3D எனப்படுவது முப்பரிமாணம். சமிபகாலத்தில் வெளிவரும் ஹாலிவுட் திரைப்படங்கள் 3D தொழில்நுட்பத்தில் வெளியிட படுகிறது. இந்த தொழில்நுட்பத்தின் வளாச்சி வரும் காலங்களில் அதிவேகமாக வளரக்கூடியது. 3D நிகழ்படம் மற்றும் 3D புகைப்படங்களை பார்க்க உதவும் 3D கண்ணாடியை நீங்களே எப்படி உருவாக்குவது என்பதை.கற்று கொள்ளுங்கள். இந்த செய்முறை உங்களை ஏமாற்றாது இதை செய்வது
மிக எளிமை.
மிக எளிமை.
தேவையான பொருட்களை எடுத்து கொள்ளுங்கள் கத்தரிக்கோல், பசை,ஒரு தெள்ளத் தெளிந்த தாள் மற்றும் சிகப்பு, நீலம் (markar)அழியா பேனா ஆகியவற்றை எடுத்து கொள்ளுங்கள்.
ஒரு மூக்குக்கண்ணாடியை எடுத்து அதன் பார்க்கும் பகுதியை ஒரு
தெள்ளத் தெளிந்த தாளில் வைத்து அளவெடுத்து வெட்டி எடுக்கவும்.
வெட்டி எடுத்த அந்த தெள்ளத் தெளிந்த தாளில், வலது கண்ணில் ஒட்ட வேண்டிய தாளில் நீலநிறத்தையும் மற்றும் இடது பக்க கண்ணில் ஒட்ட வேண்டிய தாளில் சிகப்பு நிறத்தையும் முழுவது வண்ணத்தை பூசி கொள்ளவும்.
வண்ணம் பூசபட்ட தெள்ளத் தெளிந்த தாளை உங்கள் மூக்குக்கண்ணாடயில் குறிபிட்ட வண்ணங்களை இடது, வலது பக்கங்களில் ஒட்டி கொள்ளவும். உங்கள் முப்பரிமாணம் 3D கண்ணாடி தயார்.
விளக்கமாக இதன் செயல்முறையை அறிய கிழ் வரும் நிகழ்படத்தை பாருங்கள்.
இதை செய்த பிறகு அது சரியாக இருக்கிறதா என்பதை அறிய
ஒரு 3D நிகழ்படத்தையும் மற்றும் 3D புகைப்படத்தையும் இணைத்து உள்ளேன்.
ஒரு 3D நிகழ்படத்தையும் மற்றும் 3D புகைப்படத்தையும் இணைத்து உள்ளேன்.
……………………………..
நன்றி: படங்கள் எடுக்கப்பட்ட தளத்துக்கும் மற்றும் www.youtube.com நன்றி.
|