Wednesday, December 21, 2011

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய யுக்தி (வீடியோ, படங்கள் இணைப்பு)

வளர்ந்து வரும் அதிநவீன தொழில் நுட்பத்தில் பல்வேறு புதிய மாற்றங்களை நிகழ்த்தி வரும் ஆப்பிள் நிறுவனத்தை பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம்.


அந்த வகையில் iphone 44G மக்களிடையே 30 வருடங்களுக்கு பிறகு எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதனை விளம்பர யுக்தியின் மூலம் செய்து காண்பித்துள்ளனர்.





No comments:

Post a Comment