Wednesday, December 7, 2011

75% பேர் இன்டர்நெட்டில் வெட்டிவேலை !

அமெரிக்காவில் யார் யார், எதற்காக இன்டர்நெட் பயன்படுத்துகிறார்கள் என்று பியூ ஆய்வு மையம் ஒரு சர்வே நடத்தியது. கடந்த ஜூலை முதல் ஆகஸ்ட் வரை 2,250-க்கும் அதிகமானவர்களுக்கு போன் செய்து தகவல் பெறப்பட்டது 


இதில் தெரியவந்த தகவல்: 18-29 வயதினரில் 53 சதவீதம் பேர் எந்த வேலையும் இல்லாமல் சும்மாதான் இன்டர்நெட் பார்க்கின்றனர். 50-64 வயதினரில் 27 சதவீதம் பேரும், அதைவிட சீனியர்களில் 12 சதவீதம் பேரும் இந்த ரகத்தை சேர்ந்தவர்கள். கூட்டிக் கழித்து பார்த்தால் முக்கால்வாசி பேர் எதற்கும் பயனின்றி சும்மாதான் இன்டர்நெட் பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment