இந்திய ரூபாய் குறியீடுக்கானக்கான font ஐ தரவிறக்கம் செய்ய ஒரு பதிவு.
Fordian Technologies என்ற நிறுவனம் இந்திய ரூபாய்க்கான font ஐ உருவாக்கியுள்ளனர். இதை தரவிறக்க்கம் செய்து பயன்படுத்துவதெப்படி என்பதை கீழே பார்ப்போம்.
2. அந்த font கோப்பை உங்கள் கணினியின் font ஃபோல்டரில் (typically C:\Windows\Fonts) போடவும்.
3. இனி நீங்கள் word document மற்றும் notepad போன்ற மென்பொருட்களை பயன்படுத்தும் போது, அதில் “Rupee”
என்ற Font ஐ தேர்வு செய்து கொண்டு, grave acent symbol (tab key க்கு மேலே உள்ள key) தட்டச்சு செய்தால் போதும்.4. உங்களுக்கு தேவையான இந்திய ரூபாய் குறியிடு தயார்.
உங்களுக்கு இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், கீழேயுள்ள விடியோவில் பார்த்து தெரிந்துக்கொள்ளவும்.
|
No comments:
Post a Comment