Friday, April 8, 2011

கணனியின் வளர்ச்சியும் எதிர்காலமும்



இன்ரெல் (Intel) நிறவனத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான் கோர்டன் ஈ மூவர் (Gordone E. Moore) 1965ம் ஆண்டில் கணினியின் வளர்ச்சியம் எதிர்காலமும் பற்றி ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதினார்.
ஒவ்வொரு 18 மாதங்களுக்கு ஒரு முறை கணினியின் ஆற்றல், வேகம், கொள்ளளவு, செயற்திறன், என்பன இரு மடங்காக அதிகரிக்கும் அதே வேளையில் கணினிகளின் தயாரிப்பு விலையும் விற்பனை விலையும் இரு மடங்காகக் குறையும் என்றும் எதிர்வு கூறினார்
கணினி உலகில் இப்படியான அதிசயம் நிகழும் என்று அவர் முன்கூட்டியே சொல்லி விட்டார் அவர் சொன்ன படியே கணனியின் வளர்ச்சியம் விலையும் இடம்பெறுகின்றன அவருடைய எதிர்வு கூறல் விதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு மூவரின் விதிமுறை (Moore’s Law)என்று அழைக்கப்படுகிறது .

இன்னும் இருபது ஆண்டுகளுக்கு அவர் சொல்லியபடி நடக்கும் என்றுநிபுணர்கள் கருதுகிறார்கள் இல்லாமை (Infinity) என்ற நிலை வர வாய்பில்லை புதிய கணினி வகைகள் வரத்தான் போகின்றன கணினி இல்லாமல் மனித வாழ்க்கை இயங்க முடியாது என்பது உறுதி

No comments:

Post a Comment