Wednesday, December 21, 2011

2011 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் அதிகம் பார்க்கப்பட்ட பத்து வீடியோக்களின் விபரம் (வீடியோ இணைப்பு)


"கதைக்கும் நாய்" என்ற வீடியோ கிளிப் ஒன்று தான் இந்த வருடன் பிரித்தானியாவில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக் கிளிப்பாக இடம்பிடித்துள்ளது.

நாய்க்கு சாப்பாடு கொடுக்கும் போது அதன் உரிமையாளர் செல்லமாக கிண்டல் செய்கிறார்.


குறித்த வீடியோவில் சிறப்பாக குரல் மற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கதைக்கும் நாய் வீடியோவானது பிரித்தானிய இளவரசரின் திருமண நிகழ்வை தோற்கடித்துள்ளமை அதன் விசேட அம்சமாகும்.


2011 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் அதிகம் பார்க்கப்பட்ட பத்து வீடியோக்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment