Friday, April 8, 2011

இவை வரையப்பட்டவை அல்ல. அறையப்பட்டவை : ‘ஆஆஆ’ணி சித்திரங்கள் (படங்கள்)


நன்றாக உற்றுப்பாருங்கள்! அச்சு அசலாக, துல்லியமாக வரைந்த மாதிரியே தெரியும் இவ் ஓவியங்கள் உண்மையில் ஆணியால் அறையப்பட்டு உருவாக்கப்பட்டவை!

 
   
இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்து இந்த ஓவியங்களை உருவாக்கும் அந்த ஆ(ணி)ண்மகன் யார் என தெரியவேண்டுமா? இவர் தான் : Andrew Myers
ஒரு ஓவியம் உருவாக மூன்று வாரம்  தேவையாம். ஒரு ஓவியம் உருவாக்க சுமார் 3,500 க்கு மேல் ஆணிகளை செலவழிப்பார். இதை தவிட, தனது இரத்தம், கண்ணீர், சக்தி, அனைத்தையும் செலவழிப்பார். எது ஏன் என்று கேட்கிறீர்களா? கண்களால் கூர்ந்து கவனிக்க வேண்டும். கைகள் சுத்தியலில் நெரிபட்டுக்கொள்ளும். புள்ளி மட்டும் வைத்து தானே முழு ஓவியமும் வரையணும்..! அதான்.

No comments:

Post a Comment