதுதானே..)2.குடும்பத்துல எல்லாரும் அழைச்சிட்டுபோய் பொண்ணு பாக்கற வைபவம் என்னதான் கலகலப்பு இருந்தாலும் நாமா தனியா போய் சைட் அடிக்கறதுல ஒரு கிளு கிளுப்புஇருக்கத்தான் செய்யுது..
10. கண்ணுக்குள் நிலவு. ஃபாசில் இயக்கிய இந்தப்படம் வசூல் ரீதியா தோல்விப்படமா இருந்தாலும் ,விஜய்க்கும்,அவரது ரசிகர்களுக்கும் இது முக்கியமான படம்.அவர் நடிச்ச படங்கள்லயே அதிக அளவு வித்தியாசமான முக பாவங்களை வெளிப்படுத்துன படம் இதுதான்.வித்தியாசமான சஸ்பென்ஸ் திரில்லர் படம். ஆனா அந்த சஸ்பென்ஸ் ஓவர்டோஸ் ஆகி தங்களை ஏமாத்தறதா ரசிகர்கள் நினைச்சதன் விளைவு படம் அவுட்.தன்னால் கொலை செய்யப்பட்டதா நம்புன பொண்ணு தன் கண் முன்னால உயிரோட வர்றப்ப விஜய் காண்பிக்கும் ஃபேஸ் எக்ஸ்பிரஸ்ஸன்ஸ் டாப் கிளாஸ்.ஷாலினி விஜய் லவ் சீன்ஸூம் ரொம்ப கவிதையா இருக்கும்.ஈரோடு அபிராமியில் 13 நாட்களே ஒடியது.

9. ஷாஜகான் - நண்பனின் காதலியை அவனோடு சேர்த்து வைக்கும் ஹீரோவின் கதைதான். சாதாரண இந்தக்கதை விஜய்-ன் ஸ்பெஷல் ஆனது விஜய் ஸ்மார்ட்டான கலரில் சர்ட் அணிந்து போட்ட டான்ஸ் ஸ்டெப்கள் ஒண்டர்ஃபுல்.டான்ஸ் மாஸ்டர் சொல்லித்தந்ததை மட்டும் ஆடி விட்டுப்போகாமல் தனது ஸ்டைலில் ஸ்பெஷலாய் ஏதாவது செய்ய வேண்டும் என்ற தவிப்பு இந்தப்பாடலில் எதிரொலிக்கும்.காதலை விட்டுக்கொடுக்கும் பெரும்பாலான படங்கள் கமர்ஷியல் சக்‌சஸ் ஆவதில்லை என்ற பொது விதியின் படி இந்தப்படமும் ஓடவில்லை.ஈரோடு ராயலில் 28 நாட்களே ஓடியது.


8.ஃபிரண்ட்ஸ்- விஜய் -ன் மார்க்கெட் டவுன் ஆகும்போதெல்லாம் அவருக்கு கை கொடுப்பது கேரளாதான். சித்திக் இயக்கிய இந்தப்படம் சத்தமே இல்லாமல் வந்து சக்கை போடு போட்டது.காமெடி கலக்கல் படம். வடிவேல் சர்வசாதாரணமாக விஜய்யை வாடா போடா என சகட்டு மேனிக்கு திட்டுவது போல் காட்சிகள் இருந்தாலும் விஜய் பெருந்தன்மையாக அதில் நடித்து பாத்திரத்துக்கு உயிர் ஊட்டினார்.பன்ச் டயாலக்கை நம்பாமல் திரைக்கதையயும்,காமெடியையும் நம்பினால் சக்சஸ் என்று உணர்த்திய படம்.ஈரோடு சண்டிகாவில் 80 நாட்கள் பின் சங்கீதாவில் 25 நாட்கள் ஓடியது


7.வசீகரா -இந்தப்படம் விஜய்-ன் வித்தியாசமான காமெடி சென்சை உணர்த்திய படம்.படம் முழுக்க நகைச்சுவை தோரணங்கள் கொடி கட்டிப்பறக்கும்.நெஞ்சம் ஒரு முறை வா என்றது பாட்டில் விஜய் சினேகா இருவரும் எம் ஜி ஆர் சரோஜா தேவி போல் ஆடி நடித்த இந்தப்படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப்பெறாமல் போனது ஏமாற்றம்தான்.ஆனால் இதே போல் ரஜினிக்கும் மிஸ்டர் பாரத்தில் நடந்தது, என்னம்மா கண்ணு சவுக்கியமா? பாடல் காட்சியில் ரஜினி,சத்யராஜ் இருவரும் கலக்கலாக நடனம் ஆடி அவரவர் ஸ்டைலில் அசத்தி இருந்த போதும் ரசிகர்கள் பிரமாதமாய் ரசிக்கவில்லை.ஈரோடு அன்னபூரணி தியேட்டரில் இது 23 நாட்களே ஓடியது.


6.பிரியமுடன் - விஜய்க்கு அவரது கேரியரில் முக்கியமான படம்.கிட்டத்தட்ட சைக்கோ கம் வில்லன் கேரக்டர்..பாஜிகர் படத்தில் ஷாரூக்கான் நடித்த கேரக்டர்.இந்தப்படம் பார்க்கும்போது இது எடுபடாது.. தமிழில் ஓடாது என்றே நினைத்தேன். ஆனால் படம் ஹிட்.கவுசல்யாவின் அப்பாவை பேசிக்கொண்டே மாடியில் இருந்து தள்ளி கொலை செய்யும்போது விஜய் பிரமாதமாய் நடித்தார்.அதேபோல் க்ளைமாக்ஸ்சில் தனது காதலைப்பற்றி சொல்லிக்கொண்டே உயிர் விடும் காட்சியிலும் கலக்கினார்.ஈரோடு ராயல் தியேட்டரில் இது 53 நாட்கள் ஓடியது.


5.திருமலை. - தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா, ஸ்ரீ வித்யாவுக்கு பாத்ரூமில் சோப்போடுவது மாதிரி சீன்களில் எல்லாம் நடித்து பேரை கெடுத்துக்கொண்ட விஜய் இந்தப்படத்தில்தான் ஆக்‌ஷன் ரூட்டில் பயணிக்க ஆரம்பித்தார்.வாழ்க்கைங்கறது ஒரு வட்டம் மாதிரி இதுல ஜெயிக்கறவன் தோப்பான், தோக்கறவன் ஜெயிப்பான் என பேசிய பன்ச் டயலாக் சூப்பர் ஹிட்.விஜய் -ன் கேரியர் புது பாணியில் வெளிப்பட அடி கோலிய படம்.அதே போல் ஜோதிகாவுக்கு நிகராக டான்ஸ் காட்சியில் முக பாவங்களை சட் சட் என மாற்றி நடித்த படம்.ஈரோடு ராயல் தியேட்டரில் இது 43 நாட்கள் ஓடியது.


4.குஷி -இயக்குநர் எஸ் ஜே சூர்யா செய்த உருப்படியான ரெண்டே காரியம் 1. வாலியில் அஜித்தை இயக்கியது.. 2. குஷி படத்தில் விஜய்யை இயக்கியது. எம் ஜி ஆர் காலத்தில் வந்த அன்பே வா பட KNOT தான். ஆனால் படம் முழுக்க ஜாலியாக போகும். என் இடுப்பை பாத்தியா? -இல்ல பாக்கல போன்ற பிரசித்தி பெற்ற வசனம் இதில் உண்டு.மேட்டோ ரீனா மேட்டோ ரீனா விசில் அடிக்கும் நிலவு தானா..பாட்டில் டான்ஸ் கொடி கட்டி பறக்கும்.கட்டிப்பிடி கட்டிப்பிடிடா கண்ணாளா மும்தாஜின் நடனமும் ஃபேமஸ்.இந்தப்படத்தில் ஜோதிகா பல இடங்களில் ஓவர் ஆக்டிங்க் பண்ணி இருப்பார், விஜய் அண்டர்பிளே ஆக்டிங்க் பண்ணி சமப்படுத்தி இருப்பார். ஈரோடு ஆனூர் தியேட்டரில் இந்தப்படம் 70 நாட்கள் ஓடியது.


3.காதலுக்கு மரியாதை - விஜய் என்றால் விடலைப்பசங்கதான் ரசிகர்கள், சங்கவி கூடத்தான் சுத்துவார் என்ற இமேஜை உடைத்து தமிழ்த்திரை உலகையே கலக்கு கலக்கிய படம் .இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் பிரமாதமாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும்வகையில் இருக்கும்.ஷாலினியின் நடிப்பும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய வகையில் இருக்கும்.2 பேரும் போட்டி போட்டு நடித்திருந்தாலும் இது ஒரு இயக்குநர் படம். ஃபாசில் பின்னி பெடல் எடுத்த படம்.இளையராஜாவின் இசையும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்.க்ளைமாக்சில் இருவரின் காதலுக்கும் குடும்பம் ஓக்கே சொல்லும்போது ஒரு பின்னணி இசை வரும் பாருங்க.. சான்ஸே இல்லை..மேஸ்ட்ரோ மேஸ்ட்ரோதான்.இன்னும் கூட லவ் சப்ஜெக்ட் என்றால் இந்தப்படத்தைத்தான் ஸ்டோரி டிஸ்கஷன்போது இயக்குநர்கள் சொல்றாங்க.காவலன் பட விமர்சனங்களில் தினத்தந்தி, த ஹிந்து, ஸ்டார் டஸ்ட் போன்ற பத்திரிக்கைகள் விஜய்க்கு இன்னொரு காதலுக்கு மரியாதை என்றே குறிப்பிட்டுள்ளன.விஜய்-ஷாலினி இருவரும் புக்ஸ்டாலில் முதன்முதல் காதல் பார்வைகளை பரிமாறிக்கொள்ளும் சீன் கவிநயம்.அபிராமி தியேட்டரில் 64 நாட்கள் தேவி அபிராமி தியேட்டரில் 40 நாட்கள் மொத்தம் 104 நாட்கள் ஈரோட்டில் ஓடியது.


2. துள்ளாத மனமும் துள்ளும் -சார்லி சாப்ளின் படத்தில் வந்த கதையை ஆளாளுக்கு உல்டா பண்ணி இந்த டைமில் 12 படங்கள் வந்தன. கார்த்திக்கின் நிலவே முகம் காட்டு படம் மட்டும்தான் ஞாபகம் இருக்கு.ஈரோடு ராயலில் இந்தப்படம் பார்த்து விட்டு வெளியில் வரும்போது ரசிகர்கள் அடித்த கமெண்ட் 3 மாசத்துக்கு வேற படம் போட மாட்டாங்க..க்ளைமாக்சில் இன்னிசை பாடி வரும் இளம் காற்றுக்கு உருவம் இல்லை பாட்டுக்கு சிம்ரன் விஜய் இருவரும் போட்டி போட்டு நடித்திருப்பார்கள்.விஜய்க்கு டான்சில் சரிக்கு சரி சிம்ரன்தான்.படத்துல வேற எந்த செலவும் இல்லை. சிம்ப்பிளா வந்து லாட்டரி அடிச்சுது.ஈரோடு ராயலில் 103 நாட்கள் ஓடியது.


1. கில்லி- ரஜினிக்கு எப்படி பாட்ஷா முக்கியமான திருப்பு முனையோ அது மாதிரி விஜய்க்கு கில்லி முக்கியமான படம். அவர் நடித்து அதிக நாட்கள் ஓடிய படமும் இதுவே.. ( 205 நாட்கள்). கபடி வீரராக வரும் விஜய்க்கு படம் பூரா திரிஷாவைக்கூட்டிக்கொண்டு ஓடும் வேலைதான். பிரகாஷ்ராஜின் ஹாய் செல்லம் டயலாக் செம ஃபேமஸ்..அப்படிப்போடு போடு பாட்டுக்கு விஜய் ஆடும் ஆட்டம் இளசுகளை துள்ளி ஆட வைத்தது.இந்தப்படத்தைப்பார்த்து காப்பி அடித்தே விஷால் பல படங்களில் நடித்தார்.நான் இந்தப்படத்தை பார்க்கும்போது படம் ஓக்கே நல்லாருக்கு என்றுதான் நினைத்தேன்.. ஆனால் படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட்.இதற்குப்பிறகு வந்த விஜய் படங்களை கில்லியோடு ஒப்பிட்டு அதுமாதிரி இது இல்லையே என பேச ஆரம்பித்தார்கள்..இது எல்லா ஹீரோக்களுக்கும் நடப்பதுதான்,,

3 வயது குழந்தையை வாஷிங் மெஷினில் போட்டு துவைத்த கொடுமை!


MEAUX விலிருந்து 10KM தூரத்திலுள்ள Germigny-l’Evêque (Seine-et-Marne) எனும் கிராமத்தில் ஒரு அழகிய 3 வயதுச் சிறுவனின் கதை பரிதாபமாக முடிந்து விட்டது. ஒரு முட்டாள் தனமான தகப்பனால் ஒரு பிஞ்சு உயிர் பறிபோய் உள்ளது.

சிறுவர் பாடசாலையில் சக மாணவன் கீறிய படம் ஒன்றைக் கிழித்து விட்டதாக ஆசிரியை கூறியதை அடுத்து, Bastien எனும் அந்தப் பிஞ்சுக் குழந்தைக்கு மிருகத் தனமான தண்டனை கொடுத்துள்ளான் அந்தத் தந்தை. உடுப்புத் துவைக்கும் இயந்திரத்தினுள் வைத்து மூடி இயந்திரத்தினை இயக்கியுள்ளான். தாய் வந்து இயந்திரத்தை நிறுத்தியபோது குழந்தை முற்றாகக் குளிர்ந்து போயிருந்தது.


உடனடியாக அயலிலிருந்த Alice எனும் பெண்மணியிடம் ஓடிச் சென்ற தாய் குழந்தை மாடிப் படியிலிருந்து கீழே விழுந்து விட்டதாகக் கூறியுள்ளார். Alice கூறுகையில் தன் கையில் தந்த போது ஒரு பிழிந்து எடுக்கப்பட்ட ஒரு பொம்மை போலவே அந்தக் குழந்தை கிடந்தது. எனது கையிலேயே அந்தப் பிஞ்சின் கடைசி இதயத்துடிப்பு நின்றது என்று கூறினார்.



ஆனாலும் சிறுவனின் 5 வயது அக்கா MAUD பல உண்மைகளை Alice இடம் போட்டுடைத்து விட்டாள். தந்தை உடுப்புத் துவைக்கும் இயந்திரத்தினுள் இருந்து தம்பியை எடுத்து போதே தம்பி பேச்சு மூச்சில்லாமலே கிடந்ததாகவும், தந்தை தான் தம்பியை உடுப்புத் துவைக்கும் இயந்திரத்தினுள் வைத்துத் துவைத்ததாகவும் வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.


மேலும் தந்தை தம்பியை மிகவும் மோசமாகத் தண்டிப்பதாகவும் பல முறை அலமாரியினுள் வைத்துப் பூட்டி விடுவதாகவும் கூறினாள். Alice கூடத் தனது சாட்சியத்தில், ஒரு முறை இறந்த குழந்தையின் தந்தை அந்தப் பாலகனை ஒரு போர்வையில் முழுவதுமாகச் சுற்றி பல்கனியில் வைத்துவிட்டுக் கதவைக் பூட்டிவிட்டான். 


பின்னர் தான் கத்தி ஆர்ப்பாட்டம் செய்த படியால் குழந்தையை மீண்டும் அவர்கள் உள்ளே எடுத்தார்கள் என்று கூறினார். இறந்த குழந்தையின் தாயான Charlène இன் தாயார் கூறுகையில் இந்தக் குழந்தை பிறந்தது தனது மகளுக்கும் அவளது கணவனுக்கும் விருப்ப மில்லாததாகவே இருந்தது என்றார்.


கர்ப்பக் காலத்திலேயே தன்னிடம் மறைத்தே வைத்திருந்ததாகவும் பின்னர் குழந்தை பிறந்த போது அந்தக் குழந்தை தனக்கு வேண்டாம் என மகளின் கணவர் ஆர்ப்பாட்டம் செய்ததாகவும் இப்படிக் கொடுமையை அந்தக் குழந்தைக்கு இப்படி ஒரு கொடுமையை அவன் செய்வானென்று தான் நினைத்தே இருக்கவில்லை என்றும் கூறினார்.

தந்தையை '15 வயதிற்குக் குறைவான ஒருவரைக் கொலை செய்த கடுமையான குற்றத்திற்காக கைது செய்துள்ளனர், தாயைக் கொலைக் குற்றத்திற்கும் குற்றச்செயல்களுக்கும் துணைபோன குற்றம் மற்றும் ஆபத்திலிருந்தவரைக் காப்பாற்றாத குற்றம்' போன்றவற்றிற்ககாவும் கைது செய்துள்ளனர்.

இப்படியான கொடுமைகள் புரிந்த மனித மிருகங்கள் கடுமையாகத் தண்டிக்கப்படும் முறையால் இப்படியான கொடுமைகளை யாரும் கற்பனை கூடச் செய்து பார்க்கக்கூடாது.

இது இந்திய அரசின் துரோகம் - வைகோ

 "சோனியா காந்தி இயக்குகிற இந்தியாவின் மத்திய அரசு இலங்கையில் சிங்களவர் நடத்திய ஈழத்தமிழர் படுகொலை யுத்ததில் உதவி செய்து பங்கேற்ற துரோகத்தின் தொடர்கதையாகத்தான் கடலோர காவல்படை இப்பொழுது செயல்படுகிறது," என்று குற்றம்சாட்டியிருக்கிறார், மதிமுக பொதுச் செயலர் வைகோ. 

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தங்களுக்கு உரிமையுள்ள கடல் பகுதியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அனுபவித்து வருகின்ற மீன்பிடிக்கும் உரிமையின்படி தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போதெல்லாம், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கொடூரமாக தாக்குவதும், ஆடைகளைப் பறித்து சித்ரவதை செய்து கடலில் வீசுவதும், சுட்டுக்கொல்வதும் வாடிக்கையாகி விட்டது.

இதுவரை தமிழக மீனவர்கள் 600 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் இப்படி கொல்லப்பட்டதற்கு தமிழகத்திலே இருந்து பலத்த கண்டனம் எழுந்தும், இந்தியாவின் மத்திய காங்கிரஸ் அரசு கிஞ்சிற்றும் அதனை பொருட்படுத்தவில்லை. இப்போது குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல் குழியும் பறித்ததாம் என்பதுபோல, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இந்தியாவின் கடலோரக் காவல்படை ஒரு பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளது. தமிழக மீனவர்களை குற்றம் சாட்டியுள்ளது. சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை மீனவர்கள் மீன் பிடிப்பதாகவும், இலங்கை தடை செய்த மீன் வலைகளைப் பயன்படுத்துவதாகவும் அபாண்டமான புகாரைச் சொல்லியுள்ளது.

சர்வதேச கடல் எல்லையில் இருந்து நமது கடல்பகுதியின் ஐந்து கடல் மைல் தூரத்தை மீன் பிடி தடை மண்டலமாக தமிழ்நாடு அறிவிக்க வேண்டுமென்றும் இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பிரமாண வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளது. 

தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டபோதும், சுட்டுக் கொல்லப்பட்டபோதும் ஒருமுறை கூட நம் மீனவர்களை பாதுகாக்க இந்திய கடலோர காவல்படை எந்த நடவடிக்கையும் எடுத்தது கிடையாது. பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினர் புகார் கொடுக்கச் சென்றபோதெல்லம் அவர்களை அவமானப்படுத்தி அடித்து விரட்டியது.

இதனுடைய பின்னணியை தமிழக மக்கள் தெரிந்துகொள்வது மிகவும் அவசியமாகும். 2004 ஆம் ஆண்டு டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் இந்தியாவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்த பிறகுதான், இலங்கை கடற்படையின் அட்டூழியம் அதிகமாகியது.

2004 செப்டம்பர் 16 ஆம் தேதி இலங்கைக்குச் சென்ற இந்திய கடற்படை தளபதி அருண்பிரகாஷ் தமிழக மீனவர்களுக்கு எதிராகவும், சிங்கள அரசுக்கு ஆதரவாகவும் விடுதலைப் புலிகளை கண்டனம் செய்தும், சிங்கள அரசின் விருந்தாளியாக கொழும்பில் கூறியதைக் கண்டித்து செப்டம்பர் 18 ஆம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து, கடிதம் மூலமாகவே தெரிவித்தேன்.

தொடர்ந்து இந்திய கடற்படை தளபதிகள் இலங்கைக்குச் சென்று தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு நடத்திய இனக்கொலை யுத்தத்திற்கு உதவியாக ஆலோசனை வழங்கி வந்தனர்.

2007 ஆம் ஆண்டில் இந்திய - இலங்கை கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந்தத்தைச் செய்துகொண்டு நேரடியாகவே தமிழின அழிப்பு யுத்தத்திற்கு இலங்கைக்கு பலவகையிலும் உதவி செய்தனர். விடுதலைப் புலிகளோடு நடத்திய யுத்தத்தில் இந்திய கடற்படை உதவியினால்தான் நாங்கள் வெற்றி பெற முடிந்தது என்றும், 

விடுதலைப் புலிகளின் கப்பல்களை மூழ்கடித்தோம் என்றும் இலங்கை கடற்படை துணைத் தளபதி தம்பட்டம் அடித்தான். இந்திய கடல் எல்லையில் இலங்கைக் கடற்படையினர் கடலுக்குள் கண்ணி வெடிகளை வைக்க இந்திய அரசு அனுமதித்தது என்பது உலகத்தில் எந்த நாடும் தன்னுடைய இறையாண்மையை காவு கொடுக்க முன்வராத அயோக்கியத்தனமான செயலாகும்.

இந்திய கடற்படை இலங்கைக்கு இப்படி உதவி வருவதனால்தான் கடலோர காவல்படை இவ்வளவு மமதையோடு தமிழக மீனவர்களுக்கு எதிராகவும், இலங்கைக்கு ஆதரவாகவும் பிரமாண வாக்குமூலத்தை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

சோனியா காந்தி இயக்குகிற இந்தியாவின் மத்திய அரசு இலங்கையில் சிங்களவர் நடத்திய ஈழத்தமிழர் படுகொலை யுத்ததில் உதவி செய்து பங்கேற்ற துரோகத்தின் தொடர்கதையாகத்தான் கடலோர காவல்படை இப்பொழுது செயல்படுகிறது. 

மத்திய அரசினுடைய போக்கைத்தான் அது பிரதிபலிக்கிறது. பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்ற பழமொழிக்கேற்ப தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசு செய்துவரும் துரோகம் இதன்மூலம் மேலும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அதனால்தான் இந்திய கடலோர காவல்படை சிங்கள அரசின் கூலிப் படையாக செயல்படுகிறது.

ஏற்கனவே வேல்பாய்ந்த தமிழர்களின் உள்ளத்தில் சூட்டுக்கோலைத் திணிக்கும் வகையில் இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. 

கடலோர காவல்படை தன் பிரமாண வாக்குமூலத்தை திரும்பப் பெற ஆணையிடுவதோடு, கண்டனமும் தெரிவிக்க மத்திய அரசு முன்வரவேண்டும். 

இல்லையேல், தாய்த் தமிழகத்திலுள்ள தமிழர்கள் உள்ளத்தில் மேலும் மேலும் வேதனையையும் வெறுப்பையும், இந்திய அரசின் மீது நம்பிக்கையின்மையையும் விதைக்கின்ற குற்றச்சாட்டுக்கும் அதன் எதிர்கால விளைவுகளுக்கும் காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுதான் பொறுப்பாகும் என எச்சரிக்கிறேன்," என்று வைகோ கூறியுள்ளார்.

ரஜினி போல் சூப்பர் ஸ்டார் ஆவது எப்படி?

கோடம்பாக்கத்தில் ரஜினிதான் எப்பவும் நெம்பர் ஒன்னாக இருந்து வருகிறார். ஆனால் விஜய்,விஷால் போன்றவர்களுக்கு நெம்பர் ஒன் ஆசை வந்திருக்கிறது. அவரைப்போலவே பஞ்ச் டயலாக் எல்லாம் பேசி நம்மைக் கொன்னெடுக்கிறாங்க. பதிவுலகிலும் இப்போது எல்லோருக்கும் நெம்பர் ஒன் ஆசை துளிர்விட்டிருக்கிறது.

நெம்பர் ஒன் பதிவர் ஆக சில குறுக்கு வழிகள்.

1.பைக்,ஸ்கூட்டர் போன்ற வாகனங்களுக்கு நெம்பர் பிளேட் செய்யும் கடைக்கு
போகவும்,அங்கே நெம்பர் ஒன் பதிவர் எனும் நேம் பிளேட் ஆர்டர் செய்யவும்.
அதைக்கொண்டு வந்து வீட்டு வாசலிலோ ஆஃபீஸ் வாசலிலோ மாட்டிக்கொள்ளவும். பார்க்கறவங்க நீங்கதான் நெம்பர் ஒன் பதிவர் னு நம்பிடுவாங்க.

2. மிட்நைட் 1 மணிக்கு அல்லது மதியம் 1 மணிக்கு பதிவு போடும்
பழக்கத்தை வைத்துக்கொள்ளவும்.அட,இவரு (எவரு?) ரெகுலரா
ஒன் ஒ க்ளாக்கிற்கு பதிவு போட்றாரே,என சிலாகித்துப்பேசி,காலப்போக்கில்
நெம்பர் ஒன் பதிவர் என அழைக்கப்படுவீர்.

3. டாக்டர்கள் தினமும் 4 லிட்டர் தண்ணீர் குடித்தால் மனித உடலுக்கு
நல்லது என அட்வைஸ் பண்றாங்க.நீங்கள் இனிமேல் தினமும் 8 லிட்டர் தண்ணீர் குடிக்கவும்.இதுல 2 மாங்கா அடிக்கலாம். 1.உடல்ல கிட்னில கல் வராது 2,அடிக்கடி நெம்பர் ஒன் போக பாத்ரூம் போவீங்க..அப்போ நீங்க
நெம்பர் ஒன் பதிவர் என ஆட்டோமேட்டிக்கா,டாக்ஸிமேட்டிக்கா ஆகிடுவீங்க.

4. நீஙக எந்த வேலைல இருந்தாலும் சரி,உடனே அதை ரிசைன் பண்ணிடுங்க..
சொந்தத்தொழில் பண்றவரா இருந்தா அதை இழுத்து மூடிடுங்க.நமக்கு
ஏதாவது ஒன்னுலதான் முழு கவத்தையும் வைக்க முடியும்.
முழு மூச்சா பதிவு போடறதைப்பற்றியே சிந்திக்கனும்.

5. நீங்க கல்யாணம் ஆனவரா?உடனே உங்க மனைவியை டைவர்ஸ்
பண்ணிடுங்க.ஏன்னா அவங்க நச்சரிச்சுட்டே இருப்பாங்க.எப்ப பாரு கம்ப்யூட்டர், நெட்தானா?குடும்பத்தை கவனிக்க மாட்டீங்களா? என டார்ச்சர் பண்ணீட்டே இருப்பாங்க.கல்யாணம் ஆகாதவரா?அப்போ கண்டிப்பா ஒரு லவ்வர் அல்லது பல லவ்வர் இருக்கும்.தமிழ்ப்படத்துல வர்ற மாதிரி (லேட்டஸ்ட் உதாரணம் சிக்குபுக்கு) உங்க காதலியை யாருக்காவது தாரை வார்த்து குடுத்துடுங்க.எந்தத்தொந்தரவும் இல்லாம இனி பதிவு போடலாம்.மனைவியை டைவர்ஸ் பண்ணிட்ட்டா சாப்பாட்டுக்கு?
நமக்கு சோறா முக்கியம் ? பேருதான் முக்கியம்.


6. யாரையாவது வம்புச்சணடைக்கு இழுக்கவும்.பிரபலமான பதிவர் தளத்துக்கு போகவும். அவங்க பதிவு எவ்வளவு சூப்பரா போட்டிருந்தாலும் அதைப்பற்றி எதுவும் சொல்லாம அவங்க பர்சனல் லைஃப் பற்றி ஏதாவது வம்பு இழுக்கவும்.பார்ட்டி கோபம் ஆகி உங்களைத்திட்டி ஒரு பதிவு போடுவார்.உங்க பிளாக்கிற்கு லிங்க்கும் கொடுப்பார்.இப்போ அவர் பிளாக் வர்ற ரெகுலர் ஆளுங்க நம்ம பிளாக்கும் வர ஆரம்பிப்பார்.


7.யாராவது உங்க பிளாக்கில் பதிவுக்கு கமெண்ட் போட்டா பொத்தாம் பொதுவாக கமெண்ட் போட்ட 12 பேருக்கும் நன்றி என பின்னூட்டம் போட வேணாம்.தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் நன்றி என கமெண்ட் போடவும்.இதனால் நிறைய கமெண்ட் சேர்ந்து விடும்.அது உங்களை நெம்பர் ஒன் பிளாக்கர் ஆக்கி விடும்.
8.உங்கள் பர்சனல் சேட்டிங்கை பின்னூட்டத்திலேயே நடத்தலாம்.யாராவது கமெண்ட் போட்டா அப்புறம் மாப்பு சாப்பிட்டியா?படத்துக்கு போலாமா என மொக்கை போடவும். அதைக்கண்டித்து யாராவது கமெண்ட் போட்டா மாட்டிக்கிச்சு பட்சி,அவரை திட்டி ஒரு பதிவு போடுங்கள்.பிரபலம் ஆகிடலாம்.

9.ஏதாவது ஒரு தமிழ் சினிமாவை வாய் கூசாமல் புகழவும்.அதில் நடித்த+
பங்கு பெற்றவர்கள் அனைவரும் உங்க பிளாக்கிர்கு வருவாங்க.ஹிட்ஸ் ஏறும்.

10. வே டூ ஃப்ரீ எஸ் எம் எஸ் . காம் போய் பதிவுலகில் உள்ள 1456 பதிவர்கள்
செல் நெம்பரையும் ஸ்டோர் பண்ணிக்கொள்ளவும்.பிறகு குரூப் மெசேஜ்
அனுப்பவும்.மாப்ளை நான் வெளில இருக்கேன்,என் பிளாக் ஸ்டேட்டஸ் சொல்லுங்க என் மெசேஜ் அனுப்பவும்.அதில் 10% பேராவது உங்க பிளாக் போவாங்க 145 விசிட்டர்ஸ் எக்ஸ்ட்ராவா கிடைப்பாங்க.ஹிட்ஸ் அதிகம் ஆகும்.

11. சினிமா ஆனாலும் சரி அரசியல் ஆனாலும் சரி பெண்களின் கவனத்தை கவர்ந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.உங்கள் பிளாக்கிற்கு பெண்களே வருவதில்லையா? (எப்படி வருவாங்க?பிட்டுபட விமர்சனம் போட்டா?) அவங்களை வர வைக்க ஒரு ஐடியா. உங்க பிளாக்கில் எஸ் கே அல்லது வந்தே மாதரம் சசி உதவியுடன் ஒரு கண்ணாடியை ஃபிக்ஸ் செய்யவும்.மேக்கப் போடவாவது வருவாங்க.

12. தமிழனோட நாடித்துடிப்பே சாப்பாட்லதான் இருக்கு,வாரம் ஒரு சாப்பாடு பதிவு போடவும். அழையா விருந்தாளியாய் கல்யாண மண்டபத்துக்குபோய் ஓ சி சாப்பாடு சாப்பிட்ட அனுபவம் ஏதாவது எழுதவும்,பதிவு செம ஹிட் அகிடும்.

13. கிசு கிசுவை ரசிக்காத ஆட்களே இங்கே கிடையாது.சொப்பன சுந்தரி வெச்சிருந்த காரை இப்போ யாரு வெச்சுருந்தாங்க?அந்த காரை வெச்சிருந்த சொப்பன சுந்தரியை இப்போ யாரு வெச்சிருக்காங்க என்ற கரகாட்டக்காரன் காமெடி ஹிட் ஆனதை மனதில் நிறுத்திக்கொண்டு கோடம்பாக்கத்தில் யரு யாரை வெச்சிருகாங்க என புலனாய்வு செய்து ஒரு பதிவு போடவும்.
அடித்துப்பிடித்துக்கொண்டு ஆட்கள் வருவாங்க.சூப்பர் ஹிட் ஆகிடும் பதிவு

14.நாம் எல்லாத்தளங்களுக்கும் சென்று பின்னூட்டம் போட்டால்தான் அவர்கள் பதில் மொய் வைக்க நம்ம பிளாக்கிற்கு வருவாங்க,ஆனா நமக்கு நேரம் கிடைக்காது,அதனால் ஒரு லேடியை 1000 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்கு (மட்டும்) வைத்துக்கொள்ளவும்.உங்க யூசர் நேம், பாஸ்வோர்டு குடுத்து விடவும். 5 டெம்ப்ளேட் கமெண்ட் ரெடி பண்ணிக்கொள்ளவும்.
1.உங்க பதிவு சூப்பர் 2.ஆஹா அருமை. 3,சூப்பர் பதிவு தல 4.எப்படி உங்களால மட்டும் இப்படி முடியுது? 5 ப்ளீஸ் விசிட் மை பிளாக்
மேலே சொன்ன கமெண்ட்ஸை போட்டு ஓட்டும் போட்டு வரவும்.ஒரு நாளில் 350 பின்னூட்டம்
போடலாம்.10 % திரும்பி வந்தாலே நமக்கு லாபம் தான்.

டிஸ்கி - மேலே சொன்னவை அனைத்தும் கேனத்தனமான ஐடியாக்களே.கண்ட நாய் பேச்சை எல்லாம் கேக்காம எப்பவும் போல் பதிவு போடவும்,ஹிட் ஆனா ஆவுது,இல்லைன்னா போவுது.
நம்ம நிம்மதியான வாழ்க்கை தான் நமக்கு முக்கியம்.

லட்சுமி ராயை இனிவருங்காலங்களில் பிறந்த மேனியாகவும் பார்க்கலாம்

நடிகர் லாரன்ஸூடன் காஞ்சனா படத்திலும் அஜித்துடன் மங்காத்தா படத்திலும் நடித்த கதாநாயகி லட்சுமி ராய், படத்திற்கு தேவைப்பட்டால் நிர்வாணமாககூட நடிக்க தயார் என கூறியுள்ளார்.

இச்செய்தி மற்ற கதாநாயகிகள் மத்தியில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் சேலையுடன் என்ட்டர் ஆகும் கதாநாயகிகள், ஓரிரு படங்கள் வெற்றி பெற்றவுடன் கவர்ச்சியாகவும், நிர்வாணமாகவும் நடிக்க தயார் என்கிறார்கள்.
அந்த வரிசையில் தற்போது நிர்வாணமாக நடிக்க என்ட்டர் ஆகி இருப்பவர் கவர்ச்சி கன்னி லட்சுமி ராய். இவருக்கு ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் படத்தில் நடிக்கவேண்டும் என்பது நீண்ட நாளைய கனவாம். ஆங்கிலப் படங்கள் என்றால் நிர்வாண காட்சிகளில் நடிக்க வேண்டுமே என்றால், தான் அதற்கும் தயார் என தயங்காமல் கூறுகிறார் இந்த கவர்ச்சி கன்னி லட்சுமி ராய்.

பாலியல் அடிமைகளாக விற்கப்படும் பெண்கள்! வீடியோ

இந்த 21 ஆம் நூற்றாண்டில்கூட இந்தியாவில் தலை விரித்து ஆடுகின்றது பெண்களை பணத்துக்கு விற்கின்ற பாலியல் வியாபாரம்.

சிறுமிகள், பெண்கள் ஆகியோர் தலா வெறும் 120 அமெரிக்க டொலருக்கு மணப் பெண் என்கிற பெயரில் ஆண்களுக்கு விற்கப்படுகின்றனர். விலை கொடுத்து வாங்குகின்ற ஆண்களால் இச்சிறுமிகள் மற்றும் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகங்கள் செய்யப்படுகின்றனர்.



கொலைவெறி பாடலை ஒரு "பெண்" பாடினால் எப்படி இருக்கும்?


Why this kola veri பாடலை ஒரு பெண் பாடினால் எப்படி இருக்கும்? இதோ பாருங்கள் இப்படிதான்.




"அந்த" ஆசையை தூண்டும் உணவுகள்!!

ஒரு சராசரி மனிதனுக்கு தேவையான புரதம், கார்போஹைடிரேட், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் செறிந்த உணவுகளை தேவையான கலோரிகளில் எடுத்துக் கொள்ளாவிட்டால், உடல் ஆரோக்கியத்துடன் பாலுணர்வு திறனும் சிதைந்து விடும்.

அதனால்தான் நம் முன்னோர்கள் உணர்வுகளை தூண்டும் உணவுகளை சமைத்து உட்கொண்டுள்ளனர். இதன் மூலம் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து தம்பதியர் ஆரோக்கியமான சந்ததியை உருவாக்கினர். இந்திய சமையலில் இடம்பெறும் மையலை அதிகரிக்கும் முக்கிய உணவுப் பொருட்களை தெரிந்து கொள்வோம்.

ஆண்மையை அதிகரிக்கும் பொட்டாசியம்

பொட்டாசியமும் பி விட்டமின்களும் செக்ஸ் ஹார்மோன் உற்பத்திக்கு இன்றியமையாதவை.காய்கறிகளிலும், பழங்களிலும் உள்ள பொட்டாசியம் ஆண்மையை அதிகரிக்கின்றன. வாழைப்பழம் ஆண்மையை பெருக்கும் முக்கியமான பழமாக கருதப்படுகிறது. வாழைப்பழத்தில் உள்ள ஒரு வேதிப்பொருள் செக்ஸ் உணர்வை அதிகரிக்கும். பப்பாளி, மாம்பழம், கொய்யாபழம் இவைகளும் சிறந்த இளமை காக்கும் பழங்கள். கொய்யாப்பழம் பெண்களின் உறுப்புக்களின் தசைகளை வலுப்படுத்தும்.

மங்கனீஸ் சத்துக்கள்

மங்கனீஸ் அடங்கிய கொட்டைகள், விதைகள், முழுத்தானியங்கள் முதலியவைகளும் பாலியல் ஆற்றலுக்கு உதவும். பாஸ்பரஸ், தாதுப்பொருளும் தாது விருத்திக்கு உதவும். தொன்று தொட்டு ஆண்மையையும், மக்களைப் பெற சக்தி அளிக்கும் உணவாக பாதாம் பருப்பு பயன்படுத்தப்படுகிறது. கருமிளகு, தேன், மிளகாய் முதலியன பாலுணர்வை தூண்டும் உணவாக உட்கொள்ளப்படுகின்றன. வைட்டமின்கள் வைட்டமின் இ,சி,ஏ,பி காம்ப்ளெக்ஸ், ஃபோலிக் அமிலம், விட்டமின் பி 6, பி 12, இருக்கும் உணவுகள் உணர்வை தூண்ட உதவுகின்றன. பூமிக்கு அடியில் விளையும் கிழங்குகள், பூமியின் சக்தியை உறிஞ்சி, அதை நமக்களிக்கும். கேரட், முள்ளங்கி போன்றவை ஆண்மையை பெருக்கவல்லவை. தக்காளியும் சிறந்த பாலுணர்வு ஊக்கி.

ஃப்ரான்ஸில் இதை காதல் ஆப்பிள் என்பார்கள்.இவை தவிர குடமிளகாய், இஞ்சி, செலரி, வெள்ளரி, தனியா இவைகளும் உதவும்.உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் துளசி ஆண்களின் பாலுணர்வு ஆர்வத்தை தூண்டுகிறது. வெங்காயம் தொன்றுதொற்று இந்தியாவில், எகிப்தில், அரேபியாவில் ஆண்மை ஊக்கியாக பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறியாகும். அதுவும் வெள்ளை வெங்காயம் சிறந்தது.

வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி உண்ண வேண்டும். ஆனியன் சூப் புத்துணர்ச்சி ஊட்டும். பாலுணர்வை தூண்டுவதில் வெள்ளைப்பூண்டு முக்கிய பங்கு வகிக்கிறது. மீன், நண்டு,முத்துச்சிப்பி செலினியம் உள்ள வெண்ணெய், மீன்கள், முழுக்கோதுமை, எள் முதலியவைகளும் காதல் உணவுகளாகும். மாமிச வகைகளில் நீர் வாழ் பிராணிகளின் மாமிசம் உண்பது நல்லது. கடல் மீன்களை விட நதிமீன்கள் பாலியல் உணர்வை தூண்டுபவை.

கடல் முத்துசிப்பி, சிறந்த ஆண்மை பெருக்கியாக கருதப்படுகிறது. வாசனைப் பொருட்கள் கோதுமை அரிசி, உளுத்தம் பருப்பு இவை ஆண்மையை ஊக்குவிக்கும், விந்துவின் தரத்தை உயர்த்தும். ஜாதிக்காய், ஏலக்காய், குங்குமப்பூ, இலவங்கப் பட்டை இவைகளும் ஆசையை அதிகரிக்கும் குறிப்பாக ஜாதிக்காய் விந்து முந்துதலை தடுக்கும்.

இந்த வாசனை திரவியங்களை பாலுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும். இலவங்கப்பட்டை தான் ஆசைய ஊக்குவிக்கும். ஆலிவ் எண்ணெய் உணர்வுகளை தூண்டும் முக்கிய உணவுப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. வெற்றிலை � உணவுக்கு பின் தாம்பூலம் தரிப்பது உடலுறவு ஆசையை தூண்டும். ஆனால் பாக்கு, புகையிலை, ஆல்கஹால் இவை எதிர்மாறான விளைவுகளை உண்டாக்கும்.

முல்லைப் பெரியாரின் முழு வரலாறு - வீடியோவில்

'டேம் 999' என்ற பெயரில் ஓர் ஆங்கிலப் படத்தை எடுத்து, முல்லைப் பெரியாறு அணையையே உடைக்கும் அளவுக்கு கேரள மக்களை தூண்டிக்கொண்டிருக்கிறார்கள் சிலர்.

ஆனால், உண்மையில் இந்த அணைக்கும், திருவாங்கூர் சமஸ்தானத்துக்குமே வரலாற்று ரீதியில் தொடர்பே இல்லை. 

அந்தக் காலத்தில், திருவாங்கூர் சமஸ்தானத்துடன் 999 ஆண்டுகளுக்கு தவறாக ஒப்பந்தம் போட்டுவிட்டது ஆங்கிலேய அரசு. ஆனால், ஒரு காலத்தில் சேர நாட்டுப் பகுதியில் இருந்த பூனையாற்று சமஸ்தானம் எனும் தமிழ்ப் பகுதியை ஆண்ட, பூனையாற்று தம்பிரான் என்பவருக்குத்தான் முல்லைப் பெரியாறு பகுதியே சொந்தமாக இருந்தது.

இந்த பகீர் உண்மைகளை குறும்படமாக எடுத்து வெளியிட்டிருக்கிறது, தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கம்!

இந்தக் வீடியோவைப் பாருங்கள்... பகிருங்கள்.


சினேகன் பெண்கள் விசயத்தில் எப்படிப்பட்டவர் ?? அவரின் உண்மையான முகத்தைகாட்டும் சம்பவம்!

கடந்த சில காலங்களாக கள்ளத்தொடர்பு வழக்கில் பேசப்படும் சினேகன் - கலாதேவி பற்றி எல்லோரும் அறிவர் ,

இதில் கலாதேவி சினேகன் குற்றமற்றவர் என்றும் தன் கணவர் தான் சைகோ என்று குறிப்பிட்டிருந்தார் , ஆனால் நான்கு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் சினேகனின் உண்மையான முகத்தை வெளிக்காட்டுகிறது, அதாவது சினேகன் பெண்கள் விசயத்தில் அப்படி இப்படி ,

உண்மைகளை வெளியிட ஒரு போதும் தயங்காத குசும்பு இணையம் இம்முறையும் ஆதாரங்களுடன் வெளியிடுகிறது , இது ஏற்கனவே வேறொரு தலைப்பில் வெளியான காணொளி, சினேகன் விசயத்தில் மீண்டுமொருமுறை , இதற்கு பிறகு நீங்களே தீர்மானியுங்கள்


வருகிறது இன்னொரு கறுப்புச் சட்டம்! BRAI...

ஜி.எம். விதைகள்' எனப்படும் மரபணுமாற்றம் செய்யப்பட்ட விதைகளை, எப்பாடுபட்டாவது இந்தியாவில் விதைத்தே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு களமிறங்கியிருக்கின்றன பன்னாட்டு விதை நிறுவனங்கள். அந்த நிறுவனங்களுக்கு கைகட்டி சேவகம் செய்து கொண்டிருக்கும் இந்திய அதிகார வர்க்கமோ... நரித்தந்திர வேலைகளில் இறங்கி, 'உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையச் சட்டம்’ (BRAI -Bio Technology Regulatory Authority of India Bill) எனும் சட்டத்தை நீட்டுவதற்கு தயாராகி வருகின்றது!

இந்நிலையில், 'மரபணு மாற்றுப் பயிர்களுக்கு எதிர்ப்பே இல்லாமல் செய்வதற்காகவே, உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையச் சட்டம் என்ற பெயரில் மிரட்டல் வேலையை ஆரம்பித்துள்ளது மத்திய அரசு. இதை நாங்கள் சும்மா விடப்போவதில்லை' என்கிறபடி நாடு முழுக்கவே ஆங்காங்கே போராட்டங்கள் சூடுபிடித்து வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக, நவம்பர் 11-ம் தேதியன்று சென்னை, எழும்பூரில் உள்ள இக்சா மையத்தில் கலந்தாய்வுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. விவசாயிகள், பத்திரிகையாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு கருத்துகளைப் பதிவு செய்தனர்.

மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்துக்கு எதிரானப் போரில் முன்னிலையில் இருக்கும் சென்டர் ஃபார் சஸ்டைனபல் அக்ரிகல்ச்சர் (Centre for Sustainable Agriculture) அமைப்பின் ஆலோசகர் கவிதா குர்கந்தி பேசும்போது, ''மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்துக்காக இங்கே செயல்படும் 'மரபணு மாற்று அங்கீகாரக் குழு'வின் (GEAC -Genetic Engineering Approval Committee)செயல்பாடுகள், சந்தேகத்துக்கு இடமானதாகவே உள்ளன. பி.டி கத்திரிக்காய் பிரச்னையின்போது, அறிவியல்பூர்வமான முறைகளை மேற்கொள்ளாமல், நம்பகத்தன்மையற்ற முறைகளில், சுதந்திரமான ஆய்வுகளுக்கு இடம் கொடுக்காமல் இக்குழு செயல்பட்டது.


'மரபணு மாற்றுத் தொழில்நுட்பம்' இந்தியாவில் வலுவாக காலுன்றிவிட வேண்டும் என்கிற எதிர்பார்ப்புடன், மத்திய அரசு அவ்வப்போது சட்டங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், அவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிடவே மத்திய அரசு நினைக்கிறது. இப்போதுகூட இந்த புதிய சட்ட முன்வரைவு அறிமுகம் செய்யப்பட்டதுமே... பீகார், மேற்கு வங்காளம், ஒரிஸ்ஸா, மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், கேரளா, கர்நாடகா ஆகிய 7 மாநிலங்கள் மரபணு மாற்றுப் பயிர் கள ஆய்வுக்கு மறுப்பு தெரிவித்துள்ளன. ஆனால், அதையெல்லாம் அலட்சியம் செய்யவே நினைக்கிறது மத்திய அரசு.

இந்தச் சட்டம் நிறைவேறினால்... மாநில அரசுகளின் அதிகாரம் பறிபோய்விடும் என்பதே உண்மை. 'மாநில உயிரித் தொழில்நுட்பக் கட்டுப்பாடு ஆலோசனைக் குழு’ மூலம், ஆலோசனைகளை மட்டும்தான் மாநில அரசால் வழங்க முடியும். இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும்போது, இதற்கு எதிராக, மாநில அரசு உருவாக்கிய எல்லா சட்டங்களும் திரும்பப் பெற்றுக் கொள்ளப்படும்.

உயிரின வளத்தைப் பாதுகாப்பதற்கான பன்னாட்டு மாநாட்டில் உருவான விதிகளின்படி, 'மரபணு மாற்று உயிரினங்கள் குறித்தவற்றில் முடிவெடுக்கும் செயல்பாட்டில் பொதுமக்களின் பங்கேற்பு இருக்க வேண்டும்’ என்கிறது. ஆனால், புதிய சட்டத்தில் இதற்கான வழிமுறைகள் இல்லை.


இச்சட்டத்தின்படி, மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் உயிரினங்கள் மீது செய்த ஆய்வு விவரங்களை பொதுமக்களின் பார்வைக்கு எட்டாமல் ரகசியமாக வைத்திருக்க முடியும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாகக்கூட தகவல் பெற முடியாது. தவிர, இந்த ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு எந்த நீதிமன்றமும் தடைவிதிக்க முடியாது.

சிவில் நீதிமன்றங்கள் தலையிடவும் முடியாது. அதனால், பாதிக்கப்பட்ட எவரும் நீதிமன்றத்துக்கே போக முடியாது. இப்படிப் பல பிரிவுகள் அரசுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் துணை போகின்றனவே தவிர... பொதுமக்களுக்கோ, விவசாயிகளுக்கோ உதவக்கூடியவைகளாக இல்லை'' என்ற கவிதா,

''மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் என்பது அடிப்படையில் ஆபத்தான ஒன்று. நவீன உயிரித் தொழில்நுட்பத்திடமிருந்து எல்லா உயிரினங்களின் ஆரோக்கியத்தையும்... இந்தியாவின் இயற்கை வளப் பாதுகாப்பையும் நாம் உறுதி செய்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதற்காக நாம் எதிர்பார்ப்பது... 'தேசிய உயிரினப் பாதுகாப்பு ஆணையம்’ (National Bio safety Protection Authority)என்கிற அமைப்பைத்தான்'' என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார்.

அரசு புரிந்து கொள்ளுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பள்ளியில் மாணவிகளுக்கு செக்ஸ் சீருடைகள் வழங்கப்படும். தமிழ்நாடு அரசு அறிவிப்பு அல்ல.

சீனாவின் Changchun நகரத்தில் உள்ள பாடசாலைகளில் பயில்கின்ற மாணவர்களுக்கு செக்ஸியான சீருடைகள் வழங்கப்பட்டு உள்ளன.


மாணவர்கள் இச்சீருடைகளை அணிந்து கொண்டுதான் பாடசாலைகளுக்கு வருகின்றனர். இவர்கள் செக்ஸியான சீருடைகளை அணிந்து கொண்டு பாடசாலைகளுக்கு செல்கின்ற காட்சிகள் ஊடகவியலாளர்களின் கமராக்களுக்குள் அகப்பட்டனர்.
இக்காட்சிகளை பார்த்த பொதுமக்களில் ஒரு சாரார் சீருடைகள் அழகாகவும், எடுப்பாகவும் உள்ளன என்று தெரிவித்து உள்ளனர். கணிசமான தொகையினர் இச்சீருடைகள் கலாசார சீரழிவைத் தூண்டுகின்றன என்று கெம்பி எழுந்து உள்ளனர். நீங்களும் இச்சீருடைகளில் மாணவர்களை பாருங்கள்.

தொடை தெரியும் உடை, 6 அங்குல ஹீல்ஸ், தெளிவான மார்புகள் இவையெல்லாம் ஏன் ?

பெண்களின் இத்தகைய நடை உடை பாவனைக்கு காரணமென்ன என்று லண்டன் மற்றும் அமெரிக்காவின் பிரபல நகரங்களில் பலரிடையே கேள்விகள் கேட்கப்பட்டது.

இதற்கு வழங்கப்பட்ட பதில்களின் தொகுப்புதான் இந்த செய்தி மேலை நாட்டுப்பெண்கள் சாதாரணமாகவே கவர்ச்சியானவர்கள் அதிலும் அவர்களின் உடை அதை மேலும் கவர்ச்சியாக்குகிறது. ஒரு குட்டைப்பாவாடை சிறுவயதில் போட்ட மேலாடை, ஆறு அங்குல ஹீல்ஸ் செருப்பு இவையெல்லாம் இவர்களின் அத்தியாவசிய இலக்கணங்கள்.
ஆண்களின் கருத்துக்கள் : பெண்கள் இவ்வாறு உடைகள் அணிவதால் அவர்களுடன் பழக தோன்றுகிறது. நட்பை வளர்த்துக்கொள்ள மனம் துடிக்கிறது. உதட்டில் முத்தமிடவும் மனம் ஏங்குகிறது இவ்வாறு பல ஆண்களும் தமது கருத்தை சொல்லியிருந்தனர்.

பெண்களின் கருத்துக்கள் : சக தோழிகள் இவ்வாறு அணிவதால் தான் தாமும் அணிகிறோம். ஆண் நண்பர்களை அதிகரிக்க இது நல்ல வழி. கவர்ச்சியாக இருந்தால் மட்டுமே பெண்களாக பார்க்கின்றனர் இவ்வாறு பெண்களும் தெரிவித்திருந்தனர்.





பெண்களின் கைப்பைகளில் செக்ஸ் பொம்மைகள் ?


இங்கிலாந்து பெண்கள் தங்கள் கைப்பைகளில் செக்ஸ் பொம்மைகள் முதல் அழுகிய மீன் வரை வைத்திருக்கின்றனர் என்று ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
பெண்களின் கைப்பையை திறந்து பார்ப்பது அநாகரீகம். அவர்கள் தங்கள் கைப்பையில் அப்படி என்ன தான் வைத்திருக்கிறார்கள் என்று பார்ப்பதில் ஆண்களுக்கு அவ்வளவு ஆர்வம்.

இந்நிலையில் இங்கிலாந்து பெண்கள் தங்கள் கைப்பைகளில் என்னவெல்லாம் வைத்திருக்கிறார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது.

கணக்கெடுப்பில் கால்வாசிப் பெண்கள் தங்கள் கைப்பையில் மாற்று உடை வைத்துள்ளனர், 2 சதவீதம் பேர் ரகசியமாக பாலியல் பொம்மைகள் வைத்துள்ளனர் என்பது தெரியவந்தது.


இதில் விந்தை என்னவென்றால் பலருக்கு தங்கள் கைப்பையில் என்ன இருக்கிறது என்றே தெரியவில்லை. ஏனென்றால் 68 சதவீத பெண்கள் தங்கள் கைப்பையை காலி செய்வதே இல்லை.







பெரும்பாலான பெண்களின் கைப்பைகளில் மேக் அப் ஐட்டங்கள், செல்போன் மற்றும் பர்ஸ் இருக்கிறது. 80 சதவீத பெண்கள் மேக் அப் ஐட்டங்களோடு சாவிகள், சீப்பு, டிஷு பேப்பர், வலிநிவாரணி மாத்திரைகள், கண்ணாடி மற்றும் குடை வைத்துள்ளனர்.


2 சதவீத பெண்கள் மீதமுள்ள உணவை கைப்பையில் வைக்கின்றனர். தனது கைப்பையில் அழுகிய மீன் கிடந்ததாக ஒரு பெண் தெரிவித்தார். 27 சதவீத பெண்கள் ஹேர் ஸ்ட்ரெய்ட்னரும், சிலர் செக்ஸ் பொம்மைகளும் வைத்துள்ளனர்.







இந்த கணக்கெடுப்பில் 500 பெண்கள் கலந்து கொண்டனர். அதில் 68 சதவீதம் பேர் தங்கள் கைப்பையை காலி செய்வதே இல்லை. சாவி, செல்போன் அல்லது பர்ஸ் காணவில்லை என்றால் மட்டும் கைப்பை கவிழ்த்துப் பார்ப்பார்களாம்.