Showing posts with label நாட்டு நடப்பு. Show all posts
Showing posts with label நாட்டு நடப்பு. Show all posts

Saturday, November 19, 2011

39 பெண்களை மணந்து 160 பேருடன் ஒரே வீட்டில் வசிக்கும் அதிசய மனிதர்


 39 பெண்களை மணந்து, 160 குடும்ப உறுப்பினர்களுடன் ஒன்றாக வசித்து வருகிறார், ஒரு அதிசய மனிதர். வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் உள்ளது பக்தவாங் டியாங்னுவாம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சையோனா, 67. விவசாயம், மரச்சாமான் தயாரித்தல் உள்ளிட்ட தொழில்களை நடத்தி வரும் சையோனாவுக்கு, 39 மனைவிகள்.

முதல் மனைவியின் பெயர் ஜதியாங்கி, 71. இவருக்கு ஏழு குழந்தைகள். கடைசி மனைவி பெயர் வன்லால்சியாமி, 31. இவருக்கு, ஐந்து வயது மகள் இருக்கிறாள். சையோனாவுக்கு, 15 மருமகள்கள் உள் ளனர். 29 மகள்கள் திருமணமாகி, கணவருடன் தனியாக வசிக்கின்றனர்.

நான்கு மாடி கட்டடத்தில், 101 பெரியவர்களும், 59 சிறுவர்களும் ஒரே குடும்பமாக வசிக்கின்றனர். கடந்த, 2000ம் ஆண்டு சையோனா, கடைசி திருமணம் செய்து கொண்டார். ஒட்டு மொத்த குடும்பத்தினரும், ஒரே சமையல் அறையில் சமைத்து, ஒன்றாக சாப்பிடுகின்றனர்.

காலை உணவுக்கு 50 கிலோ அரிசியும், இரவு உணவுக்கு 35 முதல் 50 கிலோ தானியத்தையும் சமைக்கின்றனர். அத்துடன் ஒவ்வொரு நாளும் 25 கிலோ உருளைக்கிழங்கு, 15 கிலோ பருப்பு மற்றும் ஏராளமான அளவில் காய்கறிகள் இவர்களின் வீட்டிற்கு தேவைப்படுகின்றன. மாமிசம் சமைத்தால், ஒரு நாளைக்கு 45 கிலோ மாமிசம் சமைக்கின்றனர்.

வீட்டு வேலைகளில் யார், யார் என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் என்பதை முதல் மனைவி தீர்மானிக்கிறார். வீட்டில் உள்ள ஆண்களை மற்ற வேலைகளுக்கு அனுப்புகிறார் சையோனா. வீடு கட்டுமானப் பணி மற்றும் தோட்ட வேலைகள் போன்றவற்றுக்கும் ஆட்களை அனுப்புகிறார்.

அபாயகரமான விசித்திர நோயினால் பாதிக்கப்பட்ட 13வயது சிறுமி (வீடியோ இணைப்பு)

சிறுவர்கள், மனத்தையிரியம் அற்றவர்கள் பார்ப்பதை தவிர்க்கவும்)

சிறுவர்கள், மனநலம் குன்றியவர்கள், மனத்திடம் அற்றவர்கள் தயவு செய்து பார்ப்பதை தவிர்க்கவும்


உலகத்தில் எந்தனயோ நோய்களை கேள்விப்பட்டிருப்பீர்கள், பார்த்திருப்பீர்கள் ஏன் நீங்கள் கூட சில விசித்திரமான நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பீர்கள். ஆனால் இப்படியொரு அபாயகரமான நோயை நீங்கள் பார்த்திருக்கமாட்டீர்கள் ஏன், கேள்விப்பட்டிருக்க கூட மாட்டீர்கள்.

மனதை திடமாக்கி கொண்டு பாருங்கள்….
Part 1
Part 2
Part 3

Friday, November 18, 2011

2 திருடர்களை உயிரோடு எரிக்கும் கொடூரம்! (வீடியோ இணைப்பு)


இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்!!!

கென்யாவில் இரு மூட்டை உருளை கிழங்கை திருடியவர்களை கை காலை கட்டி வைத்து விட்டு கல்லால் அடித்து மண்டை உடைத்து காயங்களை ஏற்படுத்திய பின்னர் அவர்கள் இருவர் மீதும் பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரிக்கும் மனித நாகரிக மற்ற மிருக வெறி படுகொலையினை பாருங்கள் .


தீ பற்றிய நிலையில் துடித்து கொண்டிருக்கும் இவர்கள் இறந்திருக்க கூடும் என கருதபடுகின்றது.

இந்த மனித உரிமை மீறலை எந்த மனித உரிமை அமைப்பு இவர்களை தீ வைத்து கொளுத்தியவரை தண்டிக்க போகின்றது ..?

தமிழ் நாட்டில் கற்பழிக்கப்படும் சிறுவர்கள்!! (வீடியோ இணைப்பு)


இந்தியாவில் பருத்திச் செய்கை பெரிய அளவில் மேற்கொள்ளப்படுகின்றது. குடும்பத்தைப் பராமரிக்கின்றமைக்காக நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த மில்லியன் கணக்கான சிறுவர்கள் இத்தோட்டங்களில் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு இந்திய ரூபாய் 100 வரைதான் சம்பளமாக கொடுக்கப்படுகின்றது. ஆனால் இவர்கள் குழந்தைப் பருவத்தை இங்கு தொலைத்து விடுகின்றனர். பாடசாலைக் கல்வியை இழந்து விடுகின்றனர்.


எஜமானர்களால் உடல், உள ரீதியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றனர். குழந்தை அடிமைகள் மீது குஜாராத் மாநிலத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் கட்டவிழ்த்து விடப்பட்டு வருகின்ற பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைகள் இரகசிய கமரா ஒன்றின் மூலம் அண்மைய நாட்களில் ஆதாரங்களுடன் வெளியாகி உள்ளது.
இதனால் பாரத தேசம் அதிர்ச்சியில் ஆழ்ந்து உள்ளது.

Wednesday, November 16, 2011

தாய் குழந்தையை கொலை செய்ய முற்படும் காட்சி (வீடியோ இணைப்பு)

18 வயதான தாயொருவர் தனது 4 மாதங்களே ஆன குழந்தையை மூச்சுத் திணற செய்து கொலை செய்ய முயன்ற சம்பவம் லண்டனில் இடம்பெற்றுள்ளது.

குழந்தையை பராமரிப்பதற்கு கடினம் என்ற நிலையில் தமது சுதந்திரமான பழைய வாழ்க்கைக்கு திரும்பிச் செல்வதற்காக அப்பெண் தனது குழந்தையை இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.

வைத்தியசாலையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வீடியோ கமெராவில் குறித்த பெண் தனது குழந்தையை மூச்சுத் திணற செய்த காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

18 வயதான இப்பெண் 4 மாத வயதுடைய தனது ஆண் குழந்தையின் மீது போர்வையொன்றை போர்த்தும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது. சில நிமிடங்களின் பின் அவர் குழந்தையின் முகத்தில் கைகளை வைத்து அழுத்தி அதன் மூச்சை நிறுத்த முயல்வதும் பதிவாகியுள்ளது.

இந்த பெண்ணின் கொடூர செயலுக்கு 25 வருடகால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.



Tuesday, November 15, 2011

இளம்பெண் நிர்வாணமாக குளித்து கின்னஸ் சாதனை


இரத்தத்தினை உறைய வைக்கும் -0 ° C யில் குளிர் நிறைந்த ஆர்ட்டிக் கடற் பரப்பில் Avseenko Natalia எனும் பெண் நிர்வாணமாக 6 நிமிடங்கள் கடலில் குளித்து சாதனை படைத்துள்ளார். தற்போது உலகில் அதிகபடியான சாதனைகள் நிர்வாணம் எனும் போர்வையிலேய நடாத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.




அம்மணமாக்கி இளம் பெண் உறுப்பில் அடிக்கும் ஆண்கள்!! (வீடியோ இணைப்பு)


இந்தியாவில் ஆதிவாசி இளம் பெண் ஒருவரை நிர்வாணமாக்கி அவரது பெண் உறுப்பில் உதைந்து கொட்டனால் தாக்கும் காம வெறி அரக்கர்களின் அதிர்ச்சி செயலை மக்களே பாருங்கள்.


ஆடை களைந்து வோட்டு கேட்கும் பெண் வேட்பாளர் (வீடியோ இணைப்பு)

தேர்தல்களத்தில் வெற்றி பெற புது புது யுத்திகளை கையாள்வார்கள் ஆனால் இங்கு ஒரு பெண் வில்லங்கமான முறையில் வாக்குகளை சேகரிக்க முயற்சி எடுத்துள்ளார். போலந்து நாட்டில் ஜனநாயக இடது முன்னணி (SLD) எனும் அரசியல் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் Katarzyna Lenart. இவரின் வயது 23. இவர் தனது தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒரு காணொளியை தயார் செய்துள்ளார். 


இளைஞர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள அரை நிர்வாணமாக காட்சி கொடுத்துள்ளார். தனது உடல் அங்கங்களை வெளிப்படுத்தாமல் தணிக்கை செய்து வெளியிட்டு இருக்கும் அவர், இளைஞர்களிடம் ஓர் வேண்டுகோளையும் முன் வைத்துள்ளார்.
தனக்கும் கட்சிக்கும் வாக்களித்து வெற்றி பெற செய்தால் நிர்வாணமாக காட்சி தருவதாக உறுதி அளித்துள்ளார் இப்பெண் வேட்பாளர். இன்று நிர்வாணம் எனும் ஒன்று பல சாதனைக்கு உரிய சொல்லாக மாறிவருவது மிகவும் வருத்தப்படதக்க விடயமாகும்.

தங்கையுடன் தொடர்பு வைத்திருந்த கணவனின் ஆணுறுப்பைக் கடித்துக் குதறிய மனைவி!!


தனது கணவர் தனக்கு தெரியாமல் தனது தங்கையுடன் இரகசிய தொடர்புகளை வைத்திருந்ததை அவதானித்த சந்தர்பத்தில் தனக்கு மனசுக்கு தாங்க முடியாத வேதனையினால் கணவரின் ஆணுறுப்பை சேதப்படுத்தியதாக மனைவி வைத்தியரிடம் தெரிவித்தார்.


தான் காதலித்து திருமணம் செய்தவர் தனக்கு துரோகம் செய்ததினாலேயே தான் கவலையில் இவ்வாறான வேலையில் ஈடுபட்டதாகவும், தன்னுடன் தங்கை ஒரே வீட்டில் வசித்து வருபவராகவும், சமூகத்தில் மதிக்கப்படக்கூடிய அரச தொழிலில் ஈடுபட்டுவருவதாகவும் மனைவி தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் திருகோணமலை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. பாசத்துடன் வாழ்ந்த மனைவிக்கு செய்த துரோகம் ஆணுறுப்பை இழக்கும் அளவுக்கு வந்து விட்டது.

இவ்வாறு மனைவியினால் தாக்கப்பட்டவர் ஒரு பாடசாலையின் ஆசிரியர் என்பதுடன் இவர் தொடர்பான ஏனைய விபரங்களை இவரின் நலன்கருதி இவ்விடத்தில் நாம் பிரசுரிக்கவில்லை.

இருந்தும் இவர் யார் என அறிய ஆவல் கொண்டவர்கள் பாடசாலைகளில் எந்த ஆசிரியர் நொண்டிக் கொண்டு வருகின்றார் என்பதை அவதானிக்கும் பட்சத்தில் மனைவியால் கடித்துக் குதறப்பட்டு ஆணுறுப்புச் சேதமடைந்த ஆசிரியர் இவர்தான் என்பதை அடையாளப்படுத்திக் கொள்ள முடியும்.

இந்தியாவிலா இந்த கொடுமை?

ஆப்பிரிக்காவின் 26 மிக ஏழ்மையான நாடுகளை விட மிக அதிகமான பிகார், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒரிஸ்ஸா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய இந்தியாவின் 8 மாநிலங்களி்ல் கடும் வறுமையின் பிடியில் சிக்கி உழன்று வருவதாக சர்வதேச ஆய்வறிக்கையொன்றில் கூறப்பட்டு்ள்ளது.

2020ம் ஆண்டில், அதாவது இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியா உலகின் மாபெரும் வல்லரசு நாடுகளில் ஒன்றாகிவிடும் என்று நம் நாட்டு கட்சிகளும் (இடதுசாரிகள் தவிர்த்து) உள்ளிட்ட சில நாடுகளும் பிரச்சாரம் செய்து வருகின்றன.

இது எவ்வளவு பெரிய பொய் பிரச்சாரம் என்பதை இந்த ஆய்வு முடிவுகள் பொட்டில் அடிப்பது போல தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளன.
படிப்பறிவிலும் சமூகராதியிலும் மிகவும் பிற்பட்ட பிகார், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒரிஸ்ஸா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய எட்டு மாநிலங்களில் மட்டும் 42.1 கோடி மிகக் கொடுமையான வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர்.

இந்த எண்ணிக்கை உலகின் மிக ஏழ்மையான கண்டமான ஆப்பிரிக்காவில் உள்ள மிக மிக ஏழ்மையான 26 நாடுகளில் வசிக்கும் மிக ஏழ்மையான மக்களின் ஒட்டுமொத்த கூட்டுத் தொகையை விட அதிகமாகும். இந்த நாடுகளில் மிகக் கடுமையான ஏழ்மையில் உள்ளோர் எண்ணிக்கை 41 கோடியாகும்.

ஐ.நா. சபையின் மனிதவள மேம்பாட்டுத்துறையும் ஆக்ஸ்போர்ட் மனிதவளத்துறையும் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் ஆப்பிரிக்க நாடுகளை விட இந்தியாவில் தான் வறுமை அதிகமாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியப் பெண்களில் பாதிபேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பாதிப்பேர், அதாவது 48.4 கோடி பேர் தெற்காசிய நாடுகளிலும் 25 சதவீதம் பேர் ஆப்பிரிக்க நாடுகளிலும் வாழ்கின்றனர்.

இதில் தண்ணீர், மின்சாரம், கழிப்பிட வசதி இல்லாத உலக மக்களில் 51 சதவீதம் பேர், அதாவது 84.4 கோடி பேர் தெற்காசியாவிலும், 28 சதவீதம் பேர் அதாவது 45.8 கோடி பேர் ஆப்பிரிக்காவிலும் உள்ளனர்.

உலகிலேயே நைஜர் நாட்டில் தான் மிக அதிகபட்சமாக மொத்த மக்கள் தொகையில் 93 சதவீதம் பேரும் வறுமையில் வாழ்கின்றனர்.

5.2 பில்லியன் மக்கள் வசிக்கும் 104 நாடுகளில் நடத்தப்படப்பட்ட ஆய்வில் 1.7 பில்லியன் மக்கள் வறுமையில் தான் உள்ளனர்.

யார் இந்த திம்மக்கா

கர்நாடகா மாநிலம் பெங்களுரூவில் இருந்து தும்கூர் போகும் வழியில் 25 வது கிலோமீட்டரில் வருகிறது கூதூர் கிராமம். 

அதுவரை வறண்டு வெப்பமாகக் காணப்பட்ட பூமி குளிர்ந்து காணப்படுகிறது, அதற்கு காரணமான ஆயிரத்திற்கும் அதிகமான ஆலமரங்கள் அழகு காட்டி சாலையின் இருபக்கங்களிலும் இருந்து காற்றை வீசி வரவேற்கிறது. மரங்களில் உள்ள பல்வேறுவித பறவைகள் தங்கள் மொழியால் கீதம் பாடி வரவேற்கின்றன, மொத்தத்தில் மரங்கள் அடர்ந்த அந்த திடீர் சோலைவனம் மனதை சிக்கென பறிக்கிறது. 

எங்கும் இல்லாத அளவிற்கு, எங்கு இருந்து வந்தன இத்தனை ஆலமரங்கள், யார் கொண்டுவந்தது நட்டது, அதைவிட யார் இவ்வளவு சிரத்தை எடுத்து பராமரித்தது என்ற பல கேள்விக்கு எல்லாம் விடைதான் , எழுதப்படிக்கத்தெரியாத திம்மக்கா. 

யார் இந்த திம்மக்கா என்பதை அறிய சில வருடங்கள் பின்னோக்கி பயணிக்கவேண்டும் 

சாதாரண கிராமத்து ஏழைப்பெண்ணான திம்மக்கா வாக்கப்பட்ட கிராமம்தான் கூதூர். 

சிக்கண்ணா என்ற விவசாய தொழிலாளியின் வாழ்க்கைத் துணையான திம்மக்காவிற்கு குழந்தை பாக்கியம் இல்லாது போனது, இதை காரணமாக்காட்டி உற்றமும், சுற்றமும் கொட்டிய வார்த்தைகளால் திம்மக்கா ரொம்பவே காயப்பட்டுவிட்டார். இரவுகளை தூக்கம் இல்லாமலும், பகல்களை உணவு இல்லாமலும் கழித்தார். ஆனாலும் எதுவும் ஆறுதலாக இல்லை மேலும், மேலும் துக்கம் துரத்திட, இப்படியே பத்து வருடங்கள் ஒடிப்போனது. இப்போது 80 வயதாகும் திம்மக்காவிற்கு அப்போது வயது 28. 

பெற்று வளர்த்தால்தான் பிள்ளைகளா, உயிரும்,உணர்வும் உள்ள மரங்கள் பிள்ளைகள் இல்லையா, பெற்ற பிள்ளை கூட தாயை மட்டும்தான் கவனிக்கும், ஆனால் பெறாத பிள்ளைகளான மரங்கள், சுயநலமின்றி ஊரையே கவனித்துக்கொள்ளுமே என்றெல்லாம் யோசித்த திம்மக்கா மரம் நடுவது அதுவும் ஆலமரங்களை தொடர்ச்சியாக நடுவது என்று முடிவெடுத்தார். 

இவ்வளவு யோசித்த திம்மக்கா அந்த ஊரின் தண்ணீர் பஞ்சத்தை பற்றி யோசிக்க மறந்துவிட்டார், ஆனாலும் முன்வைத்து காலை பின்வைக்கப்போவது இல்லை என்ற முடிவுடன் நாலு கிலோமீட்டர் தூரம் நடந்துசென்று தண்ணீர் கொண்டுவந்து ஆலமரங்களுக்கு தண்ணீர் விட்டார். 
ஆரம்பத்தில் இது என்ன பைத்தியக்காரத்தனம் என்று கேலி செய்த கணவர் சிக்கண்ணா கூட ஆலமரசெடி இலைகளும், தலைகளும் விட்டு உருவாகி வருவதைப் பார்த்து தானும் திம்மக்காவிற்கு உதவலானார். 
வயல்காட்டில் வேலை செய்த நேரம் போக எப்போதும் ஆலமரம் நடுவது, நட்ட மரங்களை பேணி பாதுகாத்து வளர்ப்பது, வளர்ந்த மரங்களிடம் அன்பும், பாசமுமாகப் பேசுவது என்று மரங்களை தனது குழந்தைகளுக்கும் மேலாக வளர்த்தார். 

மரங்களை வளர்ப்பதற்காக ஊரில் நிறைய குட்டைகளை உருவாக்கினார், அதில் மழைக்காலத்தில் பெய்யும் தண்ணீரை தேக்கிவைத்து வெய்யில் காலத்தில் மரங்களுக்கு ஊற்றி பயன்படுத்தினார். 

அப்படியும் தண்ணீர் பற்றாமல் போகும்போது சிரமம் பாரமால் தலையிலும், இடுப்பிலும் குடங்களை சுமந்துகொண்டு தண்ணீர் சேகரிக்க புறப்பட்டு விடுவார். ஒரு சமயம் நாலுகிலோ மீட்டர் தூரம் போய் தண்ணீர் கொண்டுவந்தவர், மரங்களுக்கு அருகில் வரும்போது கால் தடுக்கி முள்ளில் விழுந்துவிட்டார். கை,கால்களில் ரத்தம். ஒ...வென்று அழுகை.பதறி ஒடிவந்த சிக்கண்ணா,‘ என்னம்மா ரொம்ப வலிக்குதா’ என்று கேட்டபோது, ‘வலிக்காக அழலீங்க...கொண்டுவந்த தண்ணீர் கொட்டிப் போச்சுங்க...அதான் அழறேன்’ என்று கூறியிருக்கிறார். 

இப்படியாக திம்மக்கா மரம் வளர்க்க ஆரம்பித்து 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது. திம்மக்காவின் பேச்சுப்படி சொல்லப்போனால் அவரது மூத்த பிள்ளைக்கு இப்போது வயது 52 ஆகிறது. விளையாட்டுப்போல வளர்த்த மரங்கள் இன்று கூதூர் மக்களை குளு, குளு என வைத்தபடி திகு, திகுவென வளர்ந்து நாட்டிற்கு பயன்தரும் வகையில் வளர்ந்து நிற்கின்றது. 

சுற்றுச்சுழலின் நண்பர் என்ற உயரிய விருதினை அமெரிக்கா அளித்து கவுரவித்தது வரை திம்மக்கா வாங்கியிருக்கும் விருதுகள் பலப்பல. 

இன்றைய தேதிக்கு திம்மக்கா வளர்த்துள்ள மரங்களின் மதிப்பு பல கோடி ரூபாயாகும். அத்தனையும் இப்போது அரசாங்கத்தின் சொத்து.பதிலுக்கு அரசாங்கம் திம்மக்காவிற்கு மாதம் 500 ரூபாய் முதியோர் உதவித் தொகையும், வசிப்பதற்கு பெங்களுரூவில் ஒரு வீடும் வழங்கியது. 

என் எசமான் (சிக்கண்ணா) இறந்த பிறகு, என் பிள்ளைகள்தான் (மரங்கள்) என் உலகம். இவைளை விட்டு நான் எங்கேயும் வரலை என்று சொல்லிவிட்டு பெங்களுரூ வீட்டை திருப்பிக் கொடுத்து விட்ட திம்மக்கா கூதூரிலேயே 500 ரூபாய் ஒய்வு ஊதியத்தில் தன் ‘பிள்ளைகளுடன் ’வாழ்ந்து வருகிறார். வீட்டில் இருக்கும் நேரத்தைவிட மரங்களுடன் செலவழிக்கும் நேரமே அதிகம். 

எண்பது வயதைத் தாண்டிவிட்ட திம்மக்கா தொடர்ந்து தொலைதூரம் சென்று தண்ணீர் சுமந்துவர முடியாத சூழ்நிலையில், புதிதாக மரமேதும் வளர்க்கவில்லை, ஏற்கனவே வைத்து, வளர்த்த மரங்களை மட்டும் பாதுகாத்து வருகிறார். வளர்ந்த மரங்களும் திம்மக்கா தங்கள் பக்கம்வரும்போது குளிர்ந்த காற்றை வீசியபடியும், ‘அம்மா எங்கள விட்டு எங்கேயும் போயிடாதீங்கம்மா’பேசியபடியும் காணப்படுகின்றன.

இன்பச் சுற்றுலாவுக்கு பெண்களை அனுப்பி வை


"நான், காஷ்மீருக்கு இன்பச் சுற்றுலா செல்லத் திட்டமிட்டுள்ளேன்; உனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் இரு பெண்களை, என்னுடன் அனுப்பி வை' என, கோவை ஆடிட்டருக்கு, அரசு உயரதிகாரி பெயரில் தந்தி அனுப்பியதாக, கோவை, "மாஜி' உதவி நகரமைப்பு அலுவலர் நேற்று கைது செய்யப்பட்டார்.

கோவை-சத்தி ரோட்டிலுள்ள, அலமு நகரில் வசிப்பவர் பரமசிவம்; ஆடிட்டர். இவருக்கு, சென்னையில் பணியாற்றும் அரசு உயரதிகாரி ஒருவரின் பெயரில், தந்தி ஒன்று சமீபத்தில் வந்தது. அதில், "நான் வட மாநிலங்கள் மற்றும் காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளேன். என்னுடன் உங்கள் பகுதியில் வசிக்கும் இரு பெண்களை (பெயர் குறிப்பிட்டு) அனுப்பி வை' என, குறிப்பிடப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த பரமசிவம், சம்பந்தப்பட்ட அதிகாரியைத் தொடர்பு கொண்டு விசாரித்த போது, முன்விரோதம் காரணமாக, யாரோ ஒரு நபர் தந்தி அனுப்பி, இரு பெண்களையும் மன ரீதியான டார்ச்சருக்கு உள்ளாக்க முயன்றது தெரியவந்தது. இச்சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களில், அலமு நகரில் வசிக்கும் மேலும் சில பெண்களுக்கு, "பழனிச்சாமி' என்ற பெயரில் கடிதங்கள் வந்தன. கடிதத்தில், அப்பகுதி பெண்கள் சிலரை, மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்தும், வேறு சில நபர்களுடன் பாலியல் தொடர்புபடுத்தியும், வாசகங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

தந்தி மற்றும் கடிதங்கள் இரண்டும், சென்னை நகரில் இருந்து வந்திருந்ததால், பாதிக்கப்பட்ட பெண்கள் உள்ளிட்டோர், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இவர்களது மனு, மாநகர மத்திய குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், போலி பெயர்களில் தந்தி மற்றும் கடிதங்களை அனுப்பியது, அலமு நகரில் வசிக்கும் தங்கவேலு,50, என தெரியவந்தது. இவர், கோவை மாநகராட்சியில் உதவி நகரமைப்பு அலுவலராகப் பணியாற்றி, லஞ்ச முறைகேடு குற்றச்சாட்டுகளின் பேரில், "டிஸ்மிஸ்' செய்யப்பட்டவர். நேற்று காலை, கோவை அலமு நகருக்கு வந்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள், தங்வேலுவை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது: கைது செய்யப்பட்டுள்ள தங்கவேலுக்கும், அலமு நகரில் வசிப்போருக்கும் இடையே பிரச்னை இருந்துள்ளது. தங்கவேலு, அஸ்வத் நகரில் உள்ள ரிசர்வ் சைட்டை ஆக்கிரமித்து வைத்திருந்தது தொடர்பாக, அப்பகுதி மக்கள் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து, சட்டப்படியாக நிலத்தை மீட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் வசிப்போரை பழிவாங்கும் விதமாகவும், பெண்களுக்கு மன ரீதியாக டார்ச்சர் கொடுக்கும் விதமாகவும், போலி பெயரில் தந்தி, ஆபாசக் கடிதங்களை அனுப்பியுள்ளதாக, விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இதன் பேரில், அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 419 - ஆள் மாறாட்டம், 467 - போலி ஆவணம் தயாரித்தல், 506(2) - கொலை மிரட்டல், பிரிவுகளில், வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். தங்கவேலு, கோவையில் இருந்து சென்னை வந்து பிரபல ஓட்டலில் தங்கியிருந்ததற்கான சில ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளோம். இவ்வாறு, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

பெற்ற மகளையே விபச்சாரத்தில் தள்ளிய பெற்றோர் (வீடியோ இணைப்பு)




விஜய் டிவியில் நடந்தது என்ன? என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பான கொடுமை சம்பவம் இது. வேறு எங்கோ அல்ல தமிழ்நாடு கேரளா எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஒரு கிராமத்தில் நடந்த இந்த கொடுமை.

கொடுமை 1

கொடுமை 2


அந்தரங்க உறுப்பால் விபத்திலிருந்து காப்பாற்றப்பட்ட பெண்


விபத்து ஒன்றிலிருந்து ஒரு பெண்ணை அவரது முலைகளே காப்பாற்றிய ஆச்சரிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பலத்த மழை பெய்து கொண்டிருந்த போது லிசா என்ற பெண் காரில் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

குறித்த கார் கட்டுப்பாட்டை இழந்து இன்னொரு வாகனத்துடன் கடுமையாக மோதியுள்ளது.

நுரையீரல் சிதைந்த நிலையிலும், விலா எலும்பில் நான்கு வெடிப்புக்களுடனும், மூக்கு உடைந்த நிலையிலும் தீ அணைப்பு வீரர்களால் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


ஆனால் அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் அவரது தாயாரிடம் முக்கியமான விடயம் ஒன்றைக் கூறினார்கள்.

அதாவது அவளது முலையில் ஏற்கனவே அறுவைச்சிகிச்சையின் மூலம் பொருத்தப்பட்ட சிலிக்கன் ஜெல் மட்டும் இல்லாவிட்டால் அவள் விபத்து நடந்த இடத்திலேயே இறந்திருப்பாள். அவை தான் தக்க சமயத்தில் airbag ஆக தொழிற்பட்டு அவளது இருதயத்தைப் பாதுகாத்தது.

குறித்த துயரமான சம்பவம் தொடர்பாக லிசா கருத்துத் தெரிவிக்கையில்,

நான் பழுதடைந்த நுரையீரலாலும் நொறுங்கிய விலா எலும்புகளாலும் கடுமையாகப் பாதிக்கப்படுள்ளேன்.

ஆனால் எனது chicken fillets க்கு நன்றியைத் தெரிவிக்கிறேன். ஏனெனில் அவை தான் எனது உயிரைப் பாதுகாத்தன. வேலை முடிந்து வீட்டுக்கு வந்த அன்று கார் ஓடி வரும் போது சீட் பெல்டையும் அணியவில்லை.


ஆனால் அதிஷ்டவசமாக விபத்து நடந்த அன்று இரவு இரண்டு implants பொருத்தப்பட்ட பிராவை அணிந்திருந்ததால் தப்பினேன்.


30E அளவில் 4000 ஸ்டேர்லிங் பவுண்கள் செலுத்தப்பட்டு பெரிதாக்கப்பட்ட முலைகள் தான் எனது உயிரைப் பாதுகாத்தது என்பதை பேரதிசயமாகப் பார்க்கிறேன் என்கிறார் அவர்.



    வண்டிக்கு பெட்ரோல் போடுவதில் இவ்வளவு சூட்சுமம் இருக்கிறதா?

    உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா….? அதற்கு முன் கீழே உள்ள தகவல்களைப் பற்றிச் சிந்தியுங்கள்…!!! எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக்கின்றன. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும். 

    எனவே, மதியம், மாலையில் நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால், அது மிகச்சரியாக ஒரு லிட்டர் இருக்காது. எனவே, நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புங்கள்.
    பெட்ரோல் வணிகத்தில் வெப்ப அளவும், அடர்த்தியும் மிக முக்கியமானவை. பெட்ரோல் ஒரு டிகிரி அதிக வெப்பநிலையில் இருந்தால் அது மிகப் பெரிய மாற்றம். ஆனால் பெட்ரோல் பங்கில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் பார்க்கப்படுவதில்லை. அதேபோல உங்கள் வாகனத்தின் பெட்ரோல் தொட்டியை எப்பொழுதும் முழுமையாக நிரப்பாதீர்கள். 

    அதனால் உங்களுக்கு நஷ்டமே ஏற்படும். பாதி மட்டுமே நிரப்புங்கள். அதிக எரிபொருள் இருந்தால், அந்தத் தொட்டியில் காற்று குறைவாகவே இருக்கும். நாம் நினைப்பதைவிட வேகமாக பெட்ரோல் ஆவியாகக் கூடியது. பங்கின் பெட்ரோல் சேமிப்புத் தொட்டிகளில் மிதக்கும் கூரைகள் இருக்கும். இதன் காரணமாக உள்ளே பெட்ரோலுக்கும் காற்றுமண்டலத்துக்கும் இடையே இடைவெளி இருக்காது. எனவே, ஆவியாதல் குறையும். வாகன பெட்ரோல் தொட்டியில் பாதி நிரப்பினால், பெட்ரோல் ஆவியாவதை ஓரளவு குறைக்க முடியும்.

    அதேபோல நீங்கள் பெட்ரோல் நிரப்பப் போகும் போது தான், அந்த பங்கில் லாரியில் இருந்து பெட்ரோல் இறக்கப்படுகிறது என்றால், அப்போது வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள். கிடங்கின் அடியில் தேங்கியிருந்த கசடுகள் அப்போது கலங்கி இருக்கும். இது எஞ்சினை பாதிக்கும்.

    காதலனே கற்பை பறித்த இளம் பெண்ணின் உண்மைக்கதை (வீடியோ இணைப்பு)


    பல பெண்கள் இவ்வாறு முன்பின் தெரியாதவர்களுடன் நெருங்கிப்பழகி வாழ்வைத்தொலைத்த கதைகள் அன்றாடம் நடக்கின்றன , ஆனாலும் அவை மூடிமறைக்கப்பட்டுவிடுகின்றன, இந்த குறுந்திரைப்படம் இதுபோன்ற அப்பாவி பெண்களுக்கு விடப்படும் எச்சரிக்கை!
    ஓரிரு நாள் மட்டுமே பழக்கமான ஆணொருவருடன் நெருங்கிப்பழகும் பெண்ணின் நிலை என்னவாகும் என்பதை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கும் இந்த குறுத்திரைப்படம் பல விருதுகளையும் பெற்றுள்ளது,

    ஆண்குறியால் கின்னஸ் உலகப்புகழ் அடைந்தவர்.

    உலகிலேயே மிகப்பெரிய ஆண்குறியைக் கொண்டவர் என்ற புகழை யோன் பல்கன் எனும் இளைஞன் பெற்றுள்ளார். இவரின் ஆண்குறியின் நீளம் 13.5இன்ஞ்கள் ஆகும். இவரின் இந்த சாதனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது.

    எமது இணையத்தள வரைமுறை காரணமாக இவரின் ஆண்குறியின் படத்தினை வெளியிடவில்லை. சரி இவரின் முகத்தையாவது பாருங்களன்.

    துபாய் : ஒரு ஷொட்டு - ஒரு குட்டு


    ஷொட்டு 

    பணித் திறன் குறைந்த வேலைகளுக்கான ரோபோக்களைத் தயாரிக்க துபையைச் சேர்ந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. அபுதாபியில் உள்ள ராயல் குழும நிறுவனம் ஆள் உயரத்திலான ரோபோக்களைத் தயாரிக்க உள்ளது. மாதத்துக்கு 12 ரோபோக்களைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ராயல் குழுமத்தின் அங்கமான பார்சிலோனாவைச் சேர்ந்த பிஏஎல் ரோபாட்டிக்ஸ் இது தொடர்பான ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வந்தது. இதன் விளைவாக வர்த்தக ரீதியில் மனித உயரத்திலான ரோபோக்களை உருவாக்கியுள்ளது.


    இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்நிறுவனம் "ரீம்' எனப்படும் 1.65 மீட்டர் உயரமுள்ள ரோபோக்களை அறிமுகப்படுத்தியது. இந்த ரோபோக்கள் மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது. இந்த ரோபோவில் தாமாக செயல்படும் "நேவிகேஷன் சிஸ்டம்' உள்ளது. "டச் ஸ்கிரீன்' உள்ளது. எத்தகைய தரையிலும் செயல்படக்கூடியது. இதனால் திறமை தேவைப்படாத பணியாளர்களுக்குப் பதிலாக இதைப் பயன்படுத்த முடியும். இதன் மூலம் சரக்குகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டு செல்ல பயன்படுத்தலாம். சமீபத்தில் அபுதாபியில் நடைபெற்ற தேசிய கண்காட்சியில் இந்த ரோபோவின் செயல்பாடு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து 20 ரோபோக்களுக்கு உடனடியாக முன் பதிவு செய்யப்பட்டது. இப்போது இத்தகைய ரோபோக்களை தயாரிக்கும் பணியில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மாதத்துக்கு 12 ரோபோக்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இந்த ஆலையின் உற்பத்தித் திறன் உயர்த்தப்படும் என்று நிறுவனத்தின் சந்தைப்பிரிவு மேலாளர் ஜோரியென் குய்ஜ் தெரிவித்தார்.


    இப்போது இந்நிறுவனம் தயாரிக்கும் ரோபோக்கள், வணிக வளாகங்கள், கண்காட்சி மையங்களில் பயன்படுத்தப்படுகின்றன. அடுத்த கட்டமாக மருத்துவமனைகள், விமான நிலையங்களில் பயன்படுத்தும் அளவுக்கு இதன் செயல்பாட்டை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

    இதில் லித்தியம் பேட்டரி இருப்பதால் ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் இது 8 மணி நேரம் வரை செயல்படும். ஒரு ரோபோவின் விலை 2,69,157 டாலர். இந்திய மதிப்பில் ரூ. 1.44 கோடி. இத்தகைய ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டால் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும். ஆள் பற்றாக்குறை நிலவும் நாடுகளுக்கு இத்தகைய ரோபோக்கள் வரப்பிரசாதமாகும்.

    ******************************************************

    குட்டு 

    கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டுவந்த 2 இந்தியர்களுக்கு வெவ்வேறு குற்றச் செயல்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    ஐக்கிய அரபு சிற்றரசு நாட்டின் நீதிமன்றம் இத் தீர்ப்பை விதித்தது. 2009-ம் ஆண்டு நடைபெற்ற இச் சம்பவத்தில், போட்டிக் குழுவைச் சேர்ந்த 2 இந்தியர்களை மற்றொரு கள்ளச் சாராய கோஷ்டி கடத்திச் சென்று பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி அடித்து உதைத்து சித்திரவதை செய்து இறுதியில் கொன்று எங்கோ புதைத்துவிட்டது என்று அரசுத் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.

    கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபட்ட இரண்டு கோஷ்டிகளிலுமே இந்தியர்கள் இருந்துள்ளனர். இச் சம்பவத்தில் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு வயது 20 முதல் 30 வரைதான் ஆகிறது. குடிபோதையில் இச் செயல்களை அவர்கள் செய்துள்ளனர்.

    முதலில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஒரு எதிரிக்குத்தான் மரண தண்டனை விதித்தார். அரசுத்தரப்பு மேல் முறையீடு செய்ததால் வழக்கில் மறுவிசாரணை நடந்தது.

    அதன் பிறகே இச் செயலில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட 2 பேருக்கு மரண தண்டனையும் 2 பேருக்கு 15 ஆண்டுகள் சிறைவாசமும் 9 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

    சிறை வாசம் விதிக்கப்பட்டவர்கள் தண்டனைக் காலம் முடிந்ததும் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்படுவர்.கொலை செய்யப்பட்டவர்கள், கொலை செய்ததாகக் கூறப்படுவோர் பெயர்களை நீதிமன்றம் வெளியிடவில்லை.

    Monday, November 14, 2011

    ஒரே உருவம், பல முகவரிகள்.....யார் இவள்?

    சமீபத்தில் எனது நண்பன் எனக்கு அனுப்பிய அதிர்ச்சி தகவல்....அதை உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன்.!!!


    இது போன்று லட்சக்கணக்கில் வலம் வருகின்றது ஒரு அராஜக கும்பல். இவர்கள் கத்தி எடுப்பதில்லை, துப்பாக்கி எடுப்பதில்லை, எந்த வன்முறைகளும் செய்வதில்லை...ஆனாலும் உங்கள் நிம்மதி கெடுக்க வருகின்றது, முடிந்தால் உங்களை காத்து கொள்ளுங்கள்.
    தெரியாமல் ஏமாறுவது என்பது தவறல்ல, தெரிந்தே ஏமாறுவது மிக கேவலமானது.
    இங்கே வெளியிடப்பட்டிருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படம் அந்த பெண்ணிற்கு தெரிந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றதா...அல்லது அந்த பெண்ணிற்கு தெரியாமல் வெளியிடப்பட்டிருக்கின்றதா?
    அந்த பெண்ணை பற்றிய விபரம் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரியாக கொடுக்கப் பட்டுள்ளது. எந்த இடத்தில் உண்மை நிலவரம் கொடுக்கப் பட்டிருக்கின்றது. எதுவுமே உண்மை கிடையாதா?
    ஒருவேளை இவள் அப்பாவியாக இருக்கும் பட்சத்தில் அந்த குடும்பத்தின் எதிர்கால நிலைமை, சமுதாயத்தில் அவர்களுக்கு கிடைக்கப் போகும் பெயர், இவை எல்லாவற்றையும் ஒரு நிமிடம் நினைத்து பாருங்கள். அந்த புகைப்படம் இருக்கும் இடத்தில் எல்லாம் நமது சகோதரி, மகள், மனைவி, அம்மா, உறவுக்கார பெண் இருப்பதை போன்று கற்பனை செய்து பாருங்கள். இனிமேல் நம் பெண் உறவுகளின் புகைப்படங்களை தகுந்த பாதுகாப்பு இன்றி இணையத்தில் வெளியிடாதீர்கள். உங்களுடைய உறவும் நாளை இது போன்ற கண்காட்சி பொருளாய் அமைந்து விடக்கூடாது.
    மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய கட்டாயம் இது...இல்லேனா மருவாதை கெட்டிடும்.

    அன்புத் தம்பி! எப்போது உன் கல்யாணம்?

    இளைஞர்களே! உங்கள் திருமண வாழ்வு குறித்து முடிவு எடுக்க வேண்டியது நீங்கள் தான்! நீங்கள் தான்! நீங்கள் தான்

    எனவேஉங்கள் எதிர்காலம் குறித்து நீங்கள் தெளிவாக சிந்தியுங்கள்.

    குடும்பத்துக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமைகஒரு புறம்;இன்னொரு புறம் நீங்கள் உங்களுக்கே செய்து கொள்ளவேண்டிய கடமைகளும் இருக்கின்றன. இறைவன் உங்களிடம் எதிர்பார்ப்பது ஒரு நடு நிலைமையான போக்கே தவிர ஒன்றுக்காக இன்னொன்றை தியாகம் செய்து விடுவதை அல்ல!

    நம் சமூகத்தில் எழுதப் படாத சட்டங்கள் நிறைய இருக்கின்றன. அறிவுக்குப் பொருந்தாத பல விஷயங்கள் – "இது இப்படித் தான்! எல்லோரும் இப்படித் தான் செய்கிறார்கள், நாமும் அப்படித் தான் செய்திட வேண்டும்" என்று மக்கள் அவைகளைக் கண்ணை மூடிக் கொண்டு காலா காலமாக பின் பற்றி வருகின்றனர். அவை சரி தானா, அவைகளை இன்னும் விடாப் பிடியாக பிடித்துக் கொண்டிருக்கத் தான் வேண்டுமா என்று சிந்தித்துப் பார்த்திடக் கூட நேரமில்லை நம்மவர்களுக்கு. இப்படிப் பட்ட எழுதப் படாத சட்டங்களுக்கு, 
    விதிகளுக்கு நம்மிடம் பஞ்சமே இல்லை! 
    நான் சொல்ல வருவது மார்க்கம் சம்பந்தப் பட்ட – ஷிர்க் மற்றும் பித்அத் – போன்ற விஷயங்களைப் பற்றி அல்ல! அவை குறித்து நிறைய பேசப் பட்டு வருகின்றன. எழுதப் பட்டும் விவாதிக்கப் பட்டும் வருகின்றன.

    இங்கே நாம் விவாதிக்க விருப்பது குடும்பம் சார்ந்த விஷயங்கள் குறித்துத் தான். இது குறித்து பல விஷயங்களை நாம் ஆழமாக விவாதிக்க வேண்டியுள்ளது. ஒவ்வொன்றாக அவைகளை அலசுவோம் இங்கே.

    சான்றாக – நமது இளைஞன் ஒருவனை எடுத்துக் கொள்வோம். அவன் படிக்கிறான்.படித்து முடிக்கிறான்.வேலைக்குச்செல்கிறான். சம்பாதிக்கின்றான்.  சரி! அவன் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகின்றான்? "அன்புத் தம்பி! எப்போது உன் கல்யாணம்?" என்று கேட்டால்
    என்ன பதில் அவனிடமிருந்து வருகிறது? "அதெல்லாம் இப்ப எப்படி சார்? இன்னும் என் தங்கைகளுக்கே திருமணம் ஆகவில்லை; என் திருமணம் குறித்தெல்லாம் இப்ப எப்படி சார் நான் நினைத்துப் பார்க்க முடியும்?"

     நாம் கேட்பது என்னவென்றால் – அவன் மனம் உவந்து தான் இப்படி ஒரு முடிவை எடுக்கின்றானா? அல்லது உள்ளத்தில் திருமண ஆசைகளை வைத்துக் கொண்டு – அதனை வெளியிட முடியாத சூழ்நிலைக் கைதியாகி விரக்தியுடன் இப்படிப் பேசுகின்றானா? இங்கே ஒரு இளைஞன். பெயர் பஷீர் அஹமத். அவனுக்கு மூன்று தங்கைகள். பஷீருக்கு பதினைந்து வயதாகும் 
    போது தந்தை மாரடைப்பில் இறந்து விட்டார்.பஷீருக்கு படிப்பு வரவில்லை. (எதிர்பார்த்தது தானே!). ஒரு சில ஆண்டுகளிலேயே பயணம் புறப்பட்டு விட்டான்,அதாவது அனுப்பி வைக்கப் பட்டு விட்டான். துவக்கத்தில் மாதச் சம்பளம் குறைவாக இருந்தாலும், தொடர்ந்து வந்த ஆண்டுகளில் சம்பளம் கணிசமாக உயர்ந்து கொண்டே சென்றது. எல்லாவற்றையும் தன் அம்மாவுக்கு அனுப்பிக் கொண்டே இருந்தான் பஷீர். ஆண்டுகள் உருண்டோடுகின்றன.

    பஷீருக்கு இருபத்து ஐந்து வயது ஆன போது மூத்த தங்கை பாத்திமா நஸ்ரினுக்குத் திருமணம் நடந்தேரியது. மாப்பிள்ளைக்கும் வயது இருபத்து ஐந்து தான். பஷீருக்குத் திருமணம் எப்போது? அம்மா அவர்கள் சொல்லி விட்டார்கள் – மூன்று தங்கைகளுக்கும் திருமணம் முடிந்த பிறகே பஷீருக்குத் திருமணம் என்று! ஃபாத்திமா நஸ்ரினுக்கு வேறு சில இடங்களில் இருந்து பெண் கேட்டு வந்த போது, "மாப்பிள்ளைக்கு முப்பது வயது இருக்கும்போல் தெரிகிறதே" என்று பஷீரின் தாயார் மறுத்து 
    விட்டதெல்லாம் வேறு விஷயம். 

    ஏன் இந்த இரட்டை நிலை? தங்கைகள் அனைவருக்கும் திருமணம் முடித்து விட்டுத் தான் அண்ணன் ஒருவன் தனது திருமணம் குறித்து சிந்தித்திட வேண்டும் என்பது என்ன நியாயம்?

    பெற்றோர்களே, சண்டைக்கு வராதீர்கள்! "வயதுக்கு வந்த தங்கைகளை வீட்டில் வைத்துக் கொண்டு அண்ணன் காரனுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்கிறீர்களா?" – என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. அதே நேரத்தில் – பெற்றோர் பேச்சை மீற முடியாமல் முப்பது வயதைத் தாண்டியும் தன் கடைசித் தங்கைக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டு – தனது திருமணம் குறித்து வீட்டில் பேசத் தயங்குகின்ற நமது இளைஞர்களின் மனப்புழுக்கத்துக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்திட வேண்டியது 

    யார் பொறுப்பு?

    பெற்றோர்களுக்கு நாம் சொல்வது என்னவென்றால் – உங்கள் மகளை நீங்கள் எப்படி ஒரு "குமரி"யாகப் பார்க்கிறீர்களோ அதுபோல் உங்கள் மகனும் ஒரு "குமரன்" தான்! உங்கள் மகளுக்கு காலா காலத்தில் திருமணம் செய்து வைப்பதை எப்படி நீங்கள் விரும்புகிறீர்களோ அது போலவே உங்கள் மகனுக்கும் காலா காலத்தில் திருமணம் செய்து வைப்பது தான் நியாயம்!

    ஆனால் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? "மகனுக்குத் திருமணம் செய்து வைத்து விட்டால், அதன் பிறகு அவன் தன் தங்கைகளுக்குத் திருமணம் செய்து வைப்பதில் அலட்சியம் வந்து விடும்!! பெற்றோர்களே! உங்கள் மகன்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் "நம்பிக்கை" இவ்வளவு தானா? நாம் கேட்பது என்னவென்றால் – தங்களின் மகள்களுடைய வாழ்க்கையை செவ்வனே அமைத்துக் கொடுப்பதில் காட்டுகின்ற அக்கரை போல் ஏன் உங்கள் மகன்களின் வாழ்க்கை விஷயத்திலும் அக்கரை காட்டக் கூடாது? உங்கள் மகனுக்குத் திருமண ஆசை வந்து விட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். 

    அவன் அதை யாரிடம் போய் சொல்வான்? திருமணம் குறித்தெல்லாம் சிந்தித்திட முடியாத "சூழ்நிலை" குடும்பத்தில் நிலவுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அவன் தனது பாலியல் தூண்டல்களை (sexual urges) எப்படித் தணித்துக்கொள்வான்? அவன் கெட்ட வழிகளை நாடுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு யார் பொறுப்பு?

    எனவே பெற்றோர்களே! திருமண வயதில் உங்களுக்கு மகன்கள் இருந்தால், அவர்களிடம் நீங்களே மனம் திறந்து பேசுங்கள் –அவர்களது திருமணம் குறித்து. அவர்கள் திருமணம் செய்து கொள்ளும் மன நிலையில் இருந்தால் – உடனே அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்திடத் தயாராகுங்கள். அவர்களாகவே தங்கள் திருமணத்தை ஒத்திப் போட்டால் அது வேறு விஷயம். இது விஷயத்தில் நெருங்கிய உறவினர்களுக்கும் ஒரு பொறுப்பு 
    இருக்கிறது. 

    நீங்கள் ஒரு இளைஞனுக்கு தாய் மாமன் அல்லது சித்தப்பா போன்ற உறவினராக இருக்கிறீர்களா? அந்த இளைஞன் சூழ்நிலை கருதி வாய் திறக்க முடியாமல் இருக்கக் கூடும். அந்த இளைஞனுக்கு நீங்கள் உதவிட முன் வர வேண்டும். உங்களுக்கு வசை மொழிகள் காத்திருக்கலாம். "என் மகளுக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்துக் கொடுக்கத் துப்பில்லை, மகனுக்கு கல்யாணம் பேச வந்து விட்டீர்களா?"

    இறுதியாக இளைஞர்களே! உங்களை நான் கேட்பது எல்லாம் இது தான்: உங்கள் திருமண வாழ்வு குறித்து முடிவு எடுக்க வேண்டியது நீங்கள் தான்! நீங்கள் தான்! நீங்கள் தான்! எனவே உங்கள் எதிர்காலம் குறித்து நீங்கள் தெளிவாக சிந்தியுங்கள். குடும்பத்துக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமைகள் ஒரு புறம் ; இன்னொரு புறம் நீங்கள் உங்களுக்கே செய்து கொள்ள வேண்டிய கடமைகளும் இருக்கின்றன. இறைவன் உங்களிடம் எதிர்பார்ப்பது ஒரு நடு நிலைமையான போக்கே தவிர ஒன்றுக்காக இன்னொன்றை தியாகம் செய்து விடுவதை அல்ல! 

    எனவே தான் கேட்கிறேன்: அன்புத் தம்பி! எப்போது உன் கல்யாணம்?