Wednesday, May 4, 2011

பேசப்பேச சார்ஜ் ஆகும் மொபைல் போன்...



மொபைல் போன்களில் அதிக சிரமம் தருவது, அதன் பேட்டரியை சார்ஜ் செய்வதுதான். எந்த போனாக இருந்தாலும், குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டுமே, அதன் பேட்டரி பேசுவதற்கு திறன் கொடுக்கும்.


















இப்போது மல்ட்டி மீடியா இயக்கம், இன்டர்நெட் பிரவுசிங் போன்ற வேலைகள் பேட்டரியின் திறனை அதிகம் எடுத்துக் கொள்வதால், பேட்டரி சார்ஜ் செய்திடும் சிக்கல் இன்னும் அதிகமாகின்றன.

அமெரிக்க வல்லுநர்கள் இதற்கான ஒரு அதிசயமான தீர்வை நோக்கி தங்கள் ஆராய்ச்சியினைத் தொடங்கி உள்ளனர். ஒலி அலைகளை மின்சக்தியாக மாற்றும் ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.


மறக்காமல் ஒட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் செல்வங்களே 
Read more »

சுறுசுறுப்பான வலைபதிவாளராக இருக்க


ஆரம்ப நாட்களில் தினம் ஒரு பதிவை போட்டு அசத்தியவர்கள் கூட போக போக வாரம் ஒரு பதிவு பின்னர் மாதம் ஒரு பதிவு என மந்தமாகி ஒரு கட்டத்தில் பதிவிடுவதையே மற‌ந்து போய்விடுவதுண்டு.
 





ஆரம்ப காதல் மாறி வலைபதிவு மீது இப்படி பாராமுகம் கொள்ள பல காரணங்கள் உண்டு.வேலை பளு ,சோம்பல் போன்ற காரணங்களை தவிர வலைப்பதிவின் மூலம் எதிர்பார்த்த பலன் கிடைக்காதது ,வருவாய்க்கான வழி இல்லாததது என எத்தனையோ காரணங்களை இதற்கு கூறலாம்.
எது எப்படியோ வலைப்பதிவு என்று ஒன்று இருப்பதையே மறந்து விட்டேன் என்று புலம்பித்த‌விக்கும் நிலைக்கு பல பதிவர்கள் ஆளாவதுண்டு.சிலருக்கு இது குற்ற உணர்வை கூட ஏற்படுத்தலாம்.
Read more »

உங்கள் கம்ப்யூட்டரை அப்டேட் செய்வதுண்டா?

      புதிது புதிதாக வைரஸ் தோன்றி மறையும் இன்றைய காலத்தில் உங்கள் கணினி தினமும்  அப்டேட் செய்யப்பட்டால் அன்றாடம் தோன்றும் வைரஸிலிருந்து உங்கள் கணினியை தப்பிக்க வைக்க முடியும். 

       இது அனைவருக்கும் தெரிந்த சங்கதி தான் என்றாலும் தெரியாதவர்களுக்காக இதை எழுதியே தீரவேண்டும். 


      முதலில் கண்ட்ரோல் பேனல் சென்று 





மறக்காமல் ஒட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் செல்வங்களே

புதிய தொழில்நுட்பத்தில் சுழலும் ரயில் நிலையம் கண்டுபிடிப்பு.

        இந்த சுழலும் ரயில்நிலையத்தில் ரயில் வண்டிகள் ஒருபோதும் நிற்காது. வரும் அதே வேகத்தில் சென்றுகொண்டே இருக்கும். ஆனால் சாதாரண ரயில் வண்டிகள் போல பயணிகள் ஏறவும் இறங்கவும் செய்வார்கள்.  எப்படி? 


        யோசித்துப் பாருங்கள். பின்னூட்டத்தில் கேளுங்கள் சொல்கிறேன். 

         கண்டிப்பாக இது நடைமுறைக்கு வரத்தான் போகிறது.

மறக்காமல் ஒட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் செல்வங்களே 

உங்கள் WINDOWS 7 தமிழில் இயங்க வேண்டுமா?

      விண்டோஸ் இயங்கு தளத்திலும் தமிழ் வந்துவிட்டது. இதற்கான தமிழ் இடைமுகப்பு மென்பொருளை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளலாம். 

     http://www.microsoft.com/downloads/details.aspx?familyID=a1a48de1-e264-48d6-8439-ab7139c9c14d&displaylang=ta>
  
      விண்டோஸ் 7 இல் நிறுவும்போது எவ்வாறு செயல்படுவது என வழிகாட்டிடும். திரையின் கட்டளையை பின்பற்றுங்கள். இறுதியாக கணினியின் இயக்கம் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்படும். அப்போது வழக்கமான திரையில் நல்வரவு என்று நம்மை தமிழன்னை வரவேற்பாள். 

        தமிழிலிருந்து மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற விரும்பினால் Start=>Control Panel > Regional and Language என்றவாறு கட்டளைகளை செயல்படுத்திய பின்னர் தோன்றும் திரையில் தேவையான வாய்ப்பினை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
Read more »

கேமராவில் எடுத்த படங்களுக்கு ஒட்டுமொத்தமாக பெயர் மாற்ற

    கேமராவின் நினைவகத்தில் பதியப்பட்டுள்ள ஒளிப்படங்களை கணினியின் ஹார்டிஸ்கில் பதிவு செய்த பிறகு, நாமே அந்த கோப்புகளின் பெயரை மாற்றுவோம். இவ்வாறு மாற்றாவிடில் தேவைப்படும் நேரத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் எடுக்கப்பட்ட படத்தை தேடிக்கண்டு பிடிப்பது கடினமாக இருக்கும். 
       ஒவ்வொரு படத்தையும் தனித்தனியாக பெயர் மாற்றுவதும் கடினமே. ஒரு குறிப்பிட்ட நாளில் அல்லது இடத்தில அல்லது பகுதியில் எடுத்த அனைத்து ஒளிப்படங்களுக்கும் ஒட்டுமொத்தமாக ஒரே பெயரை வைத்து விடுவது சிறந்தது. 
Read more »