Sunday, July 10, 2011

உங்கள் பதிவுகள் காப்பியடிக்கப்படுகிறது.

வலைப்பதிவை நடத்துவதே போதாத வேலையென இருக்கும் போது நாம் கஷ்டப்பட்டு எழுதும் பதிவுகளை மற்றவர்கள் சுலபமாக அதை காப்பி செய்து தங்களின் வலைப்பூவில் போட்டு பேர் வாங்கிக் கொள்கின்றனர்.மேலும் எரிச்சலூட்டும் விதமாக காப்பியடித்த பதிவுகளையும் திரட்டிகளிலும் இணைத்து விடுவார்கள். சில புண்ணியவான்கள் என்னமோ அவர்களே சொந்தமாக எழுதியதாக நினைத்து அதற்கு பதிவு நன்று பகிர்வுக்கு நன்றி என்று கருத்துரையும் இடுவார்கள். இந்த மாதிரி மட்டமான எண்ணமுடைய சிலருக்கிடையில் சில தளங்களும் காப்பி செய்கின்றன. காப்பி செய்வதைத் தடுக்க எத்தனை முயற்சிகள் எடுத்தாலும் இவர்கள் நிறுத்துவதாக இல்லை.

 

காப்பி செய்து போடுவதாக இருந்தால் பதிவின் இறுதியில் எழுதியது யாரென்றும் நமது பதிவிற்கான இணைப்பையும் கொடுத்தால் பரவாயில்லை. இதனால் வரும் பிரச்சினை என்னவென்று பாருங்கள். கூகிளில் தேடும் போது ஒவ்வொரு நேரம் நமது பதிவுகள் பின்னாடியும் காப்பியடிக்கப்பட்ட பதிவுகள் முன்னேயும் வந்து விடும். கூகிள் தேடலில் தேடுபவர்களும் அந்த தளத்திற்குத் தான் முதலில் செல்வார்கள். சில நேரம் தேடலில் நமது பதிவுகளே இருக்காது. நமது வலைப்பூவிற்கு என இருக்கும் குறிப்பிட்ட தேடல் குறிச்சொற்களும் (Search Keywords) கூகிளால் நிராகரிக்கப்படும். இதை விட கொடுமை நாம் தான் காப்பியடித்துள்ளோம் என உல்டாவாக நினைத்து கூகிள் நமது வலைப்பூவை நீக்கிவிடும் அபாயமும் உள்ளது.

நமது பதிவுகளை எங்கெங்கே எந்த தளங்களில் காப்பி செய்துள்ளார்கள் என்பதை அறிய கீழ்க்கண்ட நான்கு இணையதளங்கள் உதவுகின்றன.
1.Copyscape

இந்த இணையதளம் உங்கள் பதிவுகள் pdf இல், ஃபாரங்களில், வலைத்தளங்களில் என எங்கிருந்தாலும் கண்டுபிடித்து கொடுக்கிறது.


2. Duplichecker

இதில் Text கோப்பில் இருக்கும் வரிகளை அப்லோடு செய்தும் கூட காப்பியடிக்கப்பட்ட பதிவுகளைத் தேடலாம்.

3. Plagiarisma

இத்தளத்தில் குறிப்பிட்ட பதிவின் முகவரி அல்லது குறிப்பிட்ட சொற்களைக் கொடுத்தும் தேடலாம். இதிலும் txt, rtf, doc போன்ற கோப்புகளில் இருக்கும் கட்டுரைகளை அப்லோடு செய்தும் தேடலாம்.

4. Plagium

இத்தளம் 25000 எழுத்துகள் வரை தேடக்கூடியது.இதில் நமது பதிவுகள் காப்பியடிக்கப்பட்டால் மின்னஞ்சலில் அறிவிப்பு வருமாறு செய்யலாம்.

எனது பதிவுகள் பல இடங்களில் காப்பியடிக்கப்பட்டுள்ளன. ஒருவர் கூட எனது தளத்திற்கான இணைப்பு கொடுக்கவில்லை. பதிவுகளை காப்பி செய்தவர்களின் பட்டியலை வெளியிட்டால் அவர்கள் தான் முக்கியத்துவம் பெறுவார்கள். இவர்களை என்ன செய்யலாம்?

”எதாவது செய்யனும் சார்!”

சீனாவில் உலகின் அதி நீளமான பாலம்

சீனாவில் கடலுக்கு மேலாக கட்டப்பட்ட உலகின் அதி நீளமான பாலம் பொதுமக்கள் பாவனைக்கென வைக்கப்பட்டது.

 

குயிங்டாஹோ ஹய்வான் எனப் பெயரிடப்பட்டுள்ள 42.4 கிலோமீற்றர் நீளமான இப்பாலம் சீனாவின் கிழக்குக் கரையோர நகரான குயிங்டாஹோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இப் பாலமானது இதுவரைகாலமும் உலகின் நீளமான பாலம் என்ற பெருமையைப் பெற்றிருந்த அமெரிக்க லூசியான மாநிலத்தில் அமைந்துள்ள பாலத்தினை விட 3 மைல்கள் நீளம் கூடியதாகும்.

வெறும் 4 வருடங்களில் சுமார் 960 மில்லியன் பவுண்கள் செலவில் இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இப்பாலமானது 5,200 இற்கும் அதிகமான தூண்களை கொண்டுள்ளது.

தினசரி 30 ஆயிரம் கார்கள் இப்பாலத்தில் பயணிக்கக் கூடியதாகவிருக்குமென தெரிவிக்கப்படுகிறது. _

சுய இன்பம் உடலுறவு வித்யாசம்

சுய இன்பம்:

தன் கையே தனக்குதவி என்பதான வாழ்வாகும். சிலர் கண்டதையும் கருவிகளாக்கிக்கொள்வதும் உண்டு . இவை இன உறுப்பு மட்டுமல்லாது உயிருக்கே ஆபத்தாகவும் முடிவதுண்டு. உம்: பெண்கள் டெஸ்ட் ட்யூபை கூட உபயோகிக்கிறார்களாம். ஆண்கள் சுவற்றில் ஓட்டை போட்டு கூட முயல்வதுண்டு. சுய இன்பம் மனிதர்களை ஒருவித கழிவிரக்கம், குற்ற மனப்பான்மை போன்றவற்றிற்கு ஆளாக்குகிறது.
 
 
உலகில் மற்ற அனைவரும் எடுக்க கூட நாழியில்லாது அனுபவிப்பதாகவும் தாம் மட்டும் இப்படி அல்லாடுவதாகவும் தன்னிரக்கம் ஏற்படும். மேலும் சில உதவாக்கரை புத்தகங்கள் ,உபதேச மஞ்சரிகள் காரணமாய் விட்டொழித்துவிட வேண்டும் என்ற ஆவேசமும், விட முடியாத கையறு நிலையும் இரட்டை மனப்பான்மையை வளர்க்கும். தன் மீதே தனக்கு கோபம். அந்த கோபம் சமூகம்,பெற்றோர் , காதலர்கள் தம்பதிகள் மீதும் திசை திரும்புவதுண்டு. சுய இன்பம் காண்பவன் வளர்ப்பு சூழல், ஜீன் கள் வழி நடத்துவதை பொறுத்து சேடிஸ்டாகவோ, மசாக்கிஸ்டாகவோ மாறிவிடுகிறான்.

சேடிஸ்டாக மாறினால்:

1.பெண்ணை வெறும் துளையாக பார்க்கும் மனப்பான்மை ஏற்படும்

2.காதலை பிரிப்பான்

3.தம்பதிகளை பிரிப்பான் (தன் பெற்றோரையும் கூட)

மசாக்கிஸ்டானால்:

1.உடலுறவே வீண் என்ற முடிவுக்கு வருவான். திருமணமானவர்கள் எல்லாம் பாவிகள், பெண்கள் எல்லாம் அழுக்கானவர்கள் சுய இன்பம் அனுபவிப்பதே ஆரோக்கியம் , ஆபத்தற்றது போன்ற எண்ணங்களை வளர்த்துக்கொள்வான் 2.பிறர் விஷயத்தில் மட்டும் காதலுக்கு தூது செல்வான். நண்பர்களுக்கு அல்லையன்ஸ் பார்ப்பான். திருமண வேலைகளை இழுத்துப்போட்டு செய்வான்

இரண்டு பிரிவினரும்:

பெண்ணை புரிந்து கொள்வதில் தோற்றுப்போகிறார்கள். பெண் ஒரு மனுஷி. அவளுக்கும் ஒரு மனம் உண்டு. விருப்பம் உண்டு. லட்சியங்கள் உண்டு. என்ற எண்ணம் வருவது கடினம்.

ஆண்டுக்கணக்காய் தொடரும் சுய இன்பங்களில் மற்றொரு சிக்கலும் இருக்கிறது. இதில் உச்சம் பெற அடுத்தவரின் ஒத்துழைப்பென்ன, அடுத்த ஆசாமியே தேவையில்லைஅடுத்தவரின் உச்சக்கட்டத்துக்காக தன் . உச்சத்தை தள்ளிப்போடவோ, அவசியமில்லாது போகிறது.

இதனால் இவர்கள் சுய நலமிகளாகவும், சமூக உணர்வுகள் அற்றவர்களாகவும், இன்ட்ராவர்டுகளாகவும் மாற வாய்ப்பிருக்கிறது.

மேலும் இவர்களில் நிறையபேர் டிப்பெண்டென்டுகளாகவோ அ மேன்சன் ஹவுஸ்களில் அறை பகிர்ந்து வசிப்பவர்களாகவோ இருக்கவே வாய்ப்பு அதிகம். எனவே ரகசியம் காக்க வேண்டியிருக்கிறது. அவசரமாக முடிக்க வேண்டியிருக்கிறது. பலர் கழிவறைகளை கூட பயன் படுத்த வேண்டியிருக்கிறது. துரித கதியிலான உச்சத்துக்கு பழக்கப்பட்டுவிடலால் துரிதஸ்கலிதத்துக்கு இலக்காகி விடுகின்றனர். நாளை திருமணமானால் மனைவியை திருப்தி படுத்த முடியாது அவஸ்தை படுகிறார்கள். ( ஞா.படுத்திக்கங்க 7 /23 )

காம சுகம் என்பது உடலின் ஒவ்வொரு செல்லும் அனுபவிக்க வேண்டிய விஷயம். சுய இன்பத்தின் போது இதர உறுப்புகள் அதை எள்ளளவும் அனுபவிப்பதில்லை. காம உணர்வுகள் இன உறுப்பையே மையமாக கொண்டுவிடுகின்றன. நகரப்பேருந்துகளில் முட்ட கொடுப்பவனெல்லாம் இந்த ஜாதிதான்.

சுய இன்பம் கூடவே கூடாதா?

காமம் தலைக்கேறி கற்பழிப்புக்கோ,கள்ள உறவுக்கோ, தகாத உறாவுக்கோ வழி கோலும் வாய்ப்பிருக்கும்போது அணை உடையும் நிலையில் காவிரி நீரை திறந்து விடும் கர் நாடக அரசை போல் திறந்து விடலாம். உள்ளடக்கி வைக்கப்பட்ட காம எண்ணங்கள் சாகசங்களுக்கும் ,போதைக்கும், குற்றத்துக்கும்,வன்முறைக்கும், தூண்டும் போது ஒரு அவுட் லெட்டாக , எமர்ஜென்சி கேட்டாக உபயோகிக்கலாம். அல்லது அவரவர் உடல் நிலையை பொருத்து மாதம் ஓரிருமுறை எந்த வித குற்ற உணர்ச்சியுமின்றி, நிதானமாக , ஆழமாக இதில் ஈடுபடும்போது உடலுறவு போலவே இதுவும் பயன் தரும்.

இவர்களில் அதிக சதவீதம் முழுதாய் ஒரு பெண் வந்து நான் உனக்கே என்றால் " நண்டு பிடிக்க போன ஐயர் மாதிரி " தடுமாறிவிடுவார்கள்

கூகிளினால் இந்தியாவுக்கு தலைவலி

கூகிள் இணையத் தேடல் வலைத்தளம், கோடிக்கணக்கானோருக்கு தகவல்களை வழங்கும் முக்கியத் தளமாக உள்ள நிலையில், இந்தியாவில் பல முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் தலைவலியாகவும் இருக்கிறது.


இந்தியாவில் மட்டும் கடந்த ஆண்டு கடைசி 6 மாதங்களில், இணையத் தேடல் வலைத் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களை அல்லது படங்கள் உள்பட 282 அம்சங்களை நீக்குமாறு கோரி 67 கோரிக்கைகள் வந்ததாக கூகிள் தெரிவித்துள்ளது.

அவற்றில் 6 கோரிக்கைகள் நீதிமன்றங்களில் இருந்தும், மீதமுள்ளவை நிர்வாகம், காவல் துறை உள்ளிட்டவர்களிடமிருந்தும் வந்துள்ளது. அதில் 22 சதம் கோரிக்கைககள் முழுமையாகவோ அல்லது பாதியளவோ ஏற்கப்பட்டு, தகவல்கள் நீக்கப்பட்ட நிலையில், மற்ற கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாக கூகிள் கூறியுள்ளது.பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மற்றும் மாநிலத்தின் மூத்த அதிகாரிகள் குறி்த்து கடுமையாக விமர்சனத்துடன் வெளியாகியுள்ள யூ டியூப் வீடியோ மற்றும் வலைபூக்களை (blogs) நீக்குமாறு வந்த கோரிக்கைகளை நிராகரித்துவிட்டதாக கூகுள் தெரிவித்துள்ளது.தகவல்களை கேட்கிறது இந்திய அரசுகூகிளுக்கு உலக அளவில் பெரும் ஆதரவு உள்ளதுகூகிள் இணையத் தேடல் வலைத்தளத்தில் இதுபோன்ற தகவல்களை உபயோகிப்போர் பற்றிய விவரங்களுக்காக அரசிடமிருந்து 1699 கோரிக்கைகள் வந்ததாகவும், அவற்றில் 79 கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாகவும் கூகுள் கூறியுள்ளது.அந்த நபர்கள் எப்படிப்பட்ட தகவல்களைத் தேடுகிறார்கள் என்ற விவரங்களைப் பெறுவதற்காக இந்தக் கோரி்க்கைகள் வைக்கப்பட்டன. ஆனால், அந்த நபர்களைப் பற்றிய விவரங்களைத் தரவில்லை என கூகிள் கூறியுள்ளது.இந்தியாவில் இருந்து, விவரங்களை நீக்குமாறு வந்த 50 கோரிக்கைகளில், 15 கோரிக்கைகள் அவதூறு தொடர்பானவை. 16 கோரிக்கைகள் தேசிய பாதுகாப்பு தொடர்பானவை.

ஆள் மாறாட்டம், ஆபாசப்படம் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாகவும் கோரிக்கைகள் வந்துள்ளதாக கூகிள் தெரிவித்துள்ளது.இந்தியாவைப் பொருத்தவரை, தகவல்கள் அல்லது வீடியோக்களை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை 123 சதம் அதிகரித்துள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.இதேபோல், பல்வேறு நாடுகளில் இருந்தும் கூகிள் நிறுவனத்துக்கு கோரிக்கைகள் வந்துகொண்டிருக்கின்றன. ஏற்ததாழ எல்லா நாடுகளில் இருந்தும், கோரிக்கைகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாக கூகிள் வெளியிட்டுள்ள விவரங்கள் தெரிவிக்கின்றன.

கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்!

‘இந்த சாவியை எங்க வெச்சித் தொலைச்சேன்னே தெரியல…’ சாவியை தொலைத்துவிட்டு அல்லது வைத்த இடத்தை மறந்துவிட்டு அவஸ்தை படுபவர்கள் பலர். வாழ்க்கையில் பல நேரங்களில் டென்ஷனை அதிகரிக்கச் செய்யும் விஷயங்களில் இதுவும் ஒன்று. பைக், வீடு, பீரோ என ஏதாவது ஒரு சாவி மிஸ் ஆகிக் கொண்டே இருக்கும்.

 
இப்படிப்பட்டவர்களின் பீபியை குறைக்க இன்றைய விஞ்ஞான உலகம் கண்டுபிடித்துள்ள புதுமை சாதனம் ஸ்மார்ட் செல்போன். இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ள தகவல்கள்: இன்றைய நவீன உலகில் செல்போன் பயன்பாடு இன்றியமையாததாக ஆகிவிட்டது. இதன் பலனை முழுமையாக அனுபவிக்கும் வகையில் தினம் தினம் புதுப்புது வசதிகளுடன் செல்போன்கள் அறிமுகமாகி வருகின்றன. எல்லாவற்றுக்கும் செல்போனையே பயன்படுத்தும் நிலை வந்துவிட்டது. அந்த வரிசையில் அறிமுகமாக இருப்பதுதான் மேம்படுத்தப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் போன்கள். இதில் சாவி வசதியும் செய்யப்பட்டுள்ளது.


வீடு, அலுவலக பூட்டுகளை மட்டுமின்றி கேரேஜ்கள், கார் கதவுகளையும் இதன் மூலம் எளிதாக திறக்கலாம். இந்த முறையில் பூட்டை திறப்பது எப்படி… கதவுக்கு அருகில் ஒரு சிறிய எலக்ரானிக் பேட் பொருத்தப்படும். ஸ்மார்ட் போனில் இதன் கட்டுப்பாடு இருக்கும். ரிமோட் கன்ட்ரோல் முறையில் இதை ஆபரேட் செய்து குறிப்பிட்ட பகுதியை எளிதாக திறக்கவும், பூட்டவும் முடியும். சுவிஸ் ராணுவத்தில் இந்த முறையில் செய்யப்படும் எலக்ட்ரானிக் கத்திகள்தான் பயன்பாட்டில் உள்ளன. போனில் இருந்து அனுப்பப்படும் ரிமோட் சமிக்ஞைகள், வயர்லெஸ் ரேடியோ சிக்னல்கள் மூலமாக இன்டர்நெட் மற்றும் கன்வர்ட்டர்கள் உதவியுடன் திறக்க வேண்டிய பகுதியில் உள்ள எலக்ட்ரானிக் பேடுக்கு செல்லும். சரியான சமிக்ஞையை ஏற்று நொடிப்பொழுதில் கதவு திறக்கும். ரிமோட் வசதியுடன் அறிமுகமாக உள்ள ஸ்மார்ட் போன்கள், ஏராளமானவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை வலுத்து வருகிறது. பூட்டு தயாரிக்கும் பிரபல நிறுவனமும் செல்போன் நிறுவனமும் இணைந்து அறிமுகப்படுத்த உள்ள இந்த ஸ்மார்ட் போன், விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறதிப் பேர்வழிகள், சாவியைபோல, செல்போனையும் தொலைத்துவிட்டால் அதற்கு யாரும் பொறுப்பாக முடியாது.

பலான ஜோக்ஸ் : 2

லேடி டாக்டர்: என்னம்மா இது ரெண்டு முட்டியிலயும் தோல் வழண்டிருக்கு ?

பேஷண்ட்: அந்த நேரத்துல கூட 2 பேரும் டி.வி பார்க்கனுங்கறார் டாக்டர்.


வெங்கடேஷும் அவன் மனைவியும் ஹனிமூன் போனார்கள். அவர்கள் தங்கிய ஹோட்டல் பக்கத்தில் சர்ச். இவன் சொன்னான் "சர்சுல பெல்லடிக்கிறப்பல்லாம் ஒரு தடவை படுத்துக்கலாம். " அவளும் சரி என்றாள். மணிக்கொருதரம் பெல் அடிக்கவே இவன் சுஸ்தாகிவிட்டான். சர்ச்சுக்கு போய் அங்கிருந்த வாட்ச் மேனிடம் பத்து ரூபாய் கொடுத்து தம்பி ..இனி மூனு மணி நேரத்துக்கு ஒரு தடவை மட்டும் பெல்லடி என்றான்" வாட்ச் மேன் " இன்னா சார் ! நீ லேட்டு இப்போதான் அதே ஓட்டல்ல இருந்து ஒரு அம்மா வந்து அரைமணி நேரத்துக்கு ஒரு தடவை பெல்லடிக்க சொல்லி நூறு ரூபா குடுத்துட்டு போச்சு " என்றானே பார்க்கலாம்.

***

வெங்கடேஷுக்கு பக்கத்து வீட்டு ஆன்டியுடன் தொடர்பு ஏற்பட்டு விட்டது. இவன் அவள் மார்பகத்தை சுவைத்துகொண்டிருந்தபோது அவள் கணவன்வந்து விட்டான். இவன் " அந்த இடத்துல பாம்பு கடிச்சுருச்சு அங்கிள் அதான் விஷத்தை உறிஞ்சு எடுத்துக்கிட்டிருந்தேன் என்றான். அவரும் சரி சரி என்று அனுப்பி விட்டார். மறு நாள் வெங்கடேஷ் வீட்டு முன் ஆண்களின் நீண்ட க்யூ. அவனவன் கையில் பிடித்துக்கொண்டு நிற்க வெங்கடேஷ் என்னப்பா ஆச்சு என்ன இது அசிங்கமா என்றான். அவர்கள் ஒரே குரலில் சொன்னார்கள் " எங்களையும் பாம்பு கடிச்சுருச்சு

-இந்த ஜோக் கி.ரா. வின் தொடரில் படித்ததாய் ஞா.*

வெங்கடேஷும் அவன் மனைவியும் தம் ஹனிமூன் போட்டோக்களை பார்த்துக்கொண்டிருக்க அவர்களது 3 வயது மகன் கேட்டான். " இந்த போட்டோஸ்ல நான் ஏன் இல்லே. அப்போ எங்கே இருந்தேன்?" வெங்கடேஷ் சொன்னான் " ஆங்! ஹனி மூன் போறப்ப எங்கிட்ட இருந்தே வரப்ப அம்மாக்கிட்ட இருந்தே..--இந்த ஜோக் சுஜாதாவின் கதையொன்றில் படித்ததாய் ஞா.

***

ரேடியோவில் நோயாளிகளை சொஸ்தப்படுத்தும் நிகழ்ச்சி. அறிவிப்பாளினி "உங்கள் உடலில் பலவீனப்பட்ட அங்கத்தின் மீது உங்கள் கையை வைத்துக்கொள்ளுங்கள்" என்றாள்.வெங்கடேஷ் தன் கையை அதன் மேல் வைத்துக்கொண்டான். மனைவி சீறினாள் " யோவ் அறிவில்லே அனௌன்ஸர் சொன்னதை சரியா கேட்கலையா பலவீனப்பட்டிருந்தா குணமாகும்.செத்துப்போனதை ஒன்னும் செய்ய முடியாது

***
வைபரேட்டர் என்றால் என்னவென்று தெரியுமல்லவா.கிலோ கணக்கில் தங்கம், லட்சக்கணக்கில் வரதட்சிணை வாங்கி, டப்பா டப்பாவாய் சிகரட் குடித்து , ராவாய் தண்ணி போட்டு குப்புறப்படுத்து தூங்கும் கணவர்களை விட அந்த வேலையை பேட்டரி சக்தியில் சுத்தமாய் முடிக்கும் சிறு கருவி. ஒருத்தி எசகு பிசகாய் உபயோகிக்க உள்ளே போய் விட்டது. லேடி டாக்டர் மயக்கம் கொடுத்து சிகிச்சை துவக்கினாள். மயக்கம் தெளிந்த பேஷண்டிடம் டாக்டர் சொன்னாள்.

" உனக்கு ஒரு குட் நியூஸ் , ஒரு பேட் நியூஸ்"

"குட் நியூஸ் என்ன?"

"வைபரேட்டருக்கு பேட்டரி மாத்திட்டன்"

"பேட் ந்யூஸ் என்ன?"

"வைபரேட்டரை வெளிய எடுக்க முடியலை"

வரப்போகிறது அப்பிள் ஐ போன் 5

அப்பிள் தனது ஐ போன் வரிசையில் அடுத்த வெளியீடான ஐ போன் 5 வினை எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியிடவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

பொதுவாக அப்பிள் நிறுவனத்தின் உற்பத்திகள் வெளிவருவதற்கு முன்னரே அவற்றைப்பற்றிய எதிர்பார்ப்புகள்,செய்திகள் மற்றும் வதந்திகளுக்கு குறைவிருக்காது.

அதனைப் போலவே இம்முறையும் ஐ போன் 5 பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளது.

ஐ போன் 5 ஆனது தனது கடைசி வெளியீடான ஐ-போன் 4 வை விட வேகமானதும் ஐ பேட் 2 கணனியில் உபயோகிக்கப்பட்டதுமான ‘ ‘ஏ 5′ புரசஸரைக் கொண்டிருக்குமெனவும் 8 மெகா பிக்ஸல் கெமராவைக் கொண்டிருக்குமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இது அப்பிள் அண்மையில் அறிமுகப்படுத்திய ஐ கிளவுட் வசதியினையும் கொண்டிருப்பதுடன் வடிவத்தில் ஐ போன் 4 இனை ஒத்ததாகவும் அதனை விட பெரிய தெளிவான திரையை கொண்டிருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.இதற்கு ஐ போன் 5 என பெயரிடாமல் ஐ போன் 4ஜி அல்லது 4 எஸ் எனப் பெயரிடலாம் எனவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அப்பிள் தனது ஐ போன் 4 வை கடந்த வருடம் ஜூன் மாதம் வெளியிட்டிருந்தபோது அது மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இதேவேளை அப்பிள் மத்திய தர சந்தைகளை கருத்திற் கொண்டு குறைந்த விலையிலான ஐ-போனையும் தயாரித்து வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சொல்லக்கூடாத ஜோக்குகள்

1.மாணவர் விடுதி. வார்டனோரொம்ப கண்டிப்பானவர்.காம்பசுக்குள்ளவே குவார்டர்ஸ்ல தங்கியிருப்பவர். மாணவர்களுக்கோ பொழுது போகனும் . சுய இன்பம் மூலம் யார் தொலை தூர டார்கெட்டை நனைக்கறாங்கனு ஒரு போட்டி . ரீடிங் ஹால்ல பேச் பேச்சா நின்னு சுய இன்பத்துல ஈடுபட்டாங்க . ஒரே ஒரு மாணவரோட வெளிப்படுத்தல் மட்டும் காணவே இல்லை. க்வார்ட்டர்ஸ் தோட்டத்துல புக் படிச்சிட்டிருந்த வார்டன் பெண்டாட்டிகிட்ட சத்தம் போட்டுட்டு இருந்தார். "அடியே சீக்கிரமா தண்ணி கொண்டுவா .. எந்த சனியன் பிடிச்ச பறவையோ தலைமேலயே நெம்பர் 2 போயிருச்சு"

2.நாளிதழில் ஒரு விளம்பரம் வெளிவந்திருந்தது. ஊர் சுற்றாத , கை நீட்டி அடிக்காத ஆண்மை நிறைந்த மணமகன் தேவை. விளம்பரம் கொடுத்த ஸ்ரீலேகா வீட்டு அழைப்பு மணி ஒலித்தது. வந்து கதவை திறந்தவளுக்கு கை ,கால் இல்லாத ஒருவன் காட்சியளித்தான்.

"என்ன வேணும் "

"விளம்பரத்தை பார்த்து வந்திருக்கேன்"

"ஷிட் கை,கால் இல்ல சரி. ஆண்மை ?"

"கை இல்லாத நான் அழைப்பு மணிய எப்படி அழுத்தியிருப்பேன் யோசிச்சு பார்"

3.பட்டேல் பெரிய பணக்காரர். காட்டுக்கு போகும் வயதில் பதினெட்டு வயது பெண் ஒருத்தியை மணந்து கொண்டார். அவசரமாக வெளியூர் போக வேண்டி வந்தது. மனைவியை அழைத்து செல்ல முடியாத சந்தர்ப்பம். வயசுப்பெண் . வீட் நிறைய வேலைக்காரர்கள். என்ன செய்ய கடைசியில் புல்லெட் ப்ரூஃப் தனமான பேண்டீசை வாங்கினார். ஆத்திரம் அவசரத்துக்கு திறக்க ஒரு பூட்டும் சாவியும் அமைந்த ஐரன் பேண்டீஸ் அது. மனைவிக்கு அதை அணிவித்து பூட்டினார் சாவியை தன் வீட்டிலிருந்த வேலைக்காரர்களிலேயே தொண்டு கிழமானவனிடம் அதன் சாவியை கொடுத்து பத்திரமா பார்த்துக்க என்று சொல்லி வெளியே நடந்தார். கார் கதவை திறக்கும் முன்னே கிழட்டு வேலைக்காரனின் கூக்குரல்" எஜமான் தப்பான சாவிய கொடுத்துட்டு போறிங்களே "4.திருமணமாகாத நண்பர்கள் இருவர் மற்றொரு நண்பனின் வீட்டில் ப்ளூ ஃபில்ம் பார்த்தனர். பி.எஃப்.முடியும் நேரம். வீட்டுக்கு போய் ரெண்டாவதா என்ன செய்யபோறே என்றான் ஒருவன் மற்ற இருவரின் முகத்திலும் அசடு வழிந்தது

தமிழுக்கு தடை விதிப்போம்

1.முதலில் தமிழர்கள் தொழிலதிபர்களாக ,பணக்காரர்களாக வளர வேண்டும். தமது தொழில் தொடர்புகளை, வியாபார தொடர்புகளை தமிழிலேயே செய்ய வேண்டும். மேலும் த‌மிழிலிருந்து ஆங்கில‌த்திற்கு, ஆங்கில‌த்திலிருன்து த‌மிழுக்கு நொடிகளில் மொழி பெ‌ய‌ர்க்கும் சாஃப்ட் வேரை த‌யாரித்தாக‌ வேண்டும்.

2.ஒரு இனத்தை ஒழிக்க முதலில் அதன் மொழியை ஒழிக்க வேண்டும் என்பது பாஸிஸ தத்துவம். மொழி அழிந்தால் இனம் அழியும் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும். அல‌ட்சிய‌த்தை காட்டிலும் எம‌ன் ஒரு மொழிக்கு வேறு ஏதுமில்லை என்று உறைக்கும்ப‌டி செய்ய‌ வேண்டும். எங்க‌ள் ஊரில் ம‌க்க‌ள் தெலுங்கு ப‌டிச்சா உட‌னே வேலை (?) என்ற‌ பிர‌மையில் த‌ங்க‌ள் வாரிசுக‌ளை தெலுங்கில் போட‌ ஆர‌ம்பித்தார்க‌ள். இப்போ நிறைய‌ ப‌ள்ளிக‌ளில் த‌மிழ் செக்ஷ‌னே மூட‌ப்ப‌ட்டு வ‌ருகிறது

3.மொழி அழியாதிருக்க அது வளைந்து கொடுக்கும் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதாவது நேரிடை பொருளை தரும் வார்த்தை கிடைக்காத பட்சத்தில் வேற்று மொழி வார்த்தையை அப்படியே வரித்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக பெயர் சொற்களை அப்படியே உபயோகிக்க வேண்டும்.

4.இலக்கணம் எளிமைப் படுத்தப் படவேண்டும். கம்ப்யூட்டரில் பிழை திருத்தம் செய்ய ஏதுவாக விதிகளை எளிமைப் படுத்த வேண்டும்.விதிக‌ள் எத்த‌னை எளிமையாக‌ இருந்தால் அத்த‌னை பேர் அதை பின்ப‌ற்ற‌ விரும்புவார்க‌ள்.5.முக்கியமாக மொழி சோறு போடும் நிலையை ஏற்படுத்த வேண்டும். அதற்கு அரசு,தனியார் நிறுவனங்கள் அதை தம் நிர்வாகத்தில் விரிவாக உபயோகிக்க வேண்டும். அதே நேரம் உலக சமுதாயத்திலிருந்து இனம் துண்டிக்கப்பட்டு விடக் கூடாது.(இதர மானிலங்கள், நாடுகளுடனான் தொடர்புக்கு ஏற்கெனவே சொன்னபடி உலகத்தரம் வாய்ந்த கச்சிதமான மொழி பெயர்ப்பு மென் பொருளை தயாரித்தாக வேண்டும். தமிழன், தமிழ் நிறுவனம் தமிழர்களுடன் தொடர்பு கொள்கையில் தமிழை ம‌ட்டுமே தொட‌ர்பு மொழியாக‌ உப‌யோகிக்க‌ப் ப‌ட‌ வேண்டும். பொறுக்கி என்ற‌ பெய‌ர் த‌மிழ் பெய‌ர் என்ப‌த‌ற்காக‌ ஒரு திரைப்ப‌ட‌த்துக்கே வ‌ரி வில‌க்கு வ‌ழ‌ங்கும் போது த‌மிழை தொட‌ர்பு மொழியாக‌ கொண்ட‌ நிறுவ‌ன‌த்துக்கு த‌ருவ‌தில் த‌வ‌றே இல்லை.

6.ஐந்தில் வ‌ளையாத‌து ஐம்ப‌தில் வ‌ளையாது..என‌வே ம‌ழ‌லைய‌ர் வ‌குப்பிலிருந்தே த‌மிழ் க‌ட்டாய‌மாக்க‌ப் ப‌ட‌ வேண்டும். மொழி என்ப‌து வாழ்க்கைப் போராட்ட‌த்தில் ஒரு ஆயுத‌மாக‌,உண‌வைப் பெற்றுத்த‌ரும் தூண்டிலாக‌ செய‌லாற்றும் சூழ‌ல் அர‌சு நிர்வாக‌ம்,நிதி அமைப்புக‌ள், வியாபார‌ம், ச‌மூக‌ம்,அர‌சிய‌லில் ஏற்ப‌டுத்த‌ப் ப‌ட‌வேண்டும்.

7.த‌மிழில் நாளிதுவ‌ரை எழுத‌ப்ப‌ட்ட‌ ப‌டைப்புக‌ள் அனைத்திலும் தேடி ப‌டிப்ப‌த‌ற்கான‌ டேட்டா பேஸ் ஒன்று ஏற்ப‌டுத்த‌ வேண்டும்.

8.த‌மிழில் உள்ள‌ ஞான‌ செல்வ‌த்தை உட‌ல் ந‌ல‌ம்,நிதி நிர்வாக‌ம்,நீதி நிர்வாக‌ம், இப்ப‌டி த‌லைப்பு வாரியாக‌ தேடி,ப‌டித்து ம‌கிழ‌வும் வ‌ழி வ‌கை செய்ய‌ வேண்டும்.

9.இத‌ற்காக‌ குளோப‌ல் டெண்ட‌ர் அழைத்து அர‌சு சாரா அமைப்பு ஒன்றை ஏற்ப‌டுத்த‌ வேண்டும். மழலையர் முதல் முதியவர் ஈறாக தமிழ் போதனை,நூல் அச்சிடுதல்,பத்திரிக்கை வெளியிடுதல் ,நூல் நிலைய‌ங்களின் நிர்வாகம் போன்றவற்றை , அத‌ன் பொறுப்பில் விடலாம். இத‌ற்கான‌ நிதியாதார‌த்தை ப‌ல‌ வ‌கைக‌ளில் ஏற்ப‌டுத்த‌லாம். (உ.ம் ) த‌னித் த‌மிழை காற்றில் விட்டு ச‌க‌ட்டு மேனிக்கு க‌ல‌ப்ப‌ட‌ம் செய்யும் பெரிய‌ ம‌னித‌ர்க‌ள்,ப‌த்திரிக்கைக‌ள்,அர‌சுத் துறைக‌ள்,த‌னியார் நிறுவ‌ன‌ங்க‌ள்,க‌ல்வி நிறுவ‌ன‌ங்க‌ளுக்கு அப‌ராத‌ம் விதிப்ப‌த‌ன் மூல‌ம்

10.குறிப்பிட்ட‌ கால‌த்துக்கு அர‌சு விள‌ம்ப‌ர‌ங்க‌ளை இத‌ர‌ ப‌த்திரிக்கைக‌ளில் வெளியிட‌ சுய‌த‌டை விதித்துக் கொண்டு முன்ன‌ர் கூறிய‌ அர‌சு சாரா நிர்வாக‌த்தின் கீழ் வெளிவ‌ரும் ப‌த்திரிக்கையில் ம‌ட்டும் வெளியிட்டாலே போதும். அந்த‌ ப‌த்திரிக்கையை சில‌ கால‌த்திற்கு அர‌சு ப‌ள்ளிக‌ள்,ரேஷ‌ன் க‌டைக‌ள் மூல‌ம் இல‌வ‌ச‌மாக‌ வினியோகிக்க‌ வேண்டும்.வேண்டு மானால் ஒவ்வொரு வார‌மும் ஒவ்வொரு பிர‌ப‌ல‌த்தைக் கொண்டே அதை வெளியிட்டாலும் ந‌ல்ல‌தே..

11. உலகெங்கிலும் வாழும் எந்த‌ த‌மிழ‌னும் ட்யூட்ட‌ர் கிடைக்க‌வில்லை என்று த‌ன் வாரிசை வேறு மொழியில் ப‌யிற்றுவிக்க‌ கூடாது