ஆரம்ப நாட்களில் தினம் ஒரு பதிவை போட்டு அசத்தியவர்கள் கூட போக போக வாரம் ஒரு பதிவு பின்னர் மாதம் ஒரு பதிவு என மந்தமாகி ஒரு கட்டத்தில் பதிவிடுவதையே மறந்து போய்விடுவதுண்டு.
ஆரம்ப காதல் மாறி வலைபதிவு மீது இப்படி பாராமுகம் கொள்ள பல காரணங்கள் உண்டு.வேலை பளு ,சோம்பல் போன்ற காரணங்களை தவிர வலைப்பதிவின் மூலம் எதிர்பார்த்த பலன் கிடைக்காதது ,வருவாய்க்கான வழி இல்லாததது என எத்தனையோ காரணங்களை இதற்கு கூறலாம்.
எது எப்படியோ வலைப்பதிவு என்று ஒன்று இருப்பதையே மறந்து விட்டேன் என்று புலம்பித்தவிக்கும் நிலைக்கு பல பதிவர்கள் ஆளாவதுண்டு.சிலருக்கு இது குற்ற உணர்வை கூட ஏற்படுத்தலாம்.
|
NALLA THAGAVAL PAGIRVUKKU NANRI
ReplyDeleteCopy Paste from Cybersimman . சொந்தமா நல்லாத்தான எழுதுறீங்க. அப்புறம் எதுக்கு எழுதியவருக்கு மரியாதை கொடுக்காமல் காப்பி அடிக்கும் வேலை.?
ReplyDeleteஎப்படி கூறுகிறீர்கள்?
ReplyDeleteதகவளுக்கு நன்றி பாஸ்
ReplyDeleteநண்பரே..
ReplyDeleteஇந்த இருக்கு ஒரிஜினல் பதிவுக்கான லிங்க் https://cybersimman.wordpress.com/2011/04/15/blog-5/
சொந்தமாக எழுதவும்.
குட்டிபீடி சொல்லுவது உண்மையே.சிம்மனின் பதிவை நானும் பார்த்தேன்.
ReplyDelete