Showing posts with label BLOGGER TIPS. Show all posts
Showing posts with label BLOGGER TIPS. Show all posts
Sunday, July 10, 2011
உங்கள் பதிவுகள் காப்பியடிக்கப்படுகிறது.
வலைப்பதிவை நடத்துவதே போதாத வேலையென இருக்கும் போது நாம் கஷ்டப்பட்டு எழுதும் பதிவுகளை மற்றவர்கள் சுலபமாக அதை காப்பி செய்து தங்களின் வலைப்பூவில் போட்டு பேர் வாங்கிக் கொள்கின்றனர்.மேலும் எரிச்சலூட்டும் விதமாக காப்பியடித்த பதிவுகளையும் திரட்டிகளிலும் இணைத்து விடுவார்கள். சில புண்ணியவான்கள் என்னமோ அவர்களே சொந்தமாக எழுதியதாக நினைத்து அதற்கு பதிவு நன்று பகிர்வுக்கு நன்றி என்று கருத்துரையும் இடுவார்கள். இந்த மாதிரி மட்டமான எண்ணமுடைய சிலருக்கிடையில் சில தளங்களும் காப்பி செய்கின்றன. காப்பி செய்வதைத் தடுக்க எத்தனை முயற்சிகள் எடுத்தாலும் இவர்கள் நிறுத்துவதாக இல்லை.
காப்பி செய்து போடுவதாக இருந்தால் பதிவின் இறுதியில் எழுதியது யாரென்றும் நமது பதிவிற்கான இணைப்பையும் கொடுத்தால் பரவாயில்லை. இதனால் வரும் பிரச்சினை என்னவென்று பாருங்கள். கூகிளில் தேடும் போது ஒவ்வொரு நேரம் நமது பதிவுகள் பின்னாடியும் காப்பியடிக்கப்பட்ட பதிவுகள் முன்னேயும் வந்து விடும். கூகிள் தேடலில் தேடுபவர்களும் அந்த தளத்திற்குத் தான் முதலில் செல்வார்கள். சில நேரம் தேடலில் நமது பதிவுகளே இருக்காது. நமது வலைப்பூவிற்கு என இருக்கும் குறிப்பிட்ட தேடல் குறிச்சொற்களும் (Search Keywords) கூகிளால் நிராகரிக்கப்படும். இதை விட கொடுமை நாம் தான் காப்பியடித்துள்ளோம் என உல்டாவாக நினைத்து கூகிள் நமது வலைப்பூவை நீக்கிவிடும் அபாயமும் உள்ளது.
நமது பதிவுகளை எங்கெங்கே எந்த தளங்களில் காப்பி செய்துள்ளார்கள் என்பதை அறிய கீழ்க்கண்ட நான்கு இணையதளங்கள் உதவுகின்றன.
1.Copyscape
இந்த இணையதளம் உங்கள் பதிவுகள் pdf இல், ஃபாரங்களில், வலைத்தளங்களில் என எங்கிருந்தாலும் கண்டுபிடித்து கொடுக்கிறது.
2. Duplichecker
இதில் Text கோப்பில் இருக்கும் வரிகளை அப்லோடு செய்தும் கூட காப்பியடிக்கப்பட்ட பதிவுகளைத் தேடலாம்.
3. Plagiarisma
இத்தளத்தில் குறிப்பிட்ட பதிவின் முகவரி அல்லது குறிப்பிட்ட சொற்களைக் கொடுத்தும் தேடலாம். இதிலும் txt, rtf, doc போன்ற கோப்புகளில் இருக்கும் கட்டுரைகளை அப்லோடு செய்தும் தேடலாம்.
4. Plagium
இத்தளம் 25000 எழுத்துகள் வரை தேடக்கூடியது.இதில் நமது பதிவுகள் காப்பியடிக்கப்பட்டால் மின்னஞ்சலில் அறிவிப்பு வருமாறு செய்யலாம்.
எனது பதிவுகள் பல இடங்களில் காப்பியடிக்கப்பட்டுள்ளன. ஒருவர் கூட எனது தளத்திற்கான இணைப்பு கொடுக்கவில்லை. பதிவுகளை காப்பி செய்தவர்களின் பட்டியலை வெளியிட்டால் அவர்கள் தான் முக்கியத்துவம் பெறுவார்கள். இவர்களை என்ன செய்யலாம்?
”எதாவது செய்யனும் சார்!”
Thursday, July 7, 2011
உங்களுக்கு பிளாக் இருக்கா? மெனுபார் வேண்டுமா? அதுவும் பேஸ்புக் ஸ்டைலில்!
நம்முடைய பிளாக்கில் பதிவுகளை தனித்தனி லேபிள்களாக பிரித்து உருவாக்கி வைத்திருப்போம்.
இந்த லேபிள்களை மெனுபாரில் பொருத்துவதன் மூலம் வாசகர்கள் எளிதாக பதிவுகளை படித்து கொள்ளலாம். இப்பொழுது வரும் சில டெம்ப்ளேட்டுகளில் மெனுபார் சேர்ந்தே இருக்கும். இந்த மெனுபார் இல்லாத டெம்ப்ளேட்டுகளில் எப்படி மெனுபார் இணைப்பது என பார்க்கலாம். அது மட்டுமில்லாமல் சமூக தளங்களில் ராஜாவாக திகழும் பேஸ்புக் வடிவிலேயே நம்முடைய பிளாக்கிர்க்கும் மெனு பார் வைத்து நம்முடைய பிளாக்கை அழகாக்கலாம் வாருங்கள்.
இதற்க்கு முதலில் உங்கள் பிளாக்கில் நுழைந்து Design-Add a Gadget - Html JavaScript பகுதிக்கு சென்று கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்.
Home
About
Contact
Sitemap ▼
Sub Page #1
Sub Page #2
Sub Page #3
Sub Sub Page #1
Sub Sub Page #2
Sub Sub Page #3
பேஸ்ட் செய்த கோடிங்கில் சிவப்பு நிறத்தில் கொடுத்துள்ள இடத்தில உங்கள் விருப்பம் போல மெனு பேரை கொடுத்து கொள்ளுங்கள்.
நீல நிறத்தில் கொடுத்துள்ள இடத்தில் அந்த பகுதிக்கான URL கொடுக்கவும்.
உதாரணமாக :-
முகப்பு
இங்கு நான் Home என்பதை மாற்றி முகப்பு என்றும் URL பகுதியில் எனது பிளாக்கின் URL கொடுத்து உள்ளேன்.
இது போன்று நீங்கள் ஒவ்வொரு மெனுவுக்கும் அதற்க்கு தகுந்த URL கொடுத்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு Child மெனு தேவை இல்லை என்றால் அதற்க்கான கோடிங்கை நீக்கி விடுங்கள்.
தேவையான மாற்றங்கள் செய்த பின்னர் SAVE கொடுத்து விட்ஜெட்டை சேமித்து கொள்ளுங்கள்.
இப்பொழுது இந்த விட்ஜெட்டை நகர்த்தி தலைப்பு பகுதிக்கு கீழே நகர்த்தி வையுங்கள்.
மேலே படத்தில் காட்டியுள்ள இடத்தில் விட்ஜெட்டை நகர்த்தி விட்டு SAVE பட்டனை அழுத்தி உங்கள் பிளாக் வந்து பார்த்தல் பேஸ்புக் மெனுபார் உங்கள் பிளாக்கில் இணைந்திருக்கும்.
உங்கள் பிளாக்கும் அழகாக காணப்படும்.
Thursday, May 19, 2011
நமது ப்ளாக்கில் Back to Top பட்டனை கொண்டுவர..
நம்மில் பலர் வலைப்பதிவின் முகப்பு பக்கத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பதிவுகளை வைத்திருப்போம். சில பதிவுகள் நீளமாக இருக்கும். அந்த சமயம் பதிவை படிப்பவர்கள் கீழே வரை படித்த பின் மீண்டும் மேலே வருவதற்கு கடினமாக இருக்கும். ஆனால் Back to Top பட்டனை வைத்தால் எளிதாக பக்கத்தின் மேலே சென்றுவிடலாம்.
Back to Top பட்டனை எப்படி வைப்பது?
1. முதலில் Blogger Dashboard=>Design=>Page Elements பக்கத்திற்கு செல்லவும்.
2. Add a gadget என்பதை க்ளிக் செய்தால் ஒரு window வரும். அதில் HTML/JavaScript என்பதை தேர்வு செய்யவும்.
குறிப்பு: Add a Gadget இரண்டுக்கும் மேற்பட்ட இடத்தில் இருந்தால், நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இதை செய்யலாம். ஏற்கனவே நீங்கள் HTML/JavaScript gadget வைத்திருந்தால் அதில் சேர்ப்பது நல்லது.
3. பிறகு Title என்ற இடத்தில் உங்களுக்கு விருப்பமான தலைப்பை இடவும். உதாரணமாக, Back To Top.
Content என்ற இடத்தில் பின்வரும் Code-ஐ paste செய்யவும்.
4. பிறகு Save என்பதை க்ளிக் செய்யவும்.
இனி உங்கள் ப்ளாக்கின் கீழே Back To Top பட்டன் காட்சி அளிக்கும்.
Code-ல் மாற்றம் செய்வதற்கு:
**மேலே உள்ள Code-ல் நீல நிறத்தில் உள்ள Back to Top என்பதற்கு பதிலாக உங்களுக்கு விருப்பமான வார்த்தைகளை மாற்றிக் கொள்ளலாம். உதாரணத்திற்கு "மேலே செல்ல"
**மேலே உள்ள Code-ல் சிகப்பு நிறத்தில் உள்ளhttps://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTLTKE3gvby4cmxMxB7f0RTwqGBkxbj4kAA2D50YQwwlUGDSnEPArASLuf8NxoZ0JKOBNbPhJZ_jWwRcsnBUzJJ08K7kuqa3HpfXIzti5XDcfp-DygwELKdF6X1w0YFCQaH94DSDYbB3g/s1600/4.gif என்பதற்கு பதிலாக உங்களுக்கு விருப்பமான படத்தின் முகவரியை (Image URL) கொடுக்கலாம்.
மேலே உள்ள Code-ல் bottom:5px;right:5px; என்ற இடத்தில் உங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளலாம். உதாரணத்திற்கு,
*கீழிருந்து பட்டன் வரை உள்ள இடைவெளியை மாற்ற bottom:5px; என்பதில் 5 என்பதற்கு பதிலாக வேறு எண்ணை மாற்றலாம்.
* வலது பக்கத்திலிருந்து பட்டன் வரை உள்ள இடைவெளியை மாற்ற right:5px; என்பதில் 5என்பதற்கு பதிலாக வேறு எண்ணை மாற்றலாம்.
** பட்டன் இடது பக்கம் தெரிய வேண்டுமானால், right என்பதற்கு பதிலாக left என்று மாற்றிக் கொள்ளவும்.
உங்களுக்காக சில பட்டன்கள்: