Wednesday, December 7, 2011

அதிக பாலியல் உணர்வை கொடுத்து நண்பியை கொன்ற பெண்!

தனது நண்பியை 12 நிமிடத்தில் பலதடவை பாலியல் ரீதியான உச்ச நிலையை அடைய வைத்து அவரை மரணமடைய வைத்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.



பிறேசில் நாட்டை சேர்ந்த 21 வயதுடைய Bianca Borges Bezerra என்ற பெயருடைய கல்லூரி பெண் கல்லூரி மகளீர் விடுதியில் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவரது உடலத்தை பரிசோதித்த வைத்தியர்கள்,

12 நிமிட அவகாசத்தில், அப் பெண் பலதடவை பாலியல் ரீதியாக உடல் உச்சம் அடைந்த காரணத்தால் ஏற்பட்ட மூச்சு முட்டுதலால் மரணம் அடைந்துள்ளார் என்பதை உறுதி செய்தனர். மேலும் அப் பெண்ணை உச்சமடைய வைப்பதற்கு விரல்களும், நாக்கும் பயன்பட்டிறுப்பதை உறுதி செய்தனர்.

இக் கொலை தொடர்பான விசாரணையில் பொலீசார் குறித்த பெண் தங்கிய விடுதி அறையில் கூட தங்கிய பெண்ணை சந்தேகத்தின் பெயரில் கைது செய்து விசாரித்தபோது,

தானும் குறித்த இறந்த பெண்ணும் பலநாட்களாக ஓரினச்சேர்க்கை மூலம் உடலின்பம் பெற்று வந்ததாகவும், சம்பவ தினத்தன்று அதீத உணர்ச்சி காரணமாக தாம் அளவுக்கு மீறி உடலின்பம் பெற்றபோது Bianca திடீரென மயங்கி மரணித்ததாக வாக்கு மூலம் அளித்தார். Bianca வை பெண்ணை கொலை செய்தார் என வழக்கு பதிவுசெய்து குறித்த பெண்ணை சிறையில் அடைத்துள்ளனர் பொலீசார்.

No comments:

Post a Comment