Saturday, November 19, 2011

உங்கள் மரணத்தின் பின் பாஸ்வோர்ட் பாதுகாக்க ஒரு தளம்


தலைப்பை பார்த்தவுன் அதிர்ச்சியாக வருகிறீர்களா ? ஆம் நாமும் என்றாவது ஒரு நாள் சாக தான் போகிறோம் . அதற்குள் நாம் பாவோர்டை பாதுகாக்க வேண்டாமா



மரணத்திற்கு பின் நம் பாஸ் வோர்ட் Paas my வில் நாம் பார்க்க போகும் தளம் ஒரு அருமையான ஆன்லைன் சேவை . இது நாம் அதில் பதிந்து வைக்கும் கடவுச்சொல்லை யாருக்கும் கொடுக்காமல் ரகசியமாக யாருக்கும் தெரியாமல் நம் மரணம் வரை பாதுகாத்து வைத்து இருக்கும்.
நீங்கள் உங்கள் ஜிமெயில்-ன் கடவுச்சொல் ,பேஸ்புக் -ன் கடவுச்சொல் , டுவிட்டர் கடவுச்சொல் ஆகிய கடவுச்சொற்களை பதிந்து வைத்து விட்டீர்கள்கள் என்றால் உங்கள் மரணத்தின் பின் உங்கள் உறவினரோ அல்லது உங்கள் நண்பரின் ஈமெயில் ஐடி கொடுத்து பதிந்து விட்டால் நீங்கள் இறந்த பின்னும் உங்கள் கணக்கு அவர்களால் திறக்க படும் .

No comments:

Post a Comment