கமல் இளம் இயக்குனர்கள் பலரை சந்தித்திருக்கிறார். மிஷ்கின், செல்வராகவனுடனான சந்திப்பு கதை விவாதம் வரைப் போய் கடைசியில் ஏமாற்றத்தில் முடிந்தது. சரியாக கோல் அடித்தவர் கௌதம் மட்டுமே.
இந்நிலையில் வெங்கட்பிரபு, கமல் சந்திப்பு நடந்துள்ளது. இந்தச் சந்திப்பு இணைந்து படம் செய்வதில் முடியும் என்கிறார்கள். மிஷ்கின், செல்வராகவன் மாதிரியா இல்லை கௌதம் மாதிரியா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
|
No comments:
Post a Comment