கண்களில் இருந்து பால் சுரக்கின்ற அதிசயத்தை எங்காவது கண்டு இருக்கின்றீர்களா? அல்லது கேள்விப்பட்டுத்தான் இருக்கின்றீர்களா? துருக்கியைச் சேர்ந்தவர் Ilker Yilmaz என்கிற ஆண். இவரால் சொந்தக் கண்ணில் இருந்து பாலை சுரக்க வைக்க முடிகின்றது. அதுவும் 279.5 சென்ரி மீற்றர் தூரத்துக்கு கண்ணில் இருந்து பாலை பீச்சு அடித்து காண்பித்து உலக சாதனை நிகழ்த்தி உள்ளார்.
|
No comments:
Post a Comment