Saturday, November 19, 2011

கோர விபத்துக்களின் ஓர் தொகுப்பு : வீடியோ இணைப்பு

விலைமதிப்பற்ற மனித உயிர்கள் ஒரு சிலரின் கவனயீனத்தினால் பறி போகும் அபாய நிலைமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.


நவீனமயப்பட்டு வரும் உலகில் அதிகரித்து வரும் வேலைப்பளு, நேரமின்மை, போட்டியின் காரணமாக மனிதர்கள் இயந்திரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.


வீதிகளில் செல்லும் வாகமோ வானில் பறந்து செல்லும் விமானமோ எதிர்பாரத விதமாக விபத்துக்குள்ளாகும் போது எத்தனை பெரிய அசெளகரியம் ஏற்படுகின்றது.

வாகனத்தில் செல்பவர்கள் பாதை ஒழுங்கினை சரிவர கடைப்பிடித்தால் எத்தனையோ விதமான விபத்துக்களை தவிர்த்துக் கொள்வதுடன் விலை மதிப்பற்ற உயிர்களையும் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதை இக் காணொளியின் மூலம் எமது வாசர்களுக்கு தெரிவிப்பதில் பாரிஸ்தமிழ் உவகை கொள்கின்றது.





No comments:

Post a Comment