பார்ப்பவர்களை ஆ..!! என்று வாய்பிளக்க வைக்கும் ஒரு செய்திதான் இது. இது மனிதனா அல்லது மாமிச மலையா என எண்ணத்தோன்றுகிறது எமக்கு. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை சேர்ந்த dominique lanoise என்ற பெண்மணி தனது அளவுக்கு அதிகமான உடல் எடையுடன் அசையக்கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அமெரிக்காவின் Miami நகரத்தில் வசிக்கும் 40வயதுடைய பெண்மனியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
இவரின் தற்போதைய நிறை 400 கிலோ வாக காணப்படுகிறது. இது பற்றி அவர் கருத்து தெரிவிக்கையில் எனக்கு தற்போது 6 பி
ள்ளைகள் இருக்கின்றனர். எனது முதல் குழந்தை பிறந்த பின்னர்தான் எனது உடலில் மாற்றம் ஏற்படத்தொடங்கியது. அதன் பின்னரே உடல் எடை கணிசமான முறையில் அதிகரிக்க தொடங்கியது. இருப்பினும் இன்று எனது எல்லா வேலைகளையும் அவர்களே செய்வதோடு என்னையும் அவர்களே பராமரித்து வருகின்றார்கள்.

எனவே எனக்கு எந்த வைத்திய சிகிச்சையும் தேவையில்லை. இருக்கும் எனது கொஞ்ச வாழ்நாளையும் நான் என் குழந்தைகளுடனையே கழிக்க விரும்புகின்றேன் என தெரிவித்தார். தனது உடலுக்கு பொருத்தமாக ஒரு உடையை கூட அணியமுடியாமல் வீட்டில் நிர்வாணமாக இருக்கும் இவர் தனது வாழ்நாளை தன் படுக்கையறையிலே கழிக்கிறார்.
|
No comments:
Post a Comment