Tuesday, March 8, 2011

ரைட் கிளிக் இமேஜ் கன்வர்ட்டர்


நண்பர்களே! இமேஜ் கன்வர்ட்டர் மென்பொருட்கள் பல இருந்தாலும், இந்த மென்பொருளில் ஒரு புதுமை உள்ளது.என்னவென்றால், இமேஜை கன்வர்ட் செய்ய இமேஜின் மீது ரைட் கிளிக் செய்து அதில் வரும் ஆப்சன் மூலம் எளிதாக வேண்டிய பைல் பார்மட்டுக்கு மாற்ற முடியும்.

பதிவிறக்க இங்கு சொடுக்கவும்.

நீங்கள் மென்பொருளை தரவிறக்கிய பிறகு. அதை நிறுவிக் கொள்ளுங்கள். நிறுவும் போது இறுதியாக ஃபினிஷ் கொடுக்கும் போது, நிறுவிய பின் மென்பொருளை ஓப்பன் செய்ய ஒரு ஆப்சன் இருக்கும்.அதில் உள்ள டிக் குறியை எடுத்து விட்டு ஃபினிஷ் கொடுங்கள்

.கிராக் போல்டரில் உள்ள கிராக் பைலை காப்பி செய்து சி டிரைவில் உள்ள புரோகிராம் பைல்ஸ்-ல் இருக்கும், ரைட் கிளிக் இமேஜ் கன்வர்ட்டர் போல்டரை கண்டுபிடித்து அதனுள் பேஸ்ட் செய்யுங்கள். (அல்லது) டெஸ்க்டாப்பில் உள்ள ரைட் கிளிக் இமேஜ் கன்வர்ட்டர் ஐகானில் ரைட் கிளிக் செய்து, பிராப்பர்டீஸ் செல்லுங்கள் அங்குள்ள find target-ஐ கிளிக்குங்கள். இப்போது மென்பொருள் நிறுவப்பட்ட போல்டர் ஓப்பனாகி இருக்கும். இதில் கிராக்கை பேஸ்ட் செய்யுங்கள்.இனி டெஸ்க்டாப்பில் உள்ள ஐகானை டபுள் கிளிக் செய்து ரன் செய்தால் கீழ்கண்ட விண்டோ வரும். இதில் ஆப்சன் பகுதியில் உள்ள அம்புக்குறியை கிளிக்கி கீழிறங்கும் விண்டோவில் பைலின் தரத்தை தேர்வு செய்து கொள்ளலாம். அவுட்புட் பகுதியில் தேவையான் பைல் பார்மட்டை தேர்வு செய்யலாம். add files-ஐ கிளிக் செய்து பைல்களை தேர்வு செய்யலாம். பிறகு கன்வர்ட் பட்டனை கிளிக் செய்து கன்வர்ட்டை தொடங்கி விடலாம்.இது ஒரு முறையாகும்.

மற்றொரு முறையில் இமேஜ் உள்ள போல்டரை ஓப்பன் செய்து கொள்ளுங்கள். ஒரு பைலையோ அல்லது அனைத்து பைல்களையுமோ தேர்வு செய்து அதில் ரைட் கிளிக் செய்யுங்கள். கீழே உள்ள படத்தில் உள்ளவாறு Right click image convertor என்ற ஆப்சனை கிளிக்கினால் பைல் பார்மட்டுகள் தோன்றும். வேண்டியவற்றை தேர்வு செய்தால் போதும்.பைல்கள் கன்வர்ட்ஆக தொடங்கி விடும். கன்வர்ட் ஆகும் பைல்கள் அந்த போல்டரிலேயே சேமிக்க படுவதை காண்பீர்கள்.ஒரு பைல் என்றால் 2,3 விநாடில் கன்வர்ட் ஆகிவிடும். 50,100 பைல்கள் என்றால் ஒரு நிமிடதிற்குள் கன்வர்ட் ஆகிவிடும்.

கீழுள்ள படத்தை பாருங்கள். விவேகானந்தரின் படத்தில் ரைட்கிளிக் செய்து கன்வர்ட் ஜே.பி.ஜி. என்று கொடுத்துள்ளேன்.அடுத்துள்ள படத்தில் பக்கதிலேயே கன்வர்ட் ஆன பைல் இருப்பதை பாருங்கள்.இதில் என்ன சிறப்பு என்றால் நான தேர்வு செய்த படத்தைவிட கன்வர்ட் ஆன படம் அளவில் சிறியதாகவும் தெளிவு குறையாமலும் இருக்கிறது. அதாவது படங்களை கம்ப்ரஸ் செய்யவும் இதை பயன்படுத்தலாம். நான் தேர்வு செய்த படம் ஜே.பி.ஜி பைலாகும். மீண்டும் ஜே.பி.ஜி பைலாக கன்வர்ட் செய்துள்ளேன்.



ஒரிஜினல் படம்: அளவு: 353 கேபி


கன்வர்ட் செய்த படம்:அளவு: 308 கேபி



இம்மென்பொருளின் சிறப்பு மென்பொருளை ஓப்பன் செய்யாமல் பைலின்மீது ரைட் கிளிக்கின் மூலமாக கன்வர்ட் செய்வதாகும்.


இது மாற்றக்கூடிய பைல் பார்மட்டுகள்:



No comments:

Post a Comment