நூலைப்போல சேலை, தாயைப்போல பிள்ளை என்பார்கள். உலக உயிரினங்கள் தன்னுடைய வம்சத்தை வளர்க்க தன்னைப்போல குட்டிகளையும், கன்றுகளையும் ஈனும்.
அப்படியில்லாமல் மாறுதலுக்காக அம்மாவை மாற்றினால் எப்படியிருக்கும் என்று யோசித்து, கூகிலில் வலை வீசுகையில் சிக்கியவைகள்...

வாத்துகளுக்கு அம்மாவாக நாய்

பூனையை அடைகாத்து அம்மாவாகிறது கோழி

கொழி குஞ்சுகளுக்கு அம்மாவாக பூனை

அணில்களுக்கு பால் கொடுக்கும் அம்மாவாக பூனை

அம்மா பிள்ளையாக எலி, பூனை.

சிங்க அம்மாவும், செல்ல செம்பறிஆடும்.

புலிகளுக்கு பிறந்தது பன்றி.

குரங்கு அம்மா.. பூனை குழந்தை..
அம்மாவை மாற்றிப்பார்த்தாலும் அன்போடு பழகினால் எல்லாம் ஆனந்தம்தான்...!
|
No comments:
Post a Comment