வலைப்பந்து ஆடும் பெண்கள் தங்கள் கிளப்புக்கு பணம் திரட்ட புதிய வழி ஒன்றைக் கையாண்டுள்ளனர். Bristol பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 2012 ஆம் ஆண்டு கலண்டருக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளனர்.
அடுத்த ஆண்டு தங்கள் அணிக்கான செலவுகளை ஈடு செய்ய இந்த கலண்டர் மூலம் வரும் பணம் போதுமென அவர்கள் கருதுகிறார்கள். மாணவர்கள் இவ்வாறு போஸ் கொடுத்தது பொதுமக்கள் மத்தியில் பல்வேறு எதிர்வினைகளை தோற்றுவித்துள்ளது.
|
No comments:
Post a Comment