இவர் பெயர் ரேய ஹன்டர், இவர் பாம்பு பிடிபதிலும் அதை பத்தி ஆராய்சிகள் நடத்துவதிலும் ஆர்வம் உடையவர். இவர் பாம்பு கடிக்கு அவசர சிகிச்சை அளிப்பதில் திறமை வாயந்தவர்.
14 அடி ராஜ நாகம்
12 அடி ராஜ நாகம்
லியுசிஸ்டிக் மோனோகிளேட் ராஜ நாகம்
இந்தியன் ராஜ நாகம்
மஞ்சள் தொப்பி ராஜ நாகம்
ரெட் ராஜ நாகம்
குழந்தை ரெட் ராஜ நாகம்
12 அடி ராஜ நாகம் நிகழ்படம்
இவர் பலமுறை பாம்பு கடி வாங்கி இருக்கிறார். இருந்தும் அவருக்கு பாம்புகளின் மேல் உள்ள ஆர்வம் குறைய வில்லை.
ராக் இரட்டேல் பாம்பு கடித்தபின் ஐ.சி.யு இருக்கும் புகைப்படம்
இவருடைய ஆர்வத்தை பாரட்ட வேண்டும். இவர் நீண்ட நாள் வாழ வாழ்த்துவோம்.
நன்றி : ரேய ஹன்டர் மற்றும் அவர் இணையதளத்துக்கும்
|
சரியான சைஸ் பாம்புகளா இருக்கே.
ReplyDelete