லண்டனில் உள்ள ஹிப் கொப் கலைஞருடன் இந்தச் சிறுவன் ஒரே மேடையில் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. Youtube இணையத்திலும் சொற்ப நாட்களில் ஏராளமானோர் இந்தச் சிறுவனின் பாடலைக் கண்டு கழித்திருக்கிறார்கள்.
Little Khaliyi என்று அழைக்கப்படும் இந்தச் சிறுவன் பாடல் வரிகள் தெரியா விட்டாலும் தெரிந்தது போல முக பவனை செய்து நன்றாகப் பாடுகின்றான். ரசிகர்களை மயக்கும் இந்தக் குட்டிச் சிறுவனை இன்று உலகமே கொண்டாடுகின்றது.
|
No comments:
Post a Comment