Friday, November 18, 2011

நெஞ்சை பதறவைக்கும் முட்டாள் இளைஞன்! (மெய்சிலிர்க்கும் வீடியோ)


சிலரது முட்டாள்தனாமான செயற்பாடுகளுக்கு இந்த வீடியோவும் ஒரு சிறந்த உதாரணம். ரயில் தண்டவாளத்தின் கீழ் படுக்கிறான் ஒரு இளைஞன்.. மேலாக ரயில் கட கட வென 10 விநாடிகள் பயணிக்கிறது… அந்த 10 விநாடிகளும் இளைஞனின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது..


ஒரு நூலேனும் தலை அசைந்தால் சங்குதான். காமாரா முன் இந்த முட்டாள் தனமான விளையாட்டை மேற்கொள்ளுகிறான் இந்த இளைஞன். இதைப்பார்க்கும் போது பந்தயத்துக்காக சக நண்பர்கள் முன்னிலையில் செய்யப்பட்டதாகவே தெரிகிறது. இருந்தாலும் இதைப்பார்ப்பவர்கள் தயவுசெய்து இவ்வாறு முயற்சிக்க வேண்டாம்.

நிர்வாண உடலில் உணவு பரிமாற்றம்: (படங்கள், வீடியோ இணைப்பு)


மனிதர்களின் ஆசையோ எண்ணில் அடங்காதவை. அதிலும் வெளிநாட்டவரை பொறுத்தரை எதிலும் ஒரு புதுமையை விரும்புவர்கள். அந்த வகையில் இங்கும் ஒரு ஹோட்டல் நிறுவனத்தினருக்கு வில்லக்கமான எண்ணம் உதயமாகியுள்ளது. அது என்ன என்றால்?



எம்மில் பெரும்பாலானவர்கள் விடுமுறை நாட்களில் ஹோட்டல்களில் போய் உணவருந்துவோம். ஆனால் இப்படியான ஒரு அனுபவத்தை நீங்கள் பார்த்ததுண்டா?






யப்பான் நாட்டில் ஒரு ஹோட்டலில் பெண்களை நிர்வாணமாக படுக்க வைத்து அவர்கள் மேல் உணவினை படைத்து பின் உட் கொள்கின்றார்கள். அதிலும் விதம் விதமான பெண்கள் காணப்படுவார்கள் எமக்கு வேண்டிய உணவு பெண்ணை தெரிவு செய்ய முடியும். எவ்வளவு நேரம் அங்கு இருக்கின்றோமா அவ்வளவுக்கு பணம் செலுத்த வேண்டும். என்ன ஆச்சரியமாக இருக்கின்றதா? இது யாப்பான் நாட்டில் காணப்படும் மரபு வழியிலான கலாச்சார முறையாகும்.

இக் கலாச்சார நடைமுறை சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது.




பேஸ்புக்கில் மனைவியரின் கள்ளக்காதல் அதுவும் கணவனுக்கு தெரியாமல் ! (ஆதாரங்களுடன் கூடிய அதிர்ச்சியூட்டும் விழிப்புணர்வுப் பதிவு)

வலைப் பதிவின் ஊடாக அறிமுகமான சக நண்பி ஒருவரின் பதிவுகளைச் சமீப காலமாக காண முடியவில்லையே எனும் ஆதங்கத்தில் அவருடைய முகப் புத்தகத்திற்கு ஒரு குறுந் தகவல் அனுப்பிப் பார்த்தேன். தான் இப்போது ப்ளாக் எழுதுவதனை நிறுத்தி விட்டு புதிதாக ஒரு சாட் ரூம் திறந்திருப்பதாக பதில் அனுப்பி, என்னையும் விரும்பினால் சாட் ரூமுக்கு வருமாறு அழைத்தார் அந்த நண்பி. அட இது என்ன சாட் ரூம் அதுவும், தமிழ் பெயரில் சாட் ரூம் என்று விழியினை உருட்டிக் கொண்டிருந்த எனக்கு அந்த நண்பியின் ஸ்கைப் (Skype) முகவரிக்கு அழைப்பினை மேற் கொண்டால் பல விடயங்களை அறிந்து கொள்ளலாம் எனும் ஆவல் மேலெழ அவரின் ஸ்கைப்பிற்கு அழைப்பினை மேற்கொண்டேன்.

நம்மாளுங்க “காஞ்ச மாடு – - – - – - ” என்று ஒரு பழ மொழி சொல்வார்களே! அது போன்று வன்னியில் தலைவர் பிரபாகரன் அவர்கள்து ஆட்சியின் கீழ் கலாச்சார சீரழிவேதுமற்ற பகுதியில் வாழ்ந்த காரணத்தினால் சாட் ரூம் பற்றிய அறிவுகள் கொஞ்சம் குறைவாக இருக்கிறதே என எண்ணி இந்த விடயங்களையும் அறியும் ஆவலோடு நண்பியுடன் பேச ஆரம்பித்தேன். இனி இந்த நண்பியின் பெயரை ஜூலியா என்று வைத்துக் கொள்வோமா? ஜூலியாவிடம் சாட் ரூம் பற்றிக் கேள்வி மேல் கேள்வி கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் எனும் ஆவல் எனக்குள் எழ என் கேள்விக் கணைகளைத் தொடுத்தேன். “என்னமோ போங்க நிரூ! நீங்க இந்த மாதிரி விடயங்களை எடுத்து எழுதி ஆதாரங்களோடு அம்பலப்படுத்தினால் பல பெண்களின் வாழ்க்கையினைச் சீரழிக்கப் போகிறீர்களா?” என்று புலம்பினார்.
கொஞ்சம் நிதானமாக கட்டுரையினை நீ வரைய வேண்டும் எனக் கூறி; “நீ என்ன எழுதினாலும் அடுத்த நிமிடமே, சூடு சுறணையற்ற நாதாரி இணையத் தளங்கள் சில உன் கட்டுரையினையும் வெட்கம் மானமின்றி கொப்பி பேஸ்ட் பண்ணிப் போட்டுச் சுய இன்பம் கண்டு மகிழப் போகிறார்களே! இதனால் உனக்கு என்ன பயன் என்று கேட்டவரிடம்; “பல பெண்களாவது இனிமேல் இந்த வலையில் விழுவதிலிருந்து தப்பிப்பார்கள்” என்றதும் என் வழிக்கு வந்து, பேச்சைத் தொடங்கினார் ஜூலியா. ஏலவே பல சாட் ரூம்களில் பெண்களின் வாழ்க்கையினைப் படு குழியில் தள்ளும் நோக்கில் பல கும்பல்கள் தம் கை வரிசையினைக் காட்டி வருகின்றன.

இதனைத் தடுக்கும் வகையில் அண்மையில் தமிழ்——- எனும் பெயரில் பெண்களுக்கும், அங்கே சாட் பண்ணும் ஆண்களுக்கும் தனி நபர் உரிமையினைப் பாதுகாக்கும் வகையில் தன் சாட் ரூம் அமைய வேண்டும் எனும் நோக்கத்தின் அடிப்படையில் தான் சாட் ரூம் ஆரம்பித்ததாக சொன்னார் ஜூலியா. “சாட் ரூமுக்கு யார் யாரெல்லாம் வருவாங்க என்று? கேட்டேன்.” “ஆண்களும் பெண்களும் வருவார்கள்! அதிலும் குறிப்பாக திருமணமான பெண்கள் கணவன் வேலைக்குச் சென்றதும் தம் கைங்கரியத்தினை அரங்கேற்றும் நோக்குடனும், வெளியூரில் கணவன் உள்ள பெண்களும் தம் பொழுது போக்கிற்காகவும் சாட் ரூமை நாடுவார்கள்” என்று சொன்னார் ஜூலியா.

கலியாணம் கட்ட வேண்டும் எனும் ஆவலில் இருந்த நான் இவற்றையெல்லாம் கேட்ட பின்னர் பம்மிக் கொண்டா இருப்பேன்? “அப்படீன்னா சாட் ரூமில் பிகருங்க மாட்டுமா?” என ஒரு கேள்வி கேட்டேன். “ஆம் நிச்சயமாக மாட்டும்! நீ பேசுறதைப் பொறுத்து!” எனச் சொல்லிய ஜூலியா, பொண்ணுங்களுடன் பேசுவதற்கான ஐடியாக்களையும் சொல்லிக் கொடுத்தார். அடியேனும் ஒரு தற்காலிய யூசர் நேம், பாஸ்வேர்ட்டை உருவாக்கி சாட் ரூமினுள் நுழைந்தேன். எப்படி நம்ம வலையில் விழ வைக்கலாம் என நினைத்த எனக்கோ சாருநிவேதிகா பற்றிய நினைப்பு மனதில் வர; இந்த சாட் ரூம்கள் பற்றி அலசிப் பார்த்தால் எப்படி இருக்கும் எனும் ஆவல் மேலிடவே மீண்டும் ஜூலியாவைத் தொடர்பு கொண்டேன்.

“தமிழ் மொழியில் தமிழர்களால் நடாத்தப்படும் சாட் ரூம்கள் பற்றி அறிய வேண்டுமானால் நீ மலேசியாவினை மையமாகக் கொண்டு இலங்கைத் தமிழர்களால் நடாத்தப்படும் தமிழ்—– சாட் ரூமில் உள்ள யாரையாச்சும் தொடர்பு கொள்ள வேண்டும்” என ஆலோசனை கொடுத்து, தொடர்பு கொள்வதற்கான ஸ்கைப் (Skype) முகவரியினையும் கொடுத்தார் ஜூலியா. நானும் அங்கே உள்ள முரளி என்பவரைத் தொடர்பு கொண்டு பேசத் தொடங்கினேன். ஆரம்பத்தில் கொஞ்சம் முரண்டு பிடித்து ரகசியங்களைச் சொல்லத் தயங்கிய முரளி பின்னர் ஜூலியாவின் அழைப்பினைத் தொடர்ந்து மெதுவாக திடுக்கிடும் தகவல்களைச் சொல்லத் தொடங்கினார். “தம் சாட் ரூமின் நோக்கம் பெண்களை மடக்கி எம் வலையில் விழ வைத்து அனுபவித்து மகிழ்வது தான்” என்று பச்சையாகப் பேசினார். அப்போ நான் கேட்டேன்! “எப்படி பொண்ணுங்களை மடக்குவீங்க என்று? ”

“முதலில் இங்கே சாட் ரூமிற்கு வரும் தமிழ் நண்பர்கள் பொது வெளியில் பெண்களோடு பேசத் தொடங்குவார்கள். பின்னர் அவர்களோடு பிரைவேட் சாட்டிங்கிற்குப் போனதும் மெது மெதுவாக ஸ்கைப் முகவரியினையோ அல்லது பேஸ்புக் முகவரியினையோ கேட்பார்கள். திருமணமான பெண்கள், கணவன் வெளியூரில் உள்ள பெண்கள் தான் பொதுவாக இந்தச் சாட் ரூம்களை நாடுவதால், வீட்டில் மாட்டிக்காது தப்பிக்கும் நோக்கில் சாட் பண்ணிய HISTORY இனை அழிப்பது முதல், கணியில் ஒரு விபரமும் சேமிக்காது கணவனிடமிருந்து தப்புவதற்கான வழி முறைகளையும் முதற் கட்டமாகச் சொல்லிக் கொடுப்போம் என்று கூறினார் முரளி. முதல் நாள் சாட்டிங்கில் பொதுவான விடயங்களைப் பேசியதும் அடுத்த நாள் சாட்டிங்கில் மெது மெதுவாகப் படங்களை அனுப்பத் தொடங்குவோம்.

முதலில் பூக்களின் படங்களை அனுப்பிப் பார்ப்போம், அதற்குப் பொருத்தமான பதில் பெண்கள் பக்கமிருந்து வந்தால், அதற்கு அப்புறமா உணர்ச்சியினைப் பரிசோதித்துப் பார்க்கும் வகையில் இதயப் படத்தினை அனுப்பிப் பார்ப்போம். அதற்கும் சாதகமாக இதயம் படம் மறு பக்கமிருந்து கிடைத்தால் அடுத்த நொடியே முத்தம் கொடுக்கும் கார்ட்டூன் படங்களை அனுப்புவோம். பின்னர் என்ன? நேரடியாகவே மேட்டர் பற்றிப் பேசத் தொடங்கிடுவோம். பொதுவாக இங்கே வரும் பெண்களிடம் நாம் கேட்கும் கேள்வி! “கணவன் அந்த விடயத்தில் எப்படி என்று?” கணவன் நன்றாகத் தான் தாம்பத்திய சுகம் கொடுக்கிறார் என்று பெரும்பாலான பெண்கள் பதில் கூறுவார்கள். “அப்போது குறுக்கிட்ட நான்; அப்படீன்னா அவங்க ஏன் சாட் ரூமை நாடனும்? எனக்குப் புரியாத புதிராக இருக்கிறதே என்று கூறினேன்.

தனக்கும் புரியாத புதிராகத் தான் இந்த விடயம் இருப்பதாக கூறினார் முரளி. ஒரு வேளை நாகரிக மோகத்திலும் வரலாம் என்று கூறினார். பசுவிற்குத் தெரியாமலே பாலைக் கறக்கிற ஜாதி தானே நாம என்று கூறிய முரளி; தாம்பத்திய உறவினைப் பற்றிப் பேசத் தொடங்கி, கணவனின் அன்பினைப் பற்றி அலசும் நாம், பின்னர் நேரடியாகவே போன் செக்ஸ் பத்திப் பேசத் தொடங்கிடுவோம். பொண்ணுங்களும் அந்த நிமிட சுகத்திற்காகப் போன் செக்ஸ் பண்ண ஒத்துழைப்பாங்க! இது நம்மைப் போன்றோருக்கு ஜாலி தானே எனக் கூறினார் முரளி. பெண்களோடு பேசத் தொடங்கும் போது நாம் செய்கின்ற முதல் வேலை, அதனை ரகசிய மென் பொருட்கள் மூலமாக ஒலிப்பதிவு செய்வது தான் என்று கூறினார்.

“அப்படி ஒலிப்பதிவு செய்து வைத்தால் தானே நாம அவங்களை நேரில பார்த்துப் பேசி. அவர்கள் உடல் உறவிற்கு மறுத்தாலும் கட்டாயப்படுத்தி உடல் உறவில் ஈடுபட முடியும் என்று கூறினார் முரளி.” ஒலிப்பதிவுகள் ஏதாவது இருந்தால் கொடுக்க முடியுமா என்று கேட்டதும் மூன்று மாதிரிக்களை என் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்தார் முரளி. போன் செக்ஸ் என்பது ஆங்கிலேயர்கள், மேலைத் தேச நாட்டவர்களிடம் மிகவும் பிரபல்யமானது எனவும், முகம் தெரியாமல் ஒருவரை ஒருவர் நினைத்து தொலைபேசி மூலமாக பேசிப் பேசி இன்பம் காண்பது தான் போன் செக்ஸ் என்றும் இந்த மாதிரி நடவடிக்கைகளுக்கு தாம் ஸ்கைப்பினைத் தான் பயன்படுத்துவோம்” என்றும் கூறினார் முரளி.

நம்மளோட சாட் ரூம் மலேசியாவில இருந்தாலும், இலங்கை இந்தியப் பெண்கள் தான் அதிகமாக நம்ம சாட் ரூமுக்கு வருவாங்க. இலங்கை இந்தியாவில் உள்ளோர் தமக்கு விருப்பமான நண்பர்களோடு உரையாடித் தொலைபேசி இலக்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் போது, தாம் ரகசியமாகச் சாட் ரூமினைக் கண்காணித்து அங்கே பரிமாறப்படும் தகவல்களை, சேமிப்பதோடு, ஒலிப்பதிவும் செய்து வைத்துக் கொண்டு பின்னர் பெண்களோடு பேசத் ஆரம்பிப்போம். அப்போது எம் வலையில் யாராவது விழவில்லை என்றால் உடனடியாக இந்த ஒலிப் பதிவுகளை பாலியல் தளங்களில் பரப்பிவிடுவோம் எனக் கூறி அச்சுறுத்துவோம். இத் தளங்களுக்கு வரும் பெண்களில் பலருக்கு உள் மனதில் விருப்பம் இருந்து வீட்டிற்குப் பயந்து எம்மோடு வர மறுத்தாலும் ஒலிப்பதிவுக்குப் பயந்து ஒத்துக் கொள்வார்கள் எனக் கூறினார் முரளி.

அழகான உடலமைப்புக் கொண்டோரை நாம் நண்பர்கள் சிலர் ருசித்து விட்டு, எம் ஏனைய நண்பர்களுக்கும் ருசி பார்க்க மிரட்டிப் பணியவைத்து அனுப்பியிருக்கிறோம் எனவும் கூறினார் முரளி! “மலேசியாவில் இருக்கும் நீங்கள் இலங்கை – இந்திய நாடுகளில் வாழும் பெண்களை எப்படி அணுக முடியும்?” எனக் கேட்ட போது; “தம் நண்பர்கள் இலங்கை இந்தியாவில் உள்ளார்கள். அவர்கள் அனைவரும் தம் வேலை முடித்ததும் எமக்கான பணத்தினை அனுப்பி வைப்பார்கள் எனக் கூறினார் முரளி. நாம் மலேசியா, மற்றும் சிங்கப்பூரில் எம் வலையில் விழுவோரை மாத்திரம் கண்காணிக்கிறோம் எனக் கூறினார் முரளி! இந்த சாட் ரூமில் மிகவும் பிரபலமான பாடல் என்ன தெரியுமா என்று கேட்டு ஒரு பாட்டுச் சொன்னார் பாருங்க. “ஆனந்தம் ஆனந்தம் பாடும்! மனம் அடுத்தவன் மனைவியை நாடும்!” என்ன கொடுமை இது என எனக்குள் நானே திட்டித் தீர்த்தேன்.

தமது சாட் ரூம்களில் பகலில் மதிய வேளையில் நாற்பதிற்கும் மேற்பட்ட நபர்கள் ஆன்லைனில் இருப்பார்கள் எனவும், இரவில் அறுபது முதல் எழுபது வரையான நண்பர்கள் வந்து கூடுவார்கள் எனவும் கூறிய முரளி, இலங்கை, இந்தியா, மற்றும் ஏனைய வெளி நாடுகளில் தமிழில் இது போன்று பல சாட்டிங் தளங்கள் உள்ளதாகவும் அங்கும் இத்தகைய செயல்களே நடப்பதாகவும் கூறினார். பொது இடத்தில் சாட் பண்ணுதல், பாடல் பாடி மகிழுதல் முதலிய செயல்களில் தொடங்கும் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் பின்னர் தனி நபர் சாட்டிங்கினூடாக (Private Chat) அந்தரங்க விடயங்களைப் பேசத் தொடங்கியதும் சூடு பிடிக்கத் தொடங்கி விடும் என்றார். சாட் பண்ணி கணவனிடம் அகப்பட்ட பெண்களில் சிலரது வாழ்க்கை விவகாரத்து எனும் நிலையினை அடைந்திருப்பதாகவும் வருத்தத்தோடு கூறினார்.

தம்மைப் போன்ற பலருக்கு பணம் தேவை! அதற்காக இப்படிச் செய்வது தவிர்க்க முடியாது என்றவரிடம், ஏன் வேறு ஆன்லைன் வேலைகளைச் செய்து சம்பாதிக்க முடியாதா எனக் கேள்வி கேட்டேன். அவரோ நோகாமல் நிறைய உழைக்கனும் என்றால் இந்த மாதிரியான வழிகள் தான் பயன் தரும் என கொஞ்சம் கூட ஈவிரக்கம் இன்றிப் பதிலளித்தார். அவர் வழங்கிய தகவல்களுக்கு நன்றி கூறும் போது, குறுக்கிட்ட அவர், என்னமோ போங்க! நீங்க இந்த தகவல்களையெல்லாம் சேகரித்து ஆதாரப்படுத்தி எழுதும் போது, சில மானங்கெட்ட ஈனச் செயல் புரியும் இணையத் தளங்கள் உங்களின் நாற்று வலையில் வெளியான பதிவுகளை அனுமதியின்றிக் காப்பி பேஸ்ட் பண்ணி வெளியிட்டு மகிழ்கிறார்களே! முதல்ல அதனைக் கண்டியுங்க என ஆதங்கத்தோடு சொல்லி விடை பெற்றார் முரளி!

இப்படியும் நம் சமூகத்தில் சிலரா என வருத்தத்துடன் இவ் விடயத்தினைப் பதிவாக எழுதுவது தொடர்பில் நண்பர்களுடன் உரையாடிப் பார்த்தேன். பலரது வேண்டுகோள் ஒலிப் பதிவுகளை இணைத்து எம் கலாச்சார சீரழிவினையும், தனி நபரை அவமதிக்கும் செயலையும் செய்ய வேண்டாம் எனும் அன்புக் கட்டளையினைத் தாங்கி வந்த காரணத்தினால் ஒலிப்பதிவுகளை இப் பதிவில் இணைத்துக் கொள்ள முடியவில்லை. வெளியூரில் இருக்கும் கணவன்மார் யாருக்காவது உங்கள் மனைவி மீது சந்தேகம் ஏற்படின் அவர் பயன்படுத்தும் கணினியினைக் கண்காணிக்கும் மென் பொருட்களை நிறுவலாம். பேஸ்புக், மற்றும் ஏனைய சாட்டிங் தளங்களை உங்கள் வீட்டுக் கணினி மூலம் பார்க்க முடியாதவாறு Block பண்ணும் மென் பொருட்களை நிறுவலாம்.

கணவன்மாரும் தம் மனைவியின் மீது சந்தேகம் வரின் தம் வீட்டு இணைய உலவியில் உள்ள Browsing History இனைச் பரிசோதித்துப் பார்க்கலாம். ஆனால் கணவன் மார் மனைவிக்குத் தெரியாமல் செய்தால் ஒன்னுமே பண்ண முடியாதுங்க! நேராக கோர்ட் வாசலுக்குத் தான் போக முடியுமுங்க. ஹி…ஹி..!

- உபயம் : நாற்று

வேற்றுக்கிரவாசியால் கற்பழிக்கப்பட்ட பெண்! (வீடியோ இணைப்பு)


அண்மைக்காலங்களாக ஏலியன்கள் பற்றிய சர்ச்சை அதிகரித்துக்கொண்டே போய்க்கொண்டிருக்கிறது. ஏலியன்கள் பற்றி இறுதியாக பிரேசில் நாட்டில் பறக்கும் தட்டில் வந்திறங்கி சில ஏலியன்கள் பனிப்பகுதிக்குள் கால்பதித்து நடந்து சென்றதாக காணொளியுடன் வெளியாகி செய்தியின் பரபரப்பு அடங்குவதற்கு முன்னர் இன்னுமொரு பீதியைக்கிளப்பும் செய்தி வெளியாகியுள்ளது. இத்தாலியைச்சேர்ந்தே Gennargentu, Sardinia பகுதியைச்சேர்ந்த 40வயதான Giovanna Podda எனும் யுவதி தன்னை வேற்றுக்கிரவாசி கற்பழித்து விட்டதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

பெண் தன்னை பொஸ்பரஸ் தீக்காயங்களுடனான வேற்றுக்கிரகவாசி ஒருவர் கடத்தி சென்று கற்பழத்து விட்டதாக இத்தாலிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் நான் பொலீசாரிடம் முறைப்பாடு தெரிவித்ததும் அவர்கள் என்னைப்பார்த்து கேவலமாக சிரிக்கிறார்கள். இந்த சம்பவம் பற்றி யாரும் நம்புவதாக இல்லை. ஆனால் எனக்கு மட்டும்தான் தெரியும் நான் மட்டுமல்ல இவ்வாறான ஏராளமான பெண்கள் ஏலியன்களால் கற்பழிக்கப்படுகிறார்கள் என கூறிய அவர் இது பற்றி அந்த பெண்கள் வெளியில் சொல்ல வெட்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


செத்த பிணத்தை மீண்டும் எழுப்பலாம் : அதிர்ச்சி தகவல்!!

ஒரே ஒரு பெரிய சைஸ் ஊசியைப் போட்டால், செத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும். அடுத்த அரை மணி நேரத்தில் சாப்பிடத் தொடங்கி “இப்ப நான் எங்கிருக்கேன்ப? என்று பேச ஆரம்பித்து வாக்கிங் கிளம்பி விடும்.

அதன் பிறகு மீண்டும் 60 வயசுக்கு ஆயுட் காலம் இது புதிய ஹாலிவுட் படக்கதை அல்ல! உலகம் முழுக்க சோடாப்புட்டி கண்ணாடியை மாட்டிக் கொண்டு 100க்கணக்கான விஞ்ஞானிகள் இரவு, பகலாக பிணங்களுடன் தலையை பிய்த்துக் கொண்டிருக்கிற சர்வமகா நிஜம்!
மனித உடலில் எது ஊன மடைந்தாலும் செயற்கை கருவி, பைபாஸ் சர்ஜரி வரை சரி செய்து விட முடிகிறது. விலங்குகளின் குளோனிங், டெஸ்ட் டிïப் பேபி என பிறப்பின் ரகசியத்தைக் கூட நம்மவர்கள் கண்டு பிடித்து விட்டார்கள். ஆனால், ஆதாம்-ஏவாள் காலம் முதல், உயிர் பிரிவதை மட்டும் ஒருவராலும் கண்டு பிடிக்க முடியவில்லை. ஒரு வேளை, அப்படி கண்டு பிடித்து விட்டால்…ப வெரி சிம்பிள்! “இப்பத்தான் உங்களை நினைச்சேன். ஆயுசு ஆயிரம் சார் என்று சொல்ல வேண்டியதிருக்கும்ப

உலக விஞ்ஞானிகள் நடத்தி வரும் பகீர் ஆராய்ச்சி களை ஹார்ட் அட்டாக் வராத வகையில் சர்வ ஜாக்கிரதையாக மேலும் படிக்க ஆரம்பியுங்கள். அமெரிக்காவைச் சேர்ந்த பிலிக்கர் என்பவரது புகைப் படங்கள் தாம் உலகம் முழுக்க உள்ள விஞ்ஞானிகளை மரணத்தை வெல்ல முடியும் என்று உஷார் படுத்தியது. ஏராளமான விலங்குகளின் ஆவி பிரிவதை கடைசி நொடிகளில் கிளிக் செய்து வைத்திருக்கிறார் பிலிக்கர் இவரது கூட்டாளியான விஞ்ஞானி பி.டபுள்ï போத்தா “கண்ணுக்குத் தெரியும் இந்த ஆவியை ஒரு டெஸ்ட் டிïப்பில் பிடித்து விட்டால் போதும். அக்குவேறு, ஆணி வேறாக ஆராய்ச்சி செய்து மரண ரகசியத்தை கண்டு பிடித்து விடுவோம் என்கிறார்.

வாஷிங்டன், டகோமாவில் உள்ள ஐ.ஏ.என்.டி.எஸ் எனப்படும் இன்டர்நேஷனல் “அசோசியேகன் பார் நியர் டெத் ஸ்டடீஸ் என்ற அமைப்பு மரணங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறது. டாக்டர் ஜெப் தலைமையில் பலர் இதன் உறுப்பினர்களாக இருக்கி றார்கள். இவர்களுக்கு வேலைப யாராவது சாகப் போவதாக கேள்விப்பட்டால் அவருடன் கடைசி வரை இருந்து, கண்காணித்து, ஆராய்ச்சி செய்வது தான்!வயிற்றுவலி முதல் ஹார்ட் அட்டாக் வரை மருந்து கண்டுபிடித்த நாம் மூளைச்சாவுக்கும் மருந்து கண்டுபிடிப்பது அவசியம் என்கிறார்கள் இவர்கள்.

சாவுபஎன்பது ஒருசாதா ரண நிகழ்வு. தேவையில்லா மல் இதன் மீது நமக்கு பீதி ஏற்பட்டு விட்டதுபமரணத் திற்கு முன்னதாக முது மைக்கு மருந்து கண்டு பிடிக்க வேண்டும் என்பது இவர்களது கருத்து. இங்கிலாந்தைச் சேர்ந்த டாக்டர் மிக்கேல் சபோம் நான் மரணத்துக்கு மருந்து கண்டு புடிச்சுட்டேன் என்று கத்துகிறார்! ஒருவரது மரணம் எப்போது தள்ளிப் போனதோ, அப்போதே மரணத்தை வென்று விட்டதாகத்தான் அர்த்தம். வேண்டுமானால் இது தொடக்கமாக இருக் கலாம் என்கிற அவர் பாம் ரெனால்ட்ஸ் என்கிற சாகக் கிடக்கிற பெண்மணிக்கு உயிர் பாலித்தவர்.

இருதயமும், மூளையும் முற்றிலும் செயலிழந்து பெரிய, பெரிய டாக்டர்களால் கைவிடப்பட்டு, உடல் டெம்ப ரேச்சர் 60 டிகிரிக்கும் குறை வான பாம் ரெனால்ட்சை தனது நவீன அறுவைசிகிச்சை மூலம் உயிர் பிழைக்க வைத்தி ருக்கிறார் மிக்கேல். முழுவதுமாக மரணித்துப் போன எனது மூளையில் முதன் முதலாக ஒரு சின்ன சத்தத்தைக் கேட்டேன். புர்ர்ர்ர்… என்ற அந்த சத்தம் தான் மெல்ல எனக்கு உயிர் கொடுத்தது. சர்வ நிச்சயமாக நான் மரணத்தை உணர்ந்து திரும்பியிருக்கிறேன் என்கிறார் பாம் ரெனால்ட்ஸ்.

இவர்களைப் போலவே கெவின் வில்லியம்ஸ், பெத்தார்ட்ஸ் பெட்டி, ஆன்டர்சன் ஜார்ஜ், சிட்டிசன் ஹெரால்டு, டர்ட் சார்லஸ், என உலகம் முழுவதும் ஏகப் பட்ட விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். உயிர் பிரியும் போது வலிக்குமாப வலிக்காது என்கிறார்கள் இவர்கள் ஒட்டு மொத்தமாக! உடல் உபாதை களால் ஏற்படுவது தான் வலியே தவிர, மரணத்துக்கு வலி கிடையாது என்கிறார் கள். செத்துப்போன உடலை ரோபோ போல் நவீனபபஎந் திரங்கள் மூலம் இயங்க வைக்க முடியுமாபபஎன்ற நம்பிக்கையில்பகடந்தப18 ஆண்டுகளாகபபநூதன தயாரிப்புகள் மூலம் போராடிக் கொண்டிருக்கி றார் டாக்டர் பி.எம்.எச். அத்வதார் என்பவர்.

இதெல்லாம் நடக்கிற விஷயமா டாக்டர்பஎன்றால், “எதையும் கண்டுபிடிக்கப்படு வதற்கு முன்னால் நம்புவது கஷ்டம் தான் ரெயில், விமானம், செல்போன்களை எல்லாம் நீங்கள் நம்பவா செய்தீர்கள் என்கிறார். இந்த அதிர்ச்சி விஞ்ஞானி கள் உடற்பயிற்சி, உணவு முறை, ஆரோக்ய வாழ்க்கை மூலம் மனித வாழ்வை நீட்டிக்க முடியுமாப என்பது பற்றியும் இயற்கை ரீதியிலான ஆராய்ச்சி செய்யவும் தவற வில்லை. ஒரு சிலரால் மட்டும் எப்படி 110 வயது வரை வாழ முடிகிறதுப என்கிற கேள்விக் குறிக்கும் இவர்கள் ஒருபுறம் விடை தேடிக் கொண்டிருக் கிறார்கள். “கடைசி மூச்சு வரை மருத்துவ கருவிகளை கண்டு பிடித்து விட்ட விஞ்ஞானி களின் அருமை பற்றி உங்க ளுக்குத் தெரியவில்லை. நிச்சயம் ஒரு நாள் மரணத்தின் சூட்சுமம் வெளியே தெரிய வரும் என்கிற ரஷ்யவிஞ் ஞானி ஆன்ஸ்டின்பெராக் வெளி உலகுக்கு தெரியாமல் வேறொரு ஆராய்ச்சி நடத்தி வருகிறார்.

இறந்து போன பிணங் களுக்கு ஊசி போட்டு, உடலைப் பிரித்து உள்ளுக்குள் மருந்து, மாத்திரைகளை வைத்து தைத்து, நவீன கருவி கள் மூலம் எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து, என்றாவது ஒரு நாள் இது எழுந்து நடமாடும் என்கிற ரீதியில் கடந்த 20 ஆண்டுகளாக இருட்டுக் கூடத்திலேயே தனது பகல் வாழ்க்கையையும் கழித்து வருகிறார். இவர்கள் சொல்வதைப் போல் ஒரு வேளை உயிர் ரகசியம் கண்டு பிடிக்கப்பட்டு விட்டால்… பூமி பிதுங்கி வழியும் ஜனத்தொகை, அத்தனை பேருக்கும் உணவு, இருப்பிடம் குடிதண்ணீர் வசதி என மேலும் எழும் ஆயிரக்கணக்கான பூலோக பிரளயங்களுக்கு மேலும் நாம் விடை தேடவேண்டிய திருக்கும்.

“அடேங்கப்பா! இப்பவே கண்ணைக் கட்டுதே!

ஓர் இணையதளம் பழிவாங்குகிறது.

உங்களுக்கு யாராச்சும் எதிரிகள் இருக்கிறார்களா? அவர்களை நேருக்கு நேர் பழிவாங்க முடியாமல் உள்ளதா? பரவாயில்லை விடுங்கள் பழிவாங்கும் எண்ணம் கூடாதுதான். இருந்தாலும் உங்கள் மனதிருப்திக்காக அவர்களை பழிவாங்க ஒரு வழி இருக்கிறது கேளுங்கள்.


இதற்கு அவர்களின் புகைப்படம் இருந்தால் போதுமானது உங்கள் எதிரியை நீங்கள் ஒரு பேயை விட கேவலமாக அசிங்கப்படுத்தி சந்தோசப்பட்டுக்கொள்ளுங்கள்.
முதலில் நாம் தந்துள்ள தளத்திற்கு சென்று உங்கள் தெரிவான புகைப்படத்தை தேர்ந்தெடுத்து விளையாட ஆரம்பியுங்கள். உங்கள் எதிரியின் அழகான புகைப்படம் கேவலமானதை இட்டு சந்தோசப்படுங்கள். முடிந்தால் அவருக்கே அனுப்பி விடுங்கள். இடிவாங்காமல் இருந்தால் சரிதான்.

பழிவாங்க http://dsc.discovery.com/sharks/shark-yourself/

13 வயது மகளை, பெற்ற தந்தையே ******--டெல்லியில் அக்கிரமம்

டெல்லி திலக் நகர் பகுதியில் குடிபோதையில் 13 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை போலீஸார் கைது செய்தனர்.

ஆகஸ்ட் 31ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட் சிறுமி போலீஸாரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்ததைக் கூறி அழுதுள்ளார். இதையடுத்து போலீஸார் விரைந்து சென்று அந்த கொடுமைக்கார தந்தையைக் கைது செய்தனர்.

சம்பவத்தன்று அந்த சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவருடைய தந்தை குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். மகளிடம் தவறாக நடந்து கொண்டார்.

போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 லட்சம் பேரின் பேஸ்புக் அக்கவுன்ட்களில் பலான செக்ஸ் படங்கள், செக்ஸ் வீடியோக்கள் ?


பெங்களூரில் 2 லட்சம் பேரின் பேஸ்புக் அக்கவுன்ட்டில் ஊடுருவி, செக்ஸ் படங்கள், வீடியோவை உலவ விட்டுள்ளனர் விஷமிகள். சமூக இணையதளமான பேஸ்புக் இளைஞர்களிடையே ம¤கவும் பிரபலம். 


இன்டர்நெட் வசதி இருக்கும் பெரும்பாலானோர் பேஸ்புக் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். போட்டோ, தகவல்களை நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். 

பெங்களூர்வாசிகள் தங்கள் பேஸ்புக் பக்கத்தை திறந்ததும் அதிர்ந்து போனார்கள். அத்தனை பேரின் பக்கங்களிலும் செக்ஸ் படங்கள் இருந்தன. செக்ஸ் வீடியோக்களும் இருந்தன. இதைப் பார்த்தும் உடனே கம்ப்யூட்டரையே பலர் ஆப் செய்து விட்டனர். பேஸ்புக்கில் நண்பர்களாக இருப்பவர்கள் செக்ஸ் படங்களை பார்த்ததும் ஒருவருக்கொருவர் போன் செய்து விசாரித்தனர். ஏறக்குறைய 2 லட்சம் பேரின் பேஸ்புக் அக்கவுன்ட்களில் இதுபோல் செக்ஸ் படங்கள் ஊடுருவி இருந்தன. கடுப்பாகிப் போன பலர் தங்கள் பேஸ்புக் அக்கவுன்டுகளை குளோஸ் செய்து விட்டனர். 

பேஸ்புக் நிறுவனம் மேற்கொண்ட விசாரணையில், வைரஸ், ஆபாச படங்கள் அடங்கிய சாப்ட்வேரை டவுண்லோடு செய்யுமாறு வந்த லிங்க்கை கிளிக் செய்ததால், அதன் மூலம் ஆபாச படங்கள் பேஸ்புக் உறுப்பினர்களின் பதிவுகளில் ஊடுருவியதாகத் தெரிய வந்துள்ளது. ஆபாச படத்தை ஊடுருவ விட்டவர்களை நெருங்கி விட்டோம். கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்ட ரீதியாக ஆலோசனை செய்து வருகிறோம் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

திருமணம் செய்தது மணமகன், மற்றெல்லாம் பாதிரி

பாதிரியின் காமப்பிடியில் மணப்பெண் - கட்டிப்புடி கல்யாணம். 



பாருங்கள் இந்த வீடியோவை, எங்கே போய் சொல்வது இந்த கொடுமையை. . கட்டிப்பிடிப்பது மணப்பெண்ணை மட்டுமல்ல. மற்ற பெண்களையும் தான். கன்னிப்பெண்கள் முதல் காணும் பெண்கள் வரை காத்திருந்து கட்டிபிடிக்கிரார்கள். அவர்களுடைய கணவன்மார்கள் இஞ்சி தின்ற குரங்கு மாதிரி நிற்கிறார்கள்.


ஆஹா ... இதுவல்லவோ புரட்சி திருமணம்.

வாழ்க வையகம். வாழ்க தமிழ் பண்பாடு. 

காரின் மேற்பகுதியில் பெண்ணுடன் ***** லீலையில் போலிஸ் (காணொளி இணைப்பு)


பணியில் இருந்த பொலிஸ் அதிகாரியொருவர் காரின் முன்பக்க மேற்பகுதியில் பெண்ணொருவரை ஏற்றி வைத்து செக்ஸ் லீலையில் ஈடுபட்ட சம்பவமொன்று அமெரிக்காவின் புதிய மெக்ஸிக்கோ மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.



மேற்படி பொலிஸ் அதிகாரி, தான் சீருடை அணிந்திருந்த நிலையில் இவ்வாறான சம்பவத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவரது லீலை கண்காணிப்புக் கமராவில் பதிவாகியுள்ளதையடுத்து அந்த அதிகாரி பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். தனது சுயநலனுக்காக அவர் செய்த லீலை எமது நாட்டின் பொலிஸ் துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தி விட்டதாக உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.



காதலை நிரூபியுங்கள் - இப்படி

காதலுக்காக 1000 மைல்கள் தூரத்தை நடந்து கடக்கத் துணிந்துவிட்டார் இந்த காதல் மன்னன். சீனாவை சேர்ந்த லியூ பிவின் எனும் 29 வயது ஆண் ஒருவர், 23 வயதாகும் லிங் சூ எனும் பெண்ணை தீவிரமாக காதலித்தார்.


அவரது காதலை அவளிடம் சொல்லியபோது, அவள் விளையாட்டாக, ’1000 மைல்கள் கால்நடையாக வந்து என்னிடம் காதலை சொன்னால் ஏற்றுக்கொல்கிறேன்’ என்றாள். உடனே காரியத்தில் இறங்கிவிட்டார் லியூ பிவின், காதலி இருக்கும் தென்கிழக்கு சீனாவில் இருந்து அண்ணளவாக 1000 மைல் தொலைவில் இருக்கும் குவாங்டொங் மாகாணத்தில் இருந்து தனது நடைப்பயணத்தை தொடங்கிவிட்டார். தற்பொழுது 500 மைல்களுக்கு மேல் தாண்டிய நிலையில், தனது முயற்சியில் மிகவும் தீவிரமாக இருக்கிறார்.

1000 பெண்களின் ******* தொட்ட இளைஞன்! (வீடியோ இணைப்பு)


ரஸ்யாவை சேர்ந்த இளைஞர் ஒருவன் அண்மையில் ரஸ்ய பிரதமர் விளாடிமர் புட்டீன் அவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருந்தான். இதன்போது அவருடன் கைகுலுக்கு சேர்ந்து நின்று புகைப்படம் எடுக்கும் சந்தர்பம் அந்த இளைஞனுக்கு கிடைத்தது. அவருடன் கைகுலுக்கி கொண்ட கைகளாலயே 1000 பெண்களின் மார்புகளை தொடவேண்டமென முடிவுசெய்தான் இந்த இளைஞன். பல காணொளிகளை நகச்சுவையாக எடுத்து இணையத்தில் உலாவவிடும் இந்த இளைஞன் தான் பெண்களின் மார்புகளை தொடும் காட்சிகளையும் படமெடுக்க முடிவுசெய்து காரியத்தில் இறங்கினான்.


இதற்காக வீதியில் சென்ற அழகழகான பெண்களின் மார்பகங்களை அவர்களின் அனுமதியுடன் லாவகரமாக பிடித்து சாதித்துள்ளான் இந்த இளைஞன். இதற்கு தமது முற்று முழுதான பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளார்கள் அந்த மேலைத்தேய நாட்டு பத்தினிப்பெண்கள். இச்சந்தர்ப்பத்தில் பிடிக்கப்பட்ட 1000 பெண்களின் 2000 மார்புகளை தொடும் காட்சிகள் அடங்கிய முழு காணொளியும் உங்களுக்காக தந்துள்ளோம். பார்த்துவிட்டு தயவுசெய்து யாரும் இதை முயற்சிக்கவேண்டாம் என எச்சரிக்கின்றோம். எங்கள் பெண்கள் கற்புக்கரிசிகள்… எச்சரிக்கை!


நான் துப்பினால் தப்பமுடியாது : கொடிய நாகபாம்பு பற்றிய தகவல்! (வீடியோ இணைப்பு)


பொதுவாக நல்ல பாம்புகள், மனிதனால் தமக்கு ஆபத்து ஏற்ப்படப் போவதாகக் கருதினால் மனிதனைக் கொத்திவிடுகின்றன.ஆபிரிக்க நாடுகளில் வாழும் ஒருவகை கறுப்பு நாகப்பாம்புகள் (Black Spitting Cobra/விஷம் உமிழும் கறுப்பு நாகப்பாம்புகள்) கொத்துவதற்கு பதிலாக விஷத்தை கண்களை நோக்கி துப்பிவிடும். எதிரியுடன் எதிர்துச் சண்டையிடும்போது தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வாயுள்ளிருந்து ஒரு வகை விஷத்தை எதிரியின் கண்களை நோக்கி பீச்சுகின்றன.இவ் விஷம் கண்ணில் பட்ட உடனே கண் குருடாகிவிடும்.


இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பாம்பு தப்பிவிடும்.இரையை ஏணைய பாம்புகளைப்போல் கடித்து உணவாக்கிக் கொண்டாலும்,சில வேளை இரை சவாலாக விளங்கும்போது இவ்வாறு விஷத்தை பீச்சிக் கொல்கின்றன.இப்பாம்புகள் உணவாக தவளைகள்,சிறு முலையூட்டிகள் மற்றும் பறவைகளை உட்கொள்கின்றன.
இந்த விஷம் உமிழும் கறுப்பு நாக பாம்பினால் 2 மீட்டர் தூரத்திற்க்கு விஷத்தை பீச்ச முடியும்.இப் பாம்புகள் 1.5 மீட்டர் நீளம் வரை வளரும்.யூன்,யூலை மாதங்களில் இணை சேரும் இப்பாம்புகள், 6 தொடக்கம் 20 முட்டைகளை இட்டு 88 நாட்கள் அடைகாத்து குஞ்சு பொரிக்கும்.

காட்டுப்பாதையில் வழிமறித்த கன்னிப்பெண் ஆவி! (திகில் சம்பவம் – வீடியோ இணைப்பு)


ஆவிகளும் பேய்களும் இல்லை என வாதிடுபவர்கள் ஒரு பக்கம் இருக்க இதையொட்டிய பெரும்பாலான சம்பவங்கள் இன்றும் கிராமப்புறங்களில் நடந்தவண்ணம்தான் உள்ளது.


 இந்தியாவின் தாராபுரம் எனும் பகுதியில் தனக்கு ஏற்பட்ட ஆவிகளன் பற்றி திகிலூட்டும் சம்பவத்தை விளக்கியுள்ளார் ஒருவர். இவருக்கு நடந்த இந்த சம்பவத்தை யொட்டி எடுக்கப்பட்ட சித்திரிக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய உண்மை சம்பவத்தினை நீங்களும் காணொளியில் காணுங்கள்.

குழந்தைகளை பச்சையாக சாப்பிடும் மனிதன்! (படம் இணைப்பு)

சுரங்க பகுதிகளில் வசிக்கும் குடியேற்ற வாசிகள் மாந்திரீக விழாக்களை கொண்டாடுவது வழக்கம். இவ்வாறு மாந்திரீக விழா கொண்டாடும்போது அண்மையில் அங்கு வசிக்கும் ஒருவர் தனது பச்சிளம் குழந்தையை மிகவும் கொடுரமான முறையில் கடித்து சாப்பிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


“பப்புவா, நியுகினியா சுரங்க குடியேற்ற வாசிகளால் இவர்கள் அண்மையில் மாந்திரீக விழா தொடங்கப்பட்டது. இதில் மாந்திரீகத்தில் மிக்க நம்பிக்கை உடைய ஒருவர் மிகவும் கொடுரமான ஒரு செயலை புரிந்துள்ளார். அவரது சொந்த மகனையே மிகவும் கோரத்தனமாக கடித்துக்குதறி சாப்பிட்டுள்ளார். இச்சம்பவத்தை நேரில் பார்த்த கிராம வாசிகள் அலறியடித்துக்கொண்டு பொலீசாரை வரவழைத்துள்ளனர்.
பொலீசார் மிகுந்த போராட்டத்தின் பின்னர் குறிதத்த நபர் உட்பட அவரது மனைவியையும் கைது செய்துள்ளர். எனினும் மிகுந்த காயங்களுக்கு உள்ளான குழந்தையை காப்பாற்ற முடியவில்லை என பொலீசார் தெரிவித்தனர். மற்றும் இது ஒரு சங்கடமான சம்பவம் எனவும் மாந்திரீகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் மிகுந்த பயத்துடனும், கவலையுடனும் வாழ்வதாகவும் குறிப்பிட்டனர்.

2 திருடர்களை உயிரோடு எரிக்கும் கொடூரம்! (வீடியோ இணைப்பு)


இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்!!!

கென்யாவில் இரு மூட்டை உருளை கிழங்கை திருடியவர்களை கை காலை கட்டி வைத்து விட்டு கல்லால் அடித்து மண்டை உடைத்து காயங்களை ஏற்படுத்திய பின்னர் அவர்கள் இருவர் மீதும் பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரிக்கும் மனித நாகரிக மற்ற மிருக வெறி படுகொலையினை பாருங்கள் .


தீ பற்றிய நிலையில் துடித்து கொண்டிருக்கும் இவர்கள் இறந்திருக்க கூடும் என கருதபடுகின்றது.

இந்த மனித உரிமை மீறலை எந்த மனித உரிமை அமைப்பு இவர்களை தீ வைத்து கொளுத்தியவரை தண்டிக்க போகின்றது ..?

காலையில் எழும்ப கஷ்டப்படும் உங்களுக்கு இது நிச்சயம் பயனளிக்கும் (காணொளி இணைப்பு)


இது சற்று முட்டாள் தனமான வீடியோ. ஆனாலும் புத்திசாலித்தனமானது தூக்கத்தில் இருந்து எழும்ப கஷ்டப்படும்


பலர் இந்த முறையின் மூலம் இலகுவாக எழும்பலாம். ஒரு முறை முயன்று பாருங்கள்.

நிர்வாண கோலத்தில் விளையாட்டு! (வீடியோ இணைப்பு)


இந்த உலகம் நவ நாகரீக வாழ்வை நோக்கி படு வேகமாக வளர்ச்சி அடைந்த சென்றாலும் தற்போது நாம் ஆதிகாலத்தை நோக்கி நகர்வதாற்கான சில ஏதுநிலைகள் காணப்படுகின்றதோ என்று தோண்றும் அளவுக்கு இருக்கின்றது இன்றை மனித வாழ்வு…. அப்படி என்ன தான் என்று கேட்கின்றீர்களா?


அண்மையில் நியூயோர்க் நகரில் இடம்பெற்ற பெற்ற விருத்து உபசாரம் ஒன்றில் பங்கு பற்றியவர்கள் உடலில் ஒட்டுத் துணி இல்லாமல் பங்கு கொண்டு அங்கு இடம்பெற்ற களியாட்டங்களில் கலந்து கொண்டதுடன் விளையாட்டுங்களிலும் கலந்து கொண்டுள்ளனர்.
இந் நிகழ்வில், கைதொலைபேசி, கமரா, மது என்பவற்றுக்கு தடை வித்திக்கப்பட்டிருந்தது. இவ்வாறு கலாச்சாரம் சீரழிந்து சென்றால் மனித வாழ்வின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

தமிழ் நாட்டில் கற்பழிக்கப்படும் சிறுவர்கள்!! (வீடியோ இணைப்பு)


இந்தியாவில் பருத்திச் செய்கை பெரிய அளவில் மேற்கொள்ளப்படுகின்றது. குடும்பத்தைப் பராமரிக்கின்றமைக்காக நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த மில்லியன் கணக்கான சிறுவர்கள் இத்தோட்டங்களில் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு இந்திய ரூபாய் 100 வரைதான் சம்பளமாக கொடுக்கப்படுகின்றது. ஆனால் இவர்கள் குழந்தைப் பருவத்தை இங்கு தொலைத்து விடுகின்றனர். பாடசாலைக் கல்வியை இழந்து விடுகின்றனர்.


எஜமானர்களால் உடல், உள ரீதியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றனர். குழந்தை அடிமைகள் மீது குஜாராத் மாநிலத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் கட்டவிழ்த்து விடப்பட்டு வருகின்ற பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைகள் இரகசிய கமரா ஒன்றின் மூலம் அண்மைய நாட்களில் ஆதாரங்களுடன் வெளியாகி உள்ளது.
இதனால் பாரத தேசம் அதிர்ச்சியில் ஆழ்ந்து உள்ளது.

கத்ரீனாவின் உள்ளாடையை மறைத்த சல்மான்! (படம் இணைப்பு)

நடிகர் சல்மான் கானும், நடிகை கத்ரீனா கைபும் ஒரு காலத்தில் காதலர்களாக இருந்தார்கள் என்பது உலகம் அறிந்ததே. ஆனால் அவர்களுக்குள் மீண்டும் காதல் உணர்வு துளிர்விட்டுள்ளது என்று பேசப்படுகிறது.

யாஷ் ராஜ் பிலிம்ஸின் ஏக் தா டைகர் என்ற இந்தி படத்தில் சல்மான் கானும், கத்ரீனா கைபும் ஜோடி சேர்ந்துள்ளனர். படப்பிடிப்பில் சல்மானும், கத்ரீனாவும் மிக நெருக்கமாக உள்ளனராம்.
சல்மானுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் தான் நரம்புக்கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை நடந்தது. இதனால் படப்பிடிப்பில் கத்ரீனா சல்மானை விழுந்து விழுந்து கவனித்துக் கொள்கிறாராம்.

கத்ரீனா கைப் படப்பிடிப்பில் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததும் அவரை தூக்கிவிட முதலில் வந்தது சல்மான் தான். அது மட்டுமின்றி கத்ரீனா மினி ஸ்கர்ட் போட்டுக் கொண்டு சைக்கிளில் ஏறும்போது அவரது உள்ளாடை தெரியவே அதை யாரும் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக அவரை மறைத்துக் கொள்ள சல்மான் ஓடினார். ஆனால் அதற்குள் புகைப்படக்காரர்கள் போட்டோ எடுத்துவிட்டனர்.

ஆய்வாளர்களை அதிரவைத்த விசித்திர உயிரினம்! (படம் இணைப்பு)

அண்மையில் பறக்கும் குட்டி தேவதை எனும் விசித்திரமான உயிரினம் ஒன்று பிடிபட்ட செய்தியினை பிரசுரித்திருந்தோம். இச்செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது அதைவிட விசித்திரமான செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. தடவியல் மற்றும் ஆய்வாளர்களை பெரிதும் குழப்பத்தில் ஆழ்ந்தியுள்ளது இச்சம்பவம்.


குறித்த இச்சம்பவம் தொடர்பாக ஆங்கில இணையத்தளத்தில் வெளிவந்த செய்தி பின்வருமாறு:

இங்கிலாந்தின் நாட்டின் கிராமப்பகுதி ஒன்றில் அண்மையில் மிகவும் விசித்திரமான ஒரு மர்ம உயிரினம் கைப்பற்றப்பட்டுள்ளது. இறந்த நிலையில் பிடிக்கப்பட்ட இந்த உயிரனத்தின் தோற்றம் பலரையும் வியப்பில் ஆழ்ந்தியுள்ளது. இதுபற்றி உடனடியாக ஆய்வுகளை மேற்கொண்ட தடவியல் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இதன் உண்மைத்தன்மைகள கண்டறியாது குழப்பத்தில் உறைந்து போயுள்ளார்கள். இந்த விசித்திர உயிரினத்தை முதன் முதலில் பார்த்த கிராமவாசி இது பற்றி குறிப்பிடுகையில்:-
“இவ்வுருவத்தை முதலில் நான் பார்த்தவுடன் ஒரு சிசுவின் உடல் என நினைத்து உடனடியாக பொலீசாருக்கு எனது செல்போன் மூலம் அழைப்பு விடுத்தேன். பின்னர் அவர்கள் அவ்விடத்திற்கு வரும் முன்னர் நான் அருகில் சென்று பார்த்த போது வியப்படைந்தேன். காரணம் அது உண்மையில் ஒரு சிசுவின் உடல் அல்ல மாறுபட்ட ஒரு தோற்றத்துடன் காணப்பட்டது . இதனால் அதனை என்னவென்று என்னால் அடையாளம் காணமுடியவில்லை.“என தெரிவித்தார்.

குறித்த உருவத்தை ஆய்வுளுக்காக எடுத்து சென்ற தடவியல் நிபுணர்கள் புறஊதா கதிர்வீச்சுப்படம் எடுத்து மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்கள். இதுவரை அடையாளம் காணப்பட்ட தகவல்களில் அடிப்படையில் குறித்த உருவம் 10-20 செ.மீ நீளமுடன் மிகச்சிறிய அளவில் காணப்பட்டுள்ளது. மேலும் இதன் எலும்புகள் ஒரு சிசுவின் எலும்புகளை ஒத்ததாகவும் உடல் அமைப்பு மனித உடலமைப்பை ஒத்ததாகவும் காணப்படுகிறது. முழுமையான 2கால்கள் மற்றும் கைகளுடன் தலையில் மெல்லிய திசுவுடன் மஞ்சள் நிறத்தில் முடி காணப்படுகிறது. கைகளில் சாதாரண மனிதர்களுக்கு உளள்ளதைப்போன்று ஐந்து விரல்கள் காணப்படுகிறது. இன்னுமொரு முக்கிய விடயம் என்ன வென்றால் இதன் முதுகுப்பகுதியில் இலைகள் போன்று இறக்கை அமைப்பு காணப்படுகின்றமையும் ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பிறவுண் நிறத்தில் காணப்படும் இதன் இறக்கை தூரப்பார்வைக்கு அச்சு அசல் ஒரு இலையாகவே காணப்படுகிறது. இது பற்றி கருத்து தெரிவித்த ஆய்வாளர்கள் இது உரு மனித உருவமா? அல்லது பறவையா? அல்லது பூச்சி இனமா? என்பது பற்றி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம். இது பற்றி அறிந்து கொள்வது மிகவும் கடினமான விடயமாக உள்ளது எனவும் மனித இனம் எனின் இனப்பெருக்க உறுப்பு நிச்சயம் இருந்திருக்க வேண்டும் ஆனால் இந்த உயிரினத்துக்கு இவ்வாறு இருக்கவில்லை, மற்றும் இறந்த நிலையிலும் இது துர்நாற்றம் எதுவும் வீசவில்லை எனவே எமக்கு இது பெரும் வியப்பை தந்திருக்கிறது என குறிப்பிட்டார்கள்.

சிறிய கோள்களில் காணப்படும் பாரிய கறுப்பு ஓட்டைகள்: ஆய்வாளர்கள் தகவல்

நமது வான்பகுதியில் பால்வீதி மண்டலம் எனப்படும் நட்சத்திர கூட்டங்கள் அதிகளவில் உள்ளன. நமது பூமியிலிருந்து சிறிய தொலைவில் உள்ள பால்வீதி மண்டலத்தில் பெரும் திறள் கருப்பு ஓட்டைகள் இருப்பதை விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தொலைதூர பிரபஞ்சத்தை ஆய்வு செய்வதற்காக ஹப்பில் விண்வெளி நுண்ணோக்கியை பயன்படுத்தி ஆய்வாளர்கள் ஆய்வு செய்த போது சிறிய நட்சத்திர கூட்டங்களில் பெரிய கருப்பு ஓட்டைகள் வளர்வதை கண்டறிந்தார்கள்.


சிறிய பால்வீதி மண்டலத்தின் புதிய பரிணாமத்தின் போது மத்திய கருப்பு ஓட்டைகள் உருவானதைக் கண்டறிந்தனர். இந்த ஆய்வின் மூலம் மிகச் சிறிய அடர்த்தி உள்ள நட்சத்திர கூட்டங்களிலும் மிக பெரிய கருப்பு ஓட்டைகள் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்தனர்.
அனைத்து பெரும் பால்வீதி மண்டலங்களிலும் ஒரு மைய பெரிய கருப்பு ஓட்டைக் காணப்படுகிறது. அது மிகவும் வெளிச்சம் மிக்கதாக இருக்கிறது. இந்த ஆய்வினை டிரம்ப் மற்றும் இணை ஆய்வாளர்கள் மேற்கொண்டனர். இந்த ஆய்வுப் பகுதி 1000 கோடி ஒளி ஆண்டுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் நடைபெற்று உள்ளது.

நாங்கள் 1000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் பிரபஞ்சத்தினுடைய இளம் காலத்தை பார்வையிட்டோம். அப்போது இந்த மிகச் சிறிய இள நட்சத்திரக் கூட்டங்களைக் காண முடிந்தது என டிரம்ப் தெரிவித்தார்.

ஒட்டுத் துணியில்லாமல் கடலில் இறங்கி போஸ் கொடுத்த 1000க்கும் மேற்பட்டோர்! (படங்கள் இணைப்பு)

நிர்வாண புகைப்படம் எடுப்பதில் பிரபலமான ஸ்பென்சர் ட்யூனிக் என்ற புகைப்படக் கலைஞரின் வேண்டுகோளை ஏற்று இஸ்ரேலின் சாக்கடலில் 1000க்கும் மேற்பட்டோர் ஒட்டுத் துணியில்லாமல் கடலில் இறங்கி போஸ் கொடுத்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இவர்கள் அத்தனை பேரும் இஸ்ரேலியர்கள் ஆவர்.


இந்த வித்தியாசமான நிகழ்ச்சியில் 18 வயது முதல் 77 வயது வரையிலான ஆண், பெண்கள் கலந்து கொண்டு ட்யூனிக்குக்கு போஸ் கொடுத்தனர். நீரில் மிதந்தபடியும், நீருக்குள் நின்றபடி கைகளை மேலே உயர்த்தியபடியும், விதம் விதமாக இவர்கள் போஸ் கொடுத்தனர்.
ட்யூனிக் வேண்டுகோளை ஏற்று இவர்கள் அதிகாலை 1 மணிக்கே கடலுக்கு அருகே வந்து கூடி விட்டனர். பின்னர் உடைகளைக் களைந்த அவர்கள் கடலில் இறங்கி போஸ் கொடுக்கத் தயாரானார்கள். ட்யூனிக் சூரிய உதயம் ஆரம்பமானவுடன் கடலில் இறங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

அதனால் அனைவரும் சூரியனின் வருகைக்காக காத்திருந்தனர். சூரிய உதயம் தொடங்கியதும் அத்தனை பேரையும் கடலில் இறங்கி மிதக்குமாறு கூறினார் ட்யூனிக். அதன்படி அனைவரும் கடலில் மிதந்தனர். அதை புகைப்படம் எடுத்துத் தள்ளினார் ட்யூனிக்.

வேலூர் மருத்துவமனையில் பெண் பேய்!! (வீடியோ இணைப்பு)


வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக ஒரு பெண் பேய் உலவி வருவதாக மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது! பலரின் செல்போன்களிலும் இந்த பேய் வீடியோ காட்சிகள்தான் இப்போது முதலிடம். ஐடா ஸ்கடர் என்ற வெளிநாட்டுப் பெண் இந்தியா வந்தபோது, சரியான மருத்துவ வசதி இல்லாமல் பலர் மடிகிறார்களே என்ற நல்லெண் ணத்தில் 1901-ல் ஆரம்பிக்கப்பட்டதுதான் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை. இங்கு அனைத்து நோய்களுக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதால், உலக அளவில் பிரபலம். எனவே, உள்ளே நோயாளிகளுக்குத் தங்க இடம் இல்லாதபோது, பெரும்பாலானோர் அருகில் இருக்கும் லொட்ஜ்களில் மாதக்கணக்கில் தங்கி சிகிச்சை பெற்றுச் செல்வார்கள்.

இந்த நிலையில்தான் இந்த பீதி! செக்யூரிட்டி ஒருவர், ”சார் இங்க ஆறு வருஷமா கான்ட்ராக்ட்ல வேலை செய்றேன். நீங்கள் கேள்விப்பட்டது சத்தியமா உண்மை. இப்பக்கூட எனக்கு கை நடுங்குது பாருங்க. ரெண்டு நாள் முன்னாடி, எங்க செக்யூரிட்டி ஒருத்தர் ‘ஏ’ பிளாக்கில் டூட்டி பார்த்தார். ராத்திரி கீழே உட்கார்ந்து சாப்பிட்டுட்டு இருக்கும்போது, யாரோ பின்னாடி தட்டின மாதிரி இருந்திருக்கு. திரும்பிப் பார்த்தா… யாருமே இல்ல. சாப்பிட்டுட்டுக் கை கழுவப் போனா… பக்கத்துல ஒரு வெள்ளை உருவம் மட்டும் நின்னுருக்கு. அவர், பயந்துபோய் ‘யாரு… யாரு?’ன்னு குரல் கொடுத்து இருக்கார். அது பதில் சொல்லாம, அப்படியே மறைஞ்சிருச்சு. அதைப் பார்த்ததில் இருந்து, அவருக்குத் தொடர்ந்து ஜுரம். எவ்வளவோ மருந்து-மாத்திரைகள் கொடுத்தும், நிக்கலை. வேலைக்கும் வர முடியாமக்கிடக்கார்.” என்றார் பயத்தோடு.
ஒரு வார்டுபாய் நம்மிடம், ”சார், ஒரு நாள் நான் ரத்த பாட்டிலை எடுத்துட்டுப் போயிட்டு இருந்தேன். அப்போ என்னை யாரோ கூப்பிடுறது மாதிரி இருந்தது. திரும்பிப் பார்த்தேன். யாருமே இல்லை. திடீர்னு, ‘நில்லுடா’ன்னு ஒரு பெண் குரல் அதட்டலாக் கேட்க, பயந்து திரும்பினேன். ஒரு அழகான பொண்ணு, வெள்ளை டிரெஸ்ல தலையை விரிச்சுப் போட்டு நின்னது. என் பக்கத்துல வந்து, ‘எனக்கு ரொம்பப் பசி! குடிக்க அந்த பாட்டில் ரத்தத்தைக் குடு’ன்னுச்சு. நான் திடுதிடுன்னு அந்த இடத்தைவிட்டு ஓடி வந்துட்டேன்…” என்றார் இன்னும் பயம் விடுபடாதவராய்.

இந்தப் பேய் காட்சியை யாரோ வீடியோவாக எடுத்ததாக, பலரின் செல் போனிலும் உலவுகிறது. அந்த காட்சியைப் பார்த்தோம். சரியாகப் புலப்படாத வெள்ளை உருவம், ஒரு அறையில் இருந்து இன்னொரு அறைக்கு ஊடுருவிச் செல்வது போன்று இருக்கிறது. அதை கம்ப்யூட்டர் நிபுணர் ஒருவரிடம் காட்டினோம். ”இது ஏதோ கிராஃபிக்ஸ் வேலை. ஆனால், அங்குள்ள ஊழியர்களும் நோயாளிகளும் பேயை நேரில் பார்த்த தாகச் சொல்வதுதான் குழப்புகிறது!” என்றார்.

மருத்துவமனை பி.ஆ.ர்.ஓ. துரை ஜாஸ்பர் பதறுகிறார்.”இது யாரோ சி.எம்.சி. மருத்துவ மனைக்கு அவப் பெயரை உண்டாக்கச் செய்த சதி வேலை. இது 100 சதவிகிதம் கிராஃபிக்ஸ்தான். இதனால், எங்கள் மருத்துவமனைக்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லை!” என்கிறார் உறுதியாக.

மருத்துவமனையின் ‘ஏ’ பிளாக் செக்யூரிட்டிகளிடம் கேஷ§வலாகப் பேச்சுக் கொடுத்தபோது, ”நைட் டியூட்டியில் இருக்கும்போது சிறிது கண் அயருவோம். அப்ப எங்களை யாரோ உசுப்பி விடுவது போல் தெரியும். பதறி எழுந்து பார்த்தால், யாருமே இருக்க மாட்டார்கள். இதை, இங்குள்ள பெரும்பாலான செக்யூரிட்டிகள் உணர்ந்துள்ளோம். இது புதிய சம்பவம் அல்ல. இப்போது வேலூரில் பெரும்பாலான வர்களின் செல்போன்களில் உலவிவரும் காட்சிகளைப் பார்த்ததும் எங்களுக்கே பேய் பயம் வந்துவிட்டது. ஆனா, இதுவரை அது எங்களை யாரையுமே ஒன்றுமே செய்தது கி¬டாது!” என்று பேய்க்கு நற்சான்றிதழ் கொடுத் தனர்.

மொத்தத்தில், சிகிச்சை பெற வந்த நோயாளிகள், நோயைப்பற்றி பேசுவதைவிட… பேயைப்பற்றி பேசுவதுதான் அதிகமாக இக்கிறது!


பேஸ்புக் செய்தியால் மாணவி தற்கொலை – பெங்களூரில் நடந்த சம்பவம்

ஐஐஎம் மாணவி மாலினி முர்மு பேஸ் புக் சமூக நெட்வொர்க்கில் 727 நண்பர்களுடன், பெரும்பாலும் நிறுவன நண்பர்கள் மற்றும் கல்லூரியில் மாணவ, மாணவியர்களுடன் இணைப்பில் இருந்தார் போல் தெரிகிறது. இதில், மாலினி தனது காதலன் அபிஷேக் தண் புண்படுத்தக்கூடிய செய்தியே பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார் அவர் தனது காதலி “டம்ப்” என்று தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து மாலினி பெங்களூர் இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐ.ஐ. எம்) தனது விடுதி அறையில் அன்று மாலை தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.


அவர் இறப்பதற்கு முன் அவரது அறையில் வெள்ளை போர்டில் எழுதிஉள்ளார் அதில் “அவர் என்னை ஏமாற்றிவிட்டார். இது நான் அவனை பழிவாங்க செய்வது. “இந்நிலையில் ஐஐஎம் வெளியிட்ட அறிக்கை இன்று “பெங்களூர் போலீஸ் தற்கொலை வழக்கு செய்துள்ளனர். செல்வி மாலினி முர்மு,23, ஜாம்ஷெட்பூர் சேர்ந்தவர். தனது பி டெக் முடிந்தவுடன் இன்போசிஸ் வேலை நிலையில், கடந்த ஜூன் ஐஐஎம்பி இருந்து வந்தவர்.
நாங்கள் ஒரு இளம் பெண்ணின் பிரகாசமான வாழ்கையே இழந்துள்ளோம்.

அரைகுறை ஆடையில் தோன்றி உலக சாதனை படைந்த பெண்கள் (படங்கள், வீடியோ இணைப்பு)


சாதனைகள் தான் எத்தனை வகைகள். அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை, வித்தியாசமான முயற்சி என தொடருகின்றது. அந்த வகையில் அவுஸ்திரேலியாவின் குயின்லாந்தில் பிகினி உடையில் தோற்றிய பெண்கள், ஆண்களை கிறங்கடித்துள்ளனர். 357 பெண்கள் கெவில் அவென்யூ இருந்து சர்ஃபர்ஸ் பாரடைஸ் உள்ள கடற்கரை வரை பிகினி உடையில் அணி வகுப்பாக சென்று உலக சாதனை படைந்துள்ளனர். கோல்ட் கோஸ்ட் புல்லட்டின் எனும் செய்தி ஊடகத்தினால் இன் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.


இதில் பங்கு பற்றியவர்களுக்கு தலா 24 அவுஸ்திரேலிய டொலர்கள் வழங்கப்பட்டுள்ளது. இது ஓர் உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்படவுள்ளதாக AFP செய்தி சேவை உறுதிப்படுத்தியுள்ளது. இவ் விநோத சாதனை நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது