வித்தியாசமான effect ஒன்றை நமது புகைப்படத்துக்கு கொடுக்க நாம் அதிக நேரத்தை செலவழிக்க வேண்டி வரும். அதோடு அந்தமாதிரியான விடயங்கள் Photoshop இல் கைதேந்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம். Photoshop என்றாலே என்ன்ன என்று தெரியாதவர்கள் கூட Funny Image Effect செய்யக்கூடியவாறு நிறுவப்பட்டுள்ள தரமானதும் முதன்மையானதுமான (என் பார்வையில் ) இணையதளங்களை உங்களுக்கு தெரியபடுத்த விருபுகிறேன். இலகுவாக உங்களுக்கு பிடித்த effect ஐ தெரிவு செய்யுங்கள். உங்கள் புகைபடத்தை upload செய்யுங்கள் . அவளவுதான்.
(* இந்த விடயம் பயனுடயதாயின் நண்பர்களுடன் பகிரலாம்.)
Funny.Pho.to * Over 300+ Effects
|
No comments:
Post a Comment