கூகுள் நிறுவனம் புதிதுபுதிதாய் சேவைகளை வழங்கி வருகிறது அந்த வகையில் கூகுள் நிறுவனம் கூகுள் பெயின் என்ற மற்றுமொரு சேவையினையும் வழங்கி வருகிறது, இதன் மூலம் நாம் ஆன்லைனில் இருந்தப்படியே நம்முடைய எழுத்து மற்றும் கலர் போன்றவற்றில் புதிதாக மாற்றங்களை செய்ய முடியும், குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த சேவை பயனுள்ளதாய் இருக்கும். இந்த சேவையின் மூலம் கூகுள் நிறுவனம் சின்னஞ்சிறு குழந்தைகளை கூட தன்பக்கம் இழுத்து வருகிறது, அது மட்டுமல்லாமல் இந்த கூரோம் பெயின் வசதியானது முக்கியமான தருணங்களில் கைகொடுக்க கூடும். இந்த தளத்தில் நாம் சாதரணமாக மைக்ரோசாப்ட் பெயின்ட்டில் நாம் என்னென்ன வேலைகளை செய்ய முடியுமோ அதை விட ஒருசில கூடுதல் வேலைகளையும் இந்த குரோம் பெயின்ட் மூலம் செய்ய முடியும்.
இந்த வசதியானது, மிகவும் சிறப்பானது ஆகும், இதன் மூலம் ஏறகனவே கூறியது போல டெக்ஸ்ட் மற்றும் கலர் போன்றவற்றை இதில் மாற்றம் செய்ய முடியும். ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள், இதனுடைய சிறப்பம்சங்களை பெற முடியும்.
|
No comments:
Post a Comment