Monday, March 14, 2011

Word 2007பைல்களை Word 2003 இல் Open செய்வது எப்படி?


Word 2007பைல்களை Word 2003 இல் Open செய்வது எப்படி? என தெரியாமல் தவிக்கும் அனைவருக்கும் இதோ இந்த பதிவு.


Word 2007பைல்களை Word 2003 இல் Open செய்ய முதலாவதாக Microsoft compatibility pack நம் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும். 

இணையத்தினூடாக இந்த File இனை தறவிறக்கம் (Download) செய்து Install செய்துகொள்ள வேண்டும். 
செய்யும் முறை பின்வருமாறு....
File இனை Double Click செய்தவுடன் இவ்வாறான வின்டோ தோன்றும். அவ்வின்டோவில் Download கிலிக் செய்துவிடவும்


பின்னர் தோன்றும் இவ்வாறான வின்டோவில் கிலிக் செய்துவிடவும். 




அதன் பின்னர் இவ்வாறான விண்டோ தோன்றும். அதில் கிலிக் செய்துவிட்டால் அதன் பின்னர். Word 2007பைல்களை Word 2003 இல் Open செய்வதால் பயன் பெறலாம்.



பதிவினைப்பற்றி கருத்துக்களை நாம் எதிர்ப்பார்க்கிறோம்.

No comments:

Post a Comment