Tuesday, December 13, 2011

மழையிலிருந்து நனையாமல் இருக்க புதிய கருவி! கண்டுபிடித்த மலையாளி


டிஜிட்டல் விபச்சாரம்! அதிர்ச்சித் தகவல்!! எச்சரிக்கை ரிப்போர்ட்

மழையிலிருந்து முழுமையாகப் பாதுகாக்க இது நாள் வரை குடையைத் தான் பயன்படுத்தி வருகிறோம்.
ஆனால் கேரளாவில் ஒரு மலையாளி மழையிலிருந்து தப்பிக்க புதிய கருவி ஒன்றை கண்டு பிடித்துள்ளார். இது குடை போலத்தான் இருக்கும்.

பெரிதாக ஒன்றுமில்லை. வாழைத்தாரை எடுத்து ரெஜிபோமில் ஓட்டை போட்டு சிறப்பாக குடையை வடிவமைத்துள்ளார் இந்த உள்ளூர் மலையாளி.

எப்படி இருக்கிறது கேரளாவின் உள்ளூர்த் தயாரிப்பு?

No comments:

Post a Comment