மனிதன் காலத்தையும் நேரத்தையும் மீதப்படுத்து என்னவெல்லாம் பாடுபடுகின்றான். நவீன இந்த உலகில் வாழும் இயந்திர வாழ்க்கையில் நேரம் என்பது மிக மிக பொன்னான ஒரு விடயமாகிப்போய்விட்டது. வேலைப்பழுவின் காரணமாக காலைக்கடன் முடிக்க கூட நேரமில்லாமல் மேலைத்தேய நாடுகளில் பலர் தவித்துக்கொண்டிருக்கின்றனர். இதற்காகவே எப்பொழுதும் வித்தியாசமாகவே சிந்திக்கும் சீனர்கள் புதிய ஒரு முயற்சியை
கையாண்டுள்ளனர். இவர்களின் முயற்சிகள் சிந்திக்க வைத்தாலும் சிரிக்கவும் வைக்கிறது ஒரு நிமிடம். அது வேறு ஒன்றுமில்லை காருக்குள் மலசலகூடம். ம்ம்… எப்படி??? நீங்களே பாருங்கள் புகைப்படங்களே சாட்சி!!
|
No comments:
Post a Comment