Wednesday, November 16, 2011

சின்ன பிள்ளைகளை உயிரோடு புதைக்கும் ஆதிவாசிகள்!! (வீடியோ இணைப்பு)


மூட நம்பிக்கையில் உறைந்து போய் இருக்கும் சீன குடும்பத்தை சேர்ந்த ஆதிவாசிகள் இரு சிறு ஆண் குழந்தைகளை குழி தோண்டி உயிருடன் மண்ணுக்குள் புதைக்கின்றனர் இது ஒரு சடங்கு நிகழ்ச்சியாக செய்து வருகின்றனர்.


அவ்வாறு புதைத்து தப்பி வந்தால் அவர்கள் சிறந்த வீரர்கள் என்ற நிலையில் பார்கின்றனர் படு முட்டாள்கள். இந்த காட்சி பார்த்ததும் நாமே அதிர்ந்து போனம். இந்த காட்சியினை பார்க்கும் உங்களுக்கும் இவர்களின் இந்த காட்டு மிராண்டி தனத்தை எண்ணும் போது ஆத்திரம் வரும் என்பதில் ஐயமில்லை.



இந்த அழகியின் வயது என்ன?



பொதுவாக பெண்கள் என்றாலே அழகுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். தம் உடலின் அழகினை பராமரிப்பதில் அதீத சிரத்தை எடுத்துக் கொள்வார்கள். இங்கு ஒரு அழகியின் வயதினை கணிப்பிடுவதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது, 


அவரின் இளமையின் ரகசியத்தினால். Masako என்னும் பெண்மணி தனது 43 வயதிலும் மிகவும் இளமையான தோற்றத்தில் இருப்பது பலரின் புருவத்தினை உயர்ந்த வைத்துள்ளது. 1963ம் ஆண்டு பிறந்த இவர், இரண்டு குழந்தைகளின் தாய் ஆவார். அழகு கலை தொடர்பில் அறிவுரை கூறிவரும் இவர் அழகுகலை தொடர்பாக ஒரு இணையப் பக்கத்தினையும் வைத்திருக்கிறார். இவர் தனது உடலின் தோளினை பராமரிக்க ஒரு நாளைக்கு சுமார் 5 மணித்தியாலத்திற்கும் மேல் செலவு செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.


நடுவர்களையும் பார்வையாளர்களையும் மெய்சிலிர்க்க வைத்த ஞானப்பழம் (வீடியோ இணைப்பு)


இச் சின்னஞ்சிறு சிறுமி பாடும் அதே பாடலைச் சற்று காணொளியினைப் பார்த்து செவிமெடுங்கள்…. கண்டிப்பாக கே.பி.சுந்தரம்பாள் இருந்தால் இப்பிள்ளை பாடுவதைக் கேட்டு தலைகுனிந்திருப்பாரோ என்னமோ……!!!!

கட்டிலுக்கு கீழே துளை! அதிர்ச்சியடைந்த பெண் (படங்கள் இணைப்பு)

சும்மா ஒரு கற்பனை பண்ணிப் பாருங்கள்… குண்டு வெடிப்பது போல பெரியதொரு சத்தம் கேட்கின்றது. ஆனால் அந்த சத்தம் வெளியில் இருந்து அல்ல உங்களின் வீட்டுக்குள் இருந்து தான்… உங்களுக்கு எப்படி இருக்கும்…? உண்மையில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. எப்படி என்றால் வெளியே வெடிக்கவில்லை பூமிக்குள் தான் வெடிப்பு ஏற்பட்டு பாரிய சத்தம் வந்துள்ளது.


கௌதமாலாவைச் சேர்ந்த Inocenta Hernandez என்ற பெண் வசிக்கும் வீட்டின் படுக்கையறையில் இருந்து அதுவும் அவரது கட்டிலுக்கு கீழாக 3 அடி அகலத்திலும் 40 அடி ஆழத்திலும் பாரிய துளையாக காணப்படுகின்றது. இந்தச் சம்பவத்தால் குறித்த பெண் பலத்த அதிர்ச்சி அடைந்துள்ளார். கடவுள் செயலால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
குறித்த சம்பவம் தொடர்பாக நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றார்கள். இனியும் அந்த வீட்டில் வாழ விரும்புவாரா குறித்த பெண்?

இறைச்சியாகும் நாகபாம்பு! நேரடிக் காட்சிகள் (படங்கள், வீடியோ இணைப்பு)


பூமியில் தோன்றியுள்ள ஆச்சரியமான விலங்குகளில் ஒன்று தான் Siamese cobra என்ற நாகபாம்பு வகை இனங்கள். தென்கிழக்கு ஆசியாவின் பண்ணைகளில் வளர்க்கப்படும் இவை அபூர்வ மருந்துகளாகவும் பயன்படுகின்றன. பாம்பை வெட்டி உறுப்புக்களை பிரித்தெடுக்கும் காட்சிகளை இதய பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம். இந்தக் காட்சிகள் ரஷ்யாவில் படமாக்கப்பட்டுள்ளன.



நாக பாம்பின் இரத்தம் குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக ரஷ்யாவில் நம்பப்படுகின்றது.

இதன் காரணமாக நம்மூர்களில் கிடாய் ஆட்டின் கொம்பிலிருந்து குளம்பு வரை உணவுக்கு பயன்படுவது போல நாக பாம்பின் அனைத்துப் பகுதிகளும் மனிதனுக்கு உணவாகவும் மருந்துத் தேவைகளுக்கும் பயன்படுகின்றது.

பாம்பின் உடலில் இருந்து இதயம் பிரித்து எடுக்கப்பட்ட பின்பும் இதயம் கையில் துடிக்கிறது.













தெருவில் செல்லும் நபர்களிடம் தனது மார்பை பிடிக்கும்படி மன்றாடும் பெண்!!


தெருவில் செல்லும் அப்பாவிகளை வம்புக்கு இழுக்கிறார் இந்த பெண்மணி. அதுவும் தனது மார்புகளை பிடிக்குமாறு அவரே கேட்கிறார்.


இது வேடிக்கைக்காக உருவாக்கப்பட்டது. ஒரு சிலர் கண்ணியமாக மறுக்கின்றனர். ஆனால் இந்த உண்மை தெரியாமல் எவ்வளவு அப்பாவிகள் மாட்டுகிறார்கள் தெரியுமா?

பொது இடங்களில் இதுபோன்ற லீலைகள் செய்வதற்கு பலர் ஆரம்பத்தில் வெட்கப்பட்டாலும் அவளின் கண்கள் கட்டாயப்படுத்தி பலரையும் வலையில் விழ வைத்துவிட்டது.



எதையும் முழுசா பார்க்காம நம்பினால் இப்படித்தான்!


ஒருவர் செல்போன் கமரா மூலம் எடுத்த படம் ஒன்றை அவரது நெருங்கிய நண்பருக்கு அனுப்பியுள்ளார். உன்னுடைய மனைவி இங்கே என்ன செய்கிறார் என்று தெரியுமா என்று கேட்டு தான் மேற்படி படத்தை அனுப்பியுள்ளார்.


குறித்த செய்தி பல்வேறு ஆங்கிலத் தளங்களிலும் தற்போது உலா வருகின்றது…

சிறிது நேரம் கழித்து, குடும்பத்தில் குழப்பம் வர முன்னதாகவே அந்த நபர் விளக்கமாக கடிதம் எழுதி இன்னொரு படத்தையும் அனுப்பினார்.

அதற்கு அவர் எழுதிய விளக்கம் இது தான்…

“நண்பா, என்னை மன்னித்துக் கொள். நான் நினைக்கிறேன் உனக்கு முதலில் அனுப்பிய படத்தை அளவுக்கு அதிகமாக பெரிதாக்கி (Zoom) விட்டேன் என்று… இது தான் முழுமையான படம். உன்னுடைய மகன் ஹரிக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். ”


பிறந்த நாளன்று மகன் அம்மாக்கு கேக் ஊட்டும் படம் தான் இது…

குறித்த நபர் மனைவி இப்படி ஆகிவிட்டாளே என்று உடனடியாக உணர்ச்சி வசப்பட்டு சண்டை பிடித்திருந்தால் குடும்பம் குலைந்திருக்கும்.. நடுத்தெருவுக்கு வந்திருக்கும்..

எல்லாத்துக்கும் பொறுமை தான் ரொம்ப முக்கியம்..

பார்த்தீர்களா குடும்பத்துக்குள் குழப்பம் விளைவிக்க எவ்வாறெல்லாம் சதிகள் நடக்குது என்று?

சதிகள் எங்கும் நடக்கும் விழிப்பாயிரு…

விளம்பரங்களில் ஒரு புது யுக்தி, இதுவரை பார்த்திராத மனித உருவம்! (படங்கள், வீடியோ இணைப்பு)


இதற்கு முன்னர் யாரும் பார்த்திராத மனித உருவத்தை பெற முனைந்திருக்கும் Zombie Boy, பச்சை குத்திய தோற்றத்துடன் முற்றிலும் மாறுபட்ட ரீதியில் தோன்றுகிறார்.





 ஆனால் இங்கு பச்சை குத்தப்படவில்லை. ஒரு திரவத்தை நெஞ்சில் பூசியவுடன் அது ஒரு tattoo போன்று உருவாகிறது. துணியில் அதே போன்றதொரு திரவத்தை பூசியவுடன் மேலுமொரு பயங்கர உருவம் தெரிகிறது.






இப்படி சில பல காட்சிகளின் பின்னர் உடம்பு முழுவதும் வண்ண வேலைப்பாடுகளுடன் ஒரு கொடூர பார்வையுடன் தெரிகிறார். இறுதியில் தான் தெரிகிறது இவையனைத்தும் DREMABLEND என்ற அழகு சாதனப்பொருளின் விளம்பரத்துக்கு உருவாக்கப்பட்டவை என்று. ஆனாலும் இதன் மூலம் இவ்வாறான தோற்றத்தை பெறமுடியுமென்பது சந்தேகமே!




பெற்றோராக போகும் தம்பதி தாம் சகோதரன் சகோதரி என்றறிந்து அதிர்ச்சி


திருமணம் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட காதல் ஜோடியொன்று உண்மையில் சகோதரனும் சகோதரியும் என திருமணத்திற்கு சற்றுமுன்னர் அவர்களின் பெற்றோர்களால் தெரியப்படுத்தப்பட்ட சம்பவமொன்று தென்னாபிரிக்காவில் இடம்பெற்றுள்ளது.


குறித்த பெண் அடுத்த மாதம் குழந்தையும் பெறவுள்ளார். இந்நிலையில் தனது குழந்தைக்கு தனது சகோதரனே தந்தை என்பதை அறிந்து அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

மேற்படி இளைஞனும் யுவதியும் குழந்தை பருவத்திலேயே பெற்றோர்களால் பிரிக்கப்பட்டுள்ளனர். இவ்விருவரும் அவர்களது பெற்றோர் விவாகரத்து செய்யும்போதே பிரிக்கப்பட்டு தனித்தனியாக வளர்ந்ததாக தென்னாபிரிக்க ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வர்கள் அதன்பின் பல்கலைக்கழகத்தில் கற்கும்போதே சந்தித்துள்ளனர். அவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன்பாக தம்மை பெற்றோருக்கு அறிமுகம் செய்துகொள்ள எண்ணினர்.

ஆனால் கடந்த வாரம் இக்குடும்பவத்தவர்கள் சந்தித்தபோதே இருவரும் சகோததர்கள் என்பது அவர்களுக்கு தெரியவந்துள்ளது.

மேற்படி யுவதி 8 மாத குழந்தையாக இருக்கும்போதும், ஆண் 2 வயது சிறுவனாக இருக்கும்போது பிரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இளைஞனின் தந்தை இது தொடர்பில் தெரிவிக்கையில், தனது மனைவி தன்னை ஏமாற்றியதற்காக கடந்த 1983 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றதாக தெரிவித்துள்ளார். பெண் குழந்தை அவரது மனைவியிடமும் ஆண் குழந்தை தன்னிடமும் வளர்ந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த இளைஞனும் யுவதியும்; கடந்த 2007 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் சந்தித்து காதலில் வீழ்ந்துள்ளனர்.

திருமண ஆயத்தம் இடம்பெறும்வரை கடந்த 5 வருட கால காதல் வாழ்வின் ஒருதடவையேனும் அவர்களின் குடும்பங்கள் சந்தித்துகொண்டதில்லை.

ஆபிரிக்க பாரம்பரியத்தின்படி, திருமணம் செய்யும் ஆண் மணப்பெண்ணுக்கு ‘லபோலா’ எனும் நிதி (சீதனம், மஹர் போன்றது) வழங்க வேண்டும். இதற்காக மணமக்களின் குடும்பத்தவர்களுக்கிடையிலான சந்திப்பு நடைபெறுவது வழக்கம்.

ஆனால் மேற்படி இளைஞனும் யுவதியும் தமது குடும்பத்தினரை சந்திக்கச் செய்தபோது அவர்களின் வாழ்வில் மறக்கமுடியாத பேரிடியான தகவல் கிடைத்தது.

இத்தகவலினால் தான் பெரும் அதிர்ச்சியடைந்திருப்பதாக மேற்படி யுவதி தெரிவித்துள்ளார்.

‘அது கண்டவுடன் ஏற்பட்ட காதல். நாம் காதலில் விழுந்தபின் திரும்பிப் பார்க்கவேயில்லை. நாம் குடும்பமாகி, முடிந்தவரை குழந்தைகளை பெற வேண்டும் என்பதே என் விருப்பமாக இருந்தது. இப்போது எமக்கு குழந்தை கிடைக்கப்போகிறது. அது வளர்ந்தவுடன் நாம் என்ன சொல்லப்போகிறோம் என்பது தெரியவில்லை’ என அந்த யுவதி கூறியுள்ளார்.

மேற்படி அதிர்ச்சிகரமான தகவலையடுத்து தாம் இருவரும் பிரிந்துவிடத் தீர்மானித்துள்ளதாகவும் இந்த அதிர்ச்சியை விவாகரத்து செய்த தமது பெற்றோருடன் எப்படி கையாள்வது எனத் தெரியவில்லை எனவும் மேற்படி இளைஞன் தெரிவித்துள்ளான்.

குட்டைப்பாவாடை போடும் பெண்களே இது உங்கள் கவனத்திற்கு ! (வீடியோ இணைப்பு)


இப்ப பேஷன் எண்டு சொல்லி தொடை தெரியுற மாதிரி பல பெண்பிள்ளைகள் தெருவில படம் காட்டித்திரியினம். கீழ ஏதாவது விழுந்தாலும் கூட அத குனிஞ்சு எடுக்க முடியாது அந்த அளவுக்கு இறுக்கமா இருக்கும், அத தைச்சிட்டு போட்டதா இல்ல போட்ட பிறகு தைச்சதா எண்ட சந்தேகம் பலருக்கு இன்னமும் இருக்கு.


கதிரையில இருக்கும் போது அத விட மோசம் , அதுவும் காலுக்கு மேல கால் போட்டா சொல்லவே தேவையில்ல! இங்கயும் அதே போல ஒரு பெண் photo copy எடுக்கும்போது அவளுடன் வேலை செய்பவர் கண்ட தரிசனம் பற்றி விளம்பரத்தில நகைச்சுவையாக காட்டப்படுகிறது !

பெற்றோர் கண்முன்னே மகளை எரித்துக் கொன்ற புதுப்பெண்ணின் புகுந்த வீட்டு உறவுகள்!


தலை தீபாவளிக்கு வீட்டிற்கு அழைத்து செல்ல வந்த பெற்றோர் முன்பே புதுப்பெண் உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த மூக்கையா மகன் சண்முகவேல்(24). கூலித்தொழிலாளியான இவருக்கும், சிவகிரியை சேர்ந்த சுப்பிரமணியன் மகள் முனீஸ்வரி(19) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.


முனீஸ்வரிக்கு கொடுத்த சீர்வரிசை போதாது என்று சண்முகவேல் மற்றும் குடும்பத்தினர் முனீஸ்வரியை கொடுமைப்படுத்தினர். 

தலை தீபாவளிக்கு மகள் மற்றும் மருமகனை அழைத்து செல்ல கடந்த வாரம் சுப்பிரமணியன் கடையநல்லூருக்கு வந்தார். சண்முகவேல் குடும்பத்தினர் முனீஸ்வரியை அனுப்ப மறுத்தனர்.நேற்று முன்தினம் மீண்டும் சுப்பிரமணியனும், மனைவி பாஞ்சாலியும் மகள் வீட்டுக்கு வந்தனர். வீட்டுக்கு வெளியே நின்று மகளை தலை தீபாவளிக்கு அழைத்தனர்.அப்போது சண்முகவேல் அவர்களுடன் செல்ல மறுத்து, மனைவியையும் செல்லக்கூடாது என்று கூறினார். ஆனால் முனீஸ்வரி பெற்றோருடன் செல்வதாக கூறினார். இதனால் கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டது.ஆத்திரமடைந்த சண்முகவேல், அவரது தாய் மாடத்தியம்மாள்(50), அண்ணன்கள் முத்துசாமி(27), இசக்கி(29) ஆகியோர் முனீஸ்வரியை தாக்கி கீழே தள்ளி, பெற்றோர் கண் எதிரே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தனர்.உடல் கருகிய நிலையில் அவரை தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முனீஸ்வரி பரிதாபமாக இறந்தார். புகாரின்பேரில் சண்முகவேல், மாடத்தியம்மாள், முத்துசாமி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தார்
.

பெரிய பெரிய விலங்குகளை உண்ணும் மலைப்பாம்புகள்! (படங்கள், வீடியோ இணைப்பு)



பெரிய பெரிய விலங்குகளை உண்ணும் மலைப்பாம்புகள்! (படங்கள், வீடியோ இணைப்பு)






பெரிய பெரிய விலங்குகளை எல்லாம் பாம்புகள் உண்ணுகின்ற காட்சியையே நீங்கள் பார்க்கிறீர்கள். மலைப்பாம்பு, புடையன் போன்ற பாம்புகள் காட்டு விலங்குகளை எல்லாம் லாவகமாகப் பிடித்து உண்ணுகின்றன. உலகம் முழுவதிலும் உள்ள வன உயிரியல் புகைப்படப் பிடிப்பாளர்களால் தான் குறித்த காட்சிகள் எடுக்கப்படுகின்றன.









ஐ.போன் 4s தந்தால் என்னுடன் உறவு கொள்ளலாம் : சீன யுவதி அதிரடி!! (படங்கள் இணைப்பு)

ஐ.போன் மீதுள்ள மோகம் இளைஞர் யுவதிகள் என தற்போது சிறுவர்கள் முதல் கொண்ட காணப்படுகிறது. மேலத்தேய நாடுகளில் சிறுவர்கள் கூடி ஐ.போன்களுடன் உலாவுவதை காணக்கூடியதாக உள்ளது. அண்மையில்தான் ஐ.போனின் அடுத்த பதிவான 4s எனும் புதிய பதிப்பு வெளிவந்திருந்தது.


இதற்காக பல்லாயிரக்கணக்காணவர்கள் முன்கூட்டியோ ஆடர் செய்து பெற்றும் இருந்தார்கள். ஆனால் இந்த ஐ.போன் பற்றி ஒரு கிளர்ச்சியூட்டும் செய்தியும் அடிக்கடி வெளிவருவதுண்டு. அதாவது ஐ.போனுக்காக பெண்கள் பலர் தமது கற்பை ஏலம் விடுவது வழக்கமாகிவிட்டது.
இவ்வாறன செய்திகளும் நாம் ஏற்கனவே பிரசுரித்துள்ளோம். அதைப்போன்று ஒரு சம்பவம் சீனாவில் இடம் பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:-

சீன கல்லூரி மாணவியான நன் ஜிங் என்பவர் ஐ போன் மீது தீராத பற்று கொன்டவர். இந் நிலையில்இ அவருடன் கூட படிக்கும் கல்லூரி மாணவர் ஒருவர் ஐ போன் 4ளு வைத்திருந்த நிலையில் இன்ஸ்டன் மேசேஸ்சிங் முறையில் எனக்கு நீ உனது ஐ போனை தந்தால்இ நான் உன்னுடன் வாய்மூல பாலுறவு கொள்ள சம்மதிக்கிறேன் என தெரிவித்திருக்கிறார்.

ஆரம்பத்தில் இளைஞன் சம்மதிக்காத நிலையில் பெண் தொடர்ந்தும் ஒரு மாதம் என்னுடன் நீ வாய் மூலம் உறவு வைத்துக்கொள் என தொடர் ஆபாச குறுந்தககவல்களை அனுப்பி இளைஞனை மடக்கியுள்ளார்.

இது தொடர்பான சம்பாஷனை நூதன முறையில் சீன ஓடகம் உன்றின் மூலம் அம்பலமாகியுள்ளது. சீனாவில் 700 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகும் ஐ போனை வாங்க, தனது கற்பை அடவு வைக்க துணிந்த மாணவியின் செயல் சீன மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

உலகத்தில் உள்ள அதி பயங்கரமான பாதைகள்


உலகில் உள்ள மிகவும் ஆபத்தும் மிகவும் பயங்கரமான பாதைகள் ஏனென்றால் இந்தப்பாதைகள் ஒவ்வொரு ஆண்டுகளும் 300பேருக்கு மேர்ப்பட்டவர்களைப் பலிவாங்குகின்றது. இந்தப்பாலமானது எதோ ஒன்று மனிதர்களை உள்ளெடுக்கின்றது. நீங்கள் இந்தப்படங்களைப் பார்த்தால் தெரியும் எப்படியான பாதைகள் என்று இங்கு போக்குவரத்துகள் மிகவும் கடினம் ஏனென்றால் இவை வளைவும் நெளிவுமாகக் காணப்படுவதால்.