How to read all type of documents in a cd-player?
என் அண்ணன் ஒரு ஆசிரியர் போல (ஆனால் ஆசிரியர் அல்ல!). அவர் தனது மாணவர்களுக்கு சில புத்தகங்களை இணையத்தில் தரவிறக்கம் செய்து தருவார். அவ்வாறு அவர் தரும்போது ஒரு மாணவன் "என் வீட்டில் கணினி இல்லை" என்று கூற உடனே ஒரு மென்பொருள்......
என் அண்ணன் ஒரு ஆசிரியர் போல (ஆனால் ஆசிரியர் அல்ல!). அவர் தனது மாணவர்களுக்கு சில புத்தகங்களை இணையத்தில் தரவிறக்கம் செய்து தருவார். அவ்வாறு அவர் தரும்போது ஒரு மாணவன் "என் வீட்டில் கணினி இல்லை" என்று கூற உடனே ஒரு மென்பொருள் இணையத்தில் தேடிக் கொடுத்து என் அண்ணன் உதவினார் (ரொம்ப நல்லவருங்க). அதை அப்படியே எனக்கும் சொன்னார் அதனை நான் இங்கு உங்களுக்கு கூறுகிறேன்! :)
(கீழ்கண்ட மென்பொருள் உங்கள் கோப்புகளை ஒரு படமாக மாற்றிவிடும்,அதனால் நீங்கள் எளிமையாக குறுவட்டு இயக்கியில் படிக்கலாம்)
முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்யுங்கள்http://www.geardownload.com/system/imageprinter-free-download.html
பிறகு அதனை கணினியில் நிறுவுங்கள். நிறுவிய பிறகு உங்கள் கணினியின் முகப்பு பக்கம் சென்று பாருங்கள் அங்கு
இது போன்ற குறுக்கு வழி குறும் படம் (icon) இருக்கும். அதனை சொடுக்கி உங்களின் விருப்பம் போல அமைத்து கொள்ளுங்கள். அதில் SYSTEM என்ற தத்தலில் (Tab ) OUTPUT FOLDER என்ற இடத்தில் நீங்கள் படமாக மாற்றிய கோப்பை எங்கு சேமிக்க வேண்டும் என்று குறிப்பிடுங்கள். FILE FORMAT என்ற தத்தலில் இவ்வாறு செய்யுங்கள்.
இவ்வாறு .jpg வடிவில் கோப்புகளை மாற்றுவதால் அதன் தரம் மாறாமல் அதனின் அளவும் சிரியாதாக இருக்கும். Quality of compression என்ற இடத்தில் உங்களின் தொலைகாட்சி பெட்டியின் அளவிற்கு ஏற்றவாறு வைத்துக்கொள்ளவும்.சரி இப்பொழுது உங்கள் கோப்புகளை எப்படி குறுவட்டு இயக்கியில் காண வைப்பது என்பதனை பார்ப்போம்!
இதற்கு நீங்கள் மாற்ற விரும்பும் கோப்பை ஒரு சன்னலில் திறக்க வேண்டும். திறந்த பிறகு Ctrl + P அழுத்தவும்,அதில்
NAME என்ற இடத்தில் Image Printer என்று சொடுக்கி OK அழுத்தவும். இப்பொழுது நீங்கள் OUTPUT FOLDER என்ற இடத்தில் குறிப்பிட்ட முகவரியில் சென்று பாருங்கள்! அங்கு நீங்கள் விரும்பிய அனைத்து கோப்பும் .jpg என்ற வடிவில் மாறி இருக்கும்.அதனை அப்படியே உங்கள் குறுவட்டில் சேகரித்து குறுவட்டு இயக்கியில் பாருங்கள்! மேலும் இதனை நான் உபயோகப் படுத்தி பார்த்ததில் POWER POINT கோப்பு மட்டும் படமாக மாறவில்லை மற்ற எல்லா கோப்புகளும் மாறுகிறது. மேலும் இந்த மென்பொருள் .pdf கோப்பாகவும் மாற்றுகிறது! இதனை நீங்கள் நேரலையில் கூட செய்யலாம்http://www.convertpdftoimage.com/ .

|