பிரசவத்திற்காக மும்பையிலுள்ள 7 ஸ்டார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஐஸ்வர்யா ராய்க்கு இன்று காலை பெண் குழந்தை பிறந்தது.
இது தொடர்பில் அமிதாப் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் "அழகான பெண்குழந்தை ஒன்றுக்கு நான் தாத்தாவாகி விட்டேன்" என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தாயும், குழந்தையும் நலமாக உள்ளதாக மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
|
No comments:
Post a Comment