Thursday, March 24, 2011

இனி காப்பி பேஸ்ட் செய்வது எளிதாகும்..

விண்டோஸ் கட், காப்பி, பேஸ்ட் வழிமுறையில் கோப்புகளை‌ இடம் மாற்றுவதைவிட வேகமாகவும் பல கூடுதல் பயன்களுடனும்  சிறிய யுட்டிலிட்டி மென்பொருள்கள் கிடைக்கின்றன. சாதாரண காப்பி பேஸ்ட் செய்வது போலல்லாமல் இவற்றில் இடையில் நிறுத்தி வைத்தும், காப்பியாகும்போது ஏற்கனவே அதே கோப்பு இருந்தால்  அதனை ஓவர் ரைட் அல்லது ஸ்கிப் கமாண்ட்கள் கொடுத்தும் தொடர்ந்து காப்பி செய்யமுடியும். சில கோப்புகள் காப்பியாகவில்லையென்றால் அவை எவையெவை என்பதைப் பட்டியலிட்டுக் காட்டும். இச்சிறப்பான வசதிகளுடன் அமைந்த எண்ணற்ற மென்பொருள்கள் இருந்தாலும் அதில் குறிப்பிட்ட சிறந்த 13 மென்பொருள்கள் மட்டும் உங்களுக்காக...
  1. பாஸ்ட் காப்பி ( FastCopy  2.08)
  2. எக்ஸ்ட்ரீம் காப்பி ( ExtremeCopy Pro 1.5.1)
  3. டெர்ரா காப்பி ( TeraCopy 2.12 )
  4. ரிச் காப்பி (RichCopy 4.0.217 )
  5. கில் காப்பி (KillCopy 2.85)
  6. அல்ட்ரா காப்பியர் (Ultracopier 0.2.0.15)
  7. ரிஜி காப்பி ( PerigeeCopy 1.2)
  8. காப்பி ஹேண்ட்லர் ( Copy Handler 1.32.276)
  9. மினி காப்பியர் ( MiniCopier 0.5)
  10. காப்பி விஸ் ( Copywhiz 4.0 Build 3)
  11. சூப்பர் காப்பியர் ( SuperCopier 2.2)
  12. அன்ஸ்டாப்பபிள் காப்பியர் (Roadkil’s Unstoppable Copier 5.2)
  13. கியூ காப்பி ( QCopy 1.0.2)
.

No comments:

Post a Comment