2012 ம் ஆண்டு உலகம் அழியப்போகிறது என கடந்த ஒரு சில ஆண்டுகள் முதலே இணையத்தளங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இது பற்றிய செய்தி பல இணையத்தளங்களில் நீங்கள் படித்திருப்பீர்கள். இதை மையமாக கொண்டு பல ஆங்கில திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. விஞ்ஞானிகளாலும் சித்தர்களாலும் கணிக்கப்பட்டு படமாக எடுக்கப்பட்ட பல சம்பவங்கள் நிஜத்திலும் நடைபெற்றுள்ளமை ஒரு பக்கம் இருக்கத்தான் செய்கிறது.
|
No comments:
Post a Comment