Saturday, November 19, 2011

என்னை கர்ப்பமாக்கினால் 1மில்லியன் யுவான்கள் : அழகி அதிரடி!


மேலத்தேய நாடுகளில் பெண்கள் தங்கள் கற்பை ஏலம் விடுவதென்பது சர்வ சாதாரண ஒரு விடயமாகிவிட்டது. அது போன்று அண்மையில் சீனா நாட்டைச்சேர்ந்த இளம் அழகிய யுவதி ஒருவர் வித்தியாசமான அறிவிப்பை விடுத்துள்ளார். 28 வயது நிரம்பிய அழகிய பெண்தான் கியான் யாவ் . இவருடைய கணவர் ஹாங்கொங் நாட்டின் பணக்கார தொழிழதிபர். இவர் ஒரு விபத்தில் இறந்துவிட தனது பணக்கார குடும்பத்திற்கு வாரிசை பெற்றுக்கொடுக்க ஒரு நல்ல மனிதனை தேட முடிவெடுத்தார்.


இதற்காக சீன பத்திரிகைகள் அலுவலகங்கள் எங்கும் விளம்பர பதாதைகளை அடித்து ஒட்டத்தொடங்கினார். அதில் தன்னை கர்ப்பமாக்கும் ஆணுக்கு 1மில்லியன் யுவான்கள் வழங்கப்படும் என குறிப்பிட்டார். மேலும் தனது தொலைபேசி இலக்கங்களை குறிப்பிட்டு அதன் மூலம் தொடர்புகொண்டு பேசி எனக்கு சரி என்றவுடன் முற்பணமாக 30 இலட்சம் யுவான்கள் தரமுடியும் எனவும் பின்னர் உங்களை நாடிவந்து கர்ப்பமாகிய பின்னர் மிகுதி தொகை தரப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

ம்ம்… எங்கே செல்லும் இந்த பாதை…..??



No comments:

Post a Comment