இச் செய்தியை வெறும் செய்தியாகவே உங்களுக்குத் தருகின்றோம். இது எந்தவிதமான மத விமர்சனங்களுக்கும் உட்பட்டதல்ல என்பதை கூறிக் கொள்கின்றோம்.
விந்தையா அல்லது இறையருளா என பார்த்தவர் வியந்துள்ளனர். ஒரு நாயின் பின்புறத்தில் மலவாசலை ஒட்டி யேசுநாதரின் உருவம் தோன்றியுள்ளது. இணையத்தளங்களின் முக்கிய பக்கங்களை இந்தச் செய்தி கவர்ந்துள்ளது. இது இறை நம்பிக்கையாளர்களிடமும் நம்பிக்ககையற்றோரிடமும் பல விதமான கருத்துக்களையும் தாக்கங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
பெல்ஜியத்தைச் சேர்நத ஒருவர் தனது நாயில் தோன்றி யேசுநாதர் அருள் புரிந்துள்ளார் எனக் கூறிச் சமூகத் தளங்கள் எங்கும் பெருமையோடு கூறியுள்ளார். இதனை REDDIT.COM உலகமெல்லாம் பரப்பியுள்ளது. இது மட்டுமல்லாது உலகில் பலமுறைகள் பல புதுமையான இடங்களில் யேசுநாதர் உருவங்கள் தோன்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
|
No comments:
Post a Comment