தேர்தல்களத்தில் வெற்றி பெற புது புது யுத்திகளை கையாள்வார்கள் ஆனால் இங்கு ஒரு பெண் வில்லங்கமான முறையில் வாக்குகளை சேகரிக்க முயற்சி எடுத்துள்ளார். போலந்து நாட்டில் ஜனநாயக இடது முன்னணி (SLD) எனும் அரசியல் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் Katarzyna Lenart. இவரின் வயது 23. இவர் தனது தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒரு காணொளியை தயார் செய்துள்ளார்.
இளைஞர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள அரை நிர்வாணமாக காட்சி கொடுத்துள்ளார். தனது உடல் அங்கங்களை வெளிப்படுத்தாமல் தணிக்கை செய்து வெளியிட்டு இருக்கும் அவர், இளைஞர்களிடம் ஓர் வேண்டுகோளையும் முன் வைத்துள்ளார்.
தனக்கும் கட்சிக்கும் வாக்களித்து வெற்றி பெற செய்தால் நிர்வாணமாக காட்சி தருவதாக உறுதி அளித்துள்ளார் இப்பெண் வேட்பாளர். இன்று நிர்வாணம் எனும் ஒன்று பல சாதனைக்கு உரிய சொல்லாக மாறிவருவது மிகவும் வருத்தப்படதக்க விடயமாகும்.
|
No comments:
Post a Comment