பெண்களின் இத்தகைய நடை உடை பாவனைக்கு காரணமென்ன என்று லண்டன் மற்றும் அமெரிக்காவின் பிரபல நகரங்களில் பலரிடையே கேள்விகள் கேட்கப்பட்டது.
இதற்கு வழங்கப்பட்ட பதில்களின் தொகுப்புதான் இந்த செய்தி மேலை நாட்டுப்பெண்கள் சாதாரணமாகவே கவர்ச்சியானவர்கள் அதிலும் அவர்களின் உடை அதை மேலும் கவர்ச்சியாக்குகிறது. ஒரு குட்டைப்பாவாடை சிறுவயதில் போட்ட மேலாடை, ஆறு அங்குல ஹீல்ஸ் செருப்பு இவையெல்லாம் இவர்களின் அத்தியாவசிய இலக்கணங்கள்.
ஆண்களின் கருத்துக்கள் : பெண்கள் இவ்வாறு உடைகள் அணிவதால் அவர்களுடன் பழக தோன்றுகிறது. நட்பை வளர்த்துக்கொள்ள மனம் துடிக்கிறது. உதட்டில் முத்தமிடவும் மனம் ஏங்குகிறது இவ்வாறு பல ஆண்களும் தமது கருத்தை சொல்லியிருந்தனர்.
பெண்களின் கருத்துக்கள் : சக தோழிகள் இவ்வாறு அணிவதால் தான் தாமும் அணிகிறோம். ஆண் நண்பர்களை அதிகரிக்க இது நல்ல வழி. கவர்ச்சியாக இருந்தால் மட்டுமே பெண்களாக பார்க்கின்றனர் இவ்வாறு பெண்களும் தெரிவித்திருந்தனர்.
|
No comments:
Post a Comment