ஆசிரியர் ஐயா
இசுலாமியர்கள் மற்றும் கிறித்தவர்களுக்கு எதிராக மதத்துவேசத்தைப் பரப்புதல், பிராமனரல்லாத சாதியினருக்கு எதிராக சாதிய துவேசத்தைப் பரப்புதல் ஆகிய கொள்கைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் எந்த நாளிதழ் செயல்பட்டு வருகிறது என்பதை சமூக நல்லிணக்கத்தை விரும்பும் நடுநிலையாளர்கள் அறிவர்.
குறிப்பிட்டதொரு மேல்ஜாதியினரால் நடத்தப்படும் தினமலர் என்ற நாளேடு, கடந்த 29-01-2012 அன்று "வாழ்வாதாரத்தை உயர்த்த இப்படியும் ஐடியா: "கவுண்டர்'களாக மாறி வரும் வன்னியர்கள்" என்று தலைப்பிட்டு, வன்னியர்களைத் திட்டமிட்டு அவமானப்படுத்தும் நோக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டிருந்தது. அதில்,
|