யாராவது ஜோசியக்காரர் சொன்னாறா அல்லது ஏதாவது ஒரு படம் ஓடிவிட்ட ராசியா என்று தெரியவில்லை..
எறும்பு முதல் யானை வரை எதாவது ஒரு மிருகத்தின் பெயரில் படம் எடுப்பது அதிகமாகிவிட்டது.
கடந்த ஓராண்டில் வந்த படங்கள், வர இருக்கிற படங்களைப் பாருங்கள்.
- புலி
- புலிவேசம்
- சிறுத்தை
- குள்ளநரிக் கூட்டம்
- ஆடுபுலி
- ஆடுபுலி ஆட்டம்
- வேங்கை
- காளை
- குங்கும பூவும் கொஞ்சு புறாவும்
- அழகர்சாமியின் குதிரை
- மைனா
- சிவபூஜையில் கரடி
- நடுநிசி நாய்கள்
- நந்தி
- முரட்டுக் காளை (சுந்தர்.சி )
- சுறா
- சிங்க முகம்
- பேசுவது கிளியா
|
No comments:
Post a Comment