வளர்ந்து வரும் தொழில்நுட்ப மாற்றத்தில் அடுத்து என்ன நடக்கும் என ஊகிப்பதே மிகவும் கடினமானது. செவ்வாய் கிரகம் சென்று விவசாயம் செய்ய முயற்சிக்கும் அளவிற்கு தொழில்நுட்பத்தில் வளர்ச்சி ஏற்பட்டாலும். உங்கள் வீட்டில் என்ன மாற்றம் செய்யலாம் என எண்ணியிருப்பீர்கள்.
அந்த குறையை நிவர்த்தி செய்ய வந்திருக்கின்றது இந்த தொழில்நுட்ப உத்தி. விண்வெளியில் இருக்கின்றோமோ என்று எண்ணுமளவிற்கு மிகவும் பிரமிப்பாக அமைந்துள்ளது இத் தொழில்நுட்பம்.
காணொளியை பாருங்கள் யாவுமே புரியும்.
|
No comments:
Post a Comment