பணியில் இருந்த பொலிஸ் அதிகாரியொருவர் காரின் முன்பக்க மேற்பகுதியில் பெண்ணொருவரை ஏற்றி வைத்து செக்ஸ் லீலையில் ஈடுபட்ட சம்பவமொன்று அமெரிக்காவின் புதிய மெக்ஸிக்கோ மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி பொலிஸ் அதிகாரி, தான் சீருடை அணிந்திருந்த நிலையில் இவ்வாறான சம்பவத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவரது லீலை கண்காணிப்புக் கமராவில் பதிவாகியுள்ளதையடுத்து அந்த அதிகாரி பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். தனது சுயநலனுக்காக அவர் செய்த லீலை எமது நாட்டின் பொலிஸ் துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தி விட்டதாக உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
|
No comments:
Post a Comment