டிஜிட்டல் விபச்சாரம்! அதிர்ச்சித் தகவல்!! எச்சரிக்கை ரிப்போர்ட்
18.12.2011 உயிர்மை நூல் வெளியீட்டரங்கு - கமல் நம் காலத்து நாயகன் உயிர்மை நூல் வெளியீட்டரங்கு - 4கமல்: நம் காலத்து நாயகன் எழுத்தாக்கம் - தொகுப்பு: மணா நாள் : 18.12.2011, ஞாயிற்றுக்கிழமை நேரம் : மாலை 6 மணி இடம் : தேவநேயப் பாவாணர் அரங்கம், மாவட்ட மைய நூலகம் (( L.L.A. Building), 735, அண்ணா சாலை, சென்னை-2 தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றிய ஒரு மகத்தான கலைஞனைப்பற்றிய பதிவு இது.ஒரு கலாச்சாரத்தின் உணர்வுகளைத் தீவிரமாகத் தொட்டுத் தழுவி தனது பன்முகத்தன்மைகொண்ட படைப்பாற்றலால் யாராலும் நகல் எடுக்க முடியாத ஒருதனித்துவமான அழகியலை உருவாக்கியவர் கமல்ஹாசன். மணாவின் கடும்உழைப்பினால் உருவான இந்த அரிய தொகுப்பில் கமல் நம்மோடு பேசுகிறார்,கமலைப்பற்றி தமிழகத்தின் முக்கியமான ஆளுமைகள் நம்மிடம் பேசுகிறார்கள். இதுகமலின் சரித்திரம் அல்ல, கமலின் வழியே உருவான ஒரு கலையின் சரித்திரம். வரவேற்புரைமனுஷ்ய புத்திரன் தலைமை மாலன் நூல் வெளியீடு பாலு மகேந்திரா பெற்றுக்கொள்பவர் பேரா. கு.ஞானசம்பந்தன் கருத்துரை ரா.பார்த்திபன்சார்லி சண்முகராஜா ரோஹிணி நா.முத்துக்குமார்நிகில் முருகன் நன்றியுரை மணாநூல் விலை ரூ.350/- வெளியீட்டு அரங்கில் ரூ.300/- மேலும் தகவல்கள் தேவைப்படுவோர் கீழ்கண்ட எண்ணில் தொடர்புகொள்ளலாம்.044-24993448 அலைபேசி எண்: 9444366704மின்னஞ்சல்: uyirmmai@gmaill.com |
|
No comments:
Post a Comment